|
||||
|
உண்டியல் உதயன்போன்ற
விஷக்கிருமிகள்
சமுதாயத்திலிருந்து
மக்களால்
துரத்தியடிக்கப்படவேண்டும்
(பாகம் 1) பாண்டி என்ற காயத்திரி
பரிதவிக்கும்
நிலை எனிமேல்
எந்த மனிதனுக்கும்
வரக்கூடாது
வரவும்விடமாட்டோம்.
உண்டியல் உதயன் இவனது நாமம்
இவனின் பிறப்பிடம்
யாழ் வல்வெட்டி
கம்பர் மலை என்று
மக்கள் கூறுகின்றனர்
இவன் நல்ல
குடும்பத்தைசேர்ந்தவன்
அல்ல இவனின்
தந்தை அன்றயகாலங்களில்
பெருவட்டிக்கு
பணம் பெறும்
அப்பாவிகளை
ஏமாற்றி வட்டி பெறும்
தந்திரக்காரன்
ஏன் ஒரு
சூத்திரதாரியும் என்றேகூறலாம் உண்டியல்
உதயன் இலங்கை திரு நாட்டிற்கு
பெரும் துரோகம் இழைத்து விட்டு தப்பிந்தவன்
இலங்கை அரசாங்காத்தல்
தேடப்படும்
ஓர் குற்றவாளி.
இவன் 1991 காலப்பகுதியில்
சுவிஸ் நாட்டிற்க்கு
அரசில் தஞ்சம் அடைக்கலமான
உதயன் இலங்கையில்
தனது பக்கத்து
கிராமத்தவன்
சுவிஸ் நாட்டில்
வாழும் தனது சொந்தக்காரனாகிய உண்டியல்(கிரிவலம்) என்பவரிடம்
தனது நட்பை
தொடர்ந்து
கொண்டான்
அவனிடமே உண்டியல் தொழிலையும்
பல வருடங்களாக
கற்றுக்கொண்டான்.
மக்களே....
கிரிவலம் என்பவரை
பற்றியும் நாம்
மக்களுக்கு
கூறகடமைப்பட்டுள்ளோம்
அவனுக்கும்
உண்டியல்
கிரிவலம்
என்பதே நாமம் 1990 சுவிஸில் காலடி எடுத்து
வைத்த இவன் தனது
மனைவி பிள்ளைகளை
தன்னுடன்
அழைத்து வைத்து காப்பாற்றாமல்
இந்தியாவில் திருச்சியில்
வைத்து காத்து வருகிறான்
மூன்று வருடங்களுக்கு
முன்பு முதல் பிள்ளையில்
திருமணத்தை
நடாத்திமுடித்துள்ளான்.
இன்றுவரை தனது மனைவி பிள்ளைகளை
சுவிஸ் அழைத்தது இல்லை. சுவிஸின் அழகை காட்டியதும்
இல்லை. காரணம் நாம் அறிவோம். கிரிவலம் தான்வாழும்
இல்லத்திற்கு
அருகாமையில்
வசிக்கும்
ஓர் குடும்ப
பெண்ணுடன்
தொடர்பில்
வாழுபவன்.
அப்பெண்ணை நாம் அறிந்திருந்தாலும்
நாம் அவர்பெரை
குறிப்பிடவில்லை.
அந்த குடும்பப்
இன்றுடன்
நல்ல குடும்பப்பெண்ணாக
வலம் வரவேண்டும்
என்பதற்காக
கிரிவலம்
மனம்திருந்தி
தன் மனைவியுடன்
சேரவேண்டும். ஆகவே நாம் பெயர்களை இங்கு குறிப்பிடவில்லை.
(கிரிவலம்)
குருவின்
செயலும் மாணவன் உதயனிடமும்
உள்ளது.மாற்றான்
மனைவியுடன்
குடும்பம்
நடாத்த துடிப்பவர்களும்
உதயன் போன்ற வெள்ளைசேட்டு
சாகாக்களும்
சமூகத்திலிருந்து
மக்களால்
துரத்தியடிக்கப்படவேண்டும்.
மக்களை துன்பத்திற்க்குள்ளாக்கி
அதில் வெப்பம் வேண்டி நிற்க்கும்
கிருமிகள்
இவர்கள் மண்ணுக்காக
மறைந்த அந்த மாமனிதர்களின்
ஆத்மா மன்னிக்காது
காரணம் தாய்நாட்டில்
புறப்பட்ட
வீரர்கள்
மண்ணுக்காக
வெளிநாடுகளில்
போராட்டம்
என்ற பெயரில்
மக்களை ஏமாற்றி பணம் பறித்தது
மாதுக்காகவும்
உதயன் போன்று உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காகவா??
உதயன் போன்றவர்களும்
அவனைச்சார்ந்தவர்களும் நிட்ச்சயமாக
ஓரு சாதாரண
விடுதலை விரும்பிகளாகவும் இருக்கமுடியாது
காரணம் விடியலை மட்டும் சிந்திப்பவன்
மக்களுக்காக
மண்ணின் மடியில் படுத்து உறங்குவான் உதயன்
போன்றவர்கள்
மற்றான் மனைவிகளின்
மடியில் படுத்து உறங்குவார்கள்
நாங்கள் உண்மையான விடுதலை விரும்பிகளை
அறிவோம் வெள்ளை சேட்டின் மகிமைதனையும்அறிவோம்
தவறான வழிகளில் மக்களை வழிநடாத்தி அப்பாவி
மக்களை மந்தைகளாக்கும்
ஈனச்செயல்களை
நாம் கண்டிப்பதுடன்
அவர்களை மக்கள் தெருக்களில்
நிறுத்தும்
அளவிற்கு
மக்கள் விழிப்புணர்வு
அடையவேண்டும்
அன்பாந்த மக்களே-----
வெளிநாடுகளில் புலிகளுக்காக
(பினாமிகளாக)
செயல்ப்பட்ட வெள்ளை
சேட்டுக்காரர்கள்
மக்கள் மத்தியில்
பணம் கேட்கும்
போது நாங்கள்
கேட்கும்
போது பணம்
தராவிட்டால்
நாட்டிற்கு
நீங்கள் போகும்போது உங்களை
களைபுடுங்குவோம்
என்று கூறிஅப்பாவி
எமது மக்களை
ஏமாற்றி பல இலட்சக்கணக்கில்
பணங்களை பறித்து தங்களின்
சுகபோக வாழ்க்கைக்கு
பயன்படுத்தியிருப்பது
உண்டியல்
உதயன்போன்றோரின்
செயல்களே
ஆதாரம் அதேநேரம் உண்டியல் உதயன் தனது
அண்ணனின்
பெயரில் வவுனியாவில்
பாரியளவில்
தங்கநகை மாளிகை ஒன்றையும்
நடாத்தி வருவதாகவும்
மக்கள் தெரிவிக்கின்றனர் அதிகமான
வெள்ளைசேட்டுகாரர்கள்
தங்களின்
தாய் தந்தையரையும்
மனைவியையும்
பிள்ளைகளையும் இந்தியாவிலும்
இலங்கையில்
சிங்களப்பகுதிகளிலும்
வீடுகள் வாங்கியும் தங்களுக்கு
வேண்டியவர்களையும்
பாதுகாப்பாக வைத்துக்காப்பாற்றும்
தமிழீழ பற்றாளர்கள்
சுவிஸ் நாட்டில் ஏராளம் அதற்கு
உதாரணம் நிறையவே கூறலாம் உதயன்
தனது கண்ணை
இறுக மூடிக்கொண்டு
பால்குடித்தால்
உலகத்திற்க்கு
தெரியாத என்று முட்டாள்
தனமாக சிந்தித்ததால்
தன்னை தானே முட்டாள்
ஆக்கிக்கொண்டான் உலகம்
மிகவும் பெரிது என உண்டியல் உதயன் அறிந்திருக்கவில்லை
பணத்திற்க்காக
அடிமையானவர்கள்
சிலர் பண்புக்கு
அடிமையானவர்கள்
பலர் உதயன்
செய்யும்
அனைத்து விடையங்களுக்கும்
உதவியாக சசி என்பவர்
உறுதுணையாக
இருப்பதாகவும்அறியமுடிகிறது
உதயன் பல
பெண்களின்
வாழ்க்கைதனை
சூறையாடி
இருப்பாக
சமூக நலத்தின்
அக்கறையுள்ள அவதானிகள் தெரிவிக்கின்றனர் அவர்களின்
முழுவிபரங்கள்
சில நாட்களில்
வெளிவரும்
என்பதை நாம் மக்களுக்கு
தெரிவிப்பதில்
கடைமைப்பட்டுள்ளோம் உண்டியல்
உதயன் ஓர் அப்பாவிதனமான
காயதிரி என்ற ஓர்
நல்ல மனிதனுக்கு
செய்த துரோகத்தினை
மக்களாகிய
நாம் என்றுமே
மன்னிக்கமாட்டோம்.
தனது குடும்பத்தினை
பற்றிக்கவலைப்படாமல் புரிந்த குற்றம் தனது சந்திக்கே
ஆபத்தாக அமையக்கூடும் தயவு
செய்து வெளிநாடுகளில்
வாசிக்கும்
எங்கள் குலபபெண்களுக்கும்
பெரும் பதிப்பும்
ஏற்ப்படும்.
உண்மையல்
மக்களின்
விடுதலைக்காகவும் மண்ணுக்காக போராடி வீரமரணம் அடைந்த போராளிகளை
நாம் என்றும்
கொச்சைப்படுத்துவதில்லை.... தாய்நாட்டில்
உண்மையானவாதிகள்
வெளிநாடுகளில்
பொய்மைவாதிகள்
இது நாங்கள்
அறிந்த உண்மை
தொடரும்.................உங்கள் கருத்துக்களை
அறிய ஆவலாக
உள்ளோம்
--மக்களின் நலன் விரும்பி-- |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |