Contact us at: sooddram@gmail.com

 

மலையக மக்களவரலாற்றிலகுறிப்பிடத்தக்க ஆளுமையாக திகழ்ந்தவரசி.வி

மக்களபண்பாட்டுக்கழகமசி.வி. வேலுப்பிள்ளையினநூறாவதஜனன தினத்தையொட்டி நடத்திய ஆய்வரங்ககடந்த 08ஆம் திகதி ஹட்டனசமூகநல நிறுவன மண்டபத்திலநடைபெற்றது. மக்களபண்பாட்டுக்கழக அமைப்பாளர் பா. மகேந்திரனதலைமையிலநடைபெற்ற இந்நிகழ்விலசட்டத்தரணி எல். ஜோதிகுமார், “சி.வி பதித்துசசென்ற இலக்கிய தடங்கள்” என்ற தலைப்பிலுமபேராதனைபபல்கலைக்கழக தமிழ்த்துறவிரிவுரையாளரஎம். எம். ஜெயசீலனசமகால இலக்கியத்தினசி.வி. என்ற படைப்பிலக்கியததாக்கமஎனுமதலைப்பிலும் “மலையக மக்களினவரலாற்றஅசைவியக்கத்திலசி.வியினஅரசியலதொழிற்சங்க பணிகள்” என்ற தலைப்பிலமக்களபண்பாட்டுக்கழக செயற்பாட்டாளர். சு. விஜயகுமாருமஆய்வுககட்டுரைகளசமர்ப்பித்தனர்.

இந்நிகழ்விற்கதலைமவகித்த மக்களபண்பாட்டுக்கழக அமைப்பாளரதனதுரையிலமலையக இலக்கியத்திலும், அரசியலதொழிற்சங்கததளத்திலுமமறைக்க முடியாத பங்களிப்பினசி.வி. வேலுப்பிள்ளையவர்களசெலுத்தினார்.

அவரினநூறாவதஜனன தினத்தையொட்டி ஏற்பாடசெய்யப்பட்ட இவஆய்வரங்கசி.வி பற்றிய மதிப்பீடுகளுக்கான முன்னோடி நிகழ்ச்சியாகும். இவஆய்வரங்கானதமலையக இலக்கியத்தளத்திலமாத்திரமவைத்தஅவரதபங்களிப்புகளசிலாகித்துக்கொள்கின்ற நிலைப்பாட்டிலிருந்தவிலகி இலக்கியம், அரசியல், தொழிற்சங்க செயற்பாடுகளிலசி.வியினமக்களசாரபங்களிப்பஎத்தகையதஎன்ற மதிப்பீட்டுக்கவருவதற்கான முயற்சியாகும்.

அதாவது, பண்பாட்டுத்தளத்திலசி.வி அறமசார்ந்த மனிதாபிமான நோக்கிலா, தேசிய அடிப்படையிலா, முற்போக்கதளத்திலா, மக்களபண்பாட்டுத்தளத்திலசெயற்பட்டாரஎன்ற மதிப்பீட்டுக்கவருவதற்கான முயற்சியாகும். இதற்கஅவரபற்றிய புறவயமான ஆய்வஅவசியமாகின்றது.

எனவஇவ்வாய்வரங்கு சி .வியினபங்களிப்புகளமிகைப்படுத்துவதையகுறைத்தமதிப்பிடுவதையநோக்கமாக கொண்டதல்ல. அவரினசரியான தளத்திலஆய்வசெய்தஅவரபற்றி உண்மையான விடயங்களஇளந்தலைமுறையினருக்கஅறிவிப்பதகாலத்தினதேவையாகும். எனவஇன்றைய ஆய்வதலைப்புகளிலசி.வி பண்பாட்டுத்தளத்திலபல துறைