Contact us at: sooddram@gmail.com

 

கியூபாவைபபாருங்களஒபாமா!

உலக வரைபடத்தஅதிபரபராகஒபாமஒரநிமிடமஉற்றுநோக்கினாலபக்கத்தநாடுகளுடனஇருதரப்பஉறவகளைசசீர்படுத்துவதிலஎவ்வளவபினதங்கியிருக்கிறோமஎன்ற வருத்தமநிச்சயமஅவருக்கஏற்படும். கியூபாவைபபொறுத்த வரகொள்கையிலசிறிதமாற்றமசெய்தாலபோதும், உறவசுமுகமாவதுடனபொருளாதாரபபலன்களுமகிட்டும். அர்த்தமற்ற வகையில், அந்த நாட்டுக்கஎதிராக இப்போதுமகடைப்பிடிக்கப்படுமபொருளாதாரததடைகளஅமெரிக்கமுதலிலவிலக்கிக்கொள்ள வேண்டும். பிடலகாஸ்ட்ரபதவிக்கவந்த இரண்டஆண்டுகளகழித்து, 1961 முதலகியூபமீதஅமெரிக்கபொருளாதாரததடமற்றுமதூதரக உறவுகளுக்குததடவிதித்தது. அதசமயம், கியூபாவினஎல்லாபபிரச்சினைகளுக்குமஅமெரிக்கவிதித்த பொருளாதாரததடைதானகாரணமஎன்றகூறிய அதிபர் ஃபிடலகாஸ்ட்ரோ, அந்த நாட்டமக்களவெளியுலகததொடர்பில்லாமலேயநெடுங்காலமவைத்திருந்தார்.

தனக்குபபக்கபலமாகததிகழ்ந்த வெனிசுலாவஇப்போதநெருக்கடியிலஆழ்ந்துவிட்டதால், வேறவழியின்றி பொருளாதாரசசீர்திருத்த நடவடிக்கைகளஎடுத்துவருகிறதகியூபா. தனியாரதுறையிலமக்களவேலசெய்யவும், சொந்தமாகசசொத்துகளவாங்கவுமகியூபஅரசஅனுமதித்திருக்கிறது. வெளிநாட்டவரகியூபாவிலமுதலீடசெய்யவுமநாடாளுமன்றமஅனுமதி தந்திருக்கிறது. பிரேசிலநாட்டமுதலீட்டுடனமிகபபெரிய துறைமுகத்தகியூபகட்டிவருகிறது. ஆனால், அதலாபகரமாகசசெயல்பட, அமெரிக்கதடைகளவிலக்குவதஅவசியம்.

பயங்கரவாத அமைப்புகளஆதரிக்குமநாடுகளஎன்றஈரான், சூடான், சிரியா, கியூபபோன்ற நாடுகளினபட்டியலஒன்றஅமெரிக்கவைததிருக்கிறது. உறவைசசுமுகமாக்கிக்கொள்ள முதலநடவடிக்கையாக அந்தபபட்டியலிலிருந்தகியூபாவநீக்க வேண்டும். தென்அமெரிக்கககண்டத்திலிருந்த சில அமைப்புகளகியூபஆதரித்ததாலஇந்தபபட்டியலில் 1982-ல் கியூபசேர்க்கப்பட்டது. இப்போதஅந்த அமைப்புகளஇல்லை. கொலம்பியாவிலஅரசுக்குமஆயுதமஏந்திய கலகக்காரர்களுக்குமஇடையிலமத்தியஸ்தராகசசெயல்பட்டு, கியூபபொறுப்புள்ள நாடாகசசமீபத்திலநடந்திருப்பதஅமெரிக்க அதிகாரிகளசுட்டிக்காட்டுகின்றனர். தவிர, பொருளாதாரததடநடவடிக்கைகளாலஅமெரிக்காவுக்குததோல்விதானமிஞ்சியதஎன்றஅமெரிக்க வெளியுறவுததுறஅதிகாரிகளபலமுறகூறியுள்ளனர்.

தடையமுழுவதுமாக நீக்க வேண்டுமஎன்றால், அமெரிக்க நாடாளமன்றத்தினஒப்புதலஅவசியம். ஆனால், வெள்ளமாளிகையசில நட வடிக்கைகளைததன்னிச்சையாக எடுக்க முடியும். அமெரிக்காவிலுள்ள கியூபர்களதங்களதாய்நாட்டுக்கஅனுப்ப விரும்புமதொகைக்கான உச்ச வரம்பநீக்கலாம். கியூபாவைசசேர்ந்த வர்த்தக நிறுவனங்களிலஎல்லஅமெரிக்கருமமுதலீடசெய்யவும், பயணமசெய்யவுமஅனுமதி வழங்கலாம்.

கியூபாவினதொலைத்தகவலதொடர்பவசதியவிரிவுபடுத்த பல அமெரிக்க நிறுவனங்களவிரும்புகின்றன. ஆனால், சட்டரீதியாகவுமஅரசியல்ரீதியாகவுமஎழக்கூடிய எதிர்ப்புகளுக்காக அஞ்சி ஒதுங்கி நிற்கின்றன.

வட அமெரிக்க, தென்அமெரிக்க, மத்திய அமெரிக்க நாடுகளினதலைவர்களகலந்துகொள்ளுமஉச்சி மாநாடவிரைவிலநடைபெறவிருக்கிறது. படித்தவர்களஅதிகமுள்ள கியூபாவையுமஅதிலபங்கேற்கும்படி அழைப்பதற்கஉறவசுமுகமாவதஅவசியம்.

உலகினபல்வேறபகுதிகளிலசிக்கல்களகாணப்படுகின்றன. கியூபாவுடனான மோதல்போக்கமுடிவுக்குககொண்டுவருவதன்மூலமஅமெரிக்கமிகபபெரிய நிம்மதியஅடையும். அத்துடனஇதர தென்அமெரிக்க நாடுகளுடனான உறவுகளுமசீர்படும். புதிய வரலாறபடைப்பதற்கான இந்த வாய்ப்பஒபாமஆக்கபூர்வமாகபபயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தி நியூயார்கடைம்ஸ் - தலையங்கம

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com