Contact us at: sooddram@gmail.com

 

கம்யூனிசம்: ஒரபகிரங்க விவாதம
கம்யூனிசமமட்டுமஉழைக்குமமக்களினவிடுதலைக்கான ஒரதீர்வ

முதலாளித்துவத்தினசுரண்டலிலஇருந்தமக்களவிடுவிக்க வல்ல ஒரபாகம்யூனிசபபாதமட்டுமே. சோசலிசம் (பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்) என்பதகம்யூனிசத்தநோக்கிய முதலசமூக கட்டுமானம்.சோசலிச சமூகத்திலஅனைவருமஉழைக்க வேண்டும், சமூக வளர்சிக்கஒவ்வொருவருமபங்கேற்க வாய்ப்பகிடைக்கிறது. முதலாளிகளினசொத்துகளபறிமுதலசெய்யப்படுமஅவர்களுமஉழைத்தஆக வேண்டும், உழைக்காமலவாழ முடியாது. சோசலிச சமுதாயத்திலசுரண்டலஒழிக்கப்படுகிறது. சோசலிச உற்பத்தி மக்களினதேவைக்கேற்ப இருக்கும், முதலாளித்துவ உற்பத்தி லாபத்தமட்டுமஅடிப்படையாக கொண்டிருக்கிறது. உண்மையான மக்களாட்சி சோசலிச சமூகத்திலமட்டுமசாத்தியம். வலைப்பூவிலசிலரகம்யூனிசமதேல்வி அடைந்தவிட்டதாக எழுதியதவாசிக்க நேர்ந்தது, ஆதலாலஇந்த பதிவஎழுத வேண்டிய சூழலிலஉள்ளேன்.

சீனாவிலும், ரஷ்யாவிலுமகம்யூனிசமதோல்வியடைந்தவிட்டதா? இதஒரபின்னடைவமட்டுமே. லெனினஇதுபற்றி கூறுகையிலரஷ்யாவசுற்றி அனைத்தநாடுகளிலுமமுதலாளித்துவமஉள்ளது, ஆகையாலசோசலிசமஎப்போதுமஅழிக்கப்படலாமஎன்கிறார். அதற்கேற்றவாறஅமெரிககபோன்ற 14 முதலாளித்துவ நாடுகளஅதனமீதபோரதொடுத்தன அதரஷ்யஎதிர்கொண்டவெற்றி பெற்றது. இராணுவ ரீதியிலவெல்ல முடியாத இந்த நாடுகளரஷ்யமுழுவதுமஉளவாளிகளஉடுருவ செய்தன, உளவாளிகளகட்சியினமத்திய கமிட்டி வரையிலுமஉடுருவி இருந்தனர். ரஷ்ய மக்களினகலாச்சாரத்தசீர்குலைக்குமமுயற்சியிலுமஅந்த நாடுகளஈடுபட்டன.

ஸ்டாலினுக்கபிறகவந்த குருஷேவ், கோர்பஷேவ் , எல்சினமுதலானவர்களமார்க்சினதத்துவத்திற்கநேரெதிராக முதலாளித்துவமஒழிந்துவிட்டதாக காரணமகூறி வர்க்க போராட்டத்தகைவிட்டனர், அவர்களினதவறாலசோசலிசமஅங்கபின்னடைவசந்தித்தது. முதலாளித்துவ நாடுகளினசோசலிசமதகர்ந்துவிட்டதென்ற பொயபிரச்சாரமுமஒரகாரணம்.சோசலிச நாடுகளஇல்லையென்பதாலகம்யூனிசமதோல்வியுற்றுவிடுமா? எப்போதசுரண்டலும், முதலாளித்துவமஒழிக்கப்படுகிறதஅதவரகம்யூனிசத்தினதேவஇன்றியமையாததாகிறது. முதலாளித்துவத்தினவிதியான உழைப்புசசுரண்டலும், ஏகாதிபத்தியமுமஒழிக்கப்படுமவரஇந்த வர்க்கபபோராட்டமஓயாது.

மார்க்ஸகுறிப்பிட்டதபோல முதலாளித்துவத்திலஏகாதிபத்தியங்களதனக்ககீழஉள்ள காலனி நாடுகளையும், பெருமுதலாளிகளசிறுமுதலாளிகளையும், சிறுமுதலாளிகளஉழைக்குமமக்களையுமசுரண்டுகின்றனர், சுரண்டலஇல்லாமலமுதலாளித்துவமஇல்லை. சுரண்டப்படுமவர்க்கமஇதனஎதிர்த்தபோராடுவதஇயல்பே.தற்போதுள்ள சூழலிலநேரடியாக காலனியாதிக்கமசெய்ய முடியாத நிலையிலமுதலாளித்துவ நாடுகளகாலனிய ஓப்பந்தங்கள், கலாச்சார சீரழிவுகளினமூலமதனதஆதிக்கத்தசெலுத்துகின்றன. அமெரிக்கபோன்ற ஏகாதிபத்தியங்களமூன்றாமஉலக நாடுகளஇப்படிதானமறுகாலனியாதிக்கத்தநடைமுறபடுத்துகின்றன.முனஎப்போதுமஇல்லாத அளவிலமுதலாளித்துவ வர்கத்திற்குமபாட்டாளி வர்கத்திற்குமான இடைவெளி அதிகரித்தஉள்ளது, இதமக்களசோசலிசத்தநோக்கி செல்ல வழிவகுக்கிறது. மக்களசோசலிசமநோக்கி திரண்டபோராடுவததடுக்கவே WSF, NGOs, ASF போன்ற அமைப்புகளஅமெரிக்காவாலஉலகமமுழுவதுமநிறுவப்படுகிறது. இந்த அமைப்புகளஉழைப்பவர்களஒன்றபடவிடாமலபிரிக்கின்றன(தலித்துகள், பெண்களஎன்றதனித்தனியாக பிரிக்கின்றன). முதலாளித்துவத்தவீழ்த்தாமலஉழைக்குமமக்களசுரண்டலிலஇருந்தவிடுவித்துககொள்ள முடியாது.

குறிப்பு : சுரண்டலஇல்லாமலமுதலாளித்துவமஇல்லை, முதலாளித்துவத்ததூக்கியெறியாமலசுரண்டலையுமவறுமையையுமஒழிக்க முடியாது. இதகம்யூனிசத்தாலமட்டுமசாதிக்க முடியும். இதிலவேறகருத்தஉடையவர்களினகேள்விகளுக்கவிடையளிக்க தயாராகவஇருக்கிறேன். உங்களமாற்றவழியுடனவிவாதிக்க தயாரா?

(விவாதம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com