Contact us at: sooddram@gmail.com

 

நாலஇட்லி, ஒரு டீ கொடுத்ததிருடப்பட்டதுதான் ‘கத்தி’ கதை!”

விஜயநடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸஇயக்கத்தில், பெயரகுறிப்பிடப்படாதயாரோ” தயாரித்தகத்தி’ திரைப்படமதீபாவளியன்றதிரைக்கவந்தது. இந்த படத்தபார்த்தபிறகு, “இதகோபியினகதைதான். முருகதாஸாலதிருடப்பட்டிருக்கிறது” என்றபிரபலமான இரண்டமுக்கிய பிரமுகர்களசாட்சியமஅளித்திருக்கிறார்கள். அவர்களிலஒருவரபா.ஏகலைவன். குமுதம்’ பத்திரிகையிலபணியாற்றியவர். இன்னொருவரமுத்தகிருஷ்ணன். எழுத்தாளர், சுதந்திர செய்தியாளர், சமூக ஆர்வலர். விஜயடிவி’யின் ‘நீயநானா’ நிகழ்ச்சியிலபலமுறபங்கேற்று, தனததனித்துவமான கருத்துக்களபதிவசெய்திருப்பவர். அவர்களதசாட்சியங்களஇங்கே:-

சரியாக ஐந்தாண்டுகளஇருக்கும். குமுதத்திலஇருந்த நேரம். பத்திரிகையாளரதேவமூலமஅறிமுகமானாரகோபி. அதிக படிப்பாளி. படைப்பாளியும்கூட. திரைப்படககதமற்றுமஇயக்கமபற்றி பிரமிப்பாக பேசுவார். வீட்டிற்கவந்தாரானாலமணிக்கணக்கிலவிவாதமநீளும்.

அப்படித்தானதண்ணீருக்கான அரசியல், பன்னாட்டபெரமுதலாளிகளினபங்கஎன்ற விதத்தையுமவிவரித்தார் – அவரதபகுதியிலநடந்த உண்மசம்பவத்தவைத்து. எப்படி என்றாலதிரைக்கதையாகவே. முற்போக்கசிந்தனையோடஇப்படி மக்களபிரச்சனையஅணுகும்விதமசினிமாவிலகுறைவு.

பா.ஏகலைவன

இப்படியான சந்திப்பின்போதுதானஒரநாளஎனக்குமஅவருக்குமானஎடக்கமுடக்கானகதையுமநடந்தது.

காவிரி தண்ணீரபிரச்சனஎன்றாலதஞ்சவிவசாயி மட்டும்தானபோராடுறான். அங்கிருந்தகொஞ்சமவிவசாயிகளசென்னவந்தநம்ப கண்ணமுன்னதானபோராட்டம், ஆர்ப்பாட்டம்னநடத்துறான். இதசென்னைவாசிகளவேடிக்கபார்த்தபடியே, ‘நமக்கென்ன வந்தது’ என்றபோகிறானே… ஏன்? தண்ணீரகஷ்டமபற்றி அவனுக்கதெரியல. தெரியணும்னஎன்ன செய்யணும்? வீராணமகுழாய உடைக்கணும். பூண்டி நீர்தேக்கத்தமுடக்கணும். அதுவுமவிவசாயிகளசெய்யணும். நமக்கசோறபோடுற விவசாயிகளோட கஷ்டமஅப்பதானஇந்த நகரவாசிகளுக்கபுரியும். ரெண்டநாள்… இரண்டஇரண்டநாள், குடிக்கவுமகுடிநீரஇல்லாம தவிச்சானா, காவிரி நதிநீரபிரச்சனையும், தஞ்சவிவசாயிகளோட போராட்டத்தையுமபுரிஞ்சுக்குவான்… இல்ல?” என்றகோபி உணர்ச்சிவசப்பட்டபேச, “அததீவிரவாதமில்லையா?” என்றநானகூற, “காவலதுறையஏவி மக்களதாக்குவதஎன்ன, புனித போராட்டமா, இல்ல தீவிரவாதமா?” என்றஅவரகேட்க, கடைசியிலகரடுமுரடமுடிந்தது…

பிறகஒருநாளவந்தார். பிரபல(!) இயக்குனரஏ.ஆர். முருகதாஸிடமஇந்த கதையபற்றி சொன்னதாக கூறினார். இன்னுமசில மாதமகழித்தசந்தித்தபோது, “ஷாட் பை ஷாட்டாக சொல்லி விவாதித்துள்ளேன். படத்தஅவரதயாரிப்பதாகவும், நானஇயக்குவதாகவுமதிட்டம்” என்றார். மகிழ்ச்சி. தீவிர உழைப்பிற்கவெற்றி கிடைக்கட்டும்” என்றேன்.

அடுத்த ஓரிரமாதமகழித்தசந்தித்தபோது, “தினமுமமுருகதாஸிடமகதவிவாதமநடப்பதாக சொல்கிறீர். முன்பணமஏதாகிலுமகொடுத்தாரா? அல்லதசெலவுக்கஏதேனுமதந்தாரா?” என்றேன். நக்கலாக சிரித்துவிட்டு, “இந்த ஒன்னரவருஷத்திலநாலநாலஇட்லி, ஒரு டீ… அவ்வளவுதானவாங்கிககொடுத்திருக்கிறார். பிறகஒரதடவநூறரூபாயமட்டுமகொடுத்தார். அதுவுமஅன்றஇரவவிவாதமமுடிய நடுநிசியானது. போக்குவரத்தவாகனமஇல்லஎன்பதாலஅந்த 100 ரூபாயகொடுத்தார்” என்றாரவேதனையோடு.

இப்படி ஒன்னரவருடமாக சிரமப்பட்டபோயகதசொல்லி விவாதித்தமுடிந்த படம்தானஇன்றையகத்தி’ திரைப்படம். பிரபல இயக்குனரஏ.ஆர். முருகதாஸே “சொந்தமயோசிச்சு” எடுத்த படம்…!

போகட்டும். இந்த படமகுறித்தநீதிமன்றத்திலவழக்கதொடுத்திருந்தாரநண்பரகோபி. இவருடைய கதஸ்கிரிப்ட்டை, ஷாட் பை ஷாட்டாக கொடுத்திருந்தார். வழக்கசொதப்பலானது. காரணமவேற

இப்போதமீண்டுமபுதிய வழக்கறிஞரபிடித்து, மீண்டுமவழக்கபோட்டிருக்கிறார். ஆனாலநண்பரகோபி நீதிமன்றத்திலகதையகொடுத்ததபோல தைரியமாக எதிர்தரப்பகொடுக்கவில்லை. உதவாத காரணங்களைசசொன்னது.

இப்போதபடத்தபார்த்துவிட்டகோபி கதறுகிறார். ஒவ்வொரகாட்சியுமநானசொன்னதேதான். காவிரி விவசாயி பிரச்சனையில், ‘பூண்டி நீர்தேக்கத்தமுடக்கணும், வீராணமகுடிநீரகுழாயமூடணும்’ என்றசொன்னதைகூட எடுத்தகாட்சி படுத்தியிருக்கிறார்கள். நானநீதிமன்றத்திலஒப்படைத்த ஸ்கிரிப்ட்ல எல்லாமுமஅப்படியஇருக்கு” என்றபுலம்புகிறார்.

பணபலம், அதிகார பலம், செல்வாக்கஎல்லாம
எப்போதுமஏற்றமாகவே’ இருந்துவிடுமஎன்ன?

மீண்டுமவழக்கதொடர்கிறது. இந்த முறமுருகதாஸுக்கதாவதீர்ந்துவிடுமஎன்கிறார்கள். பார்ப்போம்.

பொய்மஎப்போதுமஓங்குவதுமில்லை.
உண்மஎப்போதுமதூங்குவதுமில்லை.

இன்றதீபாவளி ரிலீஸ். கத்தி’யஉலகமமுழுவதுமபார்த்துககொண்டிருக்கிறது. அதற்கஆதரவாகவுமஎதிர்மறையாகவுமஸ்டேடஸபோட்டபலரமகிழ்ந்தகொண்டிருக்கிறார்கள். ஆனாலஇந்த படத்தினகதையநானநான்கஆண்டுகளுக்குமுனஎனதநண்பனகோபியிடமகேட்டிருக்கிறேன். அவனஇதற்கவைத்திருந்த பெயர் ’மூத்த குடி’.

ஒன்றரஆண்டுகளஅவனஇயக்குனரமுருகதாஸஅவர்களினஅலுவலகத்திற்கசென்ற வண்ணமஇருந்தான்.  அவனுக்கஎல்லஉயரிய உபசரிப்புகளுமவழங்கப்பட்டது. இறுதி உபசரிப்பாக அவனதகத

முத்தகிருஷ்ணன

களவாடப்பட்டவிட்டது.

சென்னஉயர்நீதிமன்றத்திலவழக்கதொடுத்தான். வாய்தமேலவாய்தா. அவனதகதையநீதிமன்றத்திலதாக்கலசெய்தான்…

இரமாதங்களுக்கமுன்பு ‘நக்கீரன்’, ‘ஜூவி’யிலகோபியினகதபெருமசெய்தியாக பிரசுரமானது. ஆனாலஇன்று, மொத்த உலகமுமவேறஏதேதகதைத்துககொண்டும், கத்திககொண்டும், எல்லாவற்றையுமகடந்தசெல்கிறது.

ஒன்றமட்டுமநிச்சயம். இதுபோலஓராயிரமகோபிகளசென்னையினஏதஒரமொட்டமாடியிலஇரவஉணவுக்கவழி இல்லாமலஉறக்கமில்லாமலபுரண்டகொண்டிருப்பார்கள்; அல்லததங்களினஅடுத்த கதையபற்றி சிந்தித்துககொண்டு, நட்சத்திரங்களையுமவான வேடிக்கைகளையுமபார்த்துககொண்டிருப்ப்பார்கள். உலகமவலுத்தவர்களபக்கமநின்றாலுமகூட எனதமனமஇவர்களினபக்கமநிற்க முயலுகிறது.

(HeroNews)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com