Contact us at: sooddram@gmail.com

 

ஏனஇந்த தனியாரமோகம்?

நிலக்கரிததுறையிலசமீப காலமாக நிலவிவந்த அசாதாரணசசூழலில், பல்வேறவிமர்சனங்களுக்கிடையில், மத்திய அரசதுரித நடவடிக்கைகளிலஇறங்கியிருக்கிறது. நிலக்கரி ஒதுக்கீட்டிலநடந்த முறைகேடுகளகாரணமாக 214 நிலக்கரி உரிமங்களரத்துசெய்தஉச்ச நீதிமன்றமதீர்ப்பளித்த பிறகநிலக்கரிததுறையஸ்தம்பித்துப்போயிருந்த நிலையிலமத்திய அரசசுறுசுறுப்பாகசசெயல்பட ஆரம்பித்திருக்கிறது. ஆனால், யாருக்காக இந்தசசுறுசுறுப்பஎன்றபார்த்தாலநமக்கஏமாற்றமமிஞ்சுகிறது.

ரத்துசெய்யப்பட்ட ஒதுக்கீடுகளெல்லாமஇணையத்தினமூலமஏலமவிடப்படவிருக்கின்றன. ஏலத்துக்குபபின், பழைய உரிமையாளர்களிட மிருந்தபுதிய உரிமையாளர்களுக்கநிலக்கரிசசுரங்கங்களைககைமாற்றிவிடுவதற்கேற்ப அவசரசசட்டமொன்றுமஅமல்படுத்தபபடவிருக்கிறது. நிலக்கரிசசுரங்கங்களைததனியாருக்குததாரைவார்பபதற்காகத்தானஎல்லஏற்பாடுகளுமஎன்பதவெளிப்படையாகததெரிந்தாலும், “இந்தியாவினநிலக்கரித்துறையினநலன்களபாதுகாக்கப்படும்” என்றஅருணஜேட்லி சொல்லியிருப்பதுதானஇதிலவேடிக்கை. தனியாரினகைகளிலதேசமபாதுகாப்பாக இருக்குமஎன்றநிதியமைச்சரநம்புகிறாரபோலும். எனினும், தேவையானபோததனதஅதிகாரத்தஅரசபயன்படுத்தி நடவடிக்கஎடுப்பதற்கஅவசரசசட்டத்திலஇடமஇருப்பதசற்றஆறுதலான விஷயம்.

உலகிலஅதிக அளவநிலக்கரி வளத்தபெற்றிருக்குமநாடுகளிலஇந்தியாவுமஒன்று: சுமார் 30,100 கோடி டன்கள். அப்படி இருந்தும், சென்ற ஆண்டுமமட்டும் 17.4 கோடி டன்களநிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறதஎன்றகணக்கிடப்பட்டிருக்கிறது. இதனமதிப்பசுமார் 12,000 கோடி ரூபாய். இந்தியாவிலஇவ்வளவநிலக்கரி வளத்தவைத்துக்கொண்டஇறக்குமதி செய்வதற்குககாரணமநிலக்கரிததுறையின்மீதஅரசநிறுவனமான கோலஇந்தியநிறுவனத்துக்கஇருக்குமமேலாதிக்கம்தானஎன்றகுற்றம்சாட்டப்படுகிறது. தனியாரநிறுவனங்களுக்குபபோதுமான சுதந்திரத்தையும், அந்நிய நேரடி முதலீட்டையுமஅனுமதிப்பதனமூலமஇந்திய நிலக்கரிததுறைக்கநல்ல எதிர்காலத்தஉருவாக்க முடியுமஎன்றுமசொல்லப்படுகிறது.

எல்லாபபொதுத்துறநிறுவனங்களுக்குமஏற்பட்ட கதிதானநிலக்கரிததுறைக்கஇன்றஏற்பட்டிருக்கிறது. இதனஉள்ளார்ந்த நோக்கமஅரசுததுறையாலஎதையுமசெய்ய முடியாது, தனியாரதுறையதிறம்படசசெயலாற்றுமஎன்றநம்பவைப்பதுதான். தகவல்தொடர்புததுறையஇதற்கஉதாரணமாகசசொல்லலாம். உலகத்திலேயஇல்லாத வகையிலபிரம்மாண்டமான தகவல்தொடர்புககட்டமைப்பைககொண்டதஇந்தியா. ஆனால், களத்திலதனியாரதுறைக்கவழிவிட்டவேண்டுமென்றபின்னாலஓடிக்கொண்டிருக்கிறதஅரசுததுறை. நிலக்கரிததுறையுமஇன்றஇந்த இடத்தநோக்கிததள்ளப்பட்டிருப்பதுதானதுரதிர்ஷ்டம்.

ஒருபுறம், அரசுததுறசரியாகசசெயல்படவில்லஎன்றால், மறுபுறமதனியாரநிறுவனங்களஅதீதமாகசசெயல்பட்டலாப வேட்டையநிகழ்த்துகின்றன. அதற்கவழி விடவஅரசுததுறநிறுவனங்களபடிப்படியாகசசெயலிழக்கசசெய்யப்படுகின்றன. அரசமட்டுமமக்களநலனிலஅக்கறகொள்ள முடியும். ஆனால், அரசமந்தமாகசசெயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தனியாருடைய ஒரநோக்கமலாபமஎன்பதாலதனியார்மயமாக்குவதிலமுதலபலி மக்களநலன்தான். இந்த உண்மதிரும்பததிரும்ப நிரூபிக்கப்பட்டுமஅரசசளைக்காமலதனியாரநோக்கியநகர்வதஎதற்காக?

(தி இந்து) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com