Contact us at: sooddram@gmail.com

 

புலிகளாலகைதசெய்யப்பட்டு ‘இல்லாமலஆக்கப்பட்ட’ செல்வியின் 17ம் ஆண்டினநினைவாக….

(யசோதா)

1991ம் ஆண்டஆகஸ்டமாதம் 30ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கஅருகிலதானதங்கியிருந்த வீட்டிலிருந்தசெல்வி புலிகளாலகைதசெய்யப்பட்டார். செல்வி உருவாக்கிய படைப்புக்களுமகருத்துக்களுமவிடுதலைபபுலிகளநோகடித்தவிட்டதாகவுமஅதற்கான தண்டனையாகவசெல்வி கைதசெய்யப்பட்டதாகவுமபுலிகளுக்கநெருங்கிய வட்டாரங்களதெரிவித்தன.  உதாரணத்திற்கதமிழமக்களினவிடுதலையஉத்தரவாதபபடுத்தப்போகுமஒரஇயக்கத்தினுளசுதந்திரமஇருக்கிறதஎன்றசெல்வி கேள்வி எழுப்பினார். புலிகளசெல்வியஒழித்துக்கட்டுவதற்கமுடிவெடுத்தஇருந்ததாகவசெய்திகளதெரிவித்திருந்தன. ஆனாலமற்றுமொரமனித உரிமைவாதியான ரஐனி திராணகமவைபபோன்ற அததன்மையான ஒரசூழ்நிலைக்கசெல்வியினநிலமையுமஇட்டுசசெல்லாதவாறஇருக்கும்படியாக புலிகளவேறமுடிவஎடுத்தனர். அதுவகைதசெய்தலாக முடீவுற்றது. செல்வியினஇருப்பிடத்திலிருந்தசெல்வியினகையெழுத்துபபிரதிகளகுறிப்புக்களகடிதங்களபுத்தகங்களஅனைத்துமஅவர்களாலஎடுத்துசசெல்லப்பட்டது.

செல்வி வவுனியாவிலஉள்ள சேம மடஎன்னுமகிராமத்திலபிறந்தவர். யாழபல்கலைக்கழகத்திலநாடகமஅரங்கியலுமஎன்ற பட்டப்படிப்பினஇறுதியாண்டமாணவி. அத்தோடஇவரநாடக நெறியாளருமநடிகையுமாவார். ‘தோழி’ இதழினஆசிரியருமகூட. செல்வி தனநாடகங்களினாலுமகவிதைகளினாலுமகுறுகிய காலத்திலேயமதிப்பிடக்கூடிய படைப்பாளியாக விளங்கினார். புலிகளுக்கஆதரவாக இருப்பதவிடுத்தசுயெற்சையாக சுதந்திரமாக இயங்குவதற்கபல்கலைக்கழக சக மாணவர்களசெல்வி ஊக்குவித்தார்.

இதனஅடுத்தசெல்வி அரசுக்கசார்பானவரஎன்ற ஒரகருத்தவிதைப்பதற்கபுலிகளமுனைந்தார்கள். மாறாக செல்வி அரசுக்கஏனஅமைப்புகளுக்கஆதரவாக இல்லாதஒடுக்கப்பட்ட மக்களினவிடுதலைக்காக செயல்படுவதஎனுமமுடிவிலஉறுதியாக இருந்தார்.

யாழ்ப்பாணத்திலஅல்லல்படுமதாய்மார்களுடனமுன்னின்றசெயல்பட்டதினாலஅவரசமூகத்திற்கநன்கஅறியப்பட்டவராக இருந்தார். போரினாலபாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளிலுமசெல்வி ஈடுபட்டிருந்தார். பூரணி பெண்களஇல்லத்தினசெயல்பாட்டாளர்களிலஒருவராகவுமமுக்கிய பங்கவகித்தார்.

ஈழத்தபெணகவிஞர்களினகவிக்குரலாக வெளியிடப்பட்ட சொல்லாத சேதிகளஎன்ற தொகுப்பிலசெல்வியினகவிதைகளவெளிவந்துள்ளன அத்தோடசெல்வியினகவிதைகளுமசிவரமணியினகவிதைகளுமசேர்ந்த தொகுப்பொன்றதாமரைசசெல்வி பதிப்பகமதமிழகத்திலவெளியிட்டிமிருந்தது. செல்வியினகவிதைகளதமிழகத்திலுள்ள சிறபத்திரிகைகளான மனஓசை, மணஅரங்கேற்றமஇவதவிர ஓசை, நான்காவதபரிமாணம், சரிநிகர், திசபோன்ற இதழ்களிலுமவெளிவந்துள்ளது. சில கவிதைகளஆங்கிலத்திலமொழிபெயர்க்கப்பட்டதொகுப்புக்களிலுமஇடம்பெற்றுள்ளன.

செல்வியினவிடுதலையைக்கோரி சர்வதேச மனித உரிமஅமைப்பான Amnesty International பலவாறமுயன்றது. தனதஇதழான Focus செல்வியைபபற்றி 1994ம் ஆண்டமார்சஇதழிலவிடுதலையைககோரி எழுதியது. புலிகளஎதற்குமசெவி சாய்க்கவில்லை. இந்த இக்கட்டான காலகட்டத்தில்தானஉலகபபுகழ்பெற்ற ‘Poetry International Award’ கவிதைக்கான சர்வதேச விருதசெல்விக்கவழங்கப்பட்டது.

