|
||||
|
பல தடவைகள்
பரீட்சித்து
தோல்வி கண்ட நிலைப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
கோரிக்கைகளும்
தமிழ்க் கட்சிகளின்
அரங்கத்தின்
கோரிக்கைகளும்
ஒருமித்தனவாகக்
காணப்படுகின்ற
நிலையில்
இரு தரப்பினரும்
ஏன் ஒன்றிணைய
முடியாது?
இலங்கைக்கு உத்தியோகபூர்வ
விஜயம் மேற்கொண்ட
இந் திய
வெளிவிவகார
செயலாளர்
நிருபமா ராவ் இக்கேள்
வியைக் கேட்டிருக்கின்றார்.
தமிழ்த் தேசியக்
கூட்டமை ப்பும் தமிழ்க் கட்சிகளின்
அரங்கமும்
நிருபமா ராவ் வைத்
தனித்தனியாகச்
சந்தித்துப்
பேசின. இப்பேச்சு வார்த்தைகளின்
போது இவை
முன்வைத்த
கோரிக்கை
களை ஆராய்ந்த
நிலையிலேயே
வெளிவிவகாரச்
செய லாளர்
இக்கேள்வியைக்
கேட்டிருக்கின்றார்.
இதே கேள்வியை
ஏராளம் தமிழ் மக்களும்
தங்களிடம்
அடிக்கடி
கேட்கின்றனர்.
அரங்கத்தில் இணையுமாறு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு
விடுத்த அழைப்புக்கு
இதுவரை எவ்வித பதிலும் இல்லை என்று
அரங்க வட் டாரங்கள்
தெரிவிக்கின்றன.
சிறுபான்மை இனங்களுக்குத்
தனித்துவமான
பிரச்சினைகள்
இருக்கும்
நிலையில்
அப்பிரச்சினைகளின்
தீர்வுக்காக
ஐக்கியப்படுவது
வழமை. இலங்கைத் தமிழ் மக்களின் பிரதான பிரச்சினையான
இனப்பிரச்சினை
நீண்ட கால மாகத்
தீர்வின்றி
இருக்கின்றது.
இப்பிரச்சினையின் தீர்வு
க்காக அரசியல் கட்சிகள் ஐக்கியப்பட
வேண்டும்
என்ற மக்களின்
கோரிக்கையை
ஏற்பதாகக்
கூறி இரண்டு
தட வைகள்
ஐக்கியம்
ஏற்பட்டது. ஒன்று தமிழர்
விடுதலைக்
கூட்டணி.
மற்றது தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு.
இவை யிரண்டும்
கொள்கை மயப்பட்ட ஐக்கியம் எனக் கூறுவ
தற்கில்லை. கொள்கை பற்றிக்
கலந்துரையாடி
உடன்பாடு
காணாமலேயே
இரண்டு ஐக்கியங்களும்
ஏற்பட்டன.
தமிழர் விடுதலைக்
கூட்டணியை
அமைத்த பின்னரே தனி நாட்டுக்
கோரிக்கை
பற்றிய உடன்பாட்டுக்கு
வந்தார்கள்.
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு
புலிகளின்
தேவைக்காக
அவசரமாக உருவாக்கப்பட்டது. இது புலிகளின்
தனிநா ட்டு நிகழ்ச்சி
நிரலுக்கு
விசுவாசமாகவே
செயற்பட்டது.
இப்போது அந்த நிகழ்ச்சி
நிரலிலிருந்து
விடுபட்டிருப்
பது போல்
தெரிகின்றது.
ஒரு பிரச்சினையின்
தீர்வை மையமாகக் கொண்டு ஏற்ப டும்
ஐக்கியம்
தீர்வு பற்றியும்
அதை அடைவதற்கான
அணுகுமுறை
பற்றியும்
விரிவாக ஆராய்ந்த நிலையில் எட்டப்படும்
உடன்பாட்டின்
அடிப்படையில்
அமைவதே பலன் தரும்.
தீர்வு பற்றிய சரியான கொள்கை நிலை ப்பாடு
இருப்பினும்
அதை அடைவதற்குப்
பொருத்தமான அணுகுமுறையைப்
பின்பற்றாவிட்டால்
பின்னடை வுகளையே சந்திக்க நேரிடும்.
தமிழ்க் கட்சிகளின்
அரங்கத்துக்கும்
தமிழ்த் தேசியக் கூட் டமைப்புக்குமிடையே
பிரதான வேறுபாடு அணுகு முறை
தொடர்பானதாகவே
உள்ளது. இவற்றுக்கிடையே ஐக்கியம்
ஏற்படுவதற்குத்
தடையாகவும்
அதுவே உள்ளது.
உடனடியாகக் கிடைக்கக்
கூடிய அதிகாரங்களை
முதலில் பெற்றுக் கொண்டு தொடர்ந்து
முயற்சிப்பதன்
மூலம் மேலதிக அதிகாரங்களைப்
பெற்று இறுதித் தீர்வை அடையும் அணுகுமுறையைத்
தமிழ்க் கட்சிகளின்
அர ங்கம்
பின்பற்றுகின்றது.
இந்த அணுகுமுறையைத்
தமி ழ்த்
தேசியக் கூட்டமைப்பு
ஏற்கவில்லை.
இதுவே இவ ற்றுக்கிடையிலான
பிரதான வேறுபாடு.
ஒரே தடவையில்
எல்லா அதிகாரங்களையும்
அல்லது மிகக் கூடுதலான
அதிகாரங்களைப்
பெற வேண்டும்
என்ற கூட்டமைப்பின்
நிலைப்பாடு
பல தடவைகள்
பரீ ட்சித்துத்
தோல்வி கண்டது மாத்திரமன்றிப்
பின்னடைவு
களுக்கு வழிவகுத்ததுமாகும்.
கூட்டமைப்பு இந்த நிலை ப்பாட்டிலிருந்து
விடுபடுவது
தீர்வை நோக்கிய ஆக்க பூர்வமான
நகர்வுக்கு
அவசியம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |