Contact us at: sooddram@gmail.com

 

பெங்களுரநீதிமன்றமவைத்த கழுத்துககத்தி

மிஸ்டரகழுகு ->>>>>> முன்கூட்டியராஜினாமா?

கழுகாரஉள்ளநுழையும்போதே, ''எங்கபோனாலும் 'செப்டம்பர் 20-ம் தேதி என்ன நடக்கும்?’ என்பதுதானகேள்வியாக இருக்கிறது!'' என்றசொன்னபடியவந்தார். ''சொத்துக்குவிப்பவழக்கினதீர்ப்பவைத்துத்தானஅனைத்தநகர்வுகளுமஇருக்கப்போகிறது. அதனால்தானஅனைவருமஅதைப்பற்றியகேட்கிறார்கள்'' என்றோமநாம். தலையாட்டியபடியசொல்ல ஆரம்பித்தாரகழுகார். ''ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனமீதான சொத்துக்குவிப்பவழக்கினதீர்ப்பசெப்டம்பர் 20-ம் தேதி வரப்போகிறது. தீர்ப்பினவடிவத்தநீதிபதி ஜானமைக்கேல் டி குன்ஹஎழுதிக்கொண்டவருகிறார். சொத்துக்குவிப்பவழக்கநடைபெற்ற சிறப்பநீதிமன்றம், நீதிபதியினவீடமற்றுமஅவரினஉறவினர்களஅனைவரையுமமத்திய, மாநில அரசினஉளவுததுறதங்களகட்டுப்பாட்டுக்குளகொண்டுவந்துவிட்டனர். அனைவருமகண்காணிக்கப்படுகின்றனர். நீதிபதி குன்ஹமற்றுமஅவருடைய குடும்ப உறுப்பினர்களினமொபைலநம்பர்களஉளவுததுறையினரவேவபார்க்க ஆரம்பித்துவிட்டனர். ஆங்காங்கசி.சி.டி.வி கேமராக்களமூலமுமவாட்சசெய்துகொண்டஇருக்கிறதஉளவுததுறை. தவிர, தனியாரஉளவநிறுவனங்களுமவேவபார்த்துக்கொண்டிருக்கின்றன.

நீதிபதி குன்ஹகடமையகண்ணாக இருக்கிறார். 2004-ல் இருந்தஇந்த வழக்கைககையாண்டவருமநீதிமன்ற ஊழியர்களைக்கூட தனஅறைக்குளஅனுமதிப்பதஇல்லை. ஊழியர்களினபாக்கெட்டில் 100 ரூபாய்க்கமேலஇருக்கககூடாதஎன்றஅவரஆர்டரபோட்டுள்ளதாக ஊழியர்களசொல்கிறார்கள். 'அவரலஞ்ச ஒழிப்புததுறைக்கதகவலகொடுத்துவிடுவாரஎன்றபயமாக இருக்கிறது’ என்கிறார்களஊழியர்கள். 75 சதவிகிதபபணிகளநிறைவுபெற்றஇருக்கிறது’ என்றுமசொல்கிறார்கள்.''

''அன்றைய தினமகுற்றம்சாட்டப்பட்ட நால்வருமகோர்ட்டிலஆஜராக வேண்டுமே... போவார்களா?''

''நீதிமன்றத்தினஉத்தரவஇது. அதன்படி நடந்தாக வேண்டும். தோட்டத்தினஉள்விவரங்களஅறிந்தவர்களிடமபேசினேன். 'அம்மபெங்களூரசெல்ல முடிவெடுத்துவிட்டார்’ என்றுதானசொல்கிறார்கள். 'சசிகலா, இளவரசியமுன்கூட்டியபோகசசொல்லிவிட்டார். 20-ம் தேதி காலையிலஸ்பெஷலவிமானமமூலமாக அவரசெல்லததிட்டமிட்டுள்ளார்’ என்கிறார்கள். நேரடியாக கோர்ட்டுக்குசசெல்வாரஅல்லதஏதாவதஹோட்டலுக்குசசென்றதங்கிவிட்டுசசெல்வாரஎன்றஇன்னமுமதிட்டமிடவில்லையாம். அதற்கமுன்னதாக சட்டரீதியான ஆலோசனைகள்தானதினமுமநடந்தவருகின்றன.''

''என்ன நினைக்கிறாராமமுதல்வர்?''

''தீர்ப்பஎன்னவாக இருந்தாலும், அதனஎதிர்கொள்ள முதல்வரதயாராகிவிட்டாரஎன்றசொல்கிறார்கள். இந்த வழக்கிலசம்பந்தப்பட்ட ஐந்தநிறுவனங்கள், தங்களவழக்கிலஇருந்தவிடுவிக்கக்கோரி கர்நாடக உயரநீதிமன்றத்திலவழக்கதாக்கலசெய்திருந்தன. அந்த வழக்ககடந்த புதன்கிழமவிசாரணைக்கவந்தது. 'இந்த நிறுவனங்களினநிதி நிலைமஎன்னவென்றதெரியவில்லை. தெரிந்தால்தானஇந்த வழக்கஎந்த நீதிமன்றமநடத்துவதஎன்றமுடிவெடுக்க முடியும்’ என்றசொல்லி மனுவைததள்ளுபடி செய்துவிட்டனர். ஜெயலலிததரப்பவிடவில்லை. மீண்டுமகர்நாடக உயரநீதிமன்றத்திலஇன்னொரமனுவைததாக்கலசெய்தது. அதில், 'குற்றப்பத்திரிகையிலஉள்ள கூட்டுச்சதி மற்றுமகூட்டுச்சதிக்கதூண்டுதலஆகிய குற்றங்களமீதான பிரிவுகளநீக்க வேண்டும்’ என்றசொல்லி மனுததாக்கலசெய்தனர். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரனஆகிய நால்வருமதனித்தனியாக மனபோட்டனர். 11-ம் தேதி வழக்கவிசாரணைக்கவந்தபோதஜெயலலிதாவினவழக்கறிஞரபன்னீர்செல்வமஆஜராகி, 'மனுவவாபஸவாங்குகிறோம்’ என்றசொல்லிவிட்டார். 'எதற்கவாபஸபெறப்போகிறீர்கள்? எதற்காக மனுததாக்கலசெய்கிறீர்கள்?’ என்றகேட்டாரநீதிபதி அரவிந்த பைரரெட்டி. 'திங்கள்கிழமவாபஸவாங்கிக்கொள்கிறோம்’ என்றபன்னீர்செல்வமசொன்னார். 'வாபஸவாங்குவதாக இருந்தால், உடனவாங்க வேண்டியதுதானே! அதற்கஏனகால அவகாசம்?’ என்றகேட்டாரநீதிபதி. இப்படி என்ன செய்வதஎன்றதெரியாத குழப்பத்தில்தானஜெயலலிததரப்பஇருக்கிறது!''

''சொல்லும்!''

''இதுசம்பந்தமான விவாதங்களகோட்டையிலுமதோட்டத்திலுமநிறையவநடக்கின்றன. 'செப்டம்பர் 20-ம் தேதி முதலமைச்சரஅந்தஸ்துடனகோர்ட்டுக்கபோவதா?’ என்பதுதானமுக்கியமான கேள்வியாக இருந்துள்ளது. 'முன்கூட்டியராஜினாமசெய்துவிட்டஅங்கசெல்லலாம்’ என்றஒரதரப்பமுதல்வருக்கஆலோசனசொல்லியிருக்கிறதாம். 'முதலமைச்சராக இருந்துகொண்டகோர்டபடி ஏறினாரஎன்றவரக்கூடாது. அதனையுமதவிர்த்துவிடலாம். பதவியைப்பற்றி கவலஇல்லஎன்றுமஇதனமூலமஅறிவிக்கலாம். நீதிமன்றமநிரபராதி என்றவிடுதலசெய்யும்பட்சத்தில், கம்பீரமாக மீண்டுமபதவியேற்கலாம்’ என்பதஇந்தததரப்பினரினகருத்து. அதற்கஇன்னொரதரப்பினர், 'அப்படி முன்கூட்டியராஜினாமசெய்தால், நாமதண்டனவருமஎன்பதஉணர்ந்ததுபோல ஆகிவிடும். அதனால், ராஜினாமசெய்யததேவையில்லை. சூழ்நிலையைபபொறுத்தஅன்றமுடிவசெய்யலாம்’ என்றசொல்லியிருக்கிறார்கள். முன்கூட்டியராஜினாமசெய்வதபற்றி அதிகமான ஆலோசனைகளசட்ட வட்டாரத்தினரவிசாரித்தவருகிறார்கள்.''

''என்ன மாதிரிசசொல்கிறார்களாமசட்ட மேதைகள்?''

''மக்களபிரதிநிதித்துவ சட்டம் 1951-ல் பிரிவு 8 (1), (2) மற்றும் (3) ஆகியவற்றிலவரையறுத்துள்ளபடி, மக்களபிரதிநிதிகளான நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினரஉள்ளிட்ட பதவிகளிலஇருப்பவர்கள், கிரிமினலவழக்குகளிலகுற்றமநிரூபிக்கப்பட்டநீதிமன்றமமூலமதண்டனபெறும்பட்சத்தில், அவர்களினபதவி உடனடியாகபபறிக்கப்படும்.  தண்டனையினவகை, தண்டனைககாலமபோன்ற காரணிகளஎதுவுமஇந்தபபதவிபபறிப்பைககட்டுப்படுத்தாது.''

''இரண்டஆண்டுகளதண்டனபெற்றாலமுன்பதேர்தலிலபோட்டியிட தடஇருந்தது. கடந்த ஆண்டஅளித்த தீர்ப்புப்படி தண்டனபெற்றதுமதனதபதவியராஜினாமசெய்ய வேண்டுமஎன்றஇருக்கிறது. அப்படித்தானே?''

''இரண்டஆண்டவரையறஎன்பதமற்ற குற்றங்களுக்கமட்டும்தான். ஆனால், மக்களபிரதிநிதித்துவசசட்டப்படி வழங்குமதண்டனையாக இருந்தால், அதஎன்ன தண்டனையாக இருந்தாலுமசிக்கல்தான். நீதிமன்றத்தாலகுற்றம்சாட்டப்பட்ட மக்களபிரதிநிதிக்கசிறைததண்டனவழங்குமபட்சத்தில், அதஒரவருட தண்டனையஅல்லதஒரநாளதண்டனையஎன்பதுமகருத்திலகொள்ளப்படாது. அவரதண்டனபெற்றாரா, இல்லையஎன்பதமட்டுமகருத்திலகொள்ளப்படும். தண்டனபெற்றவரஎன்றால், உடனடியாக அவருடைய பதவி பறிக்கப்படும். அதுபோல தண்டனபெற்ற மக்களபிரதிநிதி ஒருவர், தனக்கஎதிரான கைதநடவடிக்கையஎதிர்த்தநீதிமன்றத்திலமேல்முறையீடசெய்து, சிறசெல்வதற்குததடவாங்கலாம். கைதநடவடிக்கைக்கஎதிராக மக்களபிரதிநிதி மேல்நீதிமன்றத்திலவாங்குமதடஎன்பது, மக்களபிரதிநிதித்துவசசட்டப்படி அவரபதவி பறிக்கப்படுவதஎந்த வகையிலுமபாதிக்காது. இதையுமசிலரசுட்டிக்காட்டி வருகிறார்கள்!''

''ஓஹோ!''

''அதுபோல தண்டனபெற்ற மக்களபிரதிநிதி ஜாமீனிலவிடுதலையானாலும், அந்த விடுதலையைககாட்டி தன்னுடைய பதவியைததிருப்பிககேட்க முடியாது. ஏனென்றால், ஜாமீனவிடுதலஎன்பதகுற்றவாளிக்கவழங்கப்படுமதற்காலிக நிவாரணம்தானதவிர, அதஅவரகுற்றமற்றவரஎன்றசொல்லி வழங்கப்படுமவிடுதலஅல்ல. எனவே, தண்டனபெற்ற மக்களபிரதிநிதி ஜாமீனிலவிடுதலையானாலும், அவரதன்னுடைய பதவிக்கான உரிமையைததிருப்பிககேட்க முடியாது. குறைந்தபட்சமஅபராதமமட்டுமஅவர்களுக்குததண்டனையாக விதிக்கப்பட்டாலும்கூட, உடனடியாக அவர்களபதவி பறிக்கப்பட வேண்டும். ஒருவேளகுற்றவாளி மேல்முறையீட்டுக்குசசென்றாலும், அந்த மேல்முறையீட்டவழக்கிலஅவரவிடுதலையாகுமவரஅவரபதவி வகிக்க முடியாதஎன்பதையுமஇவர்களவிளக்கிக்கொண்டஇருக்கிறார்கள்!''

''அ.தி.மு.க-வினரஎன்ன நினைக்கிறார்கள்?''

''அம்மநிச்சயமவிடுதலையாகி வெளியிலவருவாரஎன்ற நம்பிக்கஅபரிமிதமாக அவர்களுக்கஇருக்கிறது. கடந்த 29-ம் தேதி தலைமைககழகமவந்த ஜெயலலிதாவினபேச்சு, அவர்களைககொஞ்சமகுழப்பிவிட்டதாகததொண்டர்களுக்குளபேச்சஇருக்கிறது!''

''என்ன சொல்லியிருந்தாரஅவர்?''

''கட்சியினபொதுச்செயலாளராக அவரதேர்ந்தெடுக்கப்படுமநிகழ்ச்சி அது. அப்போதபேசிய ஜெயலலிதா, 'ஒன்றுபட்டாலஉண்டவாழ்வு. நம்மிலஒற்றுமநீங்கிடிலஅனைவர்க்குமதாழ்வு. ஒற்றுமையாக வாழ்வதாலஉண்டநன்மையே. வேற்றுமையவளர்ப்பதாலவிளையுமதீமையே’ என்றஒற்றுமையஅதிகமவலியுறுத்திபபேசினார். 'தொடர்ந்தநாட்டமக்களினநலனுக்காக நானபாடுபடுவேன்’ என்றுமசொன்னார். மேலோட்டமாகபபார்த்தாலஇவசாதாரண வார்த்தைகள்தான். ஆனால், 'செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பு’ என்றஅறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 28-ம் தேதிக்கமறுநாள் (29-ம் தேதி) தலைமைககழகத்திலஜெயலலிதஇதனைசசொன்னார். 'தீர்ப்பஎப்படி இருந்தாலுமநானநாட்டமக்களினநலனுக்காக உழைப்பேன், நீங்களஒற்றுமையாக இருந்தாலபோதும்’ என்ற அர்த்தத்திலஇதனைசசொன்னதாக கட்சிததொண்டர்களமத்தியிலபேச்சஇருக்கிறது. தீர்ப்பஅன்றஎந்த அசம்பாவிதமுமபழைய மாதிரி நடந்துவிடககூடாதஎன்பதிலுமபோலீஸாரதெளிவாக இருக்கிறார்கள். செப்டம்பர் 20-க்கு இன்னுமஒரவாரம்தானஇருக்கிறது!''

(ஆனந்த விகடனஇதழிலஇருந்து.........)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com