|
||||
|
உலக ஓசோன் தினம் இன்று
பூமியின் நண்பர்களாவோம்! (எஸ்.எம்.
மன்சூர்) மனிதன் வாழ்வதற்கு
படைக் கப்பட்டதாக
கருதப்பட்டு
வந்த புவிச்சூழல்
(பூமி) அண்மைக்காலமாக
பல்வேறு பாதிப்புக்களைச்
சந்தித்து
வருகிறது.
“மனிதன் சூழலைப் பாதுகாத்தால்
சூழல் மனிதனைப் பாதுகாக்கும்”
என்கிற ஒரு வாசகத்தின்
அடிப்படை
யில் பார்க்கின்ற
போது மனிதன்
சூழலைப் பாதுகாப்பதிலிருந்து
தவறி விடுகின்றான்
என்பதையே
இக்கூற்று
விளக்குகின்றது.
இருந்தும்
கடந்த பல வருடங்களு
க்கு முன்னர்
மனிதனின்
செயற் பாடுகளின்
இயற்கைக்கு
மாற்றமாக
சில வெளிப்பாடுகள்
ஏற்பட்ட போதுதான் இந்த ஓசோன்
என்கிற வளிமண்டலத்தில்
காணப்படுகின்ற
ஒரு படையின்
செயற்றிறனின்
அதிமுக்கியத்துவத்தை
அனைவரும்
உணர்ந்து
கொண்டனர்.
அப்போதுதான்
உலகமும் விழித்துக்
கொண்டது ஓசோன் படலத்தைப்
பாதுகாக்கும்
எண்ணத்துடன்
உலகளாவிய
ரீதியில்
1980 ஆம் ஆண்டில்
ஓசோனில் ஓட்டை விழுந்திருக்கின்ற
விடயத்தைக்
கண்டுகொண்டனர்
அறிஞர்கள்.
அதன்பிற்பாடு ஓசோனின்
முக்கியத்துவம்
அறியப்படலாயிற்று.
அந்தவகையில்
ஓசோனைப் பாதுகாக்கும்
எண்ணம் கொண்ட சூழலியற்
அறிஞர்கள்
ஐக்கிய நாடுகளின்
ஒத்துழைப்புடன்
இதனைப் பாதுகாக்கும்
தினத்தை ஏற்படுத்தி
வருடந்தோறும்
இதன் முக்கியத்துவம்
உலகளாவிய
ரீதியில்
ஏற்படுத்தப்பட்டு
வருகின்றமை
குறிப்பிடத்தக்கதாகும்.
ஓசோனைப் பாதுகாக்கும்
உலக சுற்றாடல்
நிபுணர்களின்
ஒன்றுகூடல்
1985 ஆம் ஆண்டில்
மார்ச் 22 இல் ஒஸ்ரியாவின்
தலைநகரான
வியன்னாவில்
நடைபெற்றது.
அங்கு ஓசோனைப்
பாதுகாப்பதன்
முக்கியத்துவம்
பற்றி விரிவாக ஆராயப்பட்டதன்
பிற்பாடு
மேற்கொள்ளப்பட்ட
முக்கியத்துவமிக்கதாக
இணக்கம் காணப்பட்டது.
1987 செப்டெம்பர்
16 இல், அதன்
முதற்கட்டமாக
ஐக்கிய நாடுகளின்
சுற்றாடல்
நிகழ்ச்சித்
திட்டத்தினால்
கனடாவின்
மொன்றியல்
நகரில் ஓசோனைப் பாதுகாக்கும்
சாசனம் ஒப்பமிடப்பட்டு,
அது மொன்றியல்
சாசனம் எனப்படலாயிற்று.
அதனைத் தொடர்ந்து
ஒவ்வொரு வருடமும் இத்தினத்தை
மக்கள் முன் விழிப்பூட்டுவதற்காக
அனுஷ்டிக்கப்பட்டு
வருகின்றது.
பொதுவாக வளிமண்டலத்தில்
காணப்படுகின்ற
காபனீரொட்சைட்டு,
நைதரசன் ஒட்சைட்டுக்கள்,
நீராவி ஆகியன பச்சைவீட்டு
வாயுக்கள்
எனவும் அழைக்கப்படுகின்றன.
பூமியின் வெப்பநிலை
பச்சை வீட்டு வாயுக்களால்தான்
நிர்ணயிக்கப்படுவதாக
கூறப்படுகின்றது.
புவியின்
கடல் மட்டத்திலிருந்து
பதினைந்து
தொடக்கம்
முப்பது கிலோ மீற்றர்
வரையான உயரத்தில்
காணப்படுகின்ற
ஓசோன் வாயுப்படலத்தில்
சூரியனிலிருந்து
பூமியை அதாவது வளிமண்டலத்தை
நோக்கியதாக
வருகின்ற
கதிர்வீச்சில்
காணப்படுகின்ற
ஊதாக்கதிர்கள்
வளியிலுள்ள
ஒட்சிசனைத்
தாக்கி ஓசோனை உருவாக்குகின்றன.
ஓசோன் ஓட்டைகள்
விசாலமாகி
வருவதை உணர்ந்ததன்
விளைவு விஞ்ஞானிகளினால்
1920 ஆண்டு காலப்பகுதியில்
தயாரிக்கப்பட்ட
சில வகையான
இரசாயனப்
பதார்த்தங்கள்
காரணமென கண்டறிந்தனர்.
இதில் முக்கியமானதுதான்
குளோரோ புளோரே காபன்களாகும்.
ஓசோன்
படலம் அரிப்புறுமானால்
மனிதனுக்கு
மட்டுமன்றி
புவியில்
காணப்படுகின்ற
அனைத்துவகை
உயிரினங்களுக்கும்
பாரிய பாதிப்பு ஏற்படும் என்பதையும்
விஞ்ஞானிகள்
எச்சரிக்கை
விடுத்துள்ளனர்.
இவ்வாறு பாதிப்புக்குளாகின்ற
ஓட்டையின்
ஊடாக புவியில்
விழுகின்ற
ஊதாக்கதிர்வீச்சின்
அளவு அதிகரிப்பதனால்
தோல் புற்றுநோய்,
கண்நோய்கள்,
தாவரங்களின்
ஒளித் தொகுப்பு பாதிக்கப்படுவதுடன்
அதன் உற்பத்திகளும்
குறைவடைதல்
அல்லது குன்றுதல்,
கடல் தாவரங்களின்
வளர்ச்சியும்
குன்றி மீன்கள் விகாரமடைந்து
காணப்படும்.
எனவேதான்
புவியைப்
பாதுகாத்து
பின்சந்ததிக்கு
இதனை ஒப்படைக்கின்றபோது
மனிதன் வாழுவதற்கேற்றவாறு
வழங்குதல்
அவசியமாகும்
என்பதை உணர்ந்தபடியினால்தான்
இத்தினம்
ஒரு விழிப்புணர்வை
ஏற்படுத்தும்
நோக்கம் சுற்றாடல்
ஆர்வலர்களிடம்
காணப்படுகிறது.
எனவே
இன்று பலராலும் பேசப்படுகின்ற
ஓசோன் படையைப் பாதுகாப்பதற்கு
எம்மால் என்னென்ன நடவடிக்கைகளை
மேற்கொள்ள
முடியுமோ
அவற்றை தலைமேல் பாரமாக எடுத்து செயற்படுத்துகின்ற
போது ஓட்டை
விழுவதிலிருந்து
உலகத்தைப்
பாதுகாத்து,
நம்மையும்,
நமது பிற்சந்ததியினரையும்
பாதுகாப்பான
உலகிற்கு
அழைத்துச்
செல்ல இன்றே புவியின்
பாசமிகு உறவினராக நம்மை நாம்
பிரகடனப்படுத்தி
மனவுறுதி
எடுப்போமானால்
இயற்கையின்
அழிவிலிருந்து
மீண்டுகொள்ளலாம்
என்பது திண்ணம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |