Contact us at: sooddram@gmail.com

 

செப்டம்பர் 11

இன்றுடன் 13 வருட நிறைவ

உலக வரலாற்றுபபோக்கதலைகீழாகபபுரட்டிபபோட்ட அல்கொய்தபயங்கரவாதம்!

செப்டெம்பர் 11 தாககுதலுக்கஇன்றுடன் 13 ஆண்டுகளபூர்ததியாகிறது. அமெரிக்கமீதான இந்தததாக்குதலவிடவுமகடந்த நூற்றாண்டிலஉலக வரலாற்றிலஎத்தனையமோசமான சம்பவங்களஇடம்பெற்றுள்ளன. என்றாலுமஇன்றாலும் 2001ஆம் ஆண்டநிகழ்ந்த இரட்டைககோபுர தாககுதலைபபோன்றஉலக மெங்குமதாக்கத்தசெலுத்திய வேறஎந்த சம்பவமுமபதிவாக வில்லை.தெருவோரத்திலபொரட்களினவிலையுயர்வக்காக போராடுமசாதாரண மக்களினஎதிர்ப்புககுர லுக்கபின்னாலுமசெபடெம்பர் 11 தாக்குதலசம்பவத்தினபின்னணி இருப்பதாக அர்த்தமகறபிக்க முடியும். செப்டம்பர் 11 சம்பவமநிகழாத பட்சத்திலஉலக வரலாறஇன்றவேறமாதிரி இருக்க சாத்தியங்களமிக அதிகம்.

குறிப்பாக உலகிலதீவிரவாதமஎன்ற சொலலுக்கஇன்றவேறஅரத்தமஇருந்திருக்கலாம். இந்த வரைவிலக்கண மாற்றத்தாலகடந்த தசப்தத்திலஇடம்பெற்ற பல யுத்தங்களுமநிகழமலபோயிருக்கலாம். ஆப்கானிஸ்தான். ஈராகஎன்றபல உலக நாடுக ளினதுமஅரசியலசூழநிலைகளமுற்றாக விததியாசமாக இருந்திருககும். இப்படி உலக வரலாற்றினஒவ்வொரபக்கத்திலுமசெப்டெம்பர் 11 தாக்கமஇருந்ததீரும்.

2001ஆம் ஆண்டசெடடெம்பர் 11 ஆமதிகதி செவ்வாய்க்கிழமை 19 அலகொய்ததீவிரவதிகளதற்கொலைததாக்கதலநடத்துவதற்காக அமெரிக்காவினநான்கவிமானங்களைககடத்தினர். உலகமஅதுவரபரீட்சித்துபபார்க்காத தாக்குதலஉத்தி என்பதாலஅதனைபபுரிந்தகொள்வதற்கஅமெரிககாவுக்கசற்றநேரமஎடுத்தது.

அமெரிக்காவினசுதாகரிப்புக்கமுன்னரஅமெரிக்க விமான எண் 11 மற்றுமஅமெரிக்க விமானம் 175 ஆகிய இரவிமானங்களுமஅமெரிக்காவினஅடையாளமாக இருந்த நியூயோர்கஇரட்டைககோபுரத்ததாக்கின. காலை 8.45 க்கஉலக வர்த்தக மையத்தினவடக்ககோபுரமதாக்கப்பட்டது. பின்னரகாலை 9.03 க்கதெற்ககோபுரமதாக்கப்பட்டது. இரண்டமணி நேரத்திற்குளஇரகோபுரங்களுமசரிந்தன. இதஅருகிலஇருக்குமமேலும் 10 வானமுட்டுமகட்டடங்களுக்கபாரிய சேதத்தஏற்படுத்தியது.

கடத்தப்பட்ட மூன்றாவதவிமானமான அமெரிக்க வானபோக்குவரத்தகழகத்தினவிமான எண் 77, அமெரிக்க பாதுகாப்பதலமையகமான பெண்டகனிலமோதியது. பெண்டகனினமேற்குபபகுதி இடிந்தது. நான்காவதவிமானமான ஐக்கிய வானபோக்குவரத்தகழகத்தினவிமான எண் 175 விமானமவொஷி ங்டன் டீ. சியஇலக்கவைத்தபறந்தது. ஆனாலபென்சில்வெனி யாவினஷான்கசினபகுதியிலவிழுந்தது. சுமாரஒன்றரமணி நேரத்திற்குளநிகழ்ந்த இந்த சம்பவங்களஉலகத்தையகலங்கசசெய்தன.

