Contact us at: sooddram@gmail.com

 

எப்படியெல்லாமவீணடிக்கிறோமநாம்!

வேலைவாய்ப்புகளமுன்னெப்போதையுமவிடபபல மடங்கபெருகியிருந்தாலுமவேலையில்லாததிண்டாட்டமஇன்னுமதீர்ந்தபாடில்லை. இது, எல்லநாடுகளிலுமஉள்ளதுதானஎன்றாலுமஇந்தியாவுக்குபபெருமபிரச்சினையாக இருக்கிறது. 2011 மக்கள்தொகைககணக்கெடுப்பின்படி நமநாட்டிலவேலதேடுவோரஎண்ணிக்கசுமார் 11 கோடிக்குமமேல். வேலசெய்யுமபருவத்தினரிலஇந்த அளவு 15%. இந்தியககுடும்பங்களிலசுமார் 28% வேலையில்லாததிண்டாட்டமகாரணமாக நேரடியாகபபாதிக்கபபட்டுள்ளன. 15 வயதமுதல் 60 வயதவரையிலான வேலசெய்யககூடிய பருவத்தினரிலவேலகிடைக்காதோரஎண்ணிக்கமட்டுமே 7.5 கோடிக்குமமேல். இவர்களமொத்தம் 7 கோடி குடும்பங்களைசசேர்ந்தவர்கள்.

மாநிலவாரியாகபபார்த்தாலமேற்கவங்கம் (54%), ஜம்மகாஷ்மீர் (47%), ஜார்க்கண்ட் (42%), கேரளம் (42%), ஒடிசா (39%), அசாம் (38%) ஆகியவற்றிலவேலையில்லாததிண்டாட்டமஅதிகம். குஜராத் (12%), மகாராஷ்டிரம் (14%), கர்நாடகம் (14%), தமிழ்நாடு (18%), ஆந்திரம் (18%) ஆகியவற்றிலகுறைவு. இந்தததரவுகளெல்லாமகடந்த செப்டம்பரமாதத்திலவெளியிடபபட்டிருக்கின்றன.

2001-ல் இதபோன்ற கணக்கெடுப்பின்போது 23% குடும்பஙகளைத்தானவேலையில்லாததிண்டாட்டமபாதித்திருந்தது. 2011 கணக்கெடுப்பின்படி, அந்தபபிரச்சினை 28% குடும்பங்களைபபாதித்திருக்கிறது. வேலையில்லாததிண்டாட்டத்தநீக்கவில்லஎன்பதஐமுகஅரசுக்கஎதிராக மக்களவாக்களிக்க முக்கியமான காரணங்களுளஒன்று. எனவே, மத்திய அரசஉடனடியாக வேலைவாய்ப்புகளைபபெருக்குமதிட்டங்களுக்கஉத்வேகமஅளிக்க வேண்டும். அரசினசெலவைககுறைக்க ஆள்குறைப்பசெய்வது, காலியிடங்களநிரப்பாமலபதவிகளையகாலிசெய்வது, துறகளைககுறைப்பது, நிரந்தர ஊழியர்களினஎண்ணிக்கையசுருக்குவதபோன்ற செயல்களிலஇறங்கககூடாது. வேலைவாய்ப்பபெருகினாலநுகர்வுமபெருகும்; அததொழில்துறை, விவசாயத்துறை, சேவைத்துறவளர்ச்சிக்கநேரடியாக உதவும்.

கடந்த 3 ஆண்டுகளாக வேலைவாய்ப்பிலமுன்னேற்றமஇல்லாமலஇருப்பதால்தானஅரசஎத்தனசலுகைகளதந்தாலுமஉற்பத்தித்துறமீட்சி அடையவில்லை. இப்போதவிவசாயத்திலநிரந்தர வருமானமஇல்லை, கிடைக்குமவருமானமுமபோதவில்லஎன்பதாலஇளைஞர்களகிராமங்களவிட்டவெளியேறவநினைக்கின்றனர். கிராமப்புறங்களில் 30% வீடுகளிலவேலகிடைக்காதவர்களஉள்ளனர். நகரங்களிலஇதஅளவு 23% ஆக இருக்கிறது. கிராமப்புற, நகர்ப்புற வேலையில்லாததிண்டாட்டங்களுக்கஇடையஅதிக வித்தியாசமஇருப்பதசூழலினபேரபாயத்தநமக்கஉணர்த்துகிறது.

வேலையில்லாததிண்டாட்டமஎன்பதஅந்த 11 கோடி மக்களமட்டுமபாதிப்பதல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையுமபல வழிகளிலபாதிப்பது.

பணத்தையுமதங்க நகைகளையுமவீட்டிலேயவைத்துபபூட்டினாலஎப்படி யாருக்குமஎந்தபபலனையுமகொடுப்பதில்லையஅதபோல, வேலைசெய்யுமஉடலதகுதி/மனநலமஇருந்துமசுமார் 11 கோடிபபேருக்கவேலைகொடுக்காமலவைத்திருக்கிறோம். தேசத்தினஅரிய செல்வமான மனித வளத்தஎப்படியெல்லாமவீணாக்கிக்கொண்டிருக்கிறோமநாம்!

{இதஇந்தியாவமையப்படுத்தி எழுதப்பட்ட கட்டுரையாக இருந்தாலுமஇலங்கபோன்ற நாடுகளுக்குமபொருந்தகின்றது (நன்றி: தி இந்து)}

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com