International PEN என்றஅழைக்கப்படுமசர்வதேச கவிஞர்களஎழுத்தாளர்களநாவலாசிரியர்களகூட்டமைப்பான (Poets Essayists and Novelists) PEN அமைப்பகார்ல்ஸவொர்த்தியாலதொடங்கப்பட்டதாகும். இவவிருதானததங்களுடைய நம்பிக்கைகளுக்காகவுமஇலட்சியத்திற்காகவுமஎழுத்துத்தளத்திலுமகலைததளத்திலுமபடைப்புக்களஉருவாக்கியவர்களுக்கவழங்கப்படுவதாகும்.

செல்வி ஈழத்தினநெருக்கடியான போராட்ட சூழ்நிலையிலஇத்துறைகளிலசேவபுரிந்தமைக்காக இவவிருதவழங்கப்பட்டது.
சிறந்த பெண்ணியவாதியான செல்வி யாழபெண்களஆய்வவட்டம், யாழ்பல்கலைக்கழக மாணவ அவமற்றுமஇலக்கியவட்டத்தினஉறுப்பினராகவுமஇருந்தார்.

செல்விக்கவிருதினவழங்கிய அமைப்பானததனதவெளியீட்டபிரசுரமொன்றிலபின்வருமாறகுறிப்பிடுகின்றது: ‘மரணத்தையஅல்லதசிறைவாசத்தையகவிஞர்களஎதிர்கொண்ட போதுமஅவர்களமனிதனதமொழியபேசுகிறார்கள். கருத்துசசுதந்திரத்திற்கான போராட்டத்திற்கஉருக்கொடுக்கிறார்கள்.

மனித உரிமைகளபாதுகாப்பதற்குமஅதற்கபோராடுவதற்குமஉலகமதழுவிய முயற்சிகளஇருந்த போதிலும், மனிதனுடைய கௌரவத்தநேர்மையாக பகிரங்கப்படுத்துமகுரல்களுக்கான அவமதிப்பும், கவிதைக்கான அவமதிப்புமஎன்பதமனித வாழ்வுக்கேயான அவமதிப்பாக அநேகமாக வெளிப்படுகின்றது’.
இந்த பிரசுரத்தினஇறுதிவரிகளஇவ்வாறநிறைவுபெறுகின்றன.

‘மனித உயிருக்குமஉடலுக்குமமரியாதகுன்றிப்போதலமேலோங்கிவருமஇவஉலகிலபலியாகிப்போன இன்னல்களுக்குள்ளான சகல கவிஞர்களையுமஇன்னுமநூற்றுக்கணக்கான அறியப்படாத தனிநபர்களையுமஅங்கீகரிக்குமஅதநேரத்திலஇந்த வருடத்திற்கான விருதினதமிழகவிஞையான செல்விக்கவழங்குவதற்கஇவஅமைப்பினதலைமைப்பீடமதீர்மானித்துள்ளது.’

செல்வியினகவிதையொன்று...

அர்த்தமற்ற நாள்களில
வாழ்ந்தகொண்டிருக்கின்றேன
அவலத்திலுமஅச்சத்திலும
உறைந்தபோன நாள்கள்…..

காலைபபொழுதுகளில
பனியிலகுளிக்குமரோஜாக்களவிட
பக்கத்திலஇளமொட்டமுகையவிழ்க்கும
தொட்டாறசிணுங்கி|யில
கண்களமொய்க்கின்றன
இன்னுமெப்படி களையெடுப்பவன
இதனைககாணாதபோனான்?
கேள்வியிலகனக்குமமனத

விரிவுரைக்காயவகுப்பறைக்குபபோனால
அவிழ்க்கப்படுமபொய்கள
விசிறிகளிலதொங்கிசசுழல்கின்றன
அவஎனமீதவிழுந்தவிடுமபயத்தில
அடிக்கடி மேலபார்த்துககொள்கின்றேன
மின்சாரமஅடிக்கடி நின்றபோவதும
நன்மைக்குததான
செவிப்பறைமெனசவ்வுகள
கொஞ்சமஓய்வெடுக்கின்றன.

திட்டங்களிலபுதைந்தபோன மூளைகள
திட்டமிட்டுததிட்டமிட்ட
களைத்த மூளைகள
முகில்களிலஏறியிருந்தசவாரி செய்கின்றன…
மூச்சுததிணறுமஇரத்தவாடபற்றிய
சிந்தனையில்லாதத

நானகளைத்துபபோனேன
புகபடிந்த முகத்துடன
வாழுமநாள்களஇது.

இறுதிககவித
இராமனஇராவணனாய

நானமிகவுமபலவீனப்பட்டுபபோயுள்ளேன்.
என்னயாருமகேள்வி கேட்டுத
தொந்தரவசெய்யாதீர்கள
றூலிழையிலதொங்கிககொண்டிருக்கின்றதஎனதஇதயம்.

எந்த நேரமும
விழுந்தவெடித்தவிடக்கூடும்.

அசோகவனங்களஅழிந்தபோய்விடவில்லை.
இந்த வீட
எனக்கான அசோகவனமாயுள்ளது.

ஆனால
சிறைப்பிடித்ததஇராவணனல்ல, இராமனதான்.

இராமனஇராவணனாய
தனதஅரசிருக்கையினமுதுகுப்புறமாய
முக மூடிகளமாற்றிககொண்டத
பார்க்க நேர்ந்த கணங்கள..
இதயமஒருமுறஅதிர்ந்தநின்றது.

இந்தசசீதையைசசிறமீள வருவதயார்?
அசோக வனங்கள
இன்னும
எத்தனகாலத்திற்கு?

நன்றி

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com