|
||||
|
மக்களிடமிருந்து அந்நியமாகும்
எதிர்க் கட்சி பிரித்தானிய
பாராளுமன்றத்தின்
எதிர்க் கட்சித்
தலைவரை மாட்சிமை
தங்கிய மகாராணியின்
மாற்றுப் பிரதமர்
எனக் கூறுவது வழக்கம். பாராளுமன்ற
ஜனநாயகத்தில்
எதிர்க் கட்சியின்
முக்கியத்துவத்தை
வலியுறுத்துவதற்காகவே
இவ்வாறு கூறுவர்.
பாராளுமன்ற
அரசியலில் எதிர்க்
கட்சி முக்கியமானது. அரசாங்க தரப்பிலிருந்து
உறுப்பினர்கள்
கட்சி மாறியதால்
எத்தனையோ அரசாங்கங்கள்
வீழ்ந்திருக்கின்றன.
இலங்கையில்
மாத்திரமன்றி
உலக நாடுகள் பலவற்றில்
இதற்கு உதாரணங்கள்
உண்டு. இதனால்,
ஆளுங்கட்சி எப்போதும்
எதிர்க் கட்சியை
அச்சத்துடன் நோக்குவது
வழமை. ஆனால்
இலங்கையில் இன்று
அந்த நிலை இல்லை.
எதிர்க் கட்சியே
ஆளுங்கட்சியை
அச்சத்துடன் நோக்குகின்றது.
அந்த அளவுக்கு
எதிர்க் கட்சியிலிருந்து
ஆளுங்கட்சிக்கு
உறுப்பினர்கள்
மாறிக்கொண்டிருக்கின்றார்கள்.
எதிர்க் கட்சிக்குத்
தொடர்ச்சியாக
ஏற்படுகின்ற இப்பின்னடைவு
அரசறிவியல் அறிஞர்களின்
ஆய்வுக்கு உட்பட
வேண்டியது.
விரைவில் ஆட்சிக்கு
வரமுடியும் என்ற
நம்பிக்கை இருக்கும்
வரை எதிர்க் கட்சி
உறுப்பினர்கள்
அரசாங்க தரப்புக்கு
மாறப்போவதில்லை. எதிர்க் கட்சியில்
எவ்வளவு காலம்
இருந்தாலும் ஆட்சி
க்கு வரப்போவதில்லை
என்பது தெளிவாகிய
நிலையிலேயே கட்சி
மாறுவது பற்றிய
சிந்தனை ஏற்படும்.
கடந்த இரண்டு
பொதுத் தேர்தல்களில்
ஐக்கிய தேசியக்
கட்சி வேட்பாளர்களாகப்
போட்டியிட்டு
வெற்றியீட்டியவர்களில்
முப்பதுக்கு மேற்பட்டவர்கள்
அக்கட்சியிலிருந்து
வெளியேறி அரசாங்கத்துடன்
சேர்ந்திருக்கின்றனர்.
ஐக்கிய தேசியக்
கட்சி ஆட்சிக்கு
வரும் என்ற நம்பிக்கை
இல்லாததாலேயே
அவர்கள் வெளியேறினார்கள்.
பாராளுமன்ற
உறுப்பினர்கள்
மாத்திரமன்றி
மக்களும் ஐக்கிய
தேசியக் கட்சியில்
நம்பிக்கை இழக்கி
ன்றனர். தங்கள் பிரதிநிதியாகச்
சரியான முறையில்
செயற்படாததாலேயே
மக்கள் இக் கட்சியில்
நம்பிக்கை இழக்கின்றனர்.
பதினெட்டாவது
அரசிய லமைப்புத்
திருத்த விவாதத்தின்போது
ஐக்கிய தேசியக்
கட்சி நடந்துகொண்ட
முறை இதற்கு உதாரணம்.
பதினெட்டாவது
திருத்தத்தை எதிர்ப்பதென்றால்
பாராளுமன்றத்தில்
இருந்து அதற்கு
எதிராகப் பேசியிருக்க
வேண்டும். நேடியாகப் பிரச்சினைக்கு
முகங்கொடுத்துக்
கட்சியின் நிலைப்பாட்டில்
நின்று விவாதிப்பது
தான் உண்மையான
எதிர்க் கட்சி.
அதைவிட்டு,
வெளியேற்றம் என்ற
பெயரில் பிரச்சினையிலிருந்து
ஓடி மறைவது மக்கள்
பிரதிநிதித்துவத்தின்
பண்பாகாது. இவ்வாறான செயற்பாடுகளாலேயே
ஐக்கிய தேசியக்
கட்சி மக்களிடமிருந்து
துரிதகதியில்
அந்நியமாகின்றது.
எதிர்க் கட்சியின்
தலைமை நிதானமாகச்
சிந்திக்க வேண்டும். மக்களிடமிருந்து
அந்நியமாகுவதைத்
தவிர்ப்பதற்கான
நடவடிக்கைகளை
எடுக்க வேண்டும்.
ஜனநாயகம் வலுவடைவதற்கு
இது அவசியம். (தினகரன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |