Contact us at: sooddram@gmail.com

 

துரத்துமமரண நிழல்கள

(சமஸ்)

நாமஅறிந்திருக்குமஇலங்கையைவிட, தமிழகககடலோடிகளஅறிந்திருக்குமஇலங்கநெருக்கமானது. பல்லாண்டகாலமாக அவர்களஇலங்கையோடநெருக்கமாக இருந்திருக்கிறார்கள். பன்னெடுங்காலமாக, இரபக்கககடலோடிகளுக்குமபக்கத்தநாடஒரநாடாக இல்லை; பக்கத்தஊராக இருந்திருக்கிறது, தொலைவிலமட்டுமஅல்ல; கலாச்சார உறவிலும்.

எங்க முன்னோருங்க சொல்லுறதஇது. பல ஆயிர வருஷஙகளுக்கமுன்ன இந்த நெலப்பரப்பமுழுக்க ஒண்ணாதாமஇருந்திருக்கு. அப்புறமகடக்கோளுல ஒடைஞ்சஇலங்கதனியாவுமஇந்தியதனியாவுமஆயிருக்கு. எடயில உள்ள சனமமுழுக்க கடல்ல போயிருக்கு. என்னைக்கஇருந்தாலும், தாயபுள்ளையஇருந்தவங்க நம்மல்லாம்பாங்க.”

- இதநாகப்பட்டினத்திலகேட்டது.

இங்கஉள்ள தெதல், ஓட்டுமா, வட்டளாப்பம், பனஒடியக்கூழஇப்பிடிபபல சாப்பாட்டஅயிட்டங்களஇலங்கையிலேர்ந்தஇங்கவந்தஒட்டிக்கிட்டதுதாம். அந்தககாலத்துல ரெண்டபேருல யாரபெரிய ஆளுன்னநிரூபிக்க வுட்ற சவால்ல ஒண்ணு, மன்னாரஓட்டம். தனுஷ்கோடிலேந்ததலைமன்னாரவரைக்குமநீந்திபபோய்ட்டவரணும். அந்தததலமுறையில கடைசி மனுஷனநீச்சலகாளி. சில வருஷங்களுக்கமுன்னாடிதானகாலமானாரு. இங்கஉள்ளவங்களுக்கஅங்கஒரவூடஇருக்கும், அங்கஉள்ளவங்களுக்கஇங்கஒரவூடஇருக்கும். சும்மவந்தஒரவாரமதங்கி சினிமபாத்துட்டுபபோற வழக்கமெல்லாமஇருந்துச்சு.”

- இதராமேசுவரத்திலகேட்டது.

கடலவியாபாரத்துல எப்பவுமநமக்குததனி மரியாத அங்கஇருக்கும். நம்மூர்லேந்தபோற எதுவுமதரமஇருக்கும்ண்டநம்புவாங்க. அவங்க ஊரசாமானையேகூடககேலி பேசுவாங்க. கொழும்பமக்களோட உபசரிப்ப வேற எந்த ஊரோடயுமஒப்பிட முடியாது.”

- இதகாயல்பட்டினத்திலகேட்டது.

அந்தககாலத்துல கொழும்புன்னாலநம்ம கடக்கரயில தனி மவுசு. அதஎப்படின்னா, கொஞ்சமவசதி ஏறிப்போச்சுன்னா, ‘எனபரம்பரயெல்லாமகுடிக்கிற தண்ணியக்கூட வள்ளத்துல கொழும்புலேந்தஎடுத்தாந்தகுடிச்ச பரம்பரயிடா’ன்னபேசுவாங்க பாத்தீயளா, அப்பிடி.”

- இதகுமரியிலகேட்டது.

இவையெல்லாமஅந்தககாலத்தைபபற்றிய குரல்கள். இன்றைய நிலவரமஎன்ன?

படகுல ஏறும்போதஆழிய நெனச்சுககடலம்மாவ வணங்குற நாளெல்லாமபோச்சுங்க. ‘அம்மா... தாயீ... சிலோனநேவிக்காரனகண்ணுல படாமககாப்பாத்ததாயி’ன்னவேண்டிக்கிட்டுதாமஏறுறோம்.”

- இதவேதாரண்யத்திலகேட்டது.

கண்ணுல பட்ட வாக்குல தொரத்திசசுத்தி வளைப்பாங்க. கையததூக்கசசொல்லுவாங்க. அந்தபபடகுலேந்தஒருத்தமஇந்தபபடகுக்கவருவாம். தேவைப்பட்ட மீனுங்களஎடுத்துப்பாம். மிச்ச சொச்ச மீனுங்கள அப்பிடியகடல்ல வாரி வீசி எறிவான். வலய அறுத்துடுவாம். கண்ணுல பட்டதஎல்லாத்துக்குமஇதுதாமகதி. எல்லாத்தயுமதூக்கி எறிஞ்சதுக்கஅப்புறமஎங்கள அப்படியமுட்டிப்போடசசொல்லுவாம். பொரடியிலயகையில கெடக்கிறத வெச்சஇருக்குவாம். தலையில, பொரடியில, முதுவுல. நாங்க தலய தொங்கப்போட்டுக்கிட்டஇருக்கணும். தல நிமிந்தமூஞ்சிலயஅடிப்பாம். கீழ தடுமாறி வுழுந்தா, மூஞ்சிலயபூட்சகாலால மிதிப்பாம். மூஞ்சிலயதுப்புவாம். இஸ்டத்துக்கஅடிச்சுட்டு, படகையுமநாசமபண்ணிட்டு, அவமபாட்டுக்குபபோய்க்கிட்டஇருப்பாம்.”

- இதகோட்டைப்பட்டினத்திலகேட்டது.

கண்ட வாக்குல சுடுவாங்க. படகைசசுத்திசசுடுவாங்க. ஈரக்கொலையெல்லாமநடுங்கும். ஒரேயொருத்தமஉள்ள வருவான். ஏய், நீ அந்தககம்பியககையில எடு... நீ, இந்தககட்டயககையில எடு... ஒருத்தனுக்கொருத்தனமாத்தி மாத்தி அடிச்சுக்குங்கடா’ம்பாம். மூஞ்சில மாறி மாறிததுப்பிக்கிங்க’ம்பாம். ஏய்க்க முடியாது. உனக்கஅடிக்கததெரியாதாடா? அடின்னஇப்பிடி அடிக்கணும்’னஓங்கி ஓங்கி அறைவான். இதுக்குபபயந்துக்கிட்டஇப்பம்லாமஅவங்க வர்றதகண்ணுல பட்டாலபடகுல இருக்குற எல்லாத்தையுமநாங்களகடல்ல வீசியெறிஞ்சுர்றது. அப்பம்லாமஎங்க வேண்டுதல ஒண்ணஒண்ணுதாம்.ஆத்தா... எங்களஅடிச்சிததுவைக்கட்டும், அப்பிடியபுடிச்சிக்கிட்டுபபோயி ஜெயிலுக்குள்ள அடைக்கட்டும், என்னசித்திரவதவேணும்னசெய்யட்டும், சுட்டுடணும்கிற எண்ணமமட்டுமஅவனுக்கவந்துராமபபாத்துக்கம்மா’ன்னவேண்டிக்குவோம்.”

- இதராமேசுவரத்திலகேட்ட குரல்.

இப்பிடித்தாமசுடுவான்லாமஇல்லீங்க. பதினெட்டவருசத்துக்கமுன்னாடி இங்கேருந்தபோன சூசைராஜோட படகஎப்படி அடிச்சாங்க தெரியுமா? ஹெலிகாப்டர்ல பறந்தசுட்டான். ஆறஉசுரு. போச்சு. நாலவாரமதேடிததிரிஞ்சோமபொணம்கூடககிடைக்காம. பொஞ்சாதி புள்ளைங்க பரிதவிச்சநிக்குது. பார்க்கசசகிக்க முடியாமததிரும்பததிரும்ப ஓடுறோம். கொடும. கேவலமபொழப்புக்கமீனபுடிக்கப்போயி, அந்நிய நாட்டுபபடைக்காரனால சாவுறதைவிட இந்த நாட்டுல கொடும, அந்தபபொணத்தைககொண்டாந்தஅடையாளமகாட்டுனாத்தானஅரசாங்க இழப்பீடகெடைக்கும். இல்லாட்டி ஏழவருசமவரைக்குமஇழப்பீடவாங்கககாத்துககெடக்கணும். பொணத்தமீட்டோம். அழிஞ்சசெதைஞ்ச அந்தபபிண்டங்களபபாத்தவூட்டுல உள்ளவங்க கதறுனதஇருக்கே... நாங்க கட்டையில போறவரைக்குமமறக்காதுங்க...”

- இதபாம்பனிலகேட்டது.

இரநாட்டமக்களிடையஇருந்த அழகான ஓரஉறவஎப்படி நாசமானது? 1984-ல் முனியசாமியிலதொடங்கி இலங்கராணுவத்தால், இதுவரசுடப்பட்டிருக்குமகடலோடிகளஎத்தனபேர்? அவர்களுடைய விதவைகளஎப்படி உயிரபிழைக்கிறார்கள்? அவர்களுடைய குழந்தைகளெல்லாமஎப்படி இருக்கின்றனர்? உலகினமிகபபெரிய நாடுகளிலஒன்றினகடலோடிகளை, ஆசியாவினமிகபபெரிய சக்திகளிலஒன்றினகுடிமக்களஇத்தனஅலட்சியமாகககையாளுமதைரியத்தஒரசின்னததீவுக்குததருவதஎது? இதனபின்னணியிலஇருக்குமராஜாங்க சங்கதிகளஎன்னென்ன?

(அலைகளதழுவும்...)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com