Contact us at: sooddram@gmail.com

 

தமிழமக்களினஎதிர்காலத்ததீர்மானிப்பததமிழ்தேசிய கூட்டமைப்பா? அல்லதஜனாதிபதியா?

அரசனஎவ்வழி மக்களுமஅவ்வழி என்றகூறுவார்கள். ஒரநாட்டஆட்சி செய்யுமதலைவரஅந்த நாட்டமக்களுக்கஆற்றுமசேவையைபபொறுத்தமக்களுமநாட்டுததலைவரோடஇணைந்திருப்பர். இந்த நாட்டிலபுரையோடிபபோயிருந்த 30 வருட பயங்கரவாத சூழலமுடிவுக்ககொண்டவந்ததனாலதமிழமக்களுக்கஓரளவநிம்மதியுமவிடிவுமஏற்பட்டன. இதனஏற்படுத்திககொடுத்தவரஜனாதிபதி மஹிந்த. இந்த அமைதியான சூழலதமிழமக்களமிகவுமவிரும்புகின்றனர். இந்த நிலைமதொடர்ந்துமஇருக்க வேண்டுமஎன்ற ஆதங்கமதமிழமக்களுக்கஉண்டு. யுத்தத்தாலமிகவுமபாதிப்படைந்த தமிழமக்களுக்கயுத்தமமுடிவினஅமைதிசசூழலினஅருமபுரியும். 2009ம் ஆண்டயுத்தமமுடிவடைந்தஒரவருடத்திலஇடம்பெற்ற 2010 ஜனாதிபதி தேர்தலிலதமிழ்ததேசிய கூட்டமைப்பதமிழமக்களபிழையாக வழிநடத்தியது.

இறுதிக்கட்ட யுத்தத்தமூர்க்கமாக மேற்கொண்ட முன்னாளஇராணுவ தளபதி சரதபொன்சேகாவஒரவருட காலத்திற்குளஒரநல்லவரஎன்றஅடையாளமகாட்டி அவருக்கவாக்களிக்கும்படி தமிழ்ததேசிய கூட்டமைப்பதமிழமக்களகேட்டது. தமிழமக்களுமகூட்டமைப்பகூறியபடி வாக்களித்தனர். இதனாலவரலாற்றதவறொன்றதமிழமக்களசெய்தவிட்டனர்.

யுத்தககுற்றமபற்றி பேசுமதமிழ்ததேசிய கூட்டமைப்பு, எவ்வாறசரதபொன்சேகாவமிகவுமநல்லவரஎன்றஅடையாளமகாட்டியது. நாமசாதாரணமாக தேர்தலிலஒருவருக்கவாக்களிப்போமானால், அவரநல்லவரஎன்றகருதியவாக்களிப்போம். இதஎல்லோருமஅறிந்த உண்மை. அப்படியானால், சரதபொன்சேகமட்டுமநல்லவராக தென்பட காரணமஎன்ன? இந்த தவறதமிழமக்களநன்கஉணர்ந்துள்ளனர். அத்துடனஇறுதிக்கட்ட யுத்தத்திலமிகவுமஆவேசமாக போரிட்ட இராணுவத்தளபதியை, போரமுடிவடைந்தஒரவருட காலத்திற்குளநல்லவரஎன்றஏற்றுக்கொண்டு, ஒட்டுமொத்த தமிழமக்களுமவாக்களித்ததனாலயுத்த குற்ற விசாரணபற்றி தமிழதேசிய கூட்டமைப்பபேச முடியாது?

உள்நாட்டிலஇறுதிக்கட்ட யுத்தத்தாலயாரகூடுதலாக பாதிக்கப்பட்டனரஎன்றஉலகமகூறியதோ (அதாவததமிழமக்கள்) அததமிழமக்களசரதபொன்சேகாவுக்கவாக்களித்ததனாலஇறுதிக்கட்டத்திலயுத்த குற்றங்களஎதுவுமஇடம்பெறவில்லஎன்றஉறுதி செய்துள்ளனர். அடுத்த முறஜனாதிபதி தேர்தலிலதமிழ்ததேசிய கூட்டமைப்பபரிந்துரசெய்யுமஒருவருக்கதமிழமக்களஒருபோதுமவாக்களிக்கபபோவதில்லை. நல்ல மாட்டுக்கஒரசூடு.

தமிழமக்கள் 2010ஆம் ஆண்டதாமசெய்த தவறநன்கஉணர்ந்துள்ளனர். தமிழ்ததேசிய கூட்டமைப்பினதனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக தமிழமக்களபகடைக்காய்களாக பயன்படுத்தப்பட்டுள்ளனர். இதனஇலங்கவாழதமிழமக்களஅனைவருமநன்கஉணர்ந்துள்ளனர். எனவதமதவிருப்பப்படி எதிர்காலத்திலஜனாதிபதி தேர்தலிலவாக்களிப்பரஎன்றதமிழமக்களஒருமித்த குரலிலதெரிவித்துள்ளனர். இததமிழ்ததேசிய கூட்டமைப்புக்கஒரதலையிடியாக மாறியுள்ளது. எதிர்காலத்திலதமதசொற்படி தமிழமக்களசெயலாற்ற மாட்டார்களஎன்பதகூட்டமைப்பஉணர்ந்துள்ளது.

மாகாண சபைகளுக்கபொலிஸஅதிகாரமதேவையில்லை!-

சுப்பிரமணிய சுவாமி

வடக்கமற்றுமகிழக்கமாகாண சபைகளுக்கபொலிஸஅதிகாரமவழங்கப்படககூடாதஎன்றகலாநிதி சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

இந்திய ஆளுமகட்சியான பாரதீய ஜனதாககட்சியினமுக்கியஸ்தரசுப்பிரமணிய சுவாமி வார இறுதி சிங்களபபத்திரிகஒன்றுக்கநேர்காணலவழங்கியிருந்தார். அவரதனதபேட்டியினபோது, இலங்கையினவடக்கமற்றுமகிழக்கமாகாணங்களிலஇன்னுமதிருப்திகரமான சமாதான சூழலகட்டியெழுப்பப்படவில்லை. இந்தியாவஎடுத்துககொண்டாலபுதுடில்லி உள்ளிட்ட இன்னுமஇரண்டமாநிலங்களுக்கபொலிஸஅதிகாரமவழங்கப்படவில்லை.

அப்படியிருக்க இலங்கையிலமாகாண சபைகளுக்கஅந்த அதிகாரமதேவையில்லை. இலங்கைக்கஎதிரான நவநீதம்பிள்ளையினவிசாரணைக்குழுவஇந்தியாவினதமிழநாட்டுக்கஅனுப்புமாறகோரிக்கவைப்பதற்கவட மாகாண சபையினஉறுப்பினர்களுக்கஎந்த அருகதையுமஇல்லை. மோடி அரசாங்கமஅதற்கெல்லாமஇடமளிக்காது. இலங்கைக்கஎதிரான விசாரணைக்குழுவமுறைகேடானது.

தமிழ்ததேசியககூட்டமைப்பினரபொதுமக்களினஇயல்பவாழ்க்கையவிரும்புவதில்லை. அவர்களமீண்டுமவிடுதலைபபுலிகளினயுக வாழ்க்கைக்கபொதுமக்களஇழுத்துசசெல்ல, முயற்சிக்கிறார்கள். இலங்கையிலசீன அரசாங்கத்தினதலையீடகாரணமாக இந்தியாவினபாதுகாப்புக்கஅச்சுறுத்தலஇல்லை. சீன இராணுவத்தினரஎவருமஇலங்கையினஇராணுவ முகாம்களிலஇல்லை. அப்படியிருக்க, இந்தியாவினபாதுகாப்பஅச்சுறுத்தலதொடர்பாக பேசுவதற்கதமிழ்ததேசியககூட்டமைப்பினருக்கதகுதி இல்லை. இவையெல்லாமவிரக்தி, கோபம், பொறாமகாரணமாகவஏற்படுகின்றன. தமிழ்நாடமுன்னாளமுதலமைச்சரகருணாநிதிக்கவிடுதலைபபுலிகளுடனதொடர்பஇருந்தது. இந்தியதொடர்பான தகவல்களஅவரவிடுதலைபபுலிகளுக்கவழங்கியிருந்தார். அதனகாரணமாக நானசட்டத்துறஅமைச்சராக இருந்தபோதகருணாநிதியினஅரசைககலைத்துள்ளேன்.

தற்போதஇலங்கையிலவருவதற்கபிரதமரமோடி மற்றுமபாரதீய ஜனதாககட்சியினஅனுமதி பெற்றவந்துள்ளேன். இலங்கையுடனான உறவிலதமிழ்நாட்டினஎதிர்ப்பநாங்களபொருட்படுத்துவதில்லை. விடுதலைபபுலிகளுடனான இறுதி யுத்தத்திலபொதுமக்களகொல்லப்பட்டுள்ளதாக குற்றமசுமத்துகின்றார்கள். அப்படியெனிலநடைபெற்ற இரண்டஉலகபபோர்களிலுமபொதுமக்களகொல்லப்படவில்லையா? உலக நாடுகளுக்கிடையிலான போர்களிலபொதுமக்களகொல்லப்படவில்லையா?

எங்களதஅரசாங்கமஅதிகபபெரும்பான்மையைககொண்ட அரசாங்கம். இலங்கைக்கஎதிரான எந்தவொரசெயற்பாட்டையுமநாங்களஅனுமதிக்க மாட்டோம். இதவிடயத்திலதமிழநாட்டினகருத்துக்களுக்கசெவிசாய்க்குமஅவசியமஎங்களுக்கில்லஎன்றுமகலாநிதி சுப்பிரமணிய சுவாமி மேலுமதெரிவித்துள்ளார். இதவிடயத்தையஅண்மையிலகொழும்பிலஇடம்பெற்ற பாதுகாப்பமாநாட்டிலஇடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலகலாநிதி சுப்ரமணிய சுவாமி எனக்கதெளிவாக தெரிவித்தார்.

கூட்டமைப்பினரஎங்கசென்றாலுமஇறுதியிலஎன்னிடமவரவேண்டும்:

ஜனாதிபதி கடுமையாக தெரிவிப்ப

இந்தியாவுக்கசம்பந்தனதலைமையிலான தமிழ்ததேசிய கூட்டமைப்பகுழுவினரசென்றமகுறித்தஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமசீற்றமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதகுறித்த தனதகடுமஅதிருப்தியபிரதிநிதி ஒருவரமூலமாக ஜனாதிபதி, சம்பந்தனிடமதெரிவித்தார

இததொடர்பாக மேலுமதெரியவருவதாவது,

இந்த விஜயமகுறித்தஅரசாங்கத்திற்கதகவலஎதுவுமதெரிவிக்கப்படாததகுறித்த தனதகடுமஏமாற்றத்தஜனாதிபதி தனதபிரதிநிதி ஊடாக வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்ததேசிய கூட்டமைப்பினஇந்திய விஜயமஎன்னையுமஅரசாங்கத்தையுமநெருக்கடிக்குளதள்ளவதநோக்கமாக கொண்டது. கூட்டமைப்பினரஅரசாங்கத்தமாற்ற விரும்புகின்றனர். அரசாங்கத்திற்குமதமிழ்ததேசியககூட்டமைப்பிற்குமஇடையிலான முறுகலநிலைக்கஇதுவுமஒரகாரணம்.

வட மாகாண சபஅரசாங்கத்தமாற்ற வேண்டுமஎன்ற தீர்மானத்தநிறைவேற்றியதாலேயநானஆளுநரமாற்றவில்லை. சம்பந்தனுமஅவரதகட்சியினருமஎங்கசென்றாலுமஇறுதியிலஎன்னிடமவரவேண்டும். என்னிடமவராவிட்டாலஅவர்களாலதீர்வுகளகுறித்தபேச முடியாது” என தன்னுடைய பிரதிநிதி ஊடாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனினுமகூட்டமைப்பினதலைவரசம்பந்தன், ஜனாதிபதியினஇந்த குற்றச்சாட்டுகளமறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நானதமிழதேசியககூட்டமைப்பினதலைவர், நாங்களஅரசியலதீர்வொன்றிற்காக பாடுபடுகிறோம், இந்திய அரசாங்கத்தினஅழைப்பினபேரிலஎங்களுடைய நிலைப்பாட்டதெளிவுபடுத்துவதற்காக நாங்களஅங்கசெல்கிறோமதவிர ஓரஇறுதிததீர்வவலியுறுத்தியல்லஎன அவரகுறிப்பிட்டுள்ளார். இருந்தபோதிலுமநாட்டதலைவருக்கஎதனையுமகூறாமலவெளிநாடசென்றஉள்நாட்டவிவகாரமதொடர்பிலகலந்துரையாடியமபிழஎன்றகூற வேண்டும்.

கேட்டால், உள்நாட்டிலநாமகேட்டவற்றதந்தாலநாமவெளிநாடசெல்லவேண்டிய நிலைமஏற்பட்டிருக்காதஎன்றதிரு. சம்பந்தனகூறுவார். ஆனாலதிரு. சம்பந்தனஒன்றமட்டுமபுரிந்துகொள்ள வேண்டும். அன்றஎல்.ரி.ரி.ஈ யினரஇருந்த காலமஅல்ல இது. இப்போதகள நிலவரமவேறு. எனவஅதகோரிக்கைகளமுன்வைக்காமல், தமிழமக்களமத்தியிலமீண்டுமபிரிவினஎண்ணத்ததூண்டாத தீர்வமுன்வைக்க வேண்டும். மேலுமதமிழமக்களமத்தியிலபிராந்திய உணர்வவளர்க்காமலதேசப்பற்றவளர்க்குமஒரதீர்வை, அரசாங்கத்திடமமுன்வைக்க வேண்டும். விட்டுப்போன தேசப்பற்றதமிழமக்களமத்தியிலமீண்டுமஉருவாக்க வேண்டும். நாட்டிலஒரபிரச்சினஇருந்தால், அதனதீர்க்கும்போதநாடமேலுமஒன்றுபட வேண்டும்.

நாட்டுப்பற்றமேலுமவளர வேண்டும். தேசப்பற்றஊக்குவிக்காத எந்த ஒரதீர்வுமநாட்டுக்குமசமூகத்திற்குமநன்மபயக்காது. அதனதிரு. சம்பந்தனநன்கஞாபகத்திலவைத்துக்கொள்ள வேண்டும். அதனவிடுத்து, விதண்டாவாதமபேசுவதிலஅர்த்தமில்லை. இதனபிழையாக எடபோடககூடாது. தமிழமக்களினஎதிர்காலத்ததீர்மானிக்குமகணிசமான சக்தி திரு. சம்பந்தனதரப்பினரிடமவழங்கப்பட்டுள்ளது. அதனநல்ல முறையிலபயன்படுத்துங்கள். புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள்.

இல்லாவிட்டாலதமிழமக்களமாற்றகட்சிகளநம்புமகாலமவெகதூரத்திலஇல்லஎன்பதையுமகூட்டமைப்பினருக்கஞாபகப்படுத்த விரும்புகிறோம். யுத்த குற்ற விசாரணஎனுமவிடயத்தகாட்டி ஜனாதிபதியையஅல்லதஅரசாங்கத்தையமண்டியிட வைக்கலாமஎன்றகனவகாண வேண்டாம். எந்த சவாலையுமஎதிர்கொள்ளககூடிய தலைவரஜனாதிபதியாக ஆட்சியிலதற்சமயமஉள்ளாரஎன்பதநினைவிலவைத்துக்கொள்ளுமாறுமகேட்டுக்கொள்கிறோம்.

தனிப்பட்ட குரோதங்களகோபங்களஒரபுறமதள்ளி வைத்துவிட்டு, தமிழமக்களுக்கநல்லதொரஎதிர்காலத்தஏற்படுத்துமநோக்கத்தில், சேவசெய்ய முன்வாருங்களஎன்றதிரு. சம்பந்தனிடமஅன்பாக கேட்டுக்கொள்கிறோம்.

ஜெயரஞ்சனயோகராஜ
சிரேஷ்ட ஊடகவியலாளர

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com