|
||||
|
தஞ்சை
பெரிய கோயிலில்
புதைந்திருக்கும்
ரகசியம் ! உலகின்
பாரம்பரியச் சின்னமும்
இந்தியாவின் பெருமையுமான
தஞ்சைப் பெரிய
கோயில் முழுக்க
முழுக்க மணல் மீது
கட்டப்பட்டுள்ளது
என்கின்றன சமீபத்திய
ஆய்வுகள். 2010-ம் ஆண்டு நடந்த
பெரிய கோயிலின்
ஆயிரமாவது ஆண்டு
விழாவின்போது
கருவறையில் இருந்து
சுமார் 100 அடி தொலைவில்
ஆழ்துளைக் கிணறு
தோண்டப்பட்டது.
மூன்று நாட்கள்
தொடர்ந்து துளையிட்டதில்
சுமார் மூன்று
லாரி அளவுக்கு
மணல் வந்தது.
பின்னர் இதுகுறித்து
தகவல் அறிந்த கோயில்
கட்டிடக் கலை நிபுணர்கள்
இதற்கு எதிர்ப்பு
தெரிவித்ததால்
அப்பணி நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து கோயில்
கட்டிடக் கலைஞரும்
ஆய்வாளருமான பெருந்தச்சன்
தென்னன் மெய்ம்மன்
‘தி இந்து’விடம்
கூறியதாவது: கீழே
இரு மடங்கு சுமை பெரிய
கோயில் வடிவமைப்பையும்
அதன் தரைப்பகுதியையும்
சில ஆண்டுகளுக்கு
முன்பே ஆய்வு செய்தோம். அதில் கோயிலின்
அஸ்திவாரம் மரபுவழி
கட்டுமானமான ஆற்று
மணல் படுகையைக்
கொண்டு உருவாக்கப்பட்டிருக்கலாம்
என்று தெரிகிறது.
அதாவது, தரையின்
மேற்பகுதியில்
இருக்கும் கல்லால்
ஆன கோயில் கட்டுமானத்தைவிட
இரு மடங்கு சுமை
கீழே இருக்க வேண்டும். அதன்படி
இயற்கையாக அங்கிருந்த
சுக்கான் பாறையை
தொட்டியாக வெட்டி
அதில் பரு மணலை
நிறைத்து அதன்
மீது கோயிலைக்
கட்டியிருக்கிறார்கள். கருங்கல் தொட்டி,
மணல் விலகாமல்
இருக்க உதவும்.
அதேசமயம், மணல்
இயல்பாக அசைந்துகொடுக்கும்
தன்மை உடையது.
பூமித் தகடுகளின்
எதிர்பாராத அசைவுகளின்போது
மணலின் அசைந்து
கொடுக்கும் தன்மையால்
மேற்பகுதியில்
இருக்கும் கட்டுமானம்
விலகாது. அதாவது,
பூகம்பம் வந்தாலும்
கோயிலுக்கு எந்த
பாதிப்பும் நேராது. தலையாட்டி
பொம்மை போல.. தஞ்சை
பெரிய கோயிலின்
ஒரு கன அடி கல்லின்
எடை 70 கிலோ. தோராயமாக கோயிலின்
எடை ஒரு லட்சம்
டன். அதனை ஒப்பிடும்போது
அஸ்திவாரமாக சுமார்
ஒரு கோடி கன அடி
பருமணலை கல்தொட்டியில்
நிரப்பியிருக்க
வேண்டும் என்று
தெரிகிறது. இதன்மூலம் பூமித்
தகடுகளின் அசைவின்போது
மணல் அஸ்திவாரம்
தன்னைத்தானே சமப்படுத்திக்கொள்ளும்.
இதனை zero settlement of foundation என்பர்.
இன்னும் எளிமையாக
விளக்க வேண்டும்
எனில் தலையாட்டி
பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு
ஒப்பானது. அசையுமே தவிர
விழாது. தலையாட்டி
பொம்மைகளின் பூர்வீகமும்
தஞ்சாவூர் என்பதை
இங்கு கவனிக்க
வேண்டும். இயல்பிலேயே
கருங்கல் கட்டுமானங்களுக்கு
மணல் அஸ்திவாரமே
பொருத்தமானது. அதனால்தான்
பெரும்பாலான கடல்
கட்டுமானங்களில்
கருங்கற்களும்
ஆற்று மணலும் இடம்பெறுகின்றன.
2010-ம் ஆண்டு கோயிலுக்குள்
ஆழ்துளைக் கிணறு
தோண்டியபோது அஸ்திவாரம்
மணல் என்பதாலேயே
அங்கு சத்தம் வரவில்லை.
அங்கு வெளியேறிய
மணலில் மண் மற்றும்
பாறைத் துகள் எதுவும்
இல்லை. 350 அடி
ஆழத்துக்கு கீழே
தோண்டிய பிறகுதான்
களிமண் வெளியேறியுள்ளது. இந்த
மணல் தஞ்சாவூர்
முகத்துவாரப்
பகுதிக்கான மணல்
அல்ல. தஞ்சாவூர்
பகுதியில் இருப்பது
சமதளத்தில் ஓடும்
காவிரி ஆற்றுப்
பகுதியின் குறுமணல். ஆனால், கோயிலின்
அடியில் கிடைத்தது,
அதைவிட மூன்று
மடங்கு பெரிய பருமணல்.
இது மலைகளில்
பாய்ந்தோடும்
காட்டாறுகளில்
படியும் மணல்.
மேற்குத் தொடர்ச்சி
மலைகளின் காட்டாற்றுப்
படுகைகளில் இருந்து
இந்த மணலைக் கொண்டுவந்திருக்கலாம்
என்று நம்பப்படுகிறது. சிலை,
நாணயங்கள் இருக்கலாம் நம்
மன்னர்கள் பிரமாண்டமான
கோயில்களை கட்டியது
காட்சிக்காகவும்
பக்திக்காகவும்
மட்டும் அல்ல.
அன்னியர்களால்
நமது வரலாறு அழியாமல்
இருக்கவும், பொக்கிஷங்களை
பாதுகாக்கவும்தான்
பிரமாண்டமான கோயில்களைக்
கட்டியுள்ளனர்.
அப்படி பிரமாண்டமாக
அமைத்தால்தான்
அதன் அடியில் பெரும்
நிலவறைகள் வடிவமைத்து
பொருட்களைப் பாதுகாக்க
முடியும். எனவே,
பெரிய கோயிலின்
அடியில் நாணயங்கள்,
செப்பேடுகள், ஓலைச்சுவடிகள்,
சிலைகள் கிடைக்க
வாய்ப்புள்ளது. அதன்மூலம் தென்
கிழக்கு ஆசியாவை
வென்ற தமிழனின்
மற்றொரு பரிமாணத்தையும்,
மணல் அஸ்திவாரக்
கட்டுமானக் கலையின்
வரலாற்றையும்
நாம் தெரிந்துகொள்ளலாம்.
கோயிலில் அகழ்வாராய்ச்சி
நடத்தித்தான்
இதைக் கண்டுபிடிக்க
வேண்டும் என்ற
அவசியம் இல்லை.
செயற்கைக்கோள்
உதவியுடன் ரிமோட்
சென்சார் மற்றும்
Ground penetrating radar தொழில்நுட்பம்மூலம்
பூமிக்குள் ஊடுருவி
படங்களை எடுத்து
ஆய்வு செய்யலாம்”
என்றார். நம் படிப்பதற்கு
பெரியதாக உள்ளது
என பாதியில் நிறுத்திவிட
வேண்டாம்..
இதை ஒவ்வொரு தமிழனும்
தெரிந்து கொள்ளவேண்டும் . தஞ்சாவூர்
பெரிய கோயிலைப்
பற்றிப் பல நூல்கள்
வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில்
முரண்பாடுகள்
காணப்படுகின்றன.
கோபுரத்தின் உயரம்
59.75 மீட்டர் முதல்
65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டு
உள்ளன . எனவே சோழர் கால
அளவுகளின்படி
கோயிலின் திட்டமிடப்பட்ட
உயரம் என்ன, கடைக்கால்கள்
எந்த அடிப்படையில்
திட்டமிடப்பட்டன.
கட்டப்பட்டன,
பாரந்தூக்கிகள்
மற்றும் நவீன தொழிநுட்பங்கள்
முதலியன இல்லாத
ஒரு காலத்தில்
சுமார் 60 மீட்டர்
உயர கோபுரம் எவ்வாறு
கட்டப்பட்டது.
பெரிய
கோயில் அளவுகோல்… 1,
விரல், தற்போதைய
அளவின்படி ஒரு
விரல் என்பது
33 மில்லி மீட்டராகும். கருவறைவெளிச்சுவர்களில்
காணப்படும் கலசத்தூண்களின்
அகலம் 10 விரல்களாகும்,
அதாவது 0.33 மீட்டர்
ஆகும். இதுவே
தஞ்சாவூர் பெரிய
கோயிலின் அடிப்படை
அளவாகும். இதனை நாம் அலகு
என்று குறிப்பிடலாம்.
இந்த அடிப்படையில்
விமானத்தின் திட்டமிட்ட
உயரம் 180 அலகுகள்.
அதாவது சுமாராக
59.40 மீட்டர். சிவலிங்கத்தின்
உயரம் சரியாக
12 அலகுகள். இதைப்போன்று
15 மடங்கு உயரமான
180 அலகுகள், அதாவது
59.40 மீட்டர் என்பதே
கோபுரத்தின் திட்டமிடப்பட்ட
உயரம். கருவறையின்
இரு தளங்களிலும்
விமானத்தின் பதின்மூன்று
மாடிகளும் சேர்ந்து
15 தளங்கள் என்பது
இங்கு குறிப்பிடத்தக்கத . அலகுகளின்
அடிப்படையில்
கருவறை 24 அலகுகள்
கொண்ட ஒரு சதுரம்.
கருவறையின்
உட்சுவரும், வெளிச்சுவரும்
முறையே 48 அலகுகள்,
72 அலகுகள் அளவுடைய
சதுரங்களாகும்.
பிரகாரத்தில்
நாம் காணக்கூடிய
விமானத்தின் அடிப்பகுதி
(உபானா) 90 அலகுகள்.
இந்த அடிப்படையில்
விமானத்தின் கடைக்கால்
108 அலகுகள் (36 மீ ஷ்
36 மீ) பக்க அளவு கொண்ட
பெரிய சதுரமாக
இருக்கலாம் என
யூகிக்க முடிகிறது.
சரியான அளவுகள்
தெரியவில்லை. 1.2
மீ ஷ் கருவறைக்கு
ஒரு கீழ்தளமும்
ஒரு மேல் தளமும்
உள்ளன. மேல்
தளத்தின் கூரை
சரியாக 50 அலகுகள்
(16.5 மீ) உயரத்தில்
உள்ளது. இங்கு
தான் முதல்கட்ட
சாரம் – ஒரு சாய்வுப்
பாதை முடிவுற்றது.
ஒன்றுக்கு
மேற்பட்ட சாய்வுப்
பாதைகள் உபயோகப்படுத்தப்ப
ட்டுள்ளது தெரிகிறது.
இவை பல ஆண்டுகளுக்கு
நிலைத்து நிற்கும்
வகையில் அமைக்கப்பட்டன.
சாய்வுப் பாதையின்
இருபக்கங்களிலும்
கற்கள் – சுண்ணாம்புக்
கலவை கொண்டு கட்டப்பட்ட
உறுதியான சுவர்கள்
இருந்தன. இந்த
இரு சுவர்களுக்கு
நடுவில் உள்ள பகுதி
(4 அல்லது 5 மீ அகலம்
இருக்கலாம்) பெரிய
மற்றும் சிறிய
உடைந்த கற்கள்,
துண்டுக் கற்கள்
ஆகியவற்றால் நிரப்பப்பட்டன.
மண்ணால் அல்ல.
யானைகள் செல்வதற்கு
ஏற்ற மிதமான வாட்டத்துடன்
அமைக்கப்பட்டன.
மழைநீர் வடியவும்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கோயிலின் திருமதில்
சுவரும் (சுமார்
1 மீ குறுக்களவு
கொண்டது) இதே பாணியில்
கட்டப்பட்டிருந்தது
என்பது குறிப்பிட்டத்தக்கது. இறுதிகட்டமாக,
100 முதல் 150 அலகுகள்
வரையிலான விமானப்
பணிகளுக்காக மரத்தினாலான
வலுவான சாரம் அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள்,
சணல் கயிறுகள்
தவிர்க்கப்பட்டன.
தரமான நல்ல உறுதியான
மரங்களிலான தூண்கள்
நேர்ச்சட்டங்கள் , குறுக்குச்
சட்டங்கள் அனைத்தும்
முட்டுப் பொருத்துகள்
மூலம் இணைக்கப்
பெற்றன. இவை
இரண்டாவது கட்ட
மதில் அரண் சாரத்தில்
நிலை நிறுத்தப்பட்டன.
செங்குத்தான தூண்களும்
நேர் சட்டங்களும்
மேடைகளை விரும்பிய
விதத்தில் அமைத்துக்
கொள்ளஉதவின. மேலே
கூறிய அமைப்பு
ஒரு சாத்தியக்
கூறு. இரண்டாவது
கட்ட அரண் மதில்
சுவர் சாரத்துக்கு
முதல் கட்ட சாய்வுப்
பாதைகள் கலைக்கப்பட்டு,
அதன் கற்கள் பயன்படுத்தப்பட்ட . விமானக் கட்டுமானப்
பணிகள் அனைத்தும்
முடிவுற்றதும்
சாரங்கள் கலைக்கப்பட்டு,
கற்கள், மண், மரம்
அனைத்தும் கோயில்
மதில் சுவர், மதில்
சுவர் உள்புறத்தில்
காணப்படும் துணைக்
கோயில்கள், நுழைவுவாயில்கள்,
சாலைகள் அமைப்பது
முதலிய கட்டுமானங்களில்
எவ்வித சேதாரமுமின்றி
முழுமையாகப் பயன்படுத்தப்பட்ட
என்பது குறிப்பிடத்தக்கது . !! ‘இராஜராஜேச்சரம்’
– பெயர்க்காரணம். “கோயில்
என்பது சைவர்களுக்குத்
தில்லை பொன்னம்பலத்தையும்,
வைணவர்களுக்குத்
திருவரங்கத்தையும்
குறிப்பது போலப்
பொது மக்களுக்குப்
‘பெரிய கோயில்’
என்றால் அது தஞ்சை
இராஜராஜேச்சரமே
ஆகும்.” “பெரிய
கோயில், ‘ப்ருஹத்
ஈஸ்வரம்’ எனும்
வடமொழிப் பெயரால்
‘பிரஹதீஸ்வரம்’
என்றும், பெரிய
லிங்கத்திருமேனி
இடம் பெற்றுள்ளது
என்பதால் ‘பிரஹதீஸ்வரர்
ஆலயம்’ எனவும்
அழைக்கப்படலாயிற்று.
தென்னாட்டுக்
கோயில்களுக்குள்
மிக உயர்ந்த விமானத்தை
உடையதால்தான்
‘பெரியகோயில்’
என்ற சிறப்புப்
பெயர் பெற்று விளங்குகிறது.
இக்கோயிலின்
ஸ்ரீவிமானம் தக்ஷிணமேரு
எனப்பெயர் பெற்றுத்
திகழ்கிறது.” சென்ற
நூற்றாண்டில்
இத்திருக்கோயிலின்
வரலாறு மக்களால்
தெளிவாக அறியப்பட்டிருக்கவில்லை. சைவர்களால்
திருவிசைப்பா
படிக்கப்பட்டு
வந்தபோதும், அதிலுள்ள
இராஜராஜேச்சுரம்
என்னும் தொடர்
வரலாற்று உணர்வோடு
புரிந்து கொள்ளப்படவில்லை. இச்சிவாலயத்தைப்
பற்றிப் பலவகையான
கற்பனைக் கதைகள்
ஏட்டிலும், நாட்டிலும்
வழங்கி வந்தன. “இக்கோயிலைக்
கட்டியவர் என்று
பலருடைய பெயர்கள்
தவறாகப் பரவியிருந்தன. 1892இல்
வெளியான ‘தென்னிந்திய
கல்வெட்டுக்கள்’
என்னும் நூலில்,
“பாண்டிய குலாசனி
வளநாட்டுத் தஞ்சாவூர்க்
கூற்றத்துத் தஞ்சாவூர்
நாம் எடுப்பிச்ச
திருக்கற்றளி
ஸ்ரீராஜராஜீஸ்வரம்”
எனும் தொடரால்தான்
இது மாமன்னன் ராஜராஜன்
கட்டிய செய்தி
உறுதி செய்யப்பட்டது.
இதுதவிர இந்தக்
கோயிலைப் பற்றிய
வேறு பல செய்திகளும்
தவறாகவே சொல்லப்பட்டு
வந்திருக்கின்றன.
அவை:- நிழல் கீழே
விழாத கோபுரம்;
வளர்ந்து வருகின்ற
நந்தி, சாரப்பள்ளம்
எனும் கிராமத்திலிருந்து
சாரம் கட்டி கோபுர
உச்சிக்கு 80 டன்
எடையுள்ள பிரமரந்திரக்கல்
ஏற்றப்பட்டது
என்பது போன்ற பல
செய்திகள் பொய்.” “மன்னன்
ராஜராஜனுக்கு
இந்த ஆலயம் எழுப்பிட
பலர் உதவியிருக்கிறார்கள். இந்தக் கோயிலால்
ஆன்மீகம் வளர்ந்தது,
கலைகள் செழித்தன;
சோழநாட்டின் பொருளாதாரம்
சிறந்தது என்பது
போன்ற பல சாதனைகளைச்
சொல்லி மகிழலாம்.
ராஜராஜனுடைய
பெருந்தன்மையை
விளக்கும் ஒரு
செய்தி, இவ்வாலயம்
எழுப்ப அவனுக்கு
உதவிய அத்தனை பேருடைய
பெயர்களையும்
கல்வெட்டில் எழுதி
வைத்திருக்கிறான்.” ‘இராஜராஜேஸ்வரம்’
எழும்பியுள்ள
தஞ்சாவூர் பகுதி
முழுவதும் ஆறுகள்,
வாய்க்கால்கள்,
வயல்வெளிகள் என
பாறைகளே இல்லாத
சமவெளிப் பிரதேசம். இங்கு பெரிய
பெரிய கற்பாறைகளைக்
கொண்டுவந்து தரை
கெட்டியாகவுள்ள
செம்மண் பிரதேசத்தில்
இக்கோயிலை அமைத்துள்ளதே
இவனது பொறியியல்
திறமைக்குச் சான்று.
இங்கு உபயோகப்படுத்தப்பட்ட
பாறைகள் அனைத்தும்
புதுக்கோட்டையை
அடுத்த குன்னாண்டார்கோயில்
பகுதியிலிருந்து
கொண்டுவரப்பட்டவை
என்பது முனைவர்
குடவாயில் அவர்களின்
கருத்து. நுழைவுக்
கோபுரம் – கேரளாந்தகன்
திருவாயில் keralanthakangate1இவ்வாலயத்தின்
நுழைவு வாயிலாகத்
திகழ்வது ‘கேரளாந்தகன்
திருவாயில்’ எனப்படும். மாமன்னன் இராஜராஜன்
தான் முடிசூடிய
நான்காம் ஆண்டில்
‘காந்தளூர்ச்சாலை
கலமருத்தருளிய
கோஇராஜகேசரிவர்மன்’
என்று பெயர்பெற்றான்.
பொ.பி.988ஆம் ஆண்டில்
கேரளத்தில் திருவனந்தபுரம்
அருகிலுள்ள காந்தளூர்ச்சாலையை
வென்று இப்பட்டப்பெயர்
பெற்றான். (பொ.பி
– பொது சகாப்தத்திற்குப்
பின், CE) இந்த
கேரளாந்தகன் திருவாயிலைக்
கடந்து உள்ளே சென்றால்
அடுத்து வருவது
‘இராஜராஜன் திருவாயில்’. அதையும் தாண்டி
உள்ளே சென்றால்
இருப்பது ‘நந்தி
மண்டபமும்’ மாபெரும்
நந்தி உருவமும்.
இப்போது அங்குள்ள
பெரிய நந்தி நாயக்க
மன்னர்கள் காலத்தில்
வைக்கப்பட்டது.
மன்னன் ராஜராஜன்
நிறுவிய பழைய நந்தி
இப்போதும் ‘வாராஹி’
அம்மன் சந்நிதிக்கருகில்
வைக்கப்பட்டிருக்கிறது. ராஜராஜன்
எழுப்பிய மாபெரும்
கோயிலுக்குள்
நுழைவதற்கு முன்
நாம் தாண்டிச்
செல்லவேண்டிய
இவ்விரு கோபுரங்களின்
சிறப்பை அறிய வேண்டுமானால்
குடவாயில் அவர்களின்
நூலைப் படித்துத்
தெரிந்து கொள்ளலாம்.
இனி கோயிலின்
சிறப்பினைப் பார்ப்போம். திருக்கோயிலின்
அமைப்பு ஆலயத்தின்
மதிற்சுவரோடு
இணைந்து நாற்புறமும்
திருச்சுற்று
மாளிகை அமைந்திருக்கிறது. அதன் வடபுற விமானத்துக்கருகே
சண்டீசரின் சந்நிதி
உள்ளது. இவ்வளவுதான்
அந்த ஆலயத்தின்
பழைய தோற்றம்.
திருச்சுற்று
மாளிகையில் பல
பரிவார தேவதைகளுக்கான
சிறு சந்நிதிகள்
உண்டு. பழைய
காலத்தில் வடக்குப்
புறம் ஓர் அம்மன்
ஆலயம் இருந்ததாகத்
தெரிகிறது. “திருச்சுற்று
மாளிகையில் ஆலயத்து
பரமேஸ்வரி” என்று
ஒரு கல்வெட்டு
கூறுகிறது. ஆலயத்தின்
மகாமண்டபம், அர்த்தமண்டபம்
இவைகளைத் தாண்டிச்
சென்றால் ஆலயத்தின்
கற்றளி விமானம்
இருக்கிறது. “இந்த ஸ்ரீவிமானம்
30.18மீ அளவுடைய உயர்ந்த
அதிஷ்டானத்தின்
மேல் கருவறை நடுவே
திகழ, அதனைச் சுற்றி
நான்கு புறமும்
வாயில்களுடனும்
ஓர் சுற்று அறையுடனும்
திகழ்கின்றது.
இராஜராஜேச்சரமுடையார்
எனும் மிகப்பெரிய
லிங்கத் திருவுருவம்
நடுவே திகழ, ஒரே
வாயிலுடனும்
11அடி கனமுடைய சுற்றுச்
சுவர்களுடனும்
கருவறை உள்ளது.
கருவறைக்கு
வெளிப்புறம் அமைந்துள்ள
அறை 6அடி அகலமுடையதாக
விளங்குகிறது.
இங்கு புறச்சுவர்களின்
நான்கு பக்கச்சுவர்களின்
அகலம் 13 அடி கனமுள்ளது.
சிவலிங்கத்துக்கு
மேலே விதானம் மரத்தாலானது.
இது பிற்காலத்தில்
அமைக்கப்பட்டது.
விமானம் உட்புறம்
கூடாக அமைந்திருக்க
அதன் இருண்ட பகுதிக்குள்
வெளவால்கள் அடைந்துகொண்டு
லிங்கத்தின் மேல்
அசிங்கம் செய்துவந்த
காரணத்தால் அதனைத்
தடுக்கும் பொருட்டு
மர அடைப்பு இடப்பட்டதாகக்
கூறப்படுகிறது. கருவறைக்கு
மேல் இரண்டாம்
தளம் உள்ளது. மகாமண்டபம்
வழியாகப் படியேறிச்சென்றால்
இந்த தளத்துக்குச்
செல்லலாம். இங்கே ஒரு திருச்சுற்று
இருக்கிறது. இங்கு இருபக்கச்
சுவர்களும் மேலே
போகப்போக ஒன்றுகூடி
30அடியுள்ள கனமான
சுவராக ஆகிவிடுகிறது.
இந்த இடத்திலிருந்து
விமானம் உட்புறம்
பிரமிட் வடிவில்
குவிந்து 13 அடுக்குகளாக
உயர்ந்து கடைசியாக
8.7மீ பக்க அளவுடைய
ஒரு சதுரத் தளத்தை
உருவாக்கியிருக்கிறது.
இந்த தளத்தில்
எட்டு நந்திகள்
உள்ளன. மையத்தில்
20மீ சுற்றளவுள்ள
பெரிய பாறைபோன்ற
அமைப்பு, அதன்
மேல் சிகரம் அது
சுமார் 12 அடி உயரமுள்ளது.
இந்த விமானம்
தரையிலிருந்து
கலசம் வரை 60.40 மீ உயரமுள்ளது. இந்த
விமானத்தின் உச்சியில்
உள்ள பாறைபோன்ற
அமைப்பு ஒரே கல்லால்
ஆனது 80 டன் எடையுடையது
என்றெல்லாம் பேசப்பட்டாலும்,
அது உண்மையல்ல
என்பது முனைவர்
குடவாயில் அவர்களின்
முடிவு. இந்தக்
கல்லை ஒரு கிழவி
கொடுத்தாள் என்பதெல்லாம்
கற்பனை கதை என்றும்
அவர் கூறுகிறார்.
இந்த பாறைவடிவம்
பல கற்களை இணைத்து
உருவாக்கப்பட்டதாம்.
இருந்தாலும்
ஒரே கல் போன்ற
தோற்றமளிக்கும்
வகையில் அவ்வளவு
நேர்த்தியாக இவை
கோர்க்கப்பட்டிருப்பது
வியப்புக்குரியது. அற்புதமான
துவாரபாலகர்கள் பெரிய
நந்தியிலிருந்து
மகாமண்டபத்துள்
நுழையுமுன் இருக்கும்
முன்மண்டப வாயில்
இரண்டு துவாரபாலகர்கள்
உண்டு. ஒரு
துவாரபாலகரின்
காலடியில் ஒரு
மலைப்பாம்பு யானை
ஒன்றை விழுங்கிக்கொண்டிருக்கிறது.
இது ஓர் அரிய
உட்பொருளை விளக்குகிறது
என்று ஆசிரியர்
கூறுகிறார். இந்த ஆலயமே ஒரு
மாபெரும் தத்துவப்
படைப்பு என்றும்,
இந்தச் சிற்பங்கள்
அப்படிப்பட்ட
தத்துவங்களை விளக்குவன
என்றும் குடவாயில்
கூறுகிறார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |