Contact us at: sooddram@gmail.com

 

பாலஸ்தீனமஎன்னுமஒரதேசம்....?

"பாலஸ்தீனஎன்றால், இஸ்ரேலுக்குபபக்கத்திலஇருக்கிற ஒரசுதந்திரதேசமஎன்றஇன்றுவரதவறாகவநினைத்துககொண்டிருப்போருக்கும், இஸ்ரேலபாலஸ்தீனவிவகாரங்களஎதஒன்றுமதெரியாமல், தினசரி அங்கிருந்தவருமகுண்டுவெடிப்புசசெய்திகளமட்டுமவாசித்துக்கொண்டிருப்போருக்கும், பிரிட்டனினகாலனிகளாக இருந்து, இரண்டாமஉலகப்போருக்குப்பினவரிசையாக ஒவ்வொரநாடாகசசுதந்திரமடைந்துவிட்ட நிலையில், இருபத்தொன்றாமநூற்றாண்டபிறந்தபிறகுமஅடிமவாழ்வைத்தொடருமபாலஸ்தீனிலஅப்படி என்னதானபிரச்னஎன்றஅறிய விரும்புவோருக்குமஇதஒரசந்தர்ப்பம்.
 

காலமஇரக்கமற்றது. ஒரசரியான தலைவனஇல்லாத காரணத்தினாலேயசொந்தநாட்டிலஅகதிகளாக லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களஅதஐம்பதாண்டுகளுக்கமேலாக வறுத்தெடுத்துவிட்டது. பிறகு, அராஃபதஎன்றொரதலைவனைககொடுத்தது. இன்னொரஐம்பதாண்டகாலத்துக்கு, அவரஇடைவிடாத போராட்டங்களநடத்திவந்தார். முதலிலஆயுதப்போராட்டம். பிறகு, அமைதிபபோராட்டம். சுதந்திர சூரிய வெளிச்சமஅம்மக்களின்மீதஇன்னுமவிழவில்லை. அராஃபத்தாலசிறமெழுகுவர்த்திகளமட்டுமஏற்றிவைக்க முடிந்தது. இப்போதஅவரதஅத்தியாயமுமமுடிந்துவிட்டது.

மீண்டுமபாலஸ்தீனினகழுத்துக்கமேலகேள்விக்குறியாக அந்தபபழைய கத்தி தொங்கததொடங்கிவிட்டது. நூற்றாண்டுகாலககத்தி, இன்னுமகூர்மழுங்காத கத்தி.
அதனகூர்மமழுங்கிவிடககூடாதஎன்பதிலஇஸ்ரேலுக்ககவனமஅதிகம். இஸ்ரேலஅந்த விஷயத்திலகவனமாக இருப்பதைககண்காணிப்பதிலஅமெரிக்காவுக்கஆர்வமஅதிகம். அமெரிக்காவினஅந்த ஆர்வத்துக்கஉடன்படுவதிலபிரிட்டனுக்கவிருப்பமஅதிகம். இஸ்ரேலுமஅமெரிக்காவுமபிரிட்டனுமஎடுக்குமநிலைப்பாட்டை, இந்த ஒரவிஷயத்திலகண்ணமூடிக்கொண்டஆதரிப்பதிலபெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்குமஆஸ்திரேலியாவுக்குமஈடுபாடஅதிகம்.

எண்ணெயவளமகொழிக்குமஅரபமண்ணில், எண்ணெயஇல்லாத ஒருபகுதி உண்டென்றாலஅதபாலஸ்தீன்தான். அங்கஎண்ணெயஇல்லாததஇன்றஒரபொருட்டஇல்லை. முதலில், பாலஸ்தீனஇப்போதஇல்லஎன்பதுதானவிஷயம்.
பாலஸ்தீனஎன்றொரபிரதேசத்தஇந்தியபோன்ற சில நாடுகளஇன்றஅங்கீகரித்து, தூதரக உறவுகளவைத்துக்கொண்டிருந்தாலுமபெரும்பாலான மேற்கத்திய நாடுகளபாலஸ்தீனஇன்னுமஅங்கீகரிக்கவில்லை. புரியும்படி சொல்லுவதென்றால், உலக வரைபடத்திலஇன்றபாலஸ்தீனஎன்றொரசுதந்திர தேசத்தைபபார்க்க முடியாது. லெபனான், சிரியா, ஜோர்டன், சவுதி அரேபியா, எகிப்தஆகிய தேசங்களசுற்றி நின்றகும்மியடிக்க, நடுவஒரசிறஎலும்புத்துண்டமாதிரி இருக்குமபிரதேசத்திலபுள்ளிவைத்து, எழுதக்கூட இடமில்லாமலசற்றுத்தள்ளி இஸ்ரேலஎன்றகுறித்திருப்பார்கள். அந்தசசிறிய புள்ளியஉற்றுப்பார்த்தாலஅதற்குளஇன்னுமஇரண்டசிறிய புள்ளிகளதெரியும். ஒன்றிலஜெருசலேம் (Jerusalem) என்றுமஇன்னொன்றிலகாஸா (Gaza) என்றுமஎறும்பஎழுத்திலஎழுதியிருக்கும்.

எங்கபாலஸ்தீன்?

அதுதானகேள்வி. அதுதானபிரச்னை. உண்மையில் “பாலஸ்தீன்” என்பதஇன்றவரையிலுமஒரகோரிக்கமட்டுமே. ஒரதனிநாட்டுக்கான கோரிக்கை. என்னதான் 1988-லேயே அராஃபத், சுதந்திர பாலஸ்தீனபிரகடனத்தஅறிவித்துவிட்டாலும், 1993-ல் இஸ்ரேலுடனான அமைதி ஒப்பந்தமகையெழுத்தாகியிருந்தாலும், அமைதிக்கான நோபலபரிசஇஸ்ரேலியபபிரதமரயிட்ஸாகராபினுடன் (Yitzhak Rabin) அவரபகிர்ந்துகொண்டிருந்தாலும், 1996-ல் அங்கஒரபொதுத்தேர்தலநடந்து, அராஃபதமக்களாலதேர்ந்தெடுக்கப்பட்ட முதலபாலஸ்தீனிய அதிபராகபபொறுப்பேற்றுக்கொண்டாலும், ஒரகுட்டி நாடாளுமன்றமஅங்கசெயல்பட்டாலுமபாலஸ்தீனஒரசுதந்திர தேசமஇல்லை. இன்றுவரையிலுமஇல்லை. இல்லாவிட்டாலஎப்படி அவரஇஸ்ரேலஅரசவீட்டுசசிறையிலமாதக்கணக்கிலவைத்திருக்க முடியும்? ஒரசுதந்திர தேசத்தினஅதிபரை, அவரதசொந்த மண்ணில், சொந்த வீட்டிலஇன்னொரதேசமசிறைவைப்பதஎன்பதைககதைகளிலகூடபபடிக்க முடியாதல்லவா? திரைப்படங்களிலகூடபபார்க்க முடியாதல்லவா?

இருபதாமநூற்றாண்டினமிகப்பெரிய சரித்திர மோசடி என்றாலஅதஇஸ்ரேல், பாலஸ்தீனுக்கஇழைத்ததுதான். இதிலசந்தேகமஇல்லை. கற்பனைக்கஅப்பாற்பட்ட தீவிரவாதசசெயல்களஅங்கநடந்தன. கொத்துக்கொத்தாகககொன்றகுவித்தார்கள். இடித்த கட்டடங்கள், உடைத்த சாலைகள், அடைத்த கதவுகளுக்கஅளவஇல்லை. குழந்தைகள், ஆண்கள், பெண்களபாகுபாடகிடையாது. கொல், கொல், கொல்” என்னுமசொலமட்டுமதாரக மந்திரமாக இருந்தது.

அங்கபொருளாதாரமஉயரவில்லை. போராட்டங்களமிகுந்தன. கல்வி வளரவில்லை. கலவரங்களமிகுந்தன. அடியிலகுண்டவைத்துவிட்டஅமைதி குறித்துபபேசினார்கள். அரபமண்ணினசவலைககுழந்தையான பாலஸ்தீனஎன்பதஇறுதிவரஒரகனவுக்குழந்தையாகவஇருந்துவிடுமஎன்கிற அச்சமஇன்றஉலக நாடுகளஅனைத்துக்குமஎழுந்திருக்கிறது. யாசரஅராஃபதமறைவுக்கஇரங்கலதெரிவித்த அமெரிக்க அதிபரஜார்ஜபுஷ், “இனி அங்கஅமைதிக்கான வாய்ப்புகளஅதிகரிக்கும்” என்றபேசியதனஉள்ளர்த்தமபுரிந்த அனைவருமநிலைகுலைந்தபோனார்கள்.

அராஃபதஇல்லாத பாலஸ்தீனியர்களினவாழ்விலஅமைதி என்பதஇல்லஎன்பது, சற்றவிவரமறிந்தவர்களுக்குததெரியும். ஏனென்றால், கடந்த நூறவருடங்களிலபாலஸ்தீனகண்ட ஒரதலைவரஅராஃபத்தான். இன்னொரபெயரயோசித்துசசொல்ல முடியுமயாராலாவது? இப்போதஇடைக்கால அதிபராகபபொறுப்பேற்றிருக்குமராவி ஃபட்டோவின் (Rawhi Fattouh) பெயரையோ, பிரதமரஅகமதகரியின் (Ahmed Qurie) பெயரையஇதற்கமுன்னாலகேள்விப்பட்டிருக்கிறோமநாம்?

அதுதானபிரச்னை. பாலஸ்தீனஒரதலைவனற்ற தேசமாகபபிறந்து, வளர்ந்து, நடுவிலஒரதலைவரைபபெற்று, இப்போதமீண்டுமதலைவனற்ற தேசமாகியிருக்கிறது. மீண்டுமஅங்ககோரத்தாண்டவமாட நாளபார்த்துக்கொண்டிருக்கிறதஇஸ்ரேல்.

யோசித்துபபார்த்தாலகொஞ்சமவியப்பாகத்தானஇருக்கும். 1948-ம் வருடமவரஇஸ்ரேலஎன்றொரதேசமகிடையாது. அது, யூதர்களினமனத்தில்தானஅதுநாள்வரகருவாக வளர்ந்தகொண்டிருந்தது. திடீரென்றஒருநாளபிரிட்டிஷ்காரர்களபாலஸ்தீனைககூறுபோட்டார்கள். அவர்கள்தாமஅப்போதஅந்தப்பகுதியஆண்டுகொண்டிருந்தவர்கள். ஒரகூறுக்கஇஸ்ரேலஎன்றபெயரிட்டார்கள். அதயூதர்களினதேசமானது. இன்னொரகூறபாலஸ்தீனிய அரேபியர்களினஇடமாகவதொடர்ந்தஇருக்குமஎன்றசொன்னார்கள். ஆனாலநடந்ததவேறு.


இஸ்ரேலயூதர்களஸ்தாபித்ததவிரும்பாத சில அரேபிய தேசங்கள் (எகிப்து, ஜோர்டன், சிரியா, லெபனான், ஈராக்) தலைவர்களற்ற பாலஸ்தீனியபபோராளிகளுடனஇணைந்தஇஸ்ரேலஎதிர்த்தன. 1948-ம் ஆண்டநடைபெற்ற இந்த முதலயுத்தத்தினஇறுதியிலஇஸ்ரேலஒவ்வொரநாட்டுடனுமஓரஅமைதி ஒப்பந்தமசெய்துகொண்டு, போரஒரமுடிவுக்குககொண்டுவந்தது. அந்த ஒப்பந்தங்களினஅடிப்படையிலஜோர்டனபடமுன்னேறி வந்த மேற்குக்கரை (West Bank)ினபெரும்பகுதி அந்நாட்டுக்கசொந்தமஎன்றானது. எகிப்துபபடைகளநிலைகொண்ட காஸபகுதி, எகிப்தினசொந்தமானது. கூறுபோட்ட பிரிட்டன், தன்வேலஅதோடமுடிந்ததாகசசொல்லி விலகிக்கொண்டது.

பாலஸ்தீனிய அராபியர்களவேறுவழியின்றி, தனியபோராட்டத்திலகுதித்தார்கள். ஐம்பதாண்டகாலத்துக்கமேலாகததொடர்ந்தகொண்டிருக்குமஅந்தபபோராட்டத்திலஅவர்களஎத்தனையவீழ்ச்சிகளைபபார்த்திருக்கிறார்கள். ஆனால், அராஃபத்தினமறைவைககாட்டிலுமஒரபெரிய வீழ்ச்சி அங்கஇதுகாறுமஏற்பட்டதில்லை.
இஸ்ரேல்-பாலஸ்தீனபிரச்னையினசுருக்கத்தநான்கவரியிலசொல்லுவதென்றால், அதமேலஉள்ளதுதான். ஆனாலஇதநான்கவரிகளிலமுடிகிற விஷயமஇல்லை. நாலாயிரமவருட சரித்திரசசிக்கல்களஉள்ளடக்கியது.

எத்தனையநூற்றாண்டுகளாக உயிரைககையிலபிடித்துக்கொண்டஊரஊராகததப்பியோடிககொண்டிருந்தவர்களயூதர்கள். இதிகாச காலங்களிலஅவர்களஓடிக்கொண்டிருந்தார்கள். புராண காலங்களிலதலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தார்கள். சரித்திர காலமவந்தபோதுமவாழவழியில்லாமல்தானஓடிக்கொண்டிருந்தார்கள். பின்னாலநவீன உலகமஉருவான பிறகுமஅவர்களதஓட்டமஓயவில்லை. சொந்தமாக ஒரதுண்டநிலமஇல்லாமல், எல்லதேசங்களிலிருந்துமஅடித்துததுரத்தப்பட்டவர்களஅவர்கள். ஜெர்மனியிலஹிட்லராலயூதகுலத்துக்கநேர்ந்த கொடுமைகளவிவரிப்புகளுக்கஅப்பாற்பட்டவை. ரத்தக்கறபடிந்த அந்தசசரித்திரமெல்லாமஇன்னமும்கூட உலராமலஅதஈரத்துடன்தானஇருக்கிறது. காலமகாலமாக வதைபட்டமடிந்தவர்கள், 1948-ல்தான் இஸ்ரேலஎன்றொரதேசத்தைததமக்காக உருவாக்கிக்கொண்டஅதிலவந்தவாழ ஆரம்பித்தார்கள்.

வாழ்வதற்கஒரதுண்டநிலமில்லாதபோவதனமுழவலியுமஅறிந்தவர்கள், எப்படி பாலஸ்தீனிய அராபியர்களஅதஅவதிக்கஉள்ளாக்கினார்கள்? பழிவாங்குவதென்றாலுமவிரட்டியவர்களையல்லவபழிவாங்கவேண்டும்? விரட்டியவர்களுடனேயசேர்ந்து, வாழ இடம்கொடுத்தவர்களையபழிவாங்குவார்கள்? இஸ்ரேலஏனஇப்படியொரகாரியமசெய்யவேண்டும்?
தொட்டாலஅல்ல முகர்ந்தபார்த்தாலகூடபபற்றிக்கொள்ளக்கூடிய மிகத்தீவிரமான பிரச்னையினமையப்புள்ளி இது. ஏனெனிலஇதிலஅரசியலமட்டுமல்ல மதமுமகலந்திருக்கிறது. மதமுமஅரசியலுமஇரண்டறககலந்த இடத்திலபற்றிக்கொள்ள பெட்ரோலஇருந்துதானஆகவேண்டுமென்றஅவசியமஎன்ன? இருபத்தோறாமநூற்றாண்டிலமிகப்பெரிய சிக்கல்களஉலகுக்குததரப்போகிற இஸ்ரேல் – பாலஸ்தீனபிரச்னையினவேர்களமுதலிலஆராயலாம். விழுதுகளிலுமகிளைகளிலுமபரவியிருக்குமவிஷத்தினவீரியமஅப்போதுதானபுரியும்"
(பா.ராகவன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com