Contact us at: sooddram@gmail.com

 

பெண்களுக்க ஆடுகள்

வழித்தேங்காயதெருப்பிள்ளையாருக்கடித்தாரஐங்கரத்தார்!

அளவெட்டி சைவமகாசபமண்டபத்திலகடந்த செவ்வாய்க்கிழமபெண்களைததலைமைத்துவமாகககொண்ட குடும்பங்களுக்கஆடுகளவழங்கப்பட்டன. இந்த நிகழ்வசைவமகாசபைததலைவரசுப்பிரமணியமதலைமையிலநடைபெற்றது. வடமாகாணத்திலபெருந்தலஎன்றபோற்றப்படுமமுன்னாளநீதியரசருமதற்போதைய முதலமைச்சருமாகிய க.வி.விக்னேஸ்வரனஇந்த ஆடுகளைககையளித்தார். இந்த நிகழ்விலவிவசாய அமைச்சஅதிகாரிகளுமகலந்துகொண்டனர். ஆனாலஆடுகளுக்குரிய பணத்தவளங்கியவர்களஒரமூலையிலஅமர்ந்தநிகழ்விலதிருப்தியுற்றனர்.

ஏனஐயா, இந்த வேண்டாத வேலை. யாரபணமவழங்க அதநீங்களவழங்குவதபோல பீலாககாட்டுவதஎதற்கு?   உங்களஒவ்வொருவருக்கும் 40 லட்சமுமஅமைச்சர்களுக்கஅதற்கமேலாகவுமகட்டடமஅமைக்க வந்த காசஉங்களஇஷ;டப்படி ஒதுக்கினீர்களே! இதற்கவடக்கமாகாண மக்களஉங்களிடமகேள்வி கேட்டார்களா? அந்தககாசிலநீங்களஇவ்வாறான திட்டத்தநீங்களவழங்குவதுபோலமுன்னெடுங்களேன்!

 யாரஉங்களைததடுத்தது? அல்லததடுப்பதற்கதட்டிககேட்பதற்கஎவர்க்கஅதிகாரமஉண்டு? அல்லதஉங்களகேட்க எவர்க்கநெஞ்சுரமஉண்டு? உங்களுக்கஒதுக்கின பணத்தில் 40 ஆயிரம் 30 ஆயிரமஎன்றஎல்லமக்களையுமதிருப்திப்படுத்தவேண்டுமஎன்றஎண்ணி பிச்சுபபிச்சமக்களுக்கபிச்சபோடுகின்றியளே! செய்கின்ற வேலையஒழுங்காக எமதமக்களுக்கபிரயோசனமுள்ளமாதிரி - மக்களுக்குபபயன்படததக்கவகையிலசெய்யுங்களேன்.

கைத்தொழிலபேட்டஒன்றவடக்கமாகாணசபஊடாக ஆரம்பிக்கலாம். அதனூடாக பல இளைஞர், யுவதிகளுக்கவேலைவாய்ப்பவழங்கலாம். இன்றைக்கஎமதசகல வருமானங்களுமதெற்குக்குத்தானசெல்கின்றன. உதாரணத்துக்ககற்பூரமஎன்றாலுமசரி, பனடோலஎன்றாலுமசரி சந்தைப்படுத்தலகூடிய பொருள்களஅனைத்துமதெற்கிலிருந்தவருகின்றன. இவற்றவடமாகாணசபஊடாக - அவர்களினநிதி ஒதுக்கீட்டிலமேற்கொண்டமக்களுக்கஆக்கபூர்வமான செயற்பாடஎதனையுமமேற்கொள்ளலாமே!

வடக்கமாகாண எல்லைக்குளஆரம்பித்தவடக்கமாகாண எல்லைக்குளமுடிவடைகின்ற அனைத்தபெருந்தெருக்களுமமாகாண சபைக்குரியவை. நீங்களபதவிக்கவந்து - ஆட்சிப்பீடமஏறி - ஒருவருடமஅண்மித்த நிலையிலஎத்தனவீதிகளைபபுணரமைத்தீர்கள்? மாகாண சபையிலநீங்கள் (நீங்களஎன்பதஒட்டுமொத்த சபஉறுப்பினர்களமுதலமைச்சர், அமைச்சர்கள், அவைததலைவரஉட்பட) சாதித்தவஎன்ன என்பதஒருகாலஉங்களமனச்சாட்சியைததொட்டசிந்தித்துபபாருங்களேன்! ஆளுநரையுமவிஜயலட்சுமியையுமவசைபாடியதைததவிர வேறெதுவுமநீங்களசாதித்ததில்லஎன்பதஉங்களுக்கபுரியும்.

முதலமைச்சரினவாசஸ்தலத்துக்கமாதம் 4 லட்சமவாடகை. போக்குவரத்துக்கமாதமலட்சககணக்கான பணமசெலவஇந்த லக்சறி வாழ்வஎளிமையாக்கினாலஇந்தபபணமபோதுமமாகாண அபிவிருத்திக்கு! இனியாவதசிந்தித்துசசெயற்பட்டாலநன்று!

ஆடவளங்குமநிகழ்விலகாலாவதி திகதி அற்ற பாலபைக்கெற

வடக்கமாகாண விவசாய அமைச்சராலஏற்பாடசெய்யப்பட்ட ஆடவழங்குமநிகழ்விலஅங்கவந்திருந்தோருக்கநல்லூரபாலசங்கத்திலதயாரிக்கப்பட்ட காலாவதி திகதிகளஎதுவுமஅச்சிடப்படாத பால்பைக்கெறவழங்கப்பட்டுள்ளமபலரையுமவிசனத்திலஆழ்த்தியுள்ளது. அமைச்சருடைய நிகழ்வஎன்பதாலசுகாதாரமதொடர்பிலஅக்கறைகொள்ளததேவையில்லை. அமைச்சரகாலாவதியான பாலபைக்கெற்றஒருகாலமுமஎங்களுக்கவழங்கமாட்டாரநம்பிக்கையுடனஅருந்துவோமஎன்றஅமைச்சரமீதுள்ள அதீத நம்பிக்ககாரணமாக ஒருவருக்கொருவரபேசியபடி மக்களஅந்தபபாலஅருந்தியமையுமகுறிப்பிடத்தக்கது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com