|
||||
|
விமோசனத்துக்காக சிந்திக்க
வேண்டிய காலம் புலிகள் இயக்கத்தில்
முன்னர் உறுப்பினர்களாகவிருந்தோரில்
508 பேர் நேற்று
முன்தினம்
வவுனியா, பம்பைமடுவில்
உள்ள புனர்வாழ்வு
நிலையத்தில்
வைத்து அவர்களது பெற்றோரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களெல்லாம் ஒரு வருட காலத்துக்கு
முன்னர் ஆயுதமேந்தி
யுத்தம் புரிந்தவர்கள்.
புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதையடுத்து
இராணுவத்தினரிடம்
சரணடைந்த
மற்றும் அகப்பட்டுக்கொண்ட
இவர்கள் புனர்வாழ்வு
அளிக்கப்பட்ட
நிலையில்
இப்போது பெற்றோரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் வெறுமனே
தடுத்து வைக்கப்பட்ட
பின்னர் பெற்றோரிடம்
ஒப்படைக்கப்படவில்லை. புனர்வாழ்வு முகாம்களில்
தங்க வைக்கப்பட்ட
மேற்படி இளைஞர், யுவதிகளுக்கு
எதிர்கால
நலனுக்கான
தொழில் பயிற்சிகள்
வழங்கப்பட்டுள்ளன.
அப்பயிற்சிக்கான சான்றிதழ்களும்
வழங்கப்பட்டுள்ளன.
எனவே எதிர்காலத்தில்
சுயதொழில்
மேற்கொண்டு
வருமானத்தை
ஈட்டிக்கொள்வதற்கு
இவர்களுக்கு
வழியேற்பட்டுள்ளது.
புலிகள் இயக்கத்துக்கு
பலவந்தமாக
சேர்க்கப்பட்டோரே
இவர்களில்
கூடுதலாக
உள்ளனர். புலிகள் அளித்த
மூளைச்சலவை
மற்றும் ஆயுதம் மீதான கவர்ச்சியின்
பேரிலும்
கணிசமான இளைஞர், யுவதிகள் அக்காலத்தில்
புலிகள் இயக்கத்தில்
இணைந்து கொண்டனர்.
கல்வியை இடைநடுவில்
கைவிட்டுச்
சென்றதனால்
அவர்கள் கல்வி கற்று
உயர்நிலைக்குச்
செல்வதற்கான
வாய்ப்பு
இல்லாமல்
போயுள்ளது.
அதேசமயம் புலிகள்
வடக்கிலும்
கிழக்கிலும்
அக்காலப்
பகுதியில்
பாடசாலை மாணவர்களைக்
கூட தங்களது
இயக்கத்துக்கென
பலவந்தமாகப்
பிடித்துச்
சென்றனர். இவர்களில் எத்தனையோ
திறமையான,
அப்பாவியான
மாணவர்கள்
கல்வியை மாத்திரமன்றி
தங்களது உயிரையும்
இழந்துள்ளனர்.
புலிகள் இயக்கம்
தனது சொந்த
மக்களுக்கே
அளித்த ‘ஜனநாயகம்’ இத்தகையதாகவே
இருந்தது.
வன்னியில் இறுதிக் காலப் பகுதியில்
இடம்பெற்ற
மோதல்களின்
போது படையினரின்
கட்டுப்பாட்டில்
வந்து சேர்ந்த இளைஞர், யுவதிகளே தற்போது புனர்வாழ்வு
அளிக்கப்பட்ட
நிலையில்
பெற்றோரிடம்
ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர்.
இவர்களை அரசாங்கம்
புறந்தள்ளவில்லை.
புலிகளின் பலவந்தத்தின்
பேரில் அறியாப் பருவத்தில்
அவ்வியக்கத்தில்
சேர்ந்த அவர்களின்
எதிர்காலம்
பாழாகக் கூடாதென்பதற்காகவே
அவர்கள் மீது விசேட
கவனம் செலுத்தப்பட்டு
தொழிற்பயிற்சியும்
வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் உண்மையிலேயே
நரகத்திலிருந்து
மீட்கப்பட்டவர்களாவர். புலிகள் இயக்கம்
அழித்தொழிக்கப்படாது
போயிருந்தால்
இவ்விளைஞர்களினதும்
யுவதிகளினதும்
எதிர்காலம்
இருண்டதாகவே
இருந்திருக்கும்.
இவர்களெல்லாம் இப்போது
மறுவாழ்வு
பெற்றுள்ளனர்.
தலைமைகளின் சுயநலனுக்கான
தவறுதலான
வழிகாட்டலின்
விளைவாக வாழ்வையே அழித்துக்கொண்ட
ஏராளமான தமிழ் இளைஞர்,
யுவதிகளின்
பரிதாபம்
குறித்து
இவ்விடத்தில்
நாம் நினைத்துப்
பார்க்காமலிருக்க
முடியாது.
தமிழ் அரசியல்
தலைவர்களின்
சுயநலம் காரணமாகவும்
ஏராளமான இளைஞர்கள்
தங்களது வாழ்வையே அழித்துக்கொண்டுள்ளனர்.
இத்தகைய அபத்தமான
முடிவினால்
ஏற்பட்டுள்ள
பாதிப்புகள்
தொடர்பாக
கிழக்கு மாகாண முதலமைச்சர்
எஸ். சந்திரகாந்தன் இரு தினங்களுக்கு
முன்னர் தெரிவித்துள்ள
கருத்துக்கள்
மிகுந்த சிந்தனைக்குரியவையாகும்.
‘தமிழீழம்
என்பது நிறைவேற முடியாத கருதுகோள்
என்பது நிரூபணமாகிவிட்டது. தமிழ்த் தலைவர்கள்
அன்றைய காலத்தில்
தமிழ் இளைஞர்களைப்
போராடத் தூண்டியதன்
விளைவை தமிழ் சமூகம்
அனுபவித்துவிட்டது.
போலியான கோஷங்களால்
இனிமேலும்
தமிழ்ச் சமூகத்தை ஏமாற்றலாகாது.
சமுதாய முன்னேற்றத்திலேயே
இனிமேல் கவனம் செலுத்தப்பட
வேண்டும்.”
இதுவே முதலமைச்சர்
சந்திரகாந்தன்
தெரிவித்துள்ள
கருத்துக்களின்
சாராம்சம்
ஆகும். நிறைவேற முடியாத
கோஷங்களை
முன்வைத்து
தமிழ் இனத்தை ஏமாற்றுவதாலோ,
கடந்த கால இழப்புகளை
ஞாபகமூட்டி
அரசியல் நடத்துவதாலோ
இனிமேல் ஆகப் போவது
எதுவுமேயில்லை.
நொந்து போன மக்களின் எதிர்கால விமோசனத்துக்காகச்
சிந்திப்பதே
இன்று பிரதானமாகும். (தினகரன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |