Contact us at: sooddram@gmail.com

 

இறுதிபபோரிலமக்களகொல்லப்பட்டதற்கபுலிகளகாரணம- அமெரிக்க நிதியிலஇயங்குமஅமைப்ப

மக்களஎழுச்சிகளஒடுக்குவதற்காகவுமபோராட்டங்களசிதைப்பதற்காகவுமஅரச அதிகாரத்தஉறுதிப்படுத்துவதற்காகவுமதோற்றுவிக்கப்படஅரச சாரஎன்ற பெயரிலஉலகமமுழுவதுமவிதைக்கப்பட்டுள்ள தொண்டநிறுவனங்களிலமார்கா (Marga Institute ) தொன்மையானது. 1972 ஆமஆண்டிலஆய்வசெய்யுமநோக்கோடஅமெரிக்க அரசினநிதி வழங்கலிலஇலங்கையிலமார்கஉருவாக்கப்பட்ட காலத்திலதொண்டநிறுவனங்களஅறியப்படாதவை. இலங்கையிலஅதனவெற்றியஏனைய நாடுகளுக்கஅதனவிரிவுபடுத்தககாரணமாக அமைந்தது. மார்கஎன்ற தன்னார்வ நிறுவனமஇன்றவரஅமெரிக்க அரசினநிதிககொடுப்பனவிலேயஇயங்கி வருகிறது. இலங்கையிலஅரசியலபிரச்சனைகளதொடர்பாக ஆய்வசெய்தநூல்களையுமபிரசுரங்களையுமவெளியிடுமமார்கஅடிப்படையிலஏகாதிபத்தியங்களினதகவலமையமாகவுமசெயற்படுகிறது.

அமெரிக்காவைபபிடித்துவந்தராஜபக்சவைததண்டிக்கபபோவதாக புலம்பெயரவிதேசிய அமைப்புக்களகூறிவருமஅதவேளஅமெரிக்க அரச நிதியிலஇயங்குமமார்கஇலங்கையிலிருந்தஅறிக்கஒன்றவிடுத்துள்ளது. அந்த அறிக்கையிலவன்னியிலநடைபெற்ற படுகொலைகளுக்கதமிழீழ விடுதலைபபுலிகளபொதுமக்களைகதடுத்துககேடையமாகபபயன்படுத்தியதகாரணமஎன்றுமஇதனாலபடுகொலைகளுக்கபுலிகளபொறுப்பஎன்றுமதெரிவிக்கிறது.

தவிர, அய்க்கிய நாடுகளநிறுவனமபுலிகளிலிருந்தமக்களைததனிமைப்படுத்தி அவர்களஅரச கட்டுப்பாட்டுபபகுதிகளுக்கசெல்லககூடியதான மூலோபாயத்தவகுக்கததவறியுள்ளதஎன்றுமபிரச்சனையினமூலத்தகண்டறியவில்லஎன்றுமஅறிக்கையிலமேலுமகூறியுள்ளது.

புலிகளமக்களவெளியேற விடாமலதடுத்தவைத்திருந்ததசுய விமர்சன அடிப்படையிலஏற்றுக்கொண்டஇனக்கொலையினசூத்திரதாரிகளான ராஜபக்ச குடும்பத்தைததண்டிகககோருமதமிழஅரசியலதலைமைகளஎம்மத்தியிலஇல்லை.

புலம்பெயரநாடுகளிலுள்ள தமிழரதலைமைகளினஒரநோக்கமமக்களிடமிருந்தஇயலக்கூடிய பணத்தைசசுருட்டிக்கொள்வதே. இந்த அடிப்படையிலநடந்த தவறுகளசுய விமர்சன அடிப்படையிலஏற்றுக்கொண்டஇலங்கபாசிச அரசைததண்டிப்பதற்கான நெறிமுறஒன்றஐக்கிய நாடுகளிடமகோருவதற்குபபதிலாக ஐக்கிய நாடுகளநிபந்தனையின்றி ஏற்றுக்கொண்டுள்ளனர். அமெரிக்க அரசினதீர்மானத்திலஇரண்டுபக்கமுமதண்டிக்கப்பட வேண்டுமஎன்றுமசுய நிர்ணைய உரிமையஅங்கீகரிக்க மாட்டோமஎன்றுமவலிந்தகூறப்பட்டுள்ளது. இதனைக்கூடககேள்வி கேட்காத புலம்பெயரஅமைப்புக்களஅப்பாவிபபோராளிகளைபபோர்க்குற்றவாளிகளாக்குமஐ.நாவினசெயலுக்குததுணசெல்கின்றன.

அமெரிக்க நிதியிலஇயங்குமமார்காவினஅறிக்கதமிழ்ததலைமைகளினவியாபார நோக்கத்தினவிளைபலன். இன்றமார்கபோன்ற அமைப்புக்களஉலகமமுழுவதுமஜனநாயக வாதிகளுடனதமதஅரசியலமொழியிலபேசுகின்றன. இலங்கஅரசைததண்டிக்கககோருமதமிழ்ததலைமைகளகுற்றமசுமத்துகின்றன. மக்களஏமாற்ற புலம்பெயரதமிழததலைமைகளகூறிய பொயஇன்றஅவர்களுக்கஎதிராகததிரும்பியுள்ளதமட்டுமல்ல உலகினமிகவுமகோரமான பயங்கரவாதி மகிந்த ராஜபக்சவையுமபாதுகாப்பதிலபோயமுடிந்துள்ளது. இடையிலஅனைத்தையுமஇழந்தஅழிவைசசந்திப்பவர்களமக்களுக்காக ஆயுதமேந்திய அப்பாவிபபோராளிகளே.

(இனியொரு)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com