இந்த நான்கவிமானங்களிலுமஇருந்த தீவிரவாதிகளஉட்பட 246 பேருமபலியாகினர். இந்த சம்பவஙகளிலஒட்டுமொத்தமாக 2,977 பேரகொல்லப்பட்டனர். இதிலஇரட்டைககோபுர தாக்குதல்களிலமாத்திரம் 2,753 பேரபலியாகினர். சொத்துகளமற்றுமஉட்கட்டமைப்புகளுக்கசுமார் 10 பில்லியனடொலரசேதமஏற்படுத்தியது. இன்றுமதாக்குதலிலகொல்லபபட்டோரது 1,200க்கும் அதிகமாக உடலஎச்சங்களஅடையாளமகாணப்படாத நிலையிலவைக்கபபட்டுள்ளன.

இரட்டைககோபுரமஅமைந்திருந்த கிரவுன்டசீரபகுதியசுத்தமசெய்யுமபணிகள் 2002 ஆமஆண்டு மே 30 ஆமதிகதியபூர்த்தியானது. சுத்தமசெய்யுமபணிகளுக்கமாத்திரமே 750 மில்லியனடொலரசெலவானதோடு 1.8 மில்லியனதொனகுப்பைகளஅகற்றப்பட்டன. இந்த தாக்குதலினவிளைவாக அமெரிக்காவிலபலருக்குமஇன்றபுற்றுநோயபாதிப்பஏற்படடுள்ளது. செப்டெம்பர் 11,9/11 அல்லதஇரட்டைககோபுர தாக்குதலஎன்றபல பெயர்களாலுமஅழைக்கப்படுமஇந்த தாக்குதலசம்பவத்தினநேரடிததாக்கங்களஇவ்வாறவிபரிக்க முடியும். ஆனாலஇந்த சம்பவத்தினமறைமுகததாக்கமஇதனவிட வுமமிகபபயங்கரமாக இருந்த வருகிறது.

செப்டெம்பர் 11 தாக்குதலுக்குபபின்னரஅமெரிக்காவினஉள்நாட்டமற்றுமவெளிநாட்டகொள்கைகளகடுமையாயின. இந்தசசம்பவத்தினஇரண்டதினங்களிலஇதற்குபபொறுப்புககூற வேண்டியதஒசாமபின்லேடனுமஅவரதஅலகொய்தஅமைப்புமஎன்றஅமெரிக்கஅறிவித்தது. அன்றதொடக்கமஒசாமபின்லேடனையுமஅல்கொய்தாவையுமஅழிக்கவெனககூறி அமெரிக்கஉலகெங்குமநடத்திய தாக்குதல்களிலகொல்லப்பட்ட மக்களினஎண்ணிக்கமில்லியன்களதாண்டி பல ஆண்டுகளாகியிருக்கும்.

செப்டெம்பர் 11 சம்பவத்திற்குபபினஅமெரிக்க அரசு, அமைச்சமட்டத்திலான உள்நாட்டபாதுகாப்புததிணைக்களமஒன்றஉருவாக்கியது. தீவிரவாத தாக்குதல்களிலஇருந்தநாட்டபாதுகாக்குமநோக்கிலேயஇந்தததிணைக்களமநிறுவப்பட்டது. செப்டெம்பரதாக்குதலுக்குபபினஅதுவரகாலமுமசுதந்திரமஅனபவித்தவந்த அமெரிக்க முஸ்லிம்களநாளாந்தமதொந்தரவுகளசந்திக்க நேரிட்டனர். முஸ்லிம்களமற்றுமஅரபிகளுக்கமட்டுமன்றி அங்கவாழுமவெளி நாட்டபூர்வீகமகொண்ட பலருமஇந்த சிக்கலஅனுபவிக்க ஆரம்பித்தனர்.

செப்டெம்பரதாக்குத லுக்குபபின்னரஅமெரிக்க மக்களவிமானங்களிலபோகவபயப்பட்டார்கள். தூரபபயணங்களுக்கவாகனங்களபயன்படுத்த ஆரம்பித்தார்கள். விளைவசெப்டெம்பரதாக்குதலுககுபபின்னரான ஆண்டிலஅமெரிக்காவிலவாகன விபத்துக்களிலமேலதிக மாக 1,595 பேரகொலலப்பட்டனர். இவ்வாறான பயத்தினவெளிப்பாடாகததானஅமெரிக்கஉல கெங்குமதனதஅத்தமீறல்களஅதிகரித்தது.

செப்டெம்பரதாக்குதலநடந்தமூன்றதினங்களிலதீவிரவாத எதிர்ப்பதிடடத்திற்காக 40 பில்லியனடொலர்களுக்கஅமெரிக்க கொங்கிரஸஅவஅனமதி அளித்தது. பின்னரதாக்குதலஇடம்பெற்றஒரமாதத்திற்கதலிபானஆட்சியிலஇருந்த ஆப்கானிஸ்தானமீதஅமெரிக்கபடையடுத்தது. இன்றுவரநீடிக்குமஇந்த ஆக்கி ரமிப்பாலகொல்லபபட்டிருக்குமஅப்பாவி பொதுமக்களினஎண்ணி க்கஇலட்சத்தைததாண்டியிருக்கும்.

அதேபோன்றசெப்டெம்பரதாக்குதலஇடம்பெற்றஓரஆண்டுக்குளஅமெரிக்கசதாமஹுஸைனஆட்சியிலஇருந்த ஈராகமீதபடையெடுத்தது. மில்லியனுக்குமஅதிகமான மக்களைககொன்ற பின்னரகடந்த 2011 ல் அமெரிக்கமற்றுமஅதனமேற்குலக படைகளஈராக்கிலஇருந்தவெளியெறிய போதுமஇன்றஈராகசீரழிந்திருப்பதற்கஅமெரிக்கபபடையெடுப்பஅடிப்படைககாரணமாகும்.

செப்டெம்பரதாக்குதலினபின்னரஒசாமாவையுமஅலகொய்தாவையுமஇலக்கவைத்தஅமெரிக்கதனததீவிரவாத எதிர்ப்பயுத்தத்தஉலக த்திலகட்டவிழ்த்தவிட்டது. ஆனாலஒசாமாவைபபிடிப்பதற்கஅமரிக்காவுக்கஒன்பதஆண்டுகளதேவைப்பட்டன. 2011 இலபாகிஸதானினஅபோதாபாதநகரிலஇருக்குமகட்டடமஒன்றிலஇருந்த பின்லேடனஅமெரிக்க படையினராலசுட்டுக்கொல்லப்பட்டார்.

செப்டெம்பரதாக்குதலினவிளைவாக அமெரிக்கஉலகெங்குமதனதஉளவவேலைகளிலுமதீவிரமகாடடியது. ஜுலியானஅஸ்ஸாஞ், இடவடஸ்னோடனபோன்றோர்களாலஅமெரிக்கசாதாரண கையடக்க தொலைபேசி தொடக்கமஇணையதள ங்களஊடாக பார்க்குமஉளவவேலைகளவெளிச்சத்திற்கவந்தன. 2013 ஆமஆண்டிலஅமெரிக்காவினஉளவுததுறபட்ஜட் 52.6 பில்லியனடொலரஎன வானத்தமுட்டியது.

2001 செப்டெம்பர் 11 ஆமதிகதிக்குபபின்னரஅமெரிக்கதனதஅரசியலபொருளாதார மற்றுமஇராணுவ பலத்தைககொண்டசெய்த அத்தமீறல்களஉலகினஅரசியல். கலாசாரமபொருளாதாரமஎன்றஏற்படுத்திய மறைமுக தாக்கங்களஏராளம். அது ‘பட்டாம்பூச்சவிளைவு’ போலஉலகில் 7 பில்லியனதாண்டியிருக்குமமக்களதொகையிலஒவ்வொரமனிதனையுமஏதஒரவகையிலபாதித்திருக்கிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com