Contact us at: sooddram@gmail.com

 

ஸ்காட்லாந்தபிரிவினைக்கான வாக்கெடுப்பு - சில குறிப்புகள

செப்டம்பர் 18 அன்றநடைபெறவுள்ள, ஸ்காட்லாந்தசுதந்திரத்திற்கான பொதவாக்கெடுப்பு, சில மாதங்களுக்கமுன்பவரையிலகூட, வெளியுலகினகவனத்தைபபெறவில்லை. அதாவது, ஸ்காட்லாந்தமாநிலத்திற்கவெளியே, இங்கிலாந்தஊடகங்களஅதற்கமுக்கியத்துவமகொடுக்கவில்லை. ஏனென்றால், கடந்த வருடமவரையில், ஸ்காட்லாந்தபிரிவினையஎதிர்ப்பவர்களினஎண்ணிக்கஅதிகமாக இருந்தது. அண்மைககாலமாகததான், பிரிவினைக்கஆதரவான வாக்குகளஅதிகரித்துள்ளன. கருத்துககணிப்புகளஇறுதியிலமாறலாமஎன்றாலும், ஸ்காட்லாந்தபிரிவினசாத்தியமஎன்றபலருமநம்புகின்றனர். 

முதலிலஇதனபிரிட்டிஷசாம்ராஜ்யத்தினமுடிவாக கருத முடியுமா? இரண்டாமஉலகப்போரினஇறுதியில், பிரிட்டிஷசாம்ராஜ்ய காலகட்டமுமமுடிவுக்கவந்தவிட்டது. முன்பபிரிட்டனவகித்திருந்த பாத்திரத்தஅமெரிக்கபொறுப்பேற்றுள்ளது. மேலுமபிரிட்டிஷசாம்ராஜ்யமஎன்பது, கண்ணுக்கபுலனாகும் பிரிட்டிஷஏகாதிபத்தியத்தின்  ெளிததோற்றமஆகும். ஸ்காட்லாந்திலஎண்ணை, எரிவாயுததுறையிலமுதலிட்டுள்ள BP, உலகபபுகழபெற்ற விஸ்கி தயாரிப்பாளர்கள், நிதிததுறஜாம்பவான்களான ஸ்காட்டிஷவங்கிகளபோன்றவற்றில், இங்கிலாந்தினசெல்வாக்கஅளவுக்கஅதிகமாகவஉள்ளது.

பெருமவணிக நிறுவனங்களினபங்குகள், ஸ்காட்லாந்தபிரிவினைக்குபபிறகுமமாறபபோவதில்லை. ஆனால், வர்த்தக நலன்களகருத்திலகொண்டு, அவதமததலைமையகங்களலண்டனிலவைத்திருக்க சாத்தியமஉண்டு. ஸ்காட்லாந்ததனி நாடானால், ஐரோப்பிய ஒன்றியத்திலஇருந்தவிலக்கபபடும். பிரிட்டனதொடர்ந்துமஇருக்கும். அதமட்டுமல்ல, ஒரபவுனநாணயத்தவைத்திருப்பதற்கஸ்காட்லாந்ததேசியவாதிகளவிரும்பினாலும், இங்கிலாந்திலஉள்ளவர்களஅதனஅனுமதிக்க மாட்டார்கள். இதபோன்ற காரணங்களினால், ஸ்காட்லாந்தபிரிந்தசென்றாலும், பிரிட்டிஷஏகாதிபத்தியமமறையபபோவதில்லை. மேலும், லண்டனிலஇருந்தகிடைக்குமநிதியுதவியஇழக்க விரும்பாத, வேல்ஸ், வட அயர்லாந்தஆகிய மாநிலங்கள், தனி நாட்டுககோரிக்கையநினைத்துபபார்க்கவில்லஎன்பதஇங்ககுறிப்பிடததக்கது.

ஸ்காட்லாந்தபிரிவினைக்கஆதரவான வாக்குகள், அண்மைககாலத்திலஅதிகரித்தமைக்கு, இடதுசாரிகளினபங்களிப்பமுக்கியமானது. ஸ்காட்டிஷதேசியககட்சி (Scottish National party (SNP)) தானஸ்காட்லாந்தபிரிவினைக்கபாடுபட்டவந்தது. அதஒரதேசியவாதககட்சி என்பதஎல்லோருக்குமதெரிந்தததான். ஆனாலும், பொதமக்களைககவர்வதற்காக இடதுசாரி அரசியலபேச வேண்டியுள்ளது. ஸ்காட்லாந்திலஉள்ள இடதுசாரி சக்திகளஅரவணைத்தசெல்ல வேண்டி இருந்தது.

SNP இனதோற்றமகூட, மார்க்கிரடதாட்சரினநியலிபரலகொள்கையினஎதிர்விளைவாக உருவானததான். தாட்சரஅறிமுகபபடுத்திய poll tax, குறைவாக சம்பாதிக்குமமக்களவரி என்ற பெயரிலசுரண்டி வந்தது. பெரும்பான்மமக்களாலவெறுக்கபபட்ட poll tax திட்டத்தை செயல்படுத்துவதற்கு, ஸ்காட்லாந்தபரிசோதனைச்சாலையாக பயன்பட்டது. SNP இனஅரசியலகூட்டங்களில், அடிக்கடி poll tax காலங்களநினைவுபடுத்தபபட்டன. மேலும், கடந்த ஆண்டு (2013) சமூக நலககொடுப்பனவுகளிலதங்கியிருப்போரதண்டிக்குமநோக்கில் bedroom tax  எனுமபுதிய வரி கொண்டவரபபட்டது. அதாவது, ஏழைககுடும்பங்களவாழுமவீடுகளில், தேவைக்கஅதிகமாக படுக்கையறைகளஇருந்தால், ஒவ்வொரஅறைக்குமவரி கட்ட வேண்டும். பெரும்பான்மஸ்காட்டிஷஉழைக்குமவர்க்க மக்கள், ஸ்காட்லாந்தபிரிவினையஆதரிப்பதற்கு, அதுவுமஒரகாரணம்.  

Glasgow போன்ற நகரங்களிலஉழைக்குமவர்க்க மக்களஅதிகளவிலவாழ்கின்றனர். வேலையில்லாபபிரச்சினையுமஅங்கஅதிகம். அதனால், "ஸ்காட்லாந்ததனி நாடானால், சமூக நலததிட்டங்களதொடர்ந்துமஇருக்கும், எண்ணவிற்பனையிலவருமவருமானமஅதற்கசெலவிடபபடும்" என்றெல்லாம், SNP பிரச்சாரமசெய்தவருகின்றது. SNP கட்சியினர், தங்களஇடதுசாரி தேசியவாதிகளஎன்றகாட்டிககொள்வதபாசாங்காக கூட இருக்கலாம். ஆயினும், பசுமைககட்சியினரும், ஸ்காட்லாந்தசோஷலிசககட்சியினரும், இடதுசாரி கொள்கைகளினகீழ்ததான், ஸ்காட்லாந்தசுதந்திரத்தஆதரிக்கிறார்கள். 

பிரிட்டனிலஆளுமகன்சர்வேட்டிவகட்சி மட்டுமல்லாது, லேபரகட்சியுமஸ்காட்லாந்தபிரிவினையஒன்றசேர்ந்தஎதிர்த்தவருகின்றன. ஆயினும், கன்சர்வேட்டிவகட்சியவிட, லேபரகட்சிக்கதானஇழப்புகளஅதிகம். அதிலிருந்தபிரிந்தசென்ற ஸ்காட்டிஷலேபரகட்சியினர், தற்போதபிரிவினையஆதரிக்கிறார்கள். மேலுமபிரிட்டனில் UKIP போன்ற பிற்போக்குவாத வலதுசாரி சக்திகளஎல்லாமஸ்காட்லாந்தபிரிவினயஎதிர்த்தவருகின்றன. அதனாலும், ஸ்காட்லாந்திலஇடதுசாரி அலவீசுவதாக எடுத்துககொள்ளலாம். அதுவுமஒரவகஎதிர்ப்பஅரசியலதான். 

ஸ்காட்லாந்தசுதந்திரமபெற்றாலும், ஐரோப்பிய ஒன்றியத்திலஅங்கமவகிக்க விரும்புவதாக ஸ்காட்டிஷதேசியவாதிகளகூறி வருகின்றனர். அதஎந்தளவசாத்தியமஎன்பதகேள்விக்குறி தான். ஏனெனில், புதிய உறுப்பினரசேர்ப்பதற்கு, பிற ஐரோப்பிய நாடுகளினசம்மதமஅதற்கஅவசியம்.  தங்களதநாடுகளுக்கஉள்ளபிரிவினைவாத சக்திகளகொண்டுள்ள, ஸ்பெயினபோன்ற நாடுகளஎதிர்ப்புககாட்டலாம். சுதந்திர ஸ்காட்லாந்தஏற்படுத்தககூடிய முதலாவதசர்வதேச தொடர்பு, IMF அல்லதஉலகவங்கியிடமகடனவாங்குவததான். அதஅயர்லாந்தகுடியரசான காலகட்டத்திற்கதானஸ்காட்லாந்தஇழுத்துசசெல்லும். இறுதியிலதேசியககொடிகளமட்டுமமாறி இருக்கும். மற்றவஎல்லாமமாறாமலஅப்படியஇருக்கும்.

(கலையரசன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com