|
||||
|
உழைக்கும் கனவில்
சென்று சடலமாய் வீடு
திரும்பிய
சாந்தி
தனது தாய்
நாட்டை விட்டு, உறவுகளை விட்டு தனது குடும்பத்தின்
வறுமை காரணமாக வெளிநாட்டுக்குச்
சென்று உழைத்து அதன் மூலம்
தனது குடும்பத்தை
வாழ வைக்கலாம்
என்ற நம்பிக்கையில்
வெளி நாடு
செல்லுவோர்
வரிசையில்
சென்றவள்தான்
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்றக்
கிராமமான
ஓமடியாமடு
கிராமத்தைச்
சேர்ந்த யோகேஸ்வரன்
சாந்தி.
1989ம்
ஆண்டு ஜனவரி மாதம்
இருபத்தி
மூன்றாம்
திகதி யோகேஸ்வரன்
ராசம்மா தம்பதிகளுக்கு
நான்காவது
பிள்ளையாகப்
பிறந்த சாந்திக்கு
நான்கு சகோதரிகளும்
இரண்டு சகோதரர்களும்
உள்ளனர். இதில்
ஒரு சகோதரன்
விஷேட தேவையுடையவர்.
சாந்தியின்
அப்பாவினதும்
அம்மாவினதும்
உழைப்பால்
வறுமையிலும்
அவர்கள் சந்தோஷமாக
வாழ்ந்து
வந்தனர் இச் சந்தர்ப்பத்தில்
2008ம் ஆண்டு
மார்ச் மாதம் எட்டாம்
திகதி சாந்தியின்
அம்மா இறந்த பின்னர்
அப்பா செய்யும் கூலித்தொழில்
வருமானத்தைக்
கொண்டு குடும்பம்
மிகவும் வறுமையால்
கஷ்டப்பட்டது.
இச் சந்தர்ப்பத்தில்
தான் குடும்பத்தின்
வறுமையை போக்கவும்
தனக்கும்
சகோதரிகளுக்கும்
இருப்பதற்கு
வீடு கட்டுவதற்காகவும்
வெளிநாடு
செல்லும்
முயற்சியில்
இறங்கி 2009ம்
ஆண்டு பத்தாம் மாதம் ஒன்பதாம்
திகதி சவூதி அரேபியாவின்
ஜித்தா நகரில் உள்ள வீடு
ஒன்றுக்கு
வீட்டுப்
பணிப் பெண்ணாக பயணமானாள்
சாந்தி. வெளிநாடு சென்ற மகளிடம்
இருந்து டெலிபோன் அல்லது கடிதம் வரும் என்று
எதிர்பார்த்துக்
காத்திருந்த
தந்தைக்கும்
சகோதரிகளுக்கும்
எந்த விதமான
தகவலும் கிடைக்கவில்லை
இன்று வரும் அல்லது
நாளை வரும்
என்று எதிர்பார்த்துக்
காத்துக்
கொண்டிருந்த
வர்களுக்கு
ஒரு வருடம்
முடிவுற்றதன்
பின்னர்தான்
டெலிபோன்
வந்துள்ளது.
சாந்தியின் சகோதரியுடன்
கதைத்த சாந்தி என்னைப் பற்றி கவலைப்பட
வேண்டாம்
நான் நன்றாக
இருக்கின்றேன். முன்னரிலும் பார்க்க
சிவப்பாக
இருக்கின்றேன்
அப்பாவை நன்றாகப் பார்த்துக்கொள்.
அப்பாவுக்கு மாடு வாங்க
காசு அனுப்புகிறேன்
என்று கதைத்ததுதான்
இறுதியான
உரையாடல். சாந்தி வெளிநாட்டுக்குச்
சென்றபின்னர்
இரண்டு முறை டெலிபோன்
கதைத் துள்ளார் என்று சாந்தியின்
குடும்ப உறவினர்கள்
தெரி வித்தனர்.
சாந்தியின் தந்தையான சீனித்தம்பி
யோகேஸ்வரன்
வயது (59) தெரிவிக்கையில்
தனது மகள்
சாந்தி 2009.10.10
இல் பணிப்பெண்ணாக
சவூதியரேபியா
சென்றார். அங்கு
சென்று இரண்டு தடவைகள் தொலைபேசி ஊடாக தொடர்பு
கொண்டார்
அதன் பின்பு
எதுவித தொடர்பும்
கிடைக்கவில்லை
மகளைப் பற்றி தகவல்
அறிய பல்வேறு
இடங்களிலும்
முகவர்களின்
மூலமாகவும்
தொடர்பு கொண்டேன்.
பலன் எதுவும் கிடைக்கவில்லை. இறுதியில் மகளின்
சடலத்தையே
காணமுடிந்தது
என்று அழுதார். இந்த நிலையில்
சவூதி சென்றது முதல் எதுவிதமான
பணமும் எங்களுக்கு
அனுப்பவும்
இல்லை. எனது மகளை கொடுமைப்படுத்தியே
கொன்றிருக்க
வேண்டும்.
காரணம் என்னிடம்
சடலத்தை தரும்போது
எனது மகள்
நஞ்சருந்தி
இறந்துள்ளதாகவே
சவூதியில்
இருந்து தகவல் சொன்னார்கள்.
ஆனால் இங்கு வந்து சடலத்தை
பார்க்கும்
போது முகப்பகுதி
மார்பு பகுதி, களுத்து
பகுதி மற்றும் முழங்கால்
பகுதியில்
காயத் தழும்புகளும்
அடி காயங்களும்
காணப்படுகின்றன.
எனது மகளை கொடுமைப்படுத்தியே
கொன்றிருக்கவேண்டும்.
எனது மகளின்
கொலைக்கு
நீதி கிடைக்கவேண்டும்.
அரசாங்கம் இது தொடர்பில்
உரிய விசாரணைகளை
நடாத்துமாறு
சவூதியிலுள்ள
இலங்கை தூதரகத்தை
பணிக்கவேண்டும். வறுமை
காரணமாகவே
மகள் எனது
அனுமதியின்றி
மத்திய கிழக்கு நாட்டிற்கு
சென்றிருந்தார்
என அவர்
மேலும் தெரிவித்தார்.
ஜூலை மாதம்
29ம் திகதி நஞ்சருந்தி
மரணித்து
விட்டார்
என்று தொலைபேசி மூலம் தகவல்
கிடைத்ததும்
உறவினர்கள்
வெளிநாட்டு
வேலை வாய்ப்புப்
பணியகத்தின்
உதவியுடன்
சடலத்தை நாட்டுக்குக்
கொண்டுவரும்
முயற்சி மேற்கொண்டனர்.
சடலம் 31ஆம் திகதியன்று
கொழும்புக்கு
கொண்டு வரப்பட்டு
01.09.2013அன்று ஞாயிற்றுக்கிழமை
தனது சொந்த
இடமான ஓமடியாமடு
இந்து மையானத்தில்
நல்லடக்கம்
செய்யப்பட்டது.
நஞ்சருந்தி தற்கொலை
செய்யப்பட்டார்
என்று தெரிவிக்கப்பட்ட
போதிலும்
சடலத்தின்
முகம், மார்பகப் பகுதி, கால்
போன்றவற்றில்
காயங்கள்
இருப்பதால்
அவர் நஞ்சருந்தி
தற்கொலை செய்யவில்லை
என்றும் கொலை செய்யப்பட்டுள்ளார்
என்றும் சந்தேகம் கொண்ட குடும்பத்
தினர் வாகரை பொலிஸ்
நிலையத்தில்
முறைப்பாடு
செய்துள்ளதுடன்
தேசிய மனித உரிமைகள்
ஆணைக்குழு,
வெளிநாட்டு
வேலைவாய்ப்புப்
பணியகம் போன்றவற்றுக்கு
முறைப்பாடு
செய்துள்ளனர்.
தாயின் மரணத்தின்
பின் தனது
குடும்பத்தின்
வறுமைகாரணமாக
குடும்பச்
சுமையினை
தாங்கிக்
கொண்டுதனது
இருபது வயதில் சவூதி சென்ற
யோகேஸ்வரன்
சாந்தி நான்கு வருடத்தின்
பின் சடலமாக
நாட்டுக்கு
அனுப்பப்பட்டுள்ளார்.
அரசாங்கம் இது
தொடர்பாக
சவூதியில்
உள்ள இலங்கை
தூதரகத்துடன்
தொடர்பு கொண்டு உரிய விசாரணைகளை
மேற்கொண்டு
உரிய தீர்வைப்
பெற்றுத்தர
வேண்டும்
என்பது மரணமடைந்த
சாந்தியின்
குடும்பத்தினரின்
எதிர்பார்ப்பாகும்.
எஸ். எம். எம். முர்ஷித் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |