Contact us at: sooddram@gmail.com

 

'ராஜீவகாந்தி கொலஒரஒப்பந்தககொலை!'

பகீரகிளப்புமடெல்லி பத்திரிகையாளர

24ஆண்டுகளான பிறகுமஇன்னுமவிலகாத மர்மககதையாகததொடர்கிறதராஜீவகாந்தியினகொலைசசம்பவம்!

குற்றம்சாட்டப்பட்டதண்டனபெற்றவர்களுமஇந்தககுற்றத்தவிசாரித்தவர்களுமஇப்போதஅளித்துவருமவாக்குமூலங்களமூல வழக்கையமொத்தமாக மாற்றிவிடககூடியவை. ராஜீவகொலவழக்கசி.பி.ஐ சிறப்பநீதிமன்றமவிசாரித்தவழங்கிய மரண தண்டனதீர்ப்பு, இப்போதஉச்ச நீதிமன்றத்தினஅரசியலசாசன பெஞ்சமுன்பாக இருக்கிறது. கொலைசசதி சம்பந்தமாக விசாரிக்க அமைக்கப்பட்ட பல்நோக்கஆணையமஇரண்டஆண்டுகளுக்கஒருமுறதன்னுடைய விசாரணகாலக்கட்டத்தநீட்டித்துக்கொண்டபோகிறது. ஜெயினகமிஷனகுற்றம்சாட்டிய நபர்களஇன்னமுமவிசாரணையசெய்யப்படவில்லை. இந்த நிலையிலராஜீவகொலைசசம்பவமபற்றி எத்தனையபுத்தகங்களவந்துவிட்டன. அவகிளப்புமசந்தேகங்களமலையளவஉள்ளன. அதற்குத்தானபதிலசொல்வாரயாருமஇல்லை!

எழுதியவரஒரபத்திரிகையாளர்!

இதடெல்லியிலஇருந்தபுதிய குரல். எழுப்பி இருப்பவர  ஃபெராஸஅஹ்மதஎன்ற  மூத்த பத்திரிகையாளர். அவரஎழுதியுள்ள புத்தகத்தினபெயர், 'ராஜீவகாந்தி படுகொலஒரஉள்வேலையா?’ [Assassination of Rajiv Gandhi AN INSIDE JOB?].

இந்தபபுத்தகத்தமுன்னாளஅவுட்-லுகஆசிரியரவினோதமேத்தவெளியிட்டார். முன்னாளபி.ஜே.பி தலைவரகோவிந்தாச்சாரியார், முன்னாளசி.பி.ஐ அதிகாரிகளஅமோதகான், ஜனததளககட்சி பொதுச்செயலாளரஎஸ்.சி.தியாகி ஆகியோரஇந்தபபுத்தக வெளியீட்டவிழாவிலபங்கெடுத்ததஅவர்களுக்குமஅந்தபபுத்தகத்துக்குமஉள்ள தொடர்பைககாட்டின. 'ஒரநிருபராக இருந்தவரஇப்படியொரபுத்தகமஎழுதியிருப்பதநல்ல முன்னுதாரணம்’ என்றபாராட்டினார்கள்.

''ராஜீவகாந்தி கொலஒரு 'ஒப்பந்தககொலை’. அரசியலஆதாயத்துக்காக நடந்தது. இந்தககொலசெய்தவர்களுக்கஇதஉண்மையான நோக்கமஇல்லை. ராஜீவகொலசெய்யப்படுவதனமூலமாக ஆதாயமஅடைந்தவர்கள்தானஇந்தககொலையைததூண்டியவர்கள்'' என்றவாதங்களவைக்கிறதஇந்தபபுத்தகம்.

கொலசெய்யததூண்டியதயார்?

இந்தககொலைக்கான சதி திட்டமதீட்டியதவிடுதலைப்புலிகளஅமைப்புமஅதனதலைவரபிரபாகரனஎன்றுமசி.பி.ஐ குற்றமசுமத்தியது. ''இந்தககொலபிரபாகரனுக்குததெரிந்துமஇருக்கலாமஅல்லதஅவருக்குததெரியாமலேயேகூட நடந்திருக்கலாம். ஆனாலஇந்தககொலையினாலவிடுதலைப்புலிகளபலனடையவில்லை. அவர்களராஜீவகாந்தியஒரபொருட்டாகக்கூட கருதவில்லை. இந்தககொலைக்கான பின்னணிகளவேறு...'' என்கிற சந்தேகத்தவைக்கும் ஃபெராஸ், ''ராஜீவகொலையினாலபலனடைந்தவர்களஅப்போதைய இலங்கஅதிபரபிரேமதாசா, இந்தியாவிலபிரதமராகபபதவிஏற்க வந்த நரசிம்ம ராவபோன்றவர்களிலயாராவதஒருவருக்கபின்னணியிலஇருப்பவர்கள்தான்'' என்றஅதிரடியாக ஒரபுதிய கோணத்தகாட்டுகிறார் ஃபெராஸஅஹ்மத்.

''இதஎன்னுடைய கற்பனஅல்ல!''

பெரோஸஅஹ்மதஇந்த மாதிரியான முடிவுக்கஎப்படி வந்தாரஎன்பதஅறிய அவரடெல்லியிலசந்தித்தோம். ''இதஎன்னுடைய கற்பனஅல்ல. பல்வேறதரவுகளினஅடிப்படையிலநானஇந்த முடிவுக்கவந்துள்ளேன். ராஜீவகாந்தி கொலையினபின்னணிபபாதுகாப்பவிசாரித்த ஜெயினகமிஷனமற்றுமவர்மகமிஷனஎன்ன கூறியதஎன்பதமுதலிலபார்த்தேன். இவற்றோடஇந்தககொலகுறித்தசி.பி.ஐ இயக்குநரகார்த்திகேயன், ராஜீவகொலவழக்கினதலைமபுலனாய்வஅதிகாரி ரகோத்தமன், சி.பி.ஐ அதிகாரி வினோதகுமாரராஜு, அப்போதசட்ட அமைச்சராக இருந்த சுப்பிரமணியனசுவாமி, முன்னாளதமிழக டி.ஜி.பி மோகன்தாஸ், பத்திரிகையாளரமனோஜமிட்டலஎன்றபலரஇதபற்றி சொன்னவற்றதொகுத்தேன். இப்படி எழுதியவர்களஎல்லாமமுக்கியபபொறுப்புகளிலஇருந்தவர்கள். இதனஅடிப்படையிலஇந்த முடிவுக்கவந்துள்ளேன்.''

''பிரபாகரனுக்கராஜீவபற்றி பயமஇல்லை!''

''1989-ம் ஆண்டதேர்தலிலவி.பி.சிங்கிடமதோல்வியுற்ற ராஜீவகாந்தியுமகாங்கிரஸகட்சியுமஒருபோதுமமீண்டுமஆட்சிக்கவருமசூழ்நிலையிலஇல்லை. ராஜீவகொலசெய்யப்பட்ட பின்னர்தானஅனுதாப அலஏற்பட்டது. அப்படியுமகாங்கிரஸால் 240 இடங்களில்தானவெற்றிபெற முடிந்தது. மற்ற கட்சிகளினஆதரவுடனநரசிம்மராவதலைமையிலகாங்கிரஸஆட்சி அமைந்தது. இதனாலஅவரகொலசெய்யப்படவில்லஎன்றாலஅவராலஆட்சிக்கநிச்சயமாக வந்திருக்க முடியாது. இந்தககொலவழக்கவிசாரித்த சி.பி.ஐ கொலைக்கான காரணமாக வைத்தது, 'ராஜீவகாந்தி மீண்டுமஆட்சிக்கவந்தாலதனக்குமதன்னுடைய எல்.டி.டி.இ இயக்கத்தையுமஅழித்துவிடுவாரஎன்றபிரபாகரனபயந்தார். இதனால்தானஅவரகொலசெய்யப்பட்டார்’ என்பதுதான்.

ஆனாலஇதஎவ்வளவமடத்தனமானதஎன்பதஅறியலாம். ராஜீவகாந்தி ஆட்சிக்கவரக்கூடிய சூழ்நிலையுமஇல்லை. அப்படியவந்தாலுமபடைகளஇலங்கைக்கஅவராலஅனுப்பவுமமுடியாது. முன்பஅவரஅமைதிப்படையை [ஐ.பி.கே.எஃப்.] அனுப்பியதஇலங்கஅதிபரஜெயவர்த்தனஉடனான உடன்பாட்டினஅடிப்படையிலஅனுப்பினார். பின்னரஇலங்கையிலஆட்சி மாற்றமஏற்பட்டபிரேமதாசதலைமையிலான ஆட்சி நடந்தகொண்டஇருந்தது. ராஜீவகாந்தி பதவியிலஇருந்தவரபடைகளதிரும்பபபெறுவதிலவிரும்பமஇல்லாமலஇருந்தார். ஆனால், இலங்கையிலஜனாதிபதியாக வந்த பிரேமதாசாவுக்கஇந்தியபபடைகளஇலங்கையிலஇருப்பதிலமிகவுமஅதிருப்தியடைந்து, திரும்ப அனுப்புவதிலமும்முரமாக இருந்தார். இதனாலராஜீவபதவி விலகும்முன்பு 1989 செப்டம்பரமாதமபிரமேதாசாவுடனமற்றொரஒப்பந்தமபோட்டபடைகளதிரும்பபபெற்றுக்கொண்டார். அதவருடமடிசம்பரமாதமராஜீவகாந்தி அதிகாரத்தையுமஇழந்தார். 1990-ம் ஆண்டதி.மு.க ஆதரவுபெற்ற வி.பி.சிஙஆட்சிக்கவந்தஇந்திய படைகளுமதிரும்பி வந்தன. இறையாண்மபெற்ற இலங்கபோன்ற நாடுகளுக்கு, நாமநினைத்தமாட்டிலபடைகளஅனுப்ப முடியாது. இதனாலபிரபாகரனுக்கோ, எல்.டி.டி.இ அமைப்புக்கராஜீவகாந்தி மீதபயமஅச்சமகிடையாது. புலிகளுக்கஅவரதகொலைக்கான தொடர்பிலசம்பந்தமஇல்லை. இந்தககொலையிலவிடுதலைப்புலிகளஉறுதியாக ஈடுபடவஇல்லஎன்றநானசவாலவிடவுமஇல்லை. இந்த விவகாரங்களஅலசி ஆராய்ந்தபார்த்தாலவழக்கவிசாரித்தவர்களசொல்லுமகூற்றுக்கஅர்த்தமில்லஎன்பதஎனகருத்து.''

சிவராசனஏனதப்பிக்கவில்லை?

''1990-ம் ஆண்டஈ.பி.ஆர்.எல்.எஃபதலைவரபத்மநாபமற்றுமஅவரைசசேர்ந்தவர்களசென்னையிலகொல்லப்பட்டார்கள். அதில  ிடுதலைப்புலிகளஈடுபட்டஇருப்பததெரியவந்தது. இந்தககுழுவிலசிவராசனஈடுபட்டஇருப்பதபற்றி சொல்லப்பட்டது. அந்த சமயத்திலஇவர்களஎல்லோருமசென்னையிலஇருந்தயாழ்ப்பாணத்துக்குததப்பிசசென்றனர். ராஜீவகொலையிலவிடுதலைப்புலிகளஈடுபட்டஇருந்தாலஅடுத்த நிமிடமஇங்கிருந்ததப்பியிருப்பார்கள். ஏனபோகவில்லை? 1991 மே 21-ம் தேதி மனித வெடிகுண்டமூலமராஜீவகொலநடந்தது. கிட்டத்தட்ட ஜூன் 23-ம் தேதி வரசிவராசனசென்னையில்தானஇருந்தார். சம்பவமநடந்த ஸ்ரீபெரும்புதூருக்குமகடற்கரைக்குமமிகப்பெரிய தூரமகிடையாது. புலிகளசாலையிலபறப்பதைவிட படகிலபறப்பதிலமிகவுமகெட்டிக்காரர்கள். ஆனாலஅவரஅப்படி போகவில்லை. ஸ்ரீபெரும்புதூரிலிருந்தஆட்டோவில்தானசென்னைக்கஎல்லோருமஒன்றாகததிரும்பிவந்துள்ளனரஇந்த அமெச்சூரசதிக்காரர்கள். மறுநாளஇந்த வழக்கிலசம்பந்தப்பட்ட நளினியசிவராசனஅவரதஅலுவலகத்துக்கமோட்டாரசைக்கிளிலகொண்டுபோயவிட்டுள்ளார். இடையிலசுபா, நளினி, பத்மஆகியோருடனசிவராசனதிருப்பதிக்குமசென்றவந்துள்ளார். இவர்களஎன்ன பக்தி புலிகளா? 24-ம் தேதி செய்தித்தாளிலமனித வெடிகுண்டதாணுவினபுகைப்படமவெளி வந்துவிடுகிறது. அததடயவியலவல்லுநரசந்திரசேகரலீக்-அவுடசெய்ததாலவந்தது. அதனபிறகசிவராசனசாலமார்க்கமாக டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். அவரயாழ்ப்பாணமதானசென்றிருக்க வேண்டும். எதற்காக டெல்லி செல்ல நினைத்தார்?

ராஜீவகாந்தியகொலசெய்வதற்கஒருநாளமுன்பசிவராசன், ராஜீவகொலைவழக்கிலகுற்றம்சாட்டப்பட்டஇருந்த கனகசபாபதி என்பவரடெல்லிக்கஅனுப்பி வாடகவீடபார்க்கசசொல்லியிருந்தார். மற்றொரகுற்றவாளியான ஆதிரையையுமடெல்லிக்கஅழைத்துசசெல்ல திட்டமிட்டார். இவர்களஎதற்காக டெல்லி சென்றனர்? அப்போதஇருந்த பிரதமரைககொல்லவா? அல்லதசெங்கோட்டையைததகர்க்கவா? இப்படிப்பட்ட கேள்விகளைககேட்கககாரணமஇந்த விவகாரத்திலபுலிகளினதொடர்புகளசந்தேகத்துக்குரியவஎன்பதவிளக்கத்தான்!''

தணயார், பிரபாகரனுக்குததெரியுமா... இதனாலலாபமஅடைந்தவர்களயார்... சிவராசனவேறயாரபயன்படுத்திககொண்டது?

(தொடரும்......)

(விகடன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com