Contact us at: sooddram@gmail.com

 

சிவராசனினஇரட்டவேடம்!

பத்திரிகையாளரினபகீரபேட்டி தொடர்கிறத

''ராஜீவகாந்தி படுகொலஒரஉள்வேலையா?’ என்ற தலைப்பிலடெல்லி பத்திரிகையாளர் ஃபெரோஸஅஹ்மதஎழுதியுள்ள புத்தகமபல்வேறதரப்பிலபலத்த சர்ச்சையைககிளப்பி உள்ளது. அவரதபேட்டி கடந்த இதழிலவெளியாகி இருந்தது. இந்த இதழிலுமதொடர்கிறது.

 இதோ ஃபெரோஸஅஹ்மதபேசுகிறார்...

சிவராசனஏனடெல்லி போனார்?

''என்னுடைய வாதம், சிவராசனசுயேட்சையாக செயல்பட்டஇருக்கலாமஎன்பதுதான். இதனால்தானஅவரயாழ்ப்பாணத்துக்குததிரும்பவில்லை. உயிருக்கபயந்துதானஅவரபோகவில்லை. டெல்லிக்கபோகககாரணமவேறயாரஅவருடைய பாதுகாப்புக்கஉத்தரவாதமகொடுத்திருந்துள்ளனர். யாரஅது? இந்த கொலையிலஇருவரஆதாயமடைந்தனர். ஒருவரஇலங்கஜனாதிபதியாக இருந்த பிரேமதாசா. மற்றொருவரஇந்தியாவைசசேர்ந்தவரஎன்றஇதனால்தானசொல்கிறேன்.

ராஜீவகொன்ற பின்னரயாரபயனடைவார்கள்? ஒன்றஅவரதகாங்கிரஸகட்சியைசசேர்ந்தவர்களஅல்லதஅப்போதஆட்சியிலஇருப்பவர்கள். ஸ்ரீபெரும்புதூரிலராஜீவகாந்தியகொன்ற மனித வெடிகுண்டதணராஜீவகாந்தி அருகிலசெல்ல அனுமதிக்கககாரணமாக இருந்தவர்களயார்? அவரபல்வேறதடைகளைத்தாண்டி ராஜீவகாந்திக்கமாலஅணிவிக்கசசெல்ல காரணமாக இருந்ததமறைந்த காங்கிரஸகட்சியைசசேர்ந்த தலைவரமரகதமசந்திரசேகரகுடும்பத்தினர். மரகதமசந்திரசேகருமஅவருடைய மகளலதபிரியகுமாருமஇதிலமுக்கியமானவர்கள். இவர்களோடலதகண்ணனகோகிலபோன்றோர்களுமவந்துள்ளனர். ராஜீவபொதுக்கூட்ட மேடையிலஏறுவதற்கசற்றுமுன்புதானகொல்லப்பட்டார். ஆனால், அவரோடவந்த மரகதமசந்திரசேகர், லதபிரியகுமார், லலிதசந்திரசேகரபோன்றோரராஜீவகாந்தியோடஉடனவரவில்லை. அன்றைய தினமஇந்தபபொதுக்கூட்டத்துக்குபபின்னரதரமசந்தஜெயினஎன்பவரதஇடத்திலராஜீவகாந்தியதங்கவைக்க ஏற்பாடசெய்யப்பட்டஇருந்துள்ளது. ஆனாலஅந்த இடத்தஆய்வசெய்த புலனாய்வுததுறஅதநிராகரித்தது. இப்படிப்பட்ட மோசமான ஏற்பாடுகளயாரசெய்தது?

மரகதமசந்திரசேகரகுடும்பமஇந்திரகாந்தி குடும்பத்துக்கவேண்டியவர்கள். மரகதமசந்திரசேகரமகனலலிதசந்திரசேகரினமனைவி சிங்களர். இந்த பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளுக்கசிவராசனசுமாரஐந்தலட்ச ரூபாயலலிதசந்திரசேகருக்ககொடுத்துள்ளார். நீதிபதி வர்மகமிஷனுமசுப்பிரமணியனசுவாமியுமஇதைககுறிப்பிடுகின்றனர். ஆனால், அவர்களமரகதமசந்திரசேகரகுடும்பத்தினரகுற்றம்சாட்ட முயற்சிக்கவில்லை. 'அவர்களஅப்பாவித்தனமாக உதவியிருக்கலாம்’ என்கின்றனர். சி.பி.ஐ-யினமுதன்மபுலனவிசாரணஅதிகாரியான கே.ரகோத்தமனஐந்தலட்ச ரூபாயபொதுக்கூட்டத்துக்கலலிதசந்திரசேகரவாங்கியிருக்கலாமஎன்கிறார். இவஅனைத்துமசந்தேகத்தஅதிகமாகககிளப்பககூடியவை!''

இந்தககொலையாளிகளயார்?

''இந்தககொலையாளிகளயார்? கொலையாளிகளகுறித்த சந்தேகங்களைததெளிவபடுத்தவேண்டும். இவர்களஎந்த இயக்கத்தைசசேர்ந்தவர்கள்? இவர்களஅனுப்பியதஎல்.டி.டி.இ-யை சேர்ந்தவர்கள்தானஎன்பதமுக்கியம். சிவராசனஎல்.டி.டி.இ இயக்கத்தைசசேர்ந்தவர்தான். ஆனால், இதற்கமுன்பஅவரஇருந்ததடெலோ. அந்த இயக்கமஅழிந்த பின்னரஇங்கவந்துள்ளார். மிக முக்கிய சந்தேகம், சிவராசனினஇரட்டவேடம்.  எல்.டி.டி.இ-யிலுமஇருந்தகொண்டமற்றவர்களுக்காகவுமசெயல்பட்டஇருக்கலாமஎன்கிற கோணம்தானஉறுதியாகததெரிகிறது. சிறப்புபபுலனாய்வபிரிவதலைவரடி.ஆர்.கார்த்திகேயனகுறிப்பிட்டபடி, இந்த ஆபரேஷனுக்கமொத்தமஒன்பதபேரபடகிலவந்தகோடியக்கரையிலஇறங்கினார்கள்.  சண்முகத்தினவீட்டிலதங்கிவிட்டவந்துள்ளனர். கடைசி வரஒன்றாக இருந்தவர்களசிவராசன், சுபா, தணு, நேரபோன்றவர்கள். இதிலதணஇறந்தவுடனமற்ற மூன்றபேர்களஒன்றாக இருந்தனர். ஆனாலஆதிரை, விஜயானந்த், சிவரூபன், கனகசபாபதி ஆகியோரஇந்த ஆபரேஷனிலசிவராசனநேரடியாகசசேர்க்கவில்லை. ஒருவரஜெய்ப்பூருக்குமமற்றொருவரபோபாலுக்குமவேறசிலரடெல்லிக்குமசென்றனர். இவர்களுக்கஇந்தககொலையிலஎன்ன தொடர்பு? பொத்தமபொதுவாக இவர்களஎல்லாமசதி திட்டத்திலசம்பந்தப்பட்டவர்களஎன்கிறதசி.பி.ஐ. ஆனால், சிவராசனஉபயோகித்ததஇந்தியர்களமட்டுமே. அவர்களிலநளினிக்கஇறந்துபோன போட்டோகிராபரஹரிபாபுவுக்கசதித்திட்டமபற்றி எதுவுமமுன்னமதெரியவில்லை.''

தணயார்?

ராஜீவைககொன்ற மனித வெடிகுண்டதணயார்? இதிலுமதெளிவஇல்லை. கார்த்திகேயனசொல்கிறார், 'தணஎல்.டி.டி.இ என்பதற்கஒரவீடியஇருக்கிறது. அந்த வீடியோவிலஒரபெணகொடியைபபிடித்துசசெல்ல... அவர்தானதணு’ என்கிறார். தணஇலங்கைசசேர்ந்த ராஜரத்தினமஎன்பவரதமகளஎன்றசொல்லப்பட்டது. இதகுறித்தடி.ஆர். கார்த்திகேயன், 'தணு, ராஜரத்தினத்தினமகளாக இருப்பாரஎன்றகருதுகிறோம்’ என்கிறார்.

இந்து ஃப்ரெண்ட்லைனிலஒரசெய்தி வந்தது.  இலங்கையிலிருந்தஅதராஜரத்தினத்தினநண்பரஒருவரதொடர்பகொண்டகருத்தைசசொல்லியுள்ளார். 'எனக்கராஜரத்தினமநெருங்கிய நண்பர். அவருக்கஇரண்டமனைவிகள். முதலமனைவிக்கஒரமகன். அவரஜெர்மனியிலசெட்டிலஆகியுள்ளார். இரண்டாவதமனைவியையுமநானஇருக்குமஇடத்திலிருந்து 13 கிலோமீட்டரதொலைவிலஉள்ளனர். நானசென்றபார்த்தேன். இரண்டாவதமனைவியுமஅவரதமத்திய தர வயதுடைய மகளுமஇருந்தனர். இவருடைய இளைய மகளஇலங்கராணுவத்தினரசண்டையிலஇறந்தபோயுள்ளார்’ என்கிறார். இப்படிப்பட்ட தகவல்களுக்கிடையதணயாரஎன்பதநிரூபிக்கப்படவில்லை. சிவராசனஒருவரைபபற்றிதானதெரிகிறது. இந்தபபெண்களதணு, சுபயாரஎன்பதிலகுழப்பம். சரியான ஆதாரங்களஇல்லை.''

'பிரபாகரனுக்குததெரியுமா?''

''ஆரம்பககட்டத்திலஉள்ளவற்றைபபார்க்கும்போதஇவர்களபிரபாகரனுக்கதெரிந்தவந்தவர்களாக தெரிகிறது. சில தகவலதொடர்புகளரகசிய சாம்பாஷணைகளிலதெரிகிறது. பின்னரஒருவேளபிரபாகரனுக்கதெரிந்தஅவரநினைத்திருந்தால்கூட அவராலதடுக்க முடியாமலபோயிருக்கலாமஎன்பதைதானநானஉணர்கிறேன். 1991 மார்சஏப்ரலிலவந்த சிவராசனடீமபின்னரஎல்.டி.டி.இ சம்பந்தப்படாத நபர்களஇந்தபபணியிலஈடுபடுத்தி வந்தது. சிவராசனஉபயோகித்தவந்த வயர்லெஸசாதனங்களஎல்லாமபுலிகளஇயக்கத்துக்கசம்பந்தப்பட்டவஅல்ல. எல்.டி.டி.இ உளவுத்துறதலைவரான பொட்டஅம்மனினடிரான்ஸ்மிட்டரஆப்ரேட்டரசிவரூபனசிவராசனோடஇருந்தார்.

ஆனால், அவரசிவராசனஉபயோகிக்கவிலை. அவரகண்ணிவெடியிலகாலஇழந்ததாலசெயற்கைகாலபொருத்த ஜெய்பூருக்கசென்றுவிட்டார். இப்படி சிவராசனயாரையுமஉபயோகிக்கவில்லை. தனியாக அவரவைத்திருந்த வயர்லெஸசாதனங்களைத்தானஉபயோகிக்கிறார். இதைவைத்தயாரோடஇவர்களுக்குததொடர்பு? இதகுறித்தசி.பி.ஐ முழுமையாக விசாரிக்கவில்லை.''

''எங்கிருந்தஆரம்பிக்க வேண்டும்?''

''இந்த ஒப்பந்த கொலைக்கபிரேமதாசகாரணமாக இருந்திருக்கலாம். இலங்கசிங்கள அரசினஇந்த சதித்திட்டத்திலபிரபாகரனையநாடியிருக்கலாமஅல்லதடெலோவிலிருந்தவந்த சிவராசனமட்டுமபயன்படுத்தியிருக்கலாமஎன்கிற சந்தேகமவருகிறது. சிவராசனஇலங்கமின்சார வாரியத்தினஊழியர். இதற்கான அடையாள அட்டையுமஉண்டு. ஆனால், சிவராசனகுரூப்க்கபின்னணியிலபிரேமதாசஇருந்திருந்தாலஅவரஇலங்கைக்கோ, யாழ்ப்பாணத்துக்கசென்றிருக்க முடியும். இந்தியாவிலசுற்றிக்கொண்டுதானவந்தார். தப்பி செல்லாததவைத்துமமுடிவுக்கவரமுடியாது. காரணம், பிரேமதாசசாதாரணப்பட்டவரஅல்ல... தன்னுடைய அரசியலஎதிரியான இலங்கஅமைச்சரலலிதஅதுலத்முதலி கொலபோன்ற விவகாரங்களஇதற்கஉதாரணம். ஆனால், சி.பி.ஐ இந்தககோணத்திலவிசாரணையநடத்தவில்லை.''

வெளிநாட்டபங்களிப்புகள்!

''நானஎன்னுடைய புத்தகத்துக்கு 'கி பிuரீமசிஷீஸ்மீக்ஷீuஜீ' என்றுதானபெயரவைக்க நினைத்தேன். ராஜீவகொலவழக்கவிவகாரத்திலஇந்தியாவிலஎல்லஅமைப்புகளுமஒன்றாக சேர்ந்தஒரு 'கவர்-அப்’ செய்தனர். புலனவிசாரணையிலிருந்தசுப்ரீமகோர்டவரஇதநடந்தது. அனைத்தஉண்மைகளையுமகுழப்பி, எல்லசாட்சியங்களையுமஅழித்து, இறுதியாக புலிகள்தானஇதற்குககாரணமஎன்கிற பிடிவாதமான முடிவசி.பி.ஐ-யினரகொடுத்தனர். ஆனால், எனக்கஎல்.டி.டி.இ-தானகாரணமஎன்பததெரியவில்லை. ஒருவேளஎல்.டிடி.இ இதிலசம்பந்தப்பட்டஇருந்தாலுமஅதபெரிய அளவிலஇருந்திருக்காதஎன்றசொல்ல முடியும். எனக்குபபல்வேறரகசியங்களஉடைத்தததமிழகத்திலஉயரபோலீஸஅதிகாரியாக இருந்த மோகன்தாஸஎழுதிய நாவல்தான்!''

(தொடரும்....)
(நன்றி: விகடன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com