|
||||
|
பின்வாங்கல்
முதலில்
தொடங்கிய
இடம் சொந்தச்
செலவில் சூனியம் வைத்துக்கொண்ட
புலித்தலைமையும்
அவர்களின்
தந்திரோபாய
பின்வாங்கல்
படலமும்
மாவிலாறு, இலங்கையில்
வேளாண்மைக்கு
நீர்
வழங்கும் ஆறுகளில்
ஒன்று. இதில்
தண்ணீர்
திறந்து விடுவதற்கான
அணைக்கட்டு
கதவுகள், விடுதலைப்
புலிகளின்
கட்டுப்பாட்டில்
இருந்த
பகுதியில்
இருந்தது.
இந்தக்
கதவுகள் திறந்து
விடப்பட்டால், மாவிலாற்றின்
நீர்,
விடுதலைப்
புலிகள்
கட்டுப்பாட்டில்
இருந்த
பகுதியில்
இருந்து, இலங்கை
அரசின்
கட்டுப்பாட்டில்
இருந்த பகுதிகளில்
பாயும். விடுதலைப்
புலிகளின்
கட்டுப்பாட்டில்
இருந்த
மாவிலாறு
அணைக்கட்டு
திறக்கப்பட்டால், தண்ணீர்
பாய்ந்து
செல்லும் பகுதிகள்:
கல்லாறு, தெஹிவத்த, தோப்பூர், செருவில,
செருநுவர
ஆகிய
கிராமங்களில்
உள்ள வேளாண்மை
செய்யும்
வயல்கள். 2006-ம் ஆண்டு, ஜூலை மாதம் 21-ம் தேதி.
கிராம
விவசாயிகள்
பலர்
மாவிலாறில்
தண்ணீர் வரவு
மிகவும்
குறைந்து
போயிருப்பதை
கவனித்தார்கள்.
உடனே சென்று, கல்லாறு
பகுதி
வேளாண்மை
அதிகாரியிடம்
தகவல் தெரிவித்தார்கள்.
வேளாண்மை
அதிகாரி,
மாவிலாறு
அணைக்கட்டு
கதவுகளை
பார்வையிட சென்றார்.அவர்
அணைக்கட்டு
கதவுகளில்
இருந்து
1 கி.மீ.
தொலைவில்
விடுதலைப்
புலிகளால்
தடுத்து
நிறுத்தப்பட்டார்.
அணைக்கட்டு
கதவுகள்,
விடுதலைப்
புலிகளால் மூடப்பட்டு
இருந்தன.
அதை
திறக்க
மறுத்துவிட்ட
விடுதலைப்
புலிகள்,
வேளாண்மை
அதிகாரியை
திருப்பி
அனுப்பி விட்டார்கள்.
அவர்
திரும்பிச்
சென்று
விஷயத்தை
அப்பகுதி
அரசாங்க
ஏஜென்ட்டிடம்
(கலெக்டர்)
தெரிவித்தார்.
அப்போது
இலங்கையில்
இருந்த யுத்த
நிறுத்த
கண்காணிப்பு
(வெளிநாட்டு)
குழுவுக்கு
தகவல்
தெரிவிக்கப்பட்டது.
விவசாயிகளுக்கும்
விஷயம்
தெரியவந்தது.
இதையடுத்து
அப்பகுதி
விவசாயிகள்
தாமே ஊர்வலமாக
கிளம்பிச்
சென்று
அணைக்கட்டு
கதவுகளை
திறக்க
முடிவு
செய்தார்கள்.
சுமார்
500
பேர்
ஒன்றுதிரண்டார்கள்.
அவர்களை
அணைக்கட்டுக்கு
அருகே (புலிகளின்
கட்டுப்பாட்டில்
இருந்த
பகுதிக்குள்)
செல்ல
விடாமல்
தடுத்தது
ராணுவம்.
அதன்பின், அணைக்கட்டு
கதவுகளை
திறக்க வைக்க
செய்யப்பட்ட
பேச்சுவார்த்தைகள்
ஏதும் பலன்
தராத நிலையில், தமது
பயிர்கள்
தண்ணீர்
இல்லாது
கருகுகின்றன
என
விவசாயிகள்
போராட்டங்களை
தொடர்ந்தார்கள்.
அதையடுத்து, ராணுவ
நடவடிக்கையை
ஆரம்பித்து,
மாவிலாறு
அணைக்கட்டை
விடுதலைப்
புலிகளிடம்
இருந்து
மீட்பது என
இலங்கை அரசு
முடிவு செய்தது.
ஜூலை
மாதம் 26-ம் தேதி, அதிகாலை
5
மணி.
இலங்கை
ராணுவத்தின்
அதிரடி
கமாண்டோக்கள், கல்லாறு
ராணுவ
முகாமில்
இருந்து
மாவிலாறு அணைக்கட்டு
கதவுகளை
நோக்கி
புறப்பட்டு
சென்ற அந்தக்
கணத்தில்….….தொடங்கியது,
இறுதி
யுத்தம்!
கல்லாறு
ராணுவ
முகாமில்
இருந்து
புறப்பட்ட
இலங்கை
ராணுவத்தின்
அதிரடி
கமாண்டோ படையினர்
தெற்கு
நோக்கி
நகர்ந்து, மாவிலாறு
அணைக்கட்டு
பகுதியில்
இருந்து 800 மீட்டர்
தொலைவுக்கு
வந்த
நிலையில்,
அணைக்கட்டு
பகுதியில்
இருந்து
விடுதலைப் புலிகளின்
தாக்குதல்
தொடங்கியது.
இலங்கை
கமாண்டோ
படையினரை
நோக்கி,
மோட்டார்
மற்றுட்
ஆட்டிலரி
தாக்குதலை
விடுதலைப்
புலிகள்
நடத்த
தொடங்கியதால், அதிரடிப்
படையினரால்
மேற்கொண்டு
நகர முடியவில்லை.
இந்த தகவல்
ராணுவ
தலைமையகத்துக்கு
தெரிவிக்கப்பட்டதை
அடுத்து,
இவர்களுக்கு
உதவுவதற்காக
இரு
படைப்பிரிவுகள்
அனுப்பி
வைக்கப்பட்டன.
இலங்கை
ராணுவத்தின்
8-வது
கெமுனு
வாட்ச்
படைப்பிரிவு, மற்றும்
5-வது
பாட்டிலியன்
படைப்பிரிவினர்
வந்து சேர்ந்தனர்.
இவர்கள் இங்கிருந்து
தாக்க,
அவர்கள்
அங்கிருந்து
தாக்க,
இலங்கை
ராணுவத்தினரால்
இஞ்ச்-பை-இஞ்சாகவே
நகர
முடிந்தது. 26-ம்
தேதி காலை
யுத்தம்
தொடங்கிய
நிலையில், 31-ம்
தேதி மாலை
இலங்கை
ராணுவம்
மாவிலாறு
அணைக்கட்டு
கதவுகள்
இருந்த
இடத்தில்
இருந்து 100
மீட்டர்
வரை நெருங்கி
வந்துவிட்டனர்.
26-ம் தேதி
யுத்தம்
தொடங்கிய
உடனேயே
மாவிலாறு அணைக்கட்டுக்கு
அருகில் உள்ள
கிராமங்களில்
இருந்த
மக்களை
வீடுகளை
விட்டு
வெளியே வர வேண்டாம்
என ராணுவம்
அறிவித்தது. யுத்தம் சில
மணி
நேரத்தில்
முடிந்துவிடும்
என மக்களும்
வீடுகளுக்குள்
இருந்தார்கள்.
ஆனால், நாட்கணக்கில்
யுத்தம்
தொடரவே,
வீடுகளில்
அடைந்திருந்த
மக்களின்
உணவு மற்றும்
இதர தேவைகளை
கவனிக்க
வேண்டிய
அவசியம்
அரசுக்கு
ஏற்பட்டது.
உணவு சப்ளையை
தொடங்குவதற்காக
சேருவிலா
கிராமத்தை
சேர்ந்த பிரதேச
செயலரை
(சப்
கலெக்டர்)
தேடினால், அவர்
26-ம் தேதியே
மாயமாக
மறைந்து விட்டிருந்தார்
என்று
தெரிந்தது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |