Contact us at: sooddram@gmail.com

 

விண்வெளி ஆய்வின் முன்னோடி ரஷ்யா

நாம் இன்று வாழ்ந்து வருவது தகவல் தொழில்நுட்ப யுகம். இதற்கு வழி கோலியது கடந்த 20 ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட இணையம் (Internet) எனலாம். இது மனிதர்களுக்கிடையே தொடர்பாடலை இலகு வாக்கியதுடன் மட்டுமல்லாமல் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மிக எளிய வழியில் தமது தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளவும், பல்துறை சார் அறிவைப் பகிர்ந்துகொள்ளவும் உதவி வருவது வெளிப்படையாகும். இவ்விணையத்தளம் மூலம் இன்றைய உலகில் வானியல் மற்றும நாம் வாழும் இப் பிரபஞ்சம் குறித்த மனிதன் இனத்தின் முதல் நிலை அறிவை பல கட்டமைப்புக்கள் மூலம் பரப்பி வருவதில் முன்னிலை வகிப்பது அமெரிக்காவிலுள்ள தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வாகமான நாஸா ஆகும்.

1957 ஆம் ஆண்டு முதலாவது செய்மதி ரஷ்யாவால் ஏவப்பட்ட ஸ்புட்னிக் ஆகும். இதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்குமிடையே குளிர் யுத்தம் எனும் அரசியல் சதுரங்கமும் மறைவில் விண்வெளிப் போட்டியும் நடைபெற்றன.

அதாவது விண்வெளி ஆராய்ச்சியில் சாதனைகளின் பட்டியலில் ரஷ்யா ஆரம்பத்தில் அமெரிக்காவை விட முன்னிலையில் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். இவை சாதனைகளின் முக்கியத்துவ அடிப்படையில் வரிசைப் படுத்தினால், சிறிது அதிர்ச்சி ஏற்படும் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் முதலாவதாக சொல்லத்தக்க பல முக்கிய சாதனைகள் ரஷ்யாவினுடையதே.

அவையாவன:-

1. முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (1957)

2. முதல் விண்வெளி செய்மதி (ஸ்புட்னிக்- 1)

3. விண்வெளிக்குச் சென்ற முதல் உயிரிணம் லைகா எனும் நாய் (ஸ்புட்னிக்-2)

4. பூமியின் ஒழுக்கிலும் விண்வெளிக்கும் சென்ற முதல் மனிதன் (வொஸ்டொக் 1 எனும் விண்கலத்தில் சென்ற யூரி ககாரின்)

5. பூமியின் ஒழுக்கிலும் விண்வெளிக்கும் சென்ற முதல் பெண் (வொஸ்டொக் இல் சென்ற வலென்டினா டெரெஸ்கோவா)

6. விண்வெளியில் நடந்த முதல் மனிதர(வொஸ்கொட் 2 இல் சென்ற அலெக்ஸெய் லெயோனோவ்)

7. சந்திரனில் மோதிய முதல் விண்ணுபகரணம் (லூனா 2)

8. சந்திரனில் இருந்து பெறப்பட்ட முதலாவது படம் (லூனா 3)

9. சந்திரனில் இறங்கிய முதல் ஆளில்லா விண்கலம் (லூனா 9)

10. முதல் விண் வண்டி

11. முதல் விண்வெளி ஆய்வகம்

12. கிரகங்களுக்கு செல்லத்தக்க முதல் விண்கலம்

இனி நாசாவின் சாதனைகளையும் அவை குறித்த சிறு குறிப்புக்களையும் பார்ப்போம் (10 ஆவது இடத்திலிருந்து 1 ஆவது வரை)

10. எக்ஸ்புளோரர்-1

(Explorer -1)

அமெரிக்காவின் முதலாவது செய்மதி (1958) ரஷ்யாவின் ஸ்புட்னிக் செய்மதியின் வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஜெபிஎல் ஆய்வு கூடம் உடனடியாக வடிவமைத்த செய்மதி. இது பூமியின் வளிமண் டலத்துக்குள் புகும் கொஸ்மிக் கதிர் கள் (Cosmic Rays) குறித்து ஆய்வு நடத்தியது. சுமார் 56,000 தடவை பூமியைச் சுற்றி வலம் வந்த இச் செய்மதி 1970 இல் பூமியின் வளி மண்டலத்துக்குள் புகுந்து எரிந்து சாம்பலானது.

09. ஹபிள் விண் தொலைக்காட்டி- (Hubble Space Telescope 1990)
பூமியில் இருந்து விண்ணை அவதானிக்கும்போது முகில் கூட்டங்கள் மற்றும் வளி மண்டலம் என்பன பிரபஞ்சத்தின் தோற்றத்தை தெளிவாக அவதானிக்க இடைஞ்சல் செய்து வந்தன. இதற்குத் தீர்வாக விண்ணில் ஒரு தொலைக்காட்டியை பூமியின் சுற்று வட்டப்பாதையில் நிறுவி விண்ணை அவதானித்தால் என்ன எனும் கேள்வியில் எழுந்த முயற்சியின் பலனாக ஒரு ஏவுகணை மூலம் 1990 ஆம் ஆண்டில் விண்ணில் நிறுவப்பட்ட தொலைக் காட்டியே
ஹபிள்

08. சந்திரா எக்ஸ்-ரே தொலைக்காட்டி (Chandra X-ray Observatory 1999)

1999 ஆம் ஆண்டு நாசாவால் விண்ணில் ஏவப்பட்ட சந்திரா தொலைக்காட்டி எக்ஸ்-ரே கதிர்களைப் பயன்படுத்தி பிரபஞ்சத்தைத் துல்லயமாகப் படம் பிடிக்க வல்லது. இதன் மூலம் கருந்துளை (Black Hole) ஒன்றில் விண்பொருட்கள் ஒரு செக்கனுக்குள் மறைவதைக் கூடப் படம் பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொலைக் காட்டி பிரபஞ்ச வெளியில் அதிகப்பட்சமாக 10 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் புறப்பட்ட ஒளியைக் கூட பதிவு செய்துள்ளது. இதன் திறமைக்கு சான்றாகும்.

07. வியாழனுக்கு அனுப்பப்பட்ட பயனீயர் 10 செய்மதி (Pioneer 10- 1972- 1997)

சென்றடைவதற்கு மிகக் கடினம் என்று கருதப்பட்ட விண்கற்களின் பட்ட(Asteroid Belt)ஐயும் தாண்டி வியாழனுக்கு அருகே சென்று அதைப் படம் பிடித்த பயனீயர் 10 என்ற இச் செய்மதிக்கு 2 சிறப்புக்கள் உள்ளனர்.

l இச்செய்மதி ஏவப்பட்ட 1972 ஆம் ஆண்டுக்கு முன்னர் பூமியிலிருந்து வேற்றுக் கிரகங்களுக்குப் பயணிக்கக் கூடிய எந்த ஒரு செய்மதியும் தயாரிக்கப்படவில்லை.

l மனிதனால் ஏவப்பட்ட செய்மதிகளில் சூரிய குடும்பத்தையும் தாண்டி மிக அதிக தூரம் பயணித்து இன்னமும் பயணித்துக் கொண்டிருக்கும் ஒரே செய்மதி இதுதான். வியாழனைத் தாண்டிச் சென்ற இச் செய்மதி 2003 ஆம் ஆண்டு தனது இறுதி சமிக்ஞையை அனுப்பியபோது பூமியிலிருந்து 12.2 பில்லியன் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் சென்றுகொண்டிருந்தது.

06)அப்போலோ 13

(Apollo 13-1970)

தப்பிப் பிழைத்த சந்திர விண்கலம் நாசாவால் சந்திரனுக்கு 1970 ஏப்ரல் 11 ஆம் திகதி செலுத்தப்பட்ட இவ்விண்கலம் 55 நிமிடங்கள் கழித்து அதன் எஞ்சின்கள் பழுதடைந்து வெடித்துச் சிதறிய பின்னரும் மிகவும் ஆச்சரியத்தக்க விதத்தில் இது பசுபிக் கடலில் இறங்கி அதில் பயணித்த விஞ்ஞானிகள் உயிர் தப்பினர். இவர்களை காப்பாற்ற நாசா எடுத்துக் கொண்டு சிரத்தை ஒரு சாதனை எனக் கருதப்படுகின்றது.

05. மறுபடி பாவிக்கக்கூடிய விண்கப்பல் (The Space Shuttle- 1972)

அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸனால் 1972 இல் அறிவிக்கப்பட்ட இச் செயற்திட்டம் 9 வருட கடின உழைப்புக்குப் பிறகு 1981 இல் கைகூடிது. மறுபடி பாவிக்கக் கூடிய முதலாவது விண்கப்பலாக கொலம்பியா விண்ணில் ஏவப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டது. இவ் விண்கப்பல் நாசாவின் செயற் திட்டங்களுக்கான செலவைக் குறைத்ததுடன் புதிய தொழில்நுட்பமாகவும் எடுத்து நோக்கப்பட்டது.

04. சர்வதேச விண்வெளிநிலையம் (iss international Space Station - 1998)

விண்வெளியில் தங்கி வானிலை ஆராய்ச்சி செய்வதற்கு வசதியாகக் கட்டம் கட்டமாக விண்ணில் நிறுவப்பட்ட இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தின் கட்டுமானப் பணி 1998 இல் ஆரம்பித்து 2010 இல் நிறைவுற்றது.

03. செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கிய முதல் விண்வண்டி பாத்ஃபைன்டர் (Pathfinder 1996- 1977)

வேற்றுக் கிரகம் ஒன்றில் மோதாமல் பாதுகாப்பாகத் தரையிறங்கி ஆய்வு செய்து படங்கள் அனுப்பிய முதலாவது விண் உபகரணம் (விண்வண்டி) பாத்ஃபைன்டர் ஆகும். 1996 ஆம் ஆண்டு பூமியிலிருந்து புறப்பட்டு 309 மில்லியன் மைக்கல் பயணித்து 1997 இல் இது செவ்வாய்க்கிரகத்தைச் சென்றடைந்தது. இவ் விண்வண்டியின் ஆராய்ச்சியின் பயனாக வானியலாளர்களுக்கு 21 ஆம் நூறாண்டுக்குள் செவ்வாய்க்கு மனிதனை அனுப்ப முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

02. ஃப்ரீடம் 7 விண்ணுக்குச் சென்ற முதல் அமெரிக்கர் (Free 7- The First American in Space- 1961)

விண்ணில் பூமியைச் சுற்றி வந்த முதல் அமெரிக்கர் அலன் செபர்ட் ஆவார். மே 5 1961 இல் நாசாவால் விண்ணுக்கு செலுத்தப்பட்ட விண்கலமான ஃப்ரீடம் 7 இல் இவர் பயணித்தார். இவரது பயணம் மிகக் கடினமான ஒன்றாக அமைந்திருந்தது. மிகச் சிறிய காரணங்களுக்காக சுமார் 24 மணித்தியாலம் தாமதித்தே இவ் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

01. அப்போலோ 11 நிலவில் கால் தடம் பதித்த நாசா Apollo 11- 1969

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com