|
||||
|
மனித உடலின்
ஆதார சுருதி
சிறுநீரகம்
சிறுநீரகம் என்றால்
பிறப்புறுப்பு
என்று பலரும் நினைத்துக்
கொள்கிறார்கள். அது தவறு. சிறுநீரகம் என்பது
முதுகுத்
தண்டின் இருபுறமும்
விலா எலும்புகளின்
கீழ்ப்புறத்தில்
பாதி மூடப்பட்டுள்ள
அவரை விதை
வடிவுள்ள
இரு உறுப்புகள்
ஆகும். நாம் உயிர் வாழ இன்றியமையாத
அங்கங்களில்
ஒன்று சிறுநீரகம்.
மிகச் சிறிய உறுப்பாயிருப்பினும்
சிறுநீரகங்களின்
பணி வியக்கத்தக்கது.
இரத்தத்திலிருந்து தேவையற்ற பொருள்களைப்
பிரித்தெடுத்து
சிறுநீராக
வெளியேற்றும்
இந்த இரண்டு
சிறுநீரகங்களும்
நமது உடலின்
கழிவுப் பொருள்களை
வெளியேற்றும்
அங்கமாக மட்டுமே செயல்படுவதில்லை.
இரத்த அழுத்தத்தைச்
சீராக வைத்திருப்பது
எலும்புகளை
உறுதிப்படுத்துவது
இரத்தச் சிவப்பணுக்களின்
உற்பத்தியைத்
தூண்டுவது,
உடலின் நீர் மற்றும்
அமிலப் பொருள்களைச்
சீரான அளவில் கட்டுப்படுத்துவதன்
மூலம் உயிர் நிலைப்பதற்கான
இரசாயன அளவீடுகள்
கண்காணிக்கப்படுவது
போன்ற இன்றியமையாத
பணிகளைச்
செய்யும்
சிறுநீரகங்கள்
உண்மையிலேயே
வியப்புக்குரியவை
தாம்.
சிறுநீரகத்திலிருந்து உற்பத்தியாகி
வரும் சிறுநீர் இக்குழாய்
மூலமாகப்
சிறுநீரிப்
பையினை அடைக்கின்றது. சிறுநீர்ப் பையானது
விரிந்து
கொடுக்கக்கூடிய
தசைகளால்
ஆன பகுதி.
அவ்வப்போது இத்தசைகள்
சுருங்கி
உள்ளிருப்பதை
வெளியேற்றுகின்றன.
சிறுநீர் இறக்கு
குழாய் அமைப்பில்
ஆணுக்கும்,
பெண்ணுக்கும்
வேறுபாடுகள்
உண்டு. பெண்களுக்கு இது வெறும் சிறுநீரை வெளியேற்றும்
குழாயாக மட்டுமே பயன்படுகிறது.
ஆனால் ஆண்களுக்கு
இது பிறப்புறுப்பின்
ஒரு பகுதியாகவும்
இயங்குகிறது.
நரம்பு மண்டலம்
சிறுநீர்ப்
பையில் சில சிறப்பான
பணிகளைச்
செய்கிறது. சிறுநீரகத்திலிருந்து
சிறுநீரை
வடிகுழாய்கள்
மூலம் துளித்துளியாக
சிறுநீர்ப்
பைக்குக்
கொண்டு வந்து சேர்க்க
உத்தரவளிப்பது,
சிறுநீர்ப்பையை
விரிவடையச்
செய்து சிறுநீரைத்
தேக்கி வைப்பது, சிறுநீர்ப்பை
ஓரளவு நிரம்பியதும்
மூளைக்கு
தெரிவிப்பது
ஆகிய பணிகளைச்
செய்கிறது.
திடீரென்று இரவில்
மட்டும் அதிகச் சிறுநீர் கழிப்பது பெரும்பாலும்
சிறுநீரகப்
பாதிப்பின்
முதல் அறிகுறியாகும். இது தவிர
சிறுநீர்
பாதையில்
கிருமிகளின்
தாக்கம் ஏற்படுவதனாலும்
நீரிழிவு
எனப்படும்
சர்க்கரை
நோயினாலும்
வயது முதிர்ந்த
ஆண்களுக்கு
சுக்கிலன்
பெருத்துப்
போவதாலும்
இந்நிலை ஏற்படலாம்.
சிறுநீர் இறங்காமையும்
ஒருவித நோய்தான். குறைந்தது பன்னிரண்டு
மணி நேரம்
சிறுநீர்
பிரியாமல்
இருந்தால்
அது மிகவும்
பயப்படத்தக்க
நிலையாகும்.
சிறுநீரகம் கழிவுப் பொருள்களை
வெளியேற்றும்
முக்கியமான
பணியை றேம்கொள்வதால்
இரத்தத்தில்
யூரியா, கிரியாட்டினின்,
யூரிக் அலம் ஆகியவை
அதிகரித்தால்
சிறுநீரகம்
பாதிப்படைந்ததாக
அறிய முடியும்.
இவற்றில் யூரியாவின்
அளவு 100 மிலீ.
ரத்தத்தில் 20 முதல்
40 மி. கி. வரை இருக்கலாம்.
சிறுநீர்ப் பாதையில்
கற்கள் தானாகவே தோன்றும். இவை தோன்றுவது
எதனால் என்று இன்னும்
திட்டவட்டமாகத்
தெரியவில்லை.
இக்கற்கள் பெரும்பாலும்
கடுமையான
வயிற்று வலியை ஏற்படுத்தும். இந்த வலி முதுகின் மேல்புறம்
விலா எலும்புகள்
முடியும்
இடத்தில்
ஏற்படும்.
கற்கள் சிறுநீர்க்
குழாயில்
இருந்தால்
வலிமேலிருந்து
கிழாக விட்டுவிட்டுத்
தொடரும்.
குறிப்பாகத் தொடையின்
மேல் புறத்திற்கும்
பிறப்புறுப்பு
வரையிலும்
வலி பரவும். இக்கற்கள் சிறுநீர்க்
கூற்றிலேயே
அமைந்துள்ள
சில குறுகல்களில்
தங்கி வலி ஏற்படுத்தும்.
சிலருக்கு இக்கற்கள்
கூராக இருப்பதால்
இரத்தப் போக்கை ஏற்படுத்தும்.
வலி ஏற்பட்ட
பிறகே இத்தகைய இரத்தப் போக்கு தோன்றும்
பொதுவாக இதுபோன்ற
சிறுநீரகக்
கல்லடைப்பு
நோய் ஏற்படாமல்
தடுக்க மிக அதிகமாகத்
தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீர்ப் பாதையில்
கற்களுக்கான
கரு தோன்றும்
போதே அதை
அடித்துச்
செல்லும்
அளவுக்கு
தண்ணீர் குடிப்பது
நல்லது. பால், வெண்ணெய்,
பாலாடைக்
கட்டி ஆகியவற்றில்
கால்சியம்
சத்து அதிகம். அவற்றை முழுமையாகத்
தவிர்க்க
முடியாவிட்டால்
முடிந்த அளவு குறைத்து
உட்கொள்ளலாம்.
கற்களின் இரசாயன
குணத்திற்குத்
தக்கவாறு
உணவு உட்கொள்வதை
மாற்றிக்
கொள்ள வேண்டும். உதாரணமாக கந்தகச்
சத்து அதிகம் உள்ள கற்களினால்
இறைச்சி, மீன், முட்டை
ஆகியவை அதிகம் உண்ணக்கூடாது.
மனித உடலின்
ஆதார சுருதியான
சிறுநீரகம்
பல்வேறு நோய்கள் உருவாவதற்கும்
ஆதாரமாக இருக்கிறது. இதனை உணர்ந்தே
சித்தகர்கள்
சிறுநீரகச்
செயல்திறனை
வலுப்படுத்தவும்
நோய் எதிர்ப்பு
நடவடிக்கையைத்
துரிதப்படுத்தவும்
யோக மார்க்கங்களையும்
சித்த மூலிகை ரகசியங்களையும்
கண்டறிந்து
உலகிற்குப்
பரிந்துரை
செய்திருக்கின்றனர். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |