Contact us at: sooddram@gmail.com

 

தோல்வியிலமுடிந்த வெற்றிபபயணம

மிழ்ததேசியககூட்டமைப்பபாரதபபிரதமரநரேந்திர மோடியைசசந்தித்துரையாடியுள்ளது. இதஅவர்களைபபொறுத்தவரையிலவெற்றிபபயணமஎன்றஅவர்களாலமட்டுமகூறலாம். ஏனெனிலபிரதமரமோடியஅவர்களநேரிலசந்தித்துவிட்டனர், தாராளமாகபபுகைப்படங்களுமஎடுத்துவிட்டனர். அவர்களஎதிர்பார்த்த படியஅவர்களுக்கஆதரவான பத்திரிகைகளஅனைத்திலுமஅவமுன்பக்கங்களிலபிரசுரமாகியுமவிட்டன. எனவஇச்சந்திப்பஅவர்களைபபொறுத்தவரையிலஅவர்களுக்கவெற்றிபபயணமே. ஏனெனிலஅடுத்த தேர்தலிலதமிழமக்களதமனங்களஏமாற்ற இதுவொன்றதமிழ்ககூட்டமைப்பிற்குபபோதுமானது. ஆனாலதமிழமக்களைபபொறுத்தவரையிலஉண்மையிலஇதுவொரதோல்விபபயணமே.

பிரதமரமோடியைசசந்தித்தஅவர்களஎன்ன பேசினார்கள்? இவர்களதெரிவித்த விடயங்களுக்கஅவராலஅளிக்கப்பட்ட பதிலஅல்லதஉறுதிமொழி என்ன என்றஉண்மையஅலசி ஆராய்ந்தபார்த்தாலஅதஇவர்களதபயணமபடுதோல்வியிலஅமைந்துள்ளதைததெளிவாகககாட்டகிறது. ஆனாலஇந்த உண்மையதமிழமக்களஎன்றுதானபுரிந்தகொள்ளபபோகிறார்களதெரியவில்லஎன்பதஎமதகவலையாகும்.

பிரதமராகிய பின்னரமோடி அவர்களினலஆற்றப்பட்ட அவரதமுதலாவதகுடியரசுத்தின விழஉரதொடர்பாக இந்திய ஊடகங்களபலவுமஎதிர்மறையான விமர்சனங்களையசெய்துள்ளன. அவரதேர்தலகாலத்திலவழங்கிய உறுதி மொழிகளுக்குமஅவரதஉரைக்குமதொடர்பகாணபபடவில்லஎன்றுமகுறுகிய காலத்திலேயசொன்னதமறந்த தலைவரஎன்றுமஅவரவிமர்சிக்கப்பட்டுள்ளார். அத்தகைய பிரதமரநம்பி தமிழ்ககூட்டமைப்பினரதமிழரபிரச்சினைக்குததீர்வபெற்றுததருமாறகோரியுள்ளனர்.

உள்நாட்டவிவகாரத்திலஅவரவிமர்சிக்கப்பட்டாலுமஇலங்கஇனப்பிரச்சினவிவகாரத்திலதமிழ்ககூட்டமைப்பினருக்கஅவரதெரிவித்த கருத்தவரவேற்கத்தக்கதாகவஉள்ளது. அதாவதஎத்தகைய தீர்வஎட்டப்பட வேண்டுமானாலுமஅதஇலங்கஅரசாங்கத்துடனஇணைந்தபேச்சுவார்த்தநடத்துவதனமூலமசாத்தியமாகுமஎன்றுமஅதுவநீடித்தநிலைக்குமநிரந்தரததீர்வைபபெற்றுததருமஎனவுமஅவரதெரிவித்திருக்கிறார். இதுவஉண்மையும்கூட.

பிரதமரமோடி தெரிவித்த இந்த உண்மையான கருத்ததமிழ்ககூட்ட மைப்பினதலைவரஇரா. சம்பந்தனஉட்பட அச்சந்திப்பிலகலந்தகொண்ட அனைவருமஊடகங்களிடமமறைத்துள்ளனர். ஆனாலஇந்திய வெளி விவகார அமைச்சினபேச்சாளரஇதனைததெளிவாகததெரிவித்துள்ளார். இந்திய ஊடகங்களபலவுமஇதனவெளிப்படுத்தியுள்ளன. ஆனாலஎமதநாட்டஊடகங்களஅதிலுமகுறிப்பாகததமிழஊடகங்களஇவ்விடயத்தைததெரிந்திருந்துமமூடிமறைத்துள்ளன.

பிரதமரமோடி இலங்கஅரசாங்கத்திற்கஅழுத்தமகொடுப்பதாக உறுதியளித்ததாகவும், 13ஆவது திருத்தத்தஅமுல்படுத்த உறுதிமொழி வழங்கியதாகவுமகொட்டஎழுத்துக்களிலதலைப்புசசெய்திகளவெளி யிட்டன. ஒரபக்கசசார்பான செய்திகளையபெரும்பாலான ஊடகங்களவெளியிட்டன. உள்ளூர்ததமிழபத்திரிகைகளசில வெளியிட்ட செய்திகளபிரதமரமோடி மொழிபெயர்த்துபபார்த்திருந்தாலவியப்படைந்திருப்பார். நானஇவர்களுடனபேசாத விடயங்களபிரசுரித்திருக்கிறார்களஎன்றசீற்ற மடைந்திருப்பார்.

தமிழ்ககூட்டமைப்பபிரதமரமோடியைசசந்தித்ததஅக்கட்சியினாலவெளியிடப்படுமபத்திரிகைகளமற்றுமஅவர்களதகட்சி வானொலிகள், தொலைக்காட்சிகளஇவ்வாறகற்பனகலந்தஅல்லததமக்குசசார்பாக வெளியிட்டாலஅதிலஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனாலமக்களாலபெரிதுமமதிக்கப்படுமநடுநிலையான தமிழஊடகங்களஇவ்வாறஒருபக்கசசார்பாக அதிலுமதமிழ்ததேசியககூட்டமைப்புககட்சியினகட்சி ஊடகமபோன்றசெயற்படுவதமிகுந்த வேதனதருமவிடயமாகும்.

இததமிழஊடகங்களபல சிங்கள மற்றுமஆங்கில ஊடகங்களசிங்கள மக்களுக்கும், அரசாங்கத்திற்குமசார்பாகவும், இனத்துவேசமாகவுமசெய்திகளவெளியிடுவதாக அவ்வப்போதகுற்றமசாட்டுகின்றன. ஆனாலஇவதாமஎன்ன செய்கிறோமஎன்பதபற்றிசசிந்தித்துபபார்ப்பதகிடயாது. தமதஊடகபபிரசாரத்திற்காக அல்லதஊடக விற்பனைக்காக உணமையமக்களுக்குததெரியப்படுத்தாமலமறைப்பதநியாயமாகாதஎன்பதஎமதவாதமாகும். அப்படியாயினதமிழஊடகங்களதமிழமக்களுக்காக குரலகொடுப்பதபோல சிங்கள ஊடகங்களசிங்கள மக்களுக்காகசசெயற்படுவததவறஎன்றகூற முடியாது.

தமிழ்ககூட்டமைப்பினமோடியுடனான சந்திப்பதமிழமக்களிடையமிகைப்படுத்திககாட்ட முயல்வதஅக்கட்சியினமக்களுக்கான செயற்படுகளஒருபோதுமமுன்னோக்கிசசெல்ல உதவாது. மாறாக மக்களினவாக்குபபலத்தஅககட்சி தக்கவைத்துககொள்ள மட்டுமஉதவும். இலங்கஅரசாங்கத்துடனபேசியதீர்வஎட்டப்பட வேண்டும், அதற்கான வழிவகைகளபற்றி ஆராயுங்கள், நாங்களுமஎமதபங்களிப்பவழங்கவோமஎனபபிரதமரமோடி தெரிவித்த கருத்திலமுக்கியமான பகுதியவிட்டுவிட்டதமக்குசசார்பான கருத்தமட்டுமஏனதமிழ்ககூட்டமைப்பதெரிவிக்க வேண்டும்? அதனமுழுமையாக நம்பி தமிழஊடகங்களஏனஅப்படியசெய்தியாக்க வேண்டுமஎன்பதஎமதகேள்வி?

இலங்கஅரசுடனபேசிததீர்வகாண முயலுங்களஎன்றபிரதமரமோடி தெரிவித்த உண்மையதமிழஊடகங்களவெளிப்படுத்தி தமிழ்ககூட்ட மைப்பையுமஅததொடர்பாகசசிந்திக்க வைத்தஅதிலஈடுபட வைத்திருக்க வேண்டும். கூட்டமைப்பினரபொய்யைககூற அதனஅப்படியகிளிபபிள்ளைககதையாக இவர்களுமகேட்டஎழுதி வெளியிட அதவாசித்த தமிழமக்களமோடி ஓடி வந்ததீர்வைபபெற்றுததரப்போகிறார், நாட்டைபபிரித்துததரப்போகிறாரஎன நம்பததொடங்கியுள்ளனர். இதஎவ்வளவபார தூரமானதும், விபரீதமானதுமான ஒரசெயற்பாடஎன்பததமிழஊடகங்களஏனஇன்னமுமபுரிந்தகொள்ளவில்லை.

முன்னரபுலிகளினகாலத்திலசெய்த அததவறை, அதாவதபுலிகளதவறசெய்தாலுமஅதைசசாதனையாக செய்தி வெளியிட்டதஇனியுமதமிழஊடகங்களதமிழ்ககூட்டமைப்பினருக்குசசெய்தாலதமிழமக்களமீண்டுமொரபேரழிவையசந்திக்க நேரிடும். அதனாலஇனி தமிழமக்க ளைககாப்பாற்றுமபணியதமிழஊடகங்களதமதகைகளிலஎடுக்க வேண்டும். தமிழஊடகவியலாளர்கள்தானஇனிவருமகாலங்களிலதமிழமக்களினபிரதிநிதிகளாக இருக்க வேண்டும். அதற்கான நல்லதொரசமிக்கையதமிழஊடகங்களகாட்ட வேண்டுமஎன்பதஎமதவேண்டுகோளாகும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com