Contact us at: sooddram@gmail.com

 

விடுமுறைக்கஇலங்கசெல்லுமதமிழா?? உமக்கஅவசர வேண்டுகோள்….

பெரும்பாலுமமுட்டபோன்ற வடிவமைப்பைக்கொண்ட வீடுகளஅல்லதஅடுக்கமாடிககொங்ரீடபொந்துகளிலதனிமைப்படுத்தப்பட்ட சிறைவாழ்க்கபுலம்பெயரநாடுகளவாழுமசாமானியததமிழனநாளாந்த இருப்பு. முப்பதஆண்டுகளினபின்னரகூட சுத்திகரிப்புததொழிலாளிகளாகவும், உணவகங்களிலும், பெற்றோலநிலையங்களிலுமவேலைபார்த்தநாற்பதவயதிலநோய்களைசசுமந்தமுதுமையடைந்தவிடுமமனிதர்களாலஉருவானதபுலம்பெயரசமூகம். ஒவ்வொரமாதமமுடிவதற்கமுன்னரவாடைகையஅல்லதவீட்டிற்கான வங்கிக்கடனைசசெலுத்துவதற்கமாரடிக்குமபுலம்பெயர்ந்த தமிழனினவாழ்வஎந்த மகிழ்ச்சியுமஅற்ற திறந்த வெளிசசிறை.

எப்போதாவதநண்பர்களசந்தித்துக்கொள்ளுமபோதமூக்கமுட்டககுடித்துவிட்டவீடசெல்வதோ, வங்கிகளிலகடன்பெற்றபூப்புனித நீராட்டவிழா, ஐம்பதாவதபிறந்ததினமஆலயத்திருவிழாக்களபோன்றவற்றைககொண்டாடுவதபுலம்பெயரநாடுகளிலமகிழ்ச்சியாகககருதப்படுகிறது. பல வருடங்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலவாழ்பவர்களஇந்த அவலமான வாழ்க்கைக்குபபழக்கப்பட்டுவிடுகின்றனர்.
மனிதர்களோடமனிதர்களஉறவாடாத சிறஒன்றவிலைகொடுத்துததாமவாங்கிககொண்டஅதற்கமுடங்கிபபோகின்றனர். எலும்பஉறையவைக்குமகுளிரிலசுமக்கமுடியாத உடையணிந்தசிறையிலிருந்தவெளியேவருமமனிதன், நாளாந்த வாழ்க்கையஓட்டுவதற்காக சில வேளைகளிலபதினைந்தமணி நேரங்களவரவேலசெய்ய வேண்டிய நிலஏற்படுகின்றது. சில குடும்பங்களிலகணவனமனைவி பிள்ளைகளஒன்றாக சந்தித்தகொள்வதஒன்றாக உணவருந்துவதசில நாட்களிலமட்டுமஎன்ற கசப்பான உண்மையுமஉண்டு.

இரண்டாயிரமயூரவரஊதியமபெறுகின்ற ஒரகுடும்பத்திற்கவேலையையுமபணத்தையுமதவிர வேறஎந்த உலக அறிவுமகிடைக்காது. பிட்சஉணவகத்திலவேலசெய்யுமஒருவருக்ககோதுமமாவஎப்படி எல்லாமஊதிபபெருக்கலாமஎன்றதெரிகிற அளவிற்கதானவாழுமநாட்டினவரலாற்றிலசிறபகுதியாவததெரிந்திருக்காது. தனதஇரண்டாயிரமஊதியத்திலவீட்டவாடைகைக்காகவோ, வங்கிககடனுக்காகவோ 1200 யூரோக்களவரதொலைந்துபோக மிகுதி 800 யூரோவிலஒருபகுதி மின்சாரககட்டணமதொலைபேசி எனசசெலவழிந்தபோக எஞ்சிய பணத்திலஉணவஉடஎன்ற எஞ்சிய செலவுகளமுடித்துக்கொள்கிறார்.

இவஅனைத்திலுமசிக்கனமாக வாழ்ந்தாலஒரவருடத்தினமுடிவிலஇலங்கைக்கஅல்லதஇந்தியாவிற்கசெல்வதற்கான பயணசசீட்டிற்குபபணத்தைசசேமித்துக்கொள்கிறார்.
இவற்றுளஅனைத்தஉண்மைகளுமஇலங்கையிலிருப்பவர்களுக்கமறைக்கப்படுகின்றது. தாமபுலம்பெயரநாடுகளிலமன்னர்களபோல வாழ்வதாக பொய்யைககட்டவிழ்த்தவிடுகின்றனர். இதன்மூலம்தங்களதாங்களபெருமைப்படுத்துமஅறிவீனமுமமறைந்த நிற்கின்றத

இலங்கபோன்ற நாடுகளிலஐரோப்பஎன்பதசெல்வமகொழிக்குமசொர்க்கபுரி என்ற விம்பமஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கவாழ்பவர்களமன்னர்களபோல வாழ்க்கநடத்துகிறார்களஎன்ற தவறான புனைவுகளினகனவுகளிலமக்களவாழ்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பபுலம்பெயரநாடுகளிலிருந்தஇலங்கைக்கவிடுமுறைக்குசசெல்பவர்களதிருப்திப்படுத்த வேண்டிய நிலைக்குததள்ளப்படுகின்றனர்.

அதற்காக தாமவாழுமவாழ்கையமறைத்தஒரநாடக வாழ்வியலதெரிந்தசெயல்ப்படுத்துகின்றனர் விடுமுறைக்குசசெல்லுமஒருவருக்குமஇலங்கையிலிருக்குமசாமானிய மனிதனுக்குமஇடையதவறான புரிதல்களஅடிப்படையாககொண்ட போலியான உறவஒன்றஏற்படுகிறது. தனதவாழ்க்கையமுழுமையாக மறைக்குமபுலம்பெயரமனிதனினபொயஇந்த இருவருக்குமஇடையஒரஇரும்புததிரையஏற்படுத்துகின்றது.

பயணச்சீட்டிற்கஒருவருடமவருந்துமஒருவரவங்கிக்கடனிலோ, கடனஅட்டையிலஇலங்கையிலதனதநாடகத்தநடத்த வேண்டிய நிலைக்குததள்ளப்படுகிறார். முதலிலஇலங்கசென்றமற்றவர்களுக்குததனதநிலையமறைப்பதற்காக கடனஅட்டைகளைபபயன்படுத்தி விலையுயர்ந்த ஆடையணிகளவாங்கிகொள்கிறார். பரிசுபபொருட்களவாங்கிக்கொள்கிறார். இலங்கசென்றதுமஉறவினர்களுக்குபபண உதவி, கடவெட்டி விருந்துவைத்தல் ,கோவிலதிருவிழாக்களைபபொறுப்பெடுத்தலபோன்றவற்றைககடனஅட்டைகளைபபயன்படுத்தி மேற்கொள்கிறார்.

துப்பரவுததொழிலாளியாக புலம்பெயரநாடுகளிலவேலைசெய்யுமஒருவரஇலங்கையிலகாட்டும் ‘கலரால்’ பிரமித்துப்போகுமஉள்ளூர்வாசிகளபுலம்பெயரநாடுகளதொடர்பாகககனவுகளிலஈடுபட ஆரம்பித்துவிடுகின்றனர். மண்ணோடபற்றற்ற ஐரோப்பியககனவுகளிலவாழுகின்ற உதிரிகளினசமூகமஒன்றவட-கிழக்கிலுமஉருவாகிவிடுகின்றது.

தாயநாட்டிலவிடுமுறையமுடித்துபபுலம்பெயரநாடுகளநோக்கிததிரும்புமஐரோப்பியததமிழனதனதகடனட்டைககடனைததிருப்பிசசெலுத்த இன்னுமபல ஆண்டுகளஆகிவிடுகின்றது. இதனாலேயபல குடும்ப உறவுகளசிதைவடைகின்றது.

தமதவாழ்க்கதொடர்பான உண்மநிலையஇலங்கைக்குசசெல்லுமஒவ்வொரஐரோப்பியததமிழனுமதமதஉறவினர்களுக்குசசொல்லவேண்டும். அவர்களைககனவுலகத்திலிருந்தவிடுவித்தசொந்த மண்ணையுமமக்களையுமநேசிக்குமசமூகமாக உருவாக்க வேண்டும். வாழ்வதற்காக அடிமைகளாகுமகடனசமூகத்தநோக்கி தவறான விம்பத்தஅழிக்க வேண்டும். எங்களசொந்த மணஎல்லவளங்களையுமகொண்டது, வானமுமவையகமுமஒத்துழைக்குமசெல்வமகொழிக்குமபிரதேசங்களஅவை. இவற்றைபபுரிந்துகொண்டாலஒடுக்குமுறைக்கஎதிராகபவாழ்ந்தபோராடி வெற்றிபெறுமசமூகமதோன்றும்.சிந்திப்பீர்களஉறவுகளே …..

(ஜேவிபி நியூஸ்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com