|
||||
|
கிழக்கில் குறைந்து
வரும் மாட்டு வண்டி பாவனை
கிழக்கு மாகாணத்தில்
மாட்டு வண்டிப் பாவனை வேகமாக
குறைந்துகொண்டு
வருகிறது. இதனால்
மாட்டு வண்டினை நம்பி தொழில்
செய்து வந்தவர்கள்
வேறு தொழில்களை
தேட வேண்டிய
ஒரு நிலமை
ஏற்பட்டுள்ளது.
இலங்கைக்கு
ஒல்லாந்தர்,
போர்த்துகேயர்
வந்த காலத்தில்
கொழும்பு,
காலி, யாழ்ப்பாணம்,
திருகோணமலை,
மட்டக்களப்பு
ஆகிய இடங்களில்
கோட்டைகள்
கட்டுவதற்கு
அத்துறையில்
திறமையான
பறங்கிச்
சமூகத்தைச்
சேர்ந்த குழு ஒன்றை
இலங்கைக்கு
அழைத்து வந்து கோட்டைகள்
கட்ட வேண்டிய
இடங்களில்
இவர்களை குடியமர்த்தினார்கள்.
கோட்டை கட்டி
முடிந்ததும்
அவர்கள் அந்தந்த இடங்களிலே
நிரந்தரமாக
இருந்து கொண்டு பல்வேறு தொழில்கள்
செய்வதில்
ஈடுபட்டு
வந்தார்கள்.
முக்கியமாக கட்டிட
வேலைகளில்
ஈடுபடத் தொடங்கிய காலத்தில்
முதல் முதல் மாட்டு
வண்டியின்
பாவனையையும்
இவர்களே அறிமுகம் செய்து பிரமுகர்களை
வேறு இடங்களுக்கு
ஏற்றிச் செல்வதோடு,
பொருட்களை
ஏற்றி, இறக்கும் பணிகளிலும்
ஈடுபட்டு
வந்தனர்.
இப் பகுதியிலுள்ள
வயல் நிலங்களில்
நெல் விதைப்பதற்கு
நிலத்தைப்
பண்படுத்துவதற்கு
இவர்களே மாடுகளைக்
கொண்டு அவர்கள் செய்த கலப்பையைப்
பூட்டி வயல் நிலங்களை
விவசாயிகளுக்கு
உழுது கொடுக்கும்
வேலைகளை முதலில் ஆரம்பித்தவர்களும்
இவர்களேதான்.
இக்காலகட்டத்தில் நாடு சுதந்திரம்
பெற்றது.
சுதந்திரம் பெற்றபோதிலும்
எல்லா இடங்களிலும்
வாகனப் புழக்கம் இல்லாததால்
மாட்டு வண்டிகளுக்கு
நல்ல கிராக்கி
ஏற்பட்டது.
இதனால் மாட்டு
வண்டிகளை
தயாரிப்பதும்,
நீண்ட தூரத்திற்கு
வண்டியை மாடு இழுத்துச்
செல்வதால்
மாடுகளின்
கால்களுக்கு
லாடன்கள்
அடிக்கும்
முறையையும்
அறிமுகம்
செய்துவைத்தார்கள்.
மாட்டு வண்டியின்
சில்லு மரத்தினால்
செய்யப்பட்டது,
அது பழுதுபடாது
இருப்பதற்கு
ஏற்ற முறையில்
அதனைச் சுற்றி இரும்பு கேடர்களும்
அமைக்கப்பட்டு
மாட்டு வண்டி மூலமான
போக்குவரத்துத்
தொழில் சிறப்பாகச்
செயல்பட்டு
வந்த காலகட்டத்தில்
வெளிநாட்டு
முதலீட்டாளர்கள்
உழவு இயந்திரங்களை
அறிமுகம்
செய்ததால்
மாட்டு வண்டிகளுக்கான
தேவை இல்லாத
ஒரு நிலமை
ஏற்பட்டது.
மாட்டு வண்டிகளினால்
செய்யப்பட்ட
வேலைகளை உழவு இயந்திரமும்,
அதன் இணைப்பு
பெட்டியும்
வெற்றிகரமாக
செயல்படுத்தி
வந்தது. இந்த
காலகட்டத்தில்
இன்னும் சில வெளிநாட்டு
முதலீட்டாளர்கள்
வயல் நிலங்களை
சேதனப் பசளைகளைப்
போட்டு நிலத்தைப்
பண்படுத்துவதோடு,
வயல் விளைந்ததும்
அதன் அறுவடையை
கையோடு செய்து நல்ல விலையில்
நெற்குத்தும்
ஆலை உரிமையாளர்களுக்கு
நெல்லை விற்று வயலிலேயே வைத்துப் பணத்தையும்
பெறக்கூடிய
ஒரு நிலமை
தற்போது ஏற்பட்டுள்ளது.
இதனால் உழவு இயந்திரக்
காரர்களுக்கும்
தொழில் குறைந்து கொண்டு வருவதையும்
காணக் கூடியதாக இருக்கிறது.
(கலாசூரி வி.பி.சிவப்பிரகாசம்,
ஜே.பி |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |