|
||||
|
க.பொ.த. உயர்தரத்தில்
இலக்கை அடைய ஆசிரியரும்
பெற்றோருமே
வழிகாட்டிகள்
யாழ். குடாவில் பரீட்சைப்
பெறுபேறு
வீழ்ச்சிக்கான
காரணங்கள்
ஆராயப்பட
வேண்டியவை க.பொ.த
உயர்தரப்
பெறுபேறு
வீழ்ச்சிக்கான
முக்கிய காரணங்களில்
ஒன்றாக கருதப்படும்
மாணவர்கள்
சரியான பாடத் தெரிவினை
மேற்கொள்ளாமையேயாகும். பாடத் தெரிவினை
மேற்கொள்ப
வர்கள் மாணவர்களும்
அவர்களது
பெற்றோருமேயாவர்.
மாணவர்கள் தங்களது
விருப்பத்
திற்கேற்ப
பாடத் தெரிவினை மேற்கொள்ள
பெற்றோர்
அனுமதிக்க
வேண்டும்.
ஊரில் உள்ள மற்றைய பிள்ளைகளுடன்
ஒப்பிட்டு
உங்கள் பிள்ளையை கட்டாயப்படுத்தக்
கூடாது. அதே வேளை மாணவர்களும்
தங்களுக்
குப் பிடித்த
தங்களால்
படித்து முடிக்கக்
கூடிய பாடத் தெரிவினை
மேற்கொள்ள
வேண்டும்.
பெரும்பாலான பெற்றோர்
தங்கள் பிள்ளைகள்
மீது கண்டிப்பாக
இருப்பதில்லை.
ஏனெனில் பல பெற்றோர்
5 ஆம் தர
புலமைப் பரிசில் பரீட்சையில்
பிள்ளைகளுக்குக்
கொடுக்கும்
ஊக்கமும்
கண்டிப்பும்
க. பொ. த
உயர்தரத்தில்
பிள்ளைகளுக்கு
கொடுப்பதில்லை.
இதனால் சில மாணவர்கள்
வீட்டுக்கு
அடங்காத பிரச்சினைக்குரியவர்களாக
மாறுகின்றார்கள். அத்துடன்
சில பெற்றோர்
மாணவர்களுக்கு
அதிகளவில்
கொடுக்கும்
பணம் காரணமாக
அவர்கள் தவறு விடக்
கூடும். சில மாணவர்கள்
பல தனியார்
நிலையங்களுக்குச்
செல்வார்கள்.
இதனால் வீணாகுவது
பெற்றோரின்
பணம். மற்றையது அவர்களின்
பொன்னான நேரம். இதனைப் பெற்றோர் கவனித்து அவர்களை ஒரு தனியார்
கல்வி நிலையத்திற்கு
அனுப்பி வைத்தால் போதும், சில மாணவர்கள்
தனியார் கல்வி நிலையங்களுக்குச்
சென்று சந்தோஷமாக
நேரத்தைக்
கழித்துவிட்டு
தன்னையும்
ஏமாற்றி பெற்றோரையும்
ஏமாற்றுகின்றனர்.
சில
மாணவர்கள்
தனியார் கல்வி நிலையம்
முடிந்தவுடன்
வந்து வீட்டில் இரவு உணவு
அருந்தி விட்டு உறக்கத்துக்கு
செல்கின்றனர். யாழ்ப்பாணத்து மாணவர்களின்
சுய கல்விச்
செயற்பாடு
பெரிதும்
மழுங்கடிக்
கப்பட்டுள்ளது.
தங்களுடைய ஊரில் உள்ள ஆசிரியரை
மதிக்காது
நகர்ப்பகுதியில்
உள்ள ஆசிரியரிடம்
வந்து நேரத்தை வீணடிப்பவர்களும்
உள்ளார்கள். சில
பெற்றோர்
தொடர் நாடகங்களுக்கு
அடிமையாகி
அதனை இரவு
வேளையில்
பார்த்துக்
கொண்டிருப்பார்கள். இத்தகைய அசமந்தப்
போக்கால்
பாதிக்கப்படுவது
மாணவர்களினு
டைய எதிர்காலமேயாகும்.
13
வருட கல்வி
வாழ்க்கையில்
அடையக் கூடிய உன்னதமான
நிலையான பல்கலைக்கழக
அனுமதிக்கான
போட்டிப்
பரீட்சையே
இதுவாகும். ஆகவே பெற்றோர்
உணர்ந்து
பிள்ளையின்
படிப்புக்கு
உதவ வேண்டுமே
தவிர அவர்களின்
நன்மைக் கெதிராக தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளைப்
பார்ப்பதை
தவிர்க்க
வேண்டும். சில
மாணவர்களும்
பெற்றோ ரும் பாடசாலை
ஆசிரியரை
நம்புவதில்லை. இலவசக் கல்வி என்பதாலோ தெரியவில்லை.
ஆனால் தனியார்
கல்வி நிறுவனங்களுக்கு
பெருமளவு
பணத்தை அள்ளிக்கொடுப்பர்.
இப்படிச்
செய்யாது
பெற்றோர்
பாடசாலை ஆசிரியரிடம்
சென்று ஒவ்வொரு தவணை முடிவிலும்
தங்களது பிள்ளையின்
கல்வி முன்னேற்றம்
தொடர்பாக
ஆராய வேண்டும். சில பாடசாலை
ஆசிரியர்களில்
தங்களது பாடசாலை மாணவர்களுக்கும்
ஏனைய வறிய
மாணவர்களுக்கும்
இலவசமாக கல்வி கற்பிப்பவர்களும்
உண்டு. யாழ்ப்பாணத்தில்
பிரபலமான
பாடசாலைகளில்
ஒரு பாடமும்
சித்தியடையாத
மாணவர்களின்
எண்ணிக்கை
அதிகரித்து
வருகின் றது. இது வருத்தத்திற்குரியது.
இதனை மாணவர்களும்
ஆசிரியர்களும்
சிந்திக்கவேண்டும்.
கல்வியில்
ஓரளவு குறைந்த மாணவர்களை
இனங்கண்டு
அவர்களுக்குத்
தனியாக விளங்கக் கூடிய விதத்தில்
ஆசிரியர்கள்
கற்பிக்க
வேண்டும். இதற்கு மாணவர்களும்
அவர்களது
பெற் றோரும்
ஒத்துழைப்பு
வழங்க வேண்டும்.
இச்செயற்பாட்டைச் செய்ய ஆசிரியர்கள்
விரும்புகின்ற
போதிலும்
மாணவர்கள்
ஒத்து ழைப்புக் கொடுப்பதில்லை.
இதுவே அவர்களின்
சிறந்த பெறு பேறின்மைக்கான
காரணம் ஆகும். க.பொ.த உயர்தர பரீட்சைக்கு
ஒரு மாதத்திற்கு
முன்னரான
காலப் பகுதியில்
சில பல்கலைக்கழக
மாணவர்களினால்
நடத்தப்படும்
பரீட்சையின்
காரணமாக அவர்கள் மன உழைச்சலுக்கு
உள்ளாகக்
கூடும். ஏனெனில் அவர்களது
பரீட்சை வினாத்தாள்கள்.
க. பொ. த. உயர்தரப்
பரீட்சை வினாத்தாள்
போன்று இருப்பதில்லை.
அதனைவிட சில ஆசிரியர்கள்
கொழும்பில்
இருந்து சில விரிவுரையாளர்களை
அழைத்து வந்து பரீட்சைக்கு
முன்னரான
எதிர்பார்ப்பு
வினாக்கள்
என்று கூறி மாணவரின்
நேரத்தை வீணடிப்பார்கள்.
இதனை உணர்ந்து
மாணவர் செயற்பட வேண்டும். இதனைவிட
குழுவாகப்
படிப்போம்
என்று சேர்ந்து நேரத்தை வீணடிப்பவர்களும்
உண்டு. ஒவ்வொரு மாணவனும்
குழுச் செயற்பாட்டினைத்
தவிர்த்து
சுயகற்றலில்
ஈடுபடுவது
சிறந்தது.
இங்கு
பரீட்சையில்
ஒவ்வொரு மாணவனின் தனித்திறமையே
எதிர்பார்க்கப்படுகின்றது. கிராமத்து மாணவர்களில்
சிலர் யாழ்ப்பாணம்
நகர்ப் பகுதிக்குச்
சென்று தங்கிப் படிப்பவர்களும்
உண்டு. தற்போது
அதிகரித்து
வரும் இணைய பாவனையாலும்,
முகநூல் காரணமாகவும்
நேரத்தை வீணடிக்கின்றார்கள். அதனைவிட சில மாணவர்கள்
ஆபாசப் படங்கள் பார்த்தல்,
மதுபானம்
அருந்துதல்,
புகைப்பிடித்தல்
போன்ற தீய பழக்க
வழக்கங்களுக்கு
அடிமையாகி
தன்னையும்
ஏமாற்றி தன்னை நம்பி
இருப்போரையும்
ஏமாற்றுகின்றார்கள். சில
மாணவர் குறிப்பிட்ட
ஒரு பாடத்திற்காக
பல்வேறு தனியார் கல்வி நிலையங்களுக்குச்
செல்வார்கள். இதனால் ஒரு பகுதி விளங்கவில்லை
என்றால் மற்ற ஆசிரியரிடம்
புரியும்
என்று நினைத்து ஏமாறுவதுண்டு.
எனவே யாழ்ப்பாணத்தில்
உள்ள ஒவ்வொரு
மாணவனும்
உணரவேண்டிய
நேரமிது.
ஏனெனில் எதிர் காலச் சந்ததியினருக்கு
கல்வியை எடுத்துக்கொண்டு
செல்பவர்கள்
நீங்களே.
அதை உணர்ந்து
பெற்றோரின்
பணத்தை வீணாக்காமல்
தீய பழக்கங்களுக்கு
அடிமையாகாது
உங்களைச்
சுற்றி இருப்போரையும்
மகிழ்வாக
வைத்திருங்கள். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |