Contact us at: sooddram@gmail.com

 

ஜெயலலிதஏனகூட்டமைப்பசந்திக்கவில்லை?

புதுடில்லி விஜயத்தமுடித்துககொண்ட கூட்ட மைப்பினர், சில நாட்களதமிழநாட்டிலதரித்தநின்றனர். இதனபோதஅவர்களதமிழநாட்டினமுதலமைச்சரான செல்வி. ஜெயலலிதாவசந்திப்பார்களஎன்னுமஊகத்தசில ஊடகங்களஏற்படுத்தியிருந்தன. ஆனாலஅப்படி ஒன்றுமநிகழவில்லை. ஆனாலஅதற்கமாறாக கூட்ட மைப்பினதலைவரஇரா.சம்பந்தனபி.ஜெ.பியினதமிழநாட்டதலைவர்களசந்தித்தஉரையாடியிருந்தார். சநதிப்பினஇறுதியில், ஊடகவியலாளரசந்திப்பொன்றிலுமசம்பந்தனபங்குகொண்டிருந்தார். இதனபோதசம்பந்தனபிரிவினபொருத்தமானதல்ல ஏனெனிலஅதனஇந்தியஆதரிக்காதஎன்னுமபொருள்பட கருத்துததெரிவித்தி ருந்தார். சம்பந்தனஅவ்வாறதெரிவித்ததுதானதாமதம், பிரபாகரனினஇலட்சிய பாதுகாவலர்களாக தங்களகருதிககொண்டிருக்குமநெடுமாறனமறுநாளஒரஅறிககைகவெளியிட்டிருந்தார். அதிலதமிழதேசியககூட்ட மைப்பமட்டுமதமிழமக்களினபிரதிநிதிகளஇல்லஎன்ற வாறசம்பந்தனினகருத்திற்கநெடுமாறனபதலளித்திருந்தார்.

தமிழநாடசென்றிருந்த கூட்டமைப்பினரஏனதமிழநாட்டமுதலமைச்சரசந்திக்கவில்லஎன்றசிலரகேள்வி எழுப்பியதைததொடர்ந்து, ஈழ மக்களபுரட்சிகர விடுதலமுன்னனியினசெயலாளரநாயகமசுரேஸபிரமச்சந்திரன், தாமஅத்தகையதொரஏற்பாட்டிலதமிழநாடசென்றிருக்கவில்லஎன்றபதலளித்திருக்கிறார். சம்பந்தனதமிழநாட்டிலதங்கியிருந்த வேளையிலசுரேஸபிரேமசசந்திரனபெங்களுரிலதங்கியிருந்த பிரபல ஆன்மீகததலைவரசுவாமி ரவிசங்கரசந்திப்பதற்காக சென்றிருந்தார். 'வாழுமகலை' என்னுமநிறுவனத்தசர்வதேசளவிலநடத்திவருமரவிசங்கரபி.ஜெ.பி வட்டாரத்திலசெல்வாக்குள்ளவராவார். இதனகருத்திலகொண்டசுரேஸஅங்கசென்றிருந்தார். இதரவிசங்கரசுவாமியாரவிடுதலைபபுலிகளுக்குமஅரசாங்கத்திற்குமஇடையிலான யுத்தநிறுத்தமகேள்விக்குள்ளாகியிருந்த நிலையில், வன்னிக்கஒரவிசேட செய்தியுடனசென்றிருந்தார். அதஎன்ன செய்தியென்றஇன்றுவரதெரியாது. இப்படியொரபின்னனியில்தான், சுரேஸபிரேமச்சந்தினரவிசங்கரசுவாமி யினஅரசியலஆசியபெறுமநோக்கிலசென்றிருக்கிறாரபோலும். இன்றதமிழமக்களினஅரசியலஎவரெல்லாமகையாளுகின்றார்களஎன்பதகண்டுபிடிப்பதகடினமாக இருக்கிறது. சுவாமியார்களிடமெல்லாமஅரசியலபேச வேண்டிய நிலதமிழர்களுக்கஏற்பட்டிருக்கிறது.

இப்போதவிடயத்திற்கவருவோம். ஜெயலலிதாவசநதிப்பதற்கஏனகூட்டமைப்பமுயற்சிக்கவில்லை? இதபற்றி சம்பந்தனுக்கநெருக்கமான ஒருவரஅவரிடமகேட்டிருககின்றார். இதற்கபதலளித்த சம்பந்தனnஜயலலிதாவசந்திப்பதற்கான ஏற்பாடுகளதம்மிடமிருக்கவில்லஏனெனிலஅவருக்கநானஅனுப்பிய கடிதத்திற்கஉரிய பதிலஅவரஇதுவரதரவில்லை. இந்த நிலையிலஅவரசந்திப்பதற்கமுயற்;சியெடுப்பதவீணாகுமஎன்றதெரிவித்திருக்கிறார். உண்மையிலnஜயலலிதாவபொறுத்தவரையிலஅவரகூட்டமைப்பசந்திப்பததவிரத்தவருகிறார். இதற்கஇரண்டகாரணங்களஉண்டு. ஜெயலலிதாவபொறுத்தவரையிலதமிழரவிவகாரத்திலகூட்டமைப்பினநிலைப்பாடான ஜக்கிய இலங்கைக்குளதீர்வஎன்பதஏற்க முடியாது. இதஒரகாரணமஎன்றாலஅடுத்தது, ஜெயலலிதபற்றி முன்னரபுலிகளநடந்தகொண்ட முறை. ஜெயலலிதகுறித்ததமிழதலைவர்களமத்தியிலதரக்குறைவான அபிப்பிராயங்களஇப்போதுமஇருக்கின்றன. அவரஒரநடிகை. அவருக்க அசியலபற்றி என்ன தெரியுமஇப்படியான அபிப்பிராயங்களஇலங்கையிலஇருக்குமதமிழதலைவர்களிடமஇருக்கின்றன என்பதஜெயலலிதாவிற்குமதெரியும். விடுதலைபபுலிகளினதத்துவ ஆசிரியராக இருந்த அன்ரனபாலசிங்கமபுலம்பெயரதமிழர்களமத்தியிலபேசுகின்ற போது, ஜெயலலிதாவகுண்டம்மஎன்றபரிகசிப்பார். அதனமூலமஜெயலலிதாவஎல்லாமநாங்களகண்டுகொள்ளததேவையில்லஎன்றவாறமக்களுக்குசசொல்வார். புலிகளமட்டத்திலுமஜெயலலிதகுறித்ததரக்குறைவான அபிப்பிராங்களஇருந்தன. இப்படியான விசயங்களாலஜெயலலிதாவிற்கதமிழதலைவர்களமீதஒரவெறுப்பஏற்படுத்திவிட்டது. இதனகாரணமாகவஜெயலலிதபொதுவாகவவடக்ககிழக்கிலஇருக்குமதமிழதலவர்களமதிப்பதில்லை. இதனநன்கஅறிந்தவைத்தி ருப்பதாலேயசம்பந்தனும், ஜெயலலிதாவசந்திப்ப தற்கான தீவிர முயற்சிகளசெய்யாமலஇருக்கின்றார்.

சரி அதைககூட விட்டுவிடலாமென்றால், தற்போதைய சூழலிலஜெயலலிதாவிற்கஇன்னொரபிரச்சினையுமஉண்டு. கூட்டமைப்பினுடனான சந்திப்பினபோதஇந்திய பிரதமரமோடி, இலங்கஅரசியலயாப்பிற்குட்பட்ட 13வது திருத்தசசட்டத்தினஅடிப்படையாகககொண்டதீர்வகாணுமாறஆலோசனவழங்கியிருக்கின்றார். ஆனாலஜெயலலிதாவதனிநாட்டுக்கான பொதவாக்கெடுப்பிற்கமோடி அரசாங்கமஆதரவளிக்க வேண்டுமஎன்றவாறவேண்டுகோளவிடுத்திருக்கின்றார். மோடியுடனான முதலவதஉத்தியோகபு+ர்வ சந்திப்பின்போதவழங்கிய மனுவிலேயஜெயலலிதஇதனவலியுறுத்தியிருந்தார்.

ஆனாலமோடி அதனஒரவிடயமாகவகருத்திலஎடுக்கவில்லை. அதகருத்திலெடுக்கககூடிய விடயமஇல்லஎன்பதஜெயலலிதாவிற்குமதெரியுமஆனாலவேண்டுமென்றஜெயலலிதஅப்படியொரவேண்டகோளைவிடுத்தார். இதனமூலமதமிழநாட்டிலஉள்ள அனைவரையுமவாயடைக்கசசெய்தார். இதனமூலமகூடடமைப்பிற்குமதனக்குமஇடையிலஒரபெரிய இடவெளியஉருவாக்கினார். ஆனாலஇன்றசம்பந்தனதமிழநாட்டிலவைத்தஜெயலலிதாவினநிலைப்பாட்டமறைமுகமாக நிராகரித்திருக்கின்றார். அதனையுமபி.ஜெ. பியினமேடையிலவைத்ததெரிவித்;திருக்கின்றார். ஜெயலலிதாவபொறுத்தவரையிலஅவரஇலங்கதமிழமக்களபற்றி பேசிவருவதானததமிழமக்களமீதுள்ள அக்கறையினாலஅல்ல. மாறாக தமிழநாட்டிலதன்னடைய அரசியலஸ்திரததன்மையபேணிபபாதுகாபபதற்கும், இலங்கதமிழரபிரச்சனையவைத்ததனக்கநெருக்கடிகளகொடுக்க முனையுமதன்னுடைய அரசி யலஎதிரிகளஓரங்கட்டுவதற்குமாகும். அதனமிகவுமவெற்றிகரமாக ஜெயலலிதசெய்துவிட்டார். இப்படியொரபின்னனியிலகூட்டமைப்பதானசந்திப்பதாலதனக்கஅரசியலரீதியாக பாதகமான விளைவுகளஏற்படுமஎன்றஜெயலலிதஎண்ணுகிறார். எனவஅவரஇலங்கைக்குளதீர்வகாண முற்படுமஎவருடனுமஉறவபேண மாட்டார். ஆனாலஇந்த விடயங்களகூட்டமைப்பபகிரங்கமாக மக்களுக்குசசொல்வதில்லை. இதுதானகூட்டமைப்பினபிரச்சனை. ஜெயலலிதா, நெடுமாறன், வைகோ, சீமானபோன்றவர்களஇலங்கதமிழமக்களதங்களினஅரசியலலாபத்திற்காக பயன்படுத்துகிறார்களஎன்றாலஅதற்கான முழுபபொறுப்புமகூட்டமைப்பையசாரும். கூட்டமைப்பஇவர்களஉரிய நேரத்திலகண்டித்திருந்தாலஇப்படியொரநிலைமஏற்பட்டிருக்காது.

இன்றஅனைவருமதமிழமக்களதங்களினஅரசியலஇலாபங்களுக்காக பயன்படுத்துவதற்ககூட்டமைப்பிற்குளநிலவுமகருத்தொற்றுமையின்மையுமஇன்னொரபிரதான காரணமாகும். சம்பந்தனபிரிவினையஆதரிக்கவில்லஎன்கிறாரஆனாலகூட்டமைப்பிற்குளஇருக்குமபிறிதொரபாராளுமன்ற உறுப்பினரான சிறிதரனதன்னுடைய ஆத்மார்த்த தலைவரபிரபாகரனஎன்கிறார். சம்பந்தன், சுமநதிரனஆகியோரஇனப்படுகொலஎன்னுமசொல்லபயன்படுத்தககூடாதஎன்கின்றனர். ஆனாலவடக்ககிழக்கமாகாண சபையசேர்ந்த 33 உறுப்பினர்களஇலங்கையிலஇனப்படுகொலநடைபெற்றதாக ஜ.நாவிற்கஅறிக்கவிடுகின்றனர். இவர்களுக்கவாக்களித்த மக்களஇங்கஎன்ன நடக்கிறதென்றதெரியாமலதடுமாறுகின்றனர். கூட்டமைப்பினஒழுங்கற்ற நிர்வாகமுமதாமஎதைககோர வேண்டுமஎன்பதிலதங்களுக்குள்ளேயதெளிவற்றிருப்பதுமதானதமிழநாட்டிலஉள்ளவர்களதங்களினநலன்களுக்காக தமிழரவிவகாரத்தகையிலெடுத்திருப்பதற்கான காரண மாகும். கூட்டமைப்பபிரமுகரசந்திப்புக்களவைத்தஅரசியலசெய்வதைவிடுத்தஆக்கபூர்மாக மக்களுக்கான அரசியலசெய்வதநோக்கி முன்னேற வேண்டும். இதகுறித்ததமிழஊடகங்களகூட்டமைப்பிற்கஅறிவுறுத்த வேண்டும்.

(கே.வாசுதேவன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com