|
||||
|
மனித குலத்துக்கு
எதிரான குற்றம்! மருத்துவ விஞ்ஞானமும்
புதிய கண்டுபிடிப்புகளும்
வேகமாக முன்னேறிக்
கொண்டிருக்கும்
அதேவேளையில்
பயங்கர மான புதிய
புதிய வியாதிகளும்
மனித குலத்தை
அச்சுறுத்
தத் தொடங்கியுள்ளன.
விஞ்ஞான வளர்ச்சியானது
எவ்வளவுதான்
உச்சத்தை
நோக்கிச்
சென்று கொண்டிருப்பினும்
சில நோய்களு
க்கு இன்னும்தான்
உரிய பரிகாரத்தைக்
கண்டு கொள்ள மருத்துவ
உலகத்தினால்
முடியாதிருக்கிறது.
மருத்துவத்துறையின் தோல்வி
யென்றே இதனைக் கொள்ள வேண்டியுள்ளது.
உயிரியல்,
பெளதிக, இரசாயன, தொழில்நுட்ப
விஞ்ஞானத்
துறை களில்
நாளாந்தம்
புதிய கண்டுபிடிப்புகள்
உருவாகுவதன்
விளை வினாலேயே
மனித குலத்துக்கு
புதிய வியாதிகளும்
அறிமுக மாகின்றன என்ற கண்டனங்களில்
உண்மை இல்லாமலில்லை.
இவ் விடயத்தைப்
பொறுத்தவரை
‘விஞ்ஞானம்’
என்பதை எங்களால் பாராட்ட முடியாதிருக்கிறது. மனித குலத்தின்
அழிவுக்கு
மறை முகமாக
வழிவகுக்கும்
விதத்தில்
தான்தோன்றித்தனமாகச்
செயற் பட்டுக் கொண்டிருக்கும்
‘விஞ்ஞானம்’
என்ற மாயையை
எவ்வாறு தான் பாராட்ட
முடியும்!
வியாதிகள் இப்போதெல்லாம்
புதுவடிவமெடுத்து
மனிதனைத்
துரத்து கின்றன. இவ்வியாதிகளுக்கு மருத்துவர்களால்
நிரந்தரமான
தீர்வைத்
தர முடியாதிருக்கிறது.
ஆயுளை நீடிக்கும்
வகையில்தான்
இன் றைய
மருத்துவம்
மக்களுக்குக்
கைகொடுத்து
உதவுகிறதேயொழிய
நிரந்தரத்
தீர்வுக்குப்
பரிகாரம்
இல்லாதிருக்கிறது.
மனித உயிருக்கு
அச்சுறுத்தலாகவுள்ள
சிறுநீரக
செயலிழப்பு,
புற்று நோய், ஈரல்
அழற்சி போன்ற பலவித
நோய்களுக்கும்
நச்சு இர சாயனங்களே
காரணமாக அமைவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
நச்சு இரசாயனப்
பதார்த்தங்களை
உணவுப் பொருட்கள்
வாயிலாகவே
நாம் உள்ளெடுக்கிறோம்
என்பதில்
எதுவித சந்தேகமும்
கிடையாது.
நாம் அன்றாடம்
உண்ணுகின்ற
பழங்கள், கீரைகள், மரக்கறிகள்,
மீன், இறைச்சி,
பொதி செய்யப்பட்ட
பதப்படுத்தப்பட்ட
உணவுப் பொருட்களில்
இரசாயனப்
பதார்த்தங்கள்
சேர்க்கப்பட்டுள்ளன. வாழைப்பழம்,
பப்பாசிப்
பழம் உட்பட
சில பழங்களை
துரிதமாகப்
பழுக்க வைப்பதற்காகவும்,
பழுத்த பழங்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும்
இரசாயன மருந்து வகைகள் சேர்க்கப்படுவதாக
தகவல்கள்
வெளியாகின்றன.
மீன், இறைச்சி
போன்றவை பல நாட்கள்
பழுதடையாமலிருக்க
‘போமலின்’ போன்ற நச்சு
மருந்து இடப்படுவதாகவும்
கூறப்படுகிறது.
எனவே உணவின்
ஊடாக அன்றாடம்
நாம் பாரதூரமான
இரசாயனப்
பதார்த்தங்களை
உள்ளெடுத்துக்
கொண்டிருக்கிறோம். கொடிய வியாதிகள்
ஏற்படுவதற்கு
இதனை விட
வேறு காரணி
எதுவுமே தேவைப்படாது.
உயிரினங்களின் உடலானது
இயற்கையான
உணவுகளுக்கென்றே
இசைவாக்கமடைந்ததாகும்.
செயற்கை முறையில்
உருவான எந்தவொரு இரசாயனப் பதார்த்தத்தையும்
எமது உடல்
ஏற்றுக் கொள்வதில்லை.
இதனாலேயே கொடிய வியாதிகள்
உருவாகின்றன.
தரமற்ற உணவுகள்
பெரும்பாலும்
நகரங்களிலேயே
விற்பனை யாகின்றன. மக்கள் மத்தியில்
கொடிய வியாதிகளும்
நகரங் களில்தான்
அதிகமாக உள்ளன. உணவுப் பொருட்களின்
தரத்தை சரிவரப் பேணுமிடத்து
வியாதிகள்
குறையுமென்பதில்
சந்தேக மில்லை. கொழும்பு மாநகர சபை
அதிகாரிகள்
புறக்கோட்டை
மனிங் சந்தையில்
மேற்கொண்ட
திடீர் சோதனையின்
போது தரமற்ற
ஏராளமான உணவுப் பொருட்கள்
கண்டுபிடிக்கப்பட்டு
அழிக் கப்பட்டுள்ளன.
சுமார் முந்நூறு
கிலோகிராம்
பழங்கள் இவ்விதம் கண்டுபிடிக்கப்பட்டு
அழிக்கப்பட்டுள்ளன.
பழுதடைந்த தேயிலை,
மிளகாய்த்தூள்,
கருவாடு, இறால், நெத்தலி
ஆகியனவும்
கண்டு பிடிக்கப்பட்டு
அழிக்கப்பட்டுள்ளன.
அங்கு கைப்பற்றப்பட்டுள்ளவற்றில்
நூற்றைம்பது
உணவுப் பொருட் களின் மாதிரிகள்
பகுப்பாய்வுக்கு
உட்படுத்தப்பட்டு
வருவதாகவும்
அப்பரிசோதனையின்
முடிவுகள்
வெளிவந்த
பின்னரே சட்ட நட
வடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும்
கொழும்பு
மாநகர சபை அதிகாரிகள்
தெரிவிக்கின்றனர்.
மாநகர சபையின்
இந்நடவடிக்கை
பாராட்டுக்குரியது.
ஆனாலும் உண வுப்
பொருட்களின்
தரம் மோசமாக
உள்ளதாக பரவலாகக் குற்றச் சாட்டுக்கள்
தெரிவிக்கப்பட்டு
வருவதனால்
மாநகர சபையானது தனது நடவடிக்கையை
மேலும் விஸ்தரிப்பது
அவசியமாகும்.
உணவுப் பொருட்களில்
நச்சுப் பொருட்களைச்
சேர்ப்பதென்பது
மனித குலத்துக்கு
எதிரான மோசமான குற்றமென்பதை
சம்பந் தப்பட்ட அதிகாரிகள்
புரிந்துகொள்ள
வேண்டும். மக்களுக்கு
ஏற்படும்
எந்தவித ஆபத்தையும்
கவனத்தில்
கொள் ளாது
நச்சு மருந்துகளை
உணவில் சேர்க்கும்
வியாபாரிகளைக்
கண்டுபிடித்து
தண்டனை பெற்றுக்கொடுப்பது
உரிய அதிகாரி
களின் கடமை யாகும்.
மக்களின் ஆரோக்கியம்
உணவிலேயே
தங்கியுள்ள
தென்று கூறுவதே சாலப் பொருத்தமாகும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |