Contact us at: sooddram@gmail.com

 

எபோல

நைஜீரியாவிடமஇருந்தஇந்தியகற்றுக்கொள்ள வேண்டிய பாடம

எபோலநோயதுரிதமாக கட்டுப்படுத்துவதில், நைஜீரியாவினசாதனையிலஇருந்தஇந்தியஉள்பட உலக நாடுகளபாடமகற்றுக்கொள்ள வேண்டும்.

ஜூலை 2014, நைஜீரிய நாட்டினலாகோஸவிமான நிலையத்திற்கஒரஅழையவிருந்தாளி வந்திறங்கினார். மேற்கஆப்பிரிக்க நாடான லைபீரியாவிலநோயவாய்ப்பட்டிருந்த தனதசகோதரியபேணி வந்த அந்த நபரதிடீரென நோயவாய்ப்பட்டார். அவரதனிமைப்படுத்தி சிகிச்சஅளிக்க முற்பட்டதமருத்துவமனை. ஆனால், சிகிச்சைக்கஉட்படாமலஅந்த நபரவிமானமஏறி நைஜீரியவந்தடைந்தார். அவரமட்டுமவரவில்லை. நோய்க்கிருமியையுமகொண்டவந்தார்.

ஆப்பிரிக்காவினமிகப்பெரிய நகரான லாகோஸ், கடல், வான், தரவழிபபோக்குவரத்தினமுக்கிய புள்ளியாக உள்ளது. இந்தியாவினமும்பநகரமபோன்ற மக்கள்தொகஉடையது, லாகோஸ். அங்கசேரிபபகுதிகளுமஅதிகம்.

மக்கள்தொகை, சேரிச்சூழலஇரண்டுமஅங்கநோய்க்கிருமி வெகவிரைவாக பரவ ஏதுவாக இருந்தது.

நைஜீரியாவிலஎபோலபரவியதகுறித்த செய்தியவெளியிட்ட வெளிநாட்டுபபத்திரிகஒன்று, "அதிக மக்கள்தொகையும், நெரிசல்மிகஉட்கட்டமைப்புமநோயபரவுவதற்கும், நோய்க்கிருமி நீண்ட காலமஉலவருவதற்குமசாதகமாக இருந்தது" என குறிப்பிட்டிருந்ததகவனிக்கத்தக்கது.

எபோலாவாலபாதிக்கப்பட்ட லைபீரிய நாட்டைசசேர்ந்தவருடனநெருக்கமாக இருந்த நபரஒருவரபோரஹற்கோட்டிலஉள்ள ஒரமருத்துவமனையிலசிகிச்சபெற்றபோதே, நைஜீரியாவிலநோயதொற்றதீவிரமடைந்தது.

அந்த நபருக்கசிகிச்சஅளித்த மருத்துவரசில நாட்களிலஇறந்தார். நோயதொற்றஏற்பட்டதஅறியாத அவரவழக்கம்போலஅததீவிரடமடைந்தஅவரபடுக்கையிலதள்ளும்வரதன்னிடமவந்தவர்களுக்கசிகிச்சஅளித்தார். பாதிக்கப்பட்ட அவரிடமசிகிச்சபெற்ற பலருக்குமஎபோலதொற்றஏற்பட்டது. இவ்வாறே, நைஜீரியாவிலஎபோலவேகமாக பரவியது.

ஆனாலஅதைவிட வேகமாக இயங்கிய நைஜீரிய அரசஎபோலவைரஸஅந்நாட்டிலஇருந்தஒழித்துக்கட்டியுள்ளதற்கநன்றி சொல்ல வேண்டும். ஆம், அக்டோபர் 20-ல் உலக சுகாதார மையமவெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், நைஜீரியாவிலஎபோலஅச்சுறுத்தலஇல்லஎன தெரிவிக்கப்பட்டது.

நைஜீரியாவினதுரித செயல்பாடு, எபோலஅச்சுறுத்தலிலஇருந்ததப்ப முடியாமலதவிக்குமகினியா, லைபீரியா, சியாரலியோனபோன்ற மேற்கஆப்பிரிக்க நாடுகளுக்கஒரஅருமருந்தாக அமையும்.

ஆப்பிரிக்காவினஅதிக மக்கள்தொககொண்ட நாடான நைஜீரியா, எங்கிருந்தவருமபயணியாலபரப்பப்படுமநோயைக்கூட நைஜீர்யபோன்ற வளருமநாடுகள், தாங்களஎடுக்குமதுரித, வலுவான நடவடிக்கைகளாலகட்டுப்படுத்த முடியும்.

எபோலாவகட்டுப்படுத்த பாதிக்கப்பட்டவர்களதுரிதமாக கண்டறிந்து, அவர்களதனிமைப்படுத்தசிகிச்சைக்கஉட்படுத்துவதோடு, அவர்களுக்கநெருக்கமானவர்களகண்காணிப்பதிலேயஇருக்கிறது. இதற்கமுந்தைய காலங்களிலஎபோலதொற்றஏற்பட்டபோதுமஇத்தகைய நடவடிக்கைகளமூலமஅந்த கொடிய வைரஸகட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த நடைமுறையசிறிய தவறுகூட இல்லாமலபின்பற்றியதநைஜீரியா. அந்நாட்டிலபோலியஒழிப்புததிட்டத்திலபணியாற்றிய தேர்ந்த மருத்துவ குழுக்களபயன்படுத்தியதோடு, உயரதொழில்ட்நுட்பத்தையுமஉபயோகித்தது. இவற்றையெல்லாமசிறந்த முறையிலமேலாண்மசெய்யவுமஒரகுழஅமைக்கப்பட்டது. விளைவு 900 பேரஅடையாளமகண்டதனிமைப்படுத்தி தீவிர சிகிச்சைக்கஉட்படுத்தியதஅந்நாட்டஅரசு. அவர்களில் 19 பேருக்கஎபோலதொற்றஉறுதி செய்யப்பட்டது. இந்த 19 பேரிலபலர், நோய்க்கிருமியைககொண்டுவந்த லைபீரியருக்கசிகிச்சஅளித்தவர்களாவர். இவர்களில் 7 பேரநோய்க்கபலியாகினர். நைஜீரியாவின், எபோலஇறப்பவிகிதம் 40% இதமற்ற மேற்கஆப்பிரிக்க நாடுகளஒப்பிடும்போதமிகவுமகுறைவு.

நைஜீரியாவினசாதனையிலஇருந்தஇந்தியஉள்பட உலக நாடுகளபாடமகற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழில்: பாரதி ஆனந்த்.

(The Hindu)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com