|
||||
|
தனித்துவம் மிக்க தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.
அஷ்ரஃப்
(ஏ.எல். அப்துல் மஜீட் )
உலக வரலாற்றில்
நெருக்கடி
மிகுந்த காலகட்டத்தில்
உருவாகி வரும் தலைவர்
கள் மனவலிமையும்
வெற்றிகரமான
மூளைவளமும்
நெஞ்சுறுதியும்
கொண்டவர்களாக
விளங்குகின்றார்கள். இந்நாட்டின் வரலாற்றில்
இத்தகையதொரு
தலைமைத்துவம்
கிழக்கிலிருந்தும்
வெளிப்பட்டது.
கிழக்கிழங்கை முஸ்லிம்
அரசியலில்
முக்கியத்துவம்
வாய்ந்த ஒரு பிரதேசமாகும். முஸ்லிம்கள் அடர்த்தியாகவும்
செறிவாகவும்
வாழும் இப்பிரதேசமானது
தனது வரலாற்றில்
தனக்கென தனித்துவமிக்க
தலமைத்துவத்தை
உருவாக்கி
வரலாறு படைத்துக்கொண்டது.
இவ்வரலாறு என்பது
அஷ்ரஃப் எனும் பெரும்
ஆளுமையாகும்.
இலங்கை அரசியலில்
அஷ்ரஃப் ஏற்படுத்திய
அதிர்வுகள்
சிறுபான்மைச்
சமூகம் ஒற்றுமைப்பட்டால்
எதையும் சாதித்துக்காட்ட
முடியும்
என்பது நிரூபிக்கப்பட்டது.
கிழக்கில் புகழ்பூத்த
குடும்பத்தில்
அஷ்ரஃப் பிறந்தார். கல்வி பயின்ற
காலத்தில்
சாரணத் தலைவராகவும்
இளைஞர் மன்றத் தலைவராகவும்
தமிழ் சங்கத் தலைவராகவும்
முதலுதவிச்
சங்கத் தலைவராகவும்
பல பொறுப்புக்களை
வகித்து தலைமைத்துவ
பண்புகளை
இள வயதில்
வளர்த்துக்கொண்டார்.
அஷ்ரஃப் அவர்களின்
அரசியல் தலைமைத்துவம்
திடீரென நிகழ்ந்த ஒன்றல்ல. இவரது தலைமைத்துவம்
படிப்படியாகவே
உருவாகி வெளிப்பட்டது
என்பதனை எம்மால் அறிய முடிகிறது.
ஒரு சட்டத்தரணியாகத்
தனது வாழ்க்கையைத்
தொடங்கி
1984 களில் இலங்கையில்
முதன் முதலாக அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசினால்,
இனப் பிரச்சினைத்
தீர்வுக்
கான வழி
வகைகளைத்
தேடும் சர்வகட்சி
மாநாட் டில் முன்னாள்
கல்வியமைச்
சர் கலாநிதி
பதியுதீன்
மஃமூத் தலமையிலான
முஸ்லிம்
கவுன்ஸில்
சார் பாக
கிழக்கை பிரதிநிதித்
துவப்படுத்தி
மாநாட்டில்
கலந்துகொண்டதன்
மூலம் தேசிய மட்டத்திலும்
சர்வ தேச
மட்டத்திலும்
அஷ்ரஃப் அவர்கள் பிரபல்யத்தைப்
பெற்றுக்கொண்டார்.
முஸ்லிம்களை ஒரு நிலை ப்படுத்தி
அரச அரங்கில்
முதன்மையிடத்தில்
இருக்கச்
செய்தவர்
அஷ்ரஃப். முஸ்லிம்கள் அரசியலில்
கெளரவமாக
நடத்தப்படவேண்டும்.
என்பதனை உறுதி செய்ததுடன்
நாடு பூராவும்
பிரிந்து
வாழும் முஸ்லிம்களை
ஒரு தலைமையின்
கீழ் ஒன்றுபட்டு
உழைப்பதன்
மூலம் உச்சப் பயனை அடைய
முடியும்
என்பதனை நிரூபித்துக்
காட்டினார்.
இலங்கை முஸ்லிம்களின்
அரசியல் வரலாற்றில்
வேறு எந்த
முஸிலிம்
தலைவர்களும்
துணியத் தயங்கிய கைங்கரியத்தை
அஷ்ரப் அவர்கள், முன்னின்று
நடத்தியபோது
முஸ்லிம்
மக்களின்
நன்மதிப்பையும்
அங்கீகாரத்தையும்
பெற்ற ஒரு முஸ்லிம்
தலைவன் என்ற அந்தஸ்தைப்
பெற்றுக்கொண்டார்.
இற்றைக்கு இருபத்திநான்கு
வருடங்களுக்கு
முன் (1986.11.29) கொழும்பு பாஷா விழாவில்
ஸ்ரீலங்கா
முஸ்லிம்
காங்கிரஸ்
என்ற சமூக
நிறுவனத்தை
ஒரு அரசியல்
கட்சியாக
பிரகடனம்
செய்து வைத்தார். அக்கட்சியின்
தோற்றத்தை
ஜீரணிக்க
முடியாத அன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகள்
அஷ்ரஃப் அவர்களை இனவாதி என்றும் முஸ்லிம் காங்கிரஸ்
ஒரு இனவாதக்
கட்சியென்றும்
தூற்றித்திரிந்தனர்.
அஷ்ரஃப் அவர்களின்
நெஞ்சுறுதி
ஆழமான அனுபவம் தீர்க்கமான
அறிவு அழுத்தமான
கொள்கைப்
பிடிப்பு
பேரினவாதிகளினதும்
அவர்களது
அரசியல் ஏஜன்டுகளாகத்
தொழிற்பட்ட
முஸ்லிம்
அரசியல்வாதிகளும்
மேற்கொண்ட
விசமப் பிரச்சாரங்களை
முறியடிக்க
உதவியது.
முஸ்லிம்கள் ஒரு தனிப்பட்ட
சமூகமல்ல
தமிழினத்தின்
ஓர் அங்கம்,
தமிழ் பேசுவதால்
நாம் எல்லோரும்
தமிழர்கள்கள்,
தமிழ் பேசும் கிறிஸ்தவர்களைப்
போல் தமிழ்
பேசும் இஸ்லாமியர்கள்
என்று நூற்றாண்டு
காலமாக முன்வைக்கப்பட்டு
வந்த வாதத்தை
மறுதலித்து
நின்ற அஷ்ரஃப் அவர்கள் இந்த நாட்டில்
வாழும் தமிழ் பேசும்
மக்களின்
பிரிக்க முடியாத அங்கமே முஸ்லிம் சமூகம்.
இச்சமூகத்தின் உணர்வுகளும்
அபிலாசைகளும்
தமிழினத்தின்
உணர்வுகளில்
இருந்து வேறுபட்டவை. எனவே முஸ்லிம்
சமூகத்தின்
தனித்துவத்தை
அங்கீகரிக்க
வேண்டும்
என்று குரல் கொடுத்ததுடன்
அதை அங்கீகரிக்கவும்
செய்தார்.
நாடாளுமன்ற உறுப்பினராக
எதிரணி அரசியலில்
ஆறு வருடங்களையும்
பொதுஜன முன்னணி அரசாங்கத்தின்
அமைச்சராக
ஆறு வருடங்கள்
மாத்திரமே
பாராளுமன்ற
அரசியல் செய்ய அவரால்
முடிந்தது.
அமைச்சராக இருந்த
காலத்தில்
கட்சி வேறுபாடு, இன வேறுபாடுகளுக்கு
அப்பால் நாட்டுக்கும்
குறிப்பாக
முஸ்லிம்
சமூகத்திற்கும்
உன்னதமான
சேவை புரிந்தார். சாதாரண மக்களின்
பிரச்சினைகளை
அவர்களது
தேவைகளை அபிலாஷைகளை
நன்கறிந்து
அரசியல் பணி புரிந்த
பெருமைக்குரியவர்
அவர். அவரது இழப்பு
இந்நாட்டுக்கும்
குறிப்பாக
முஸ்லிம்
சமூகத்திற்கும்
ஈடுசெய்ய
முடியாத பேரிழப்பாகும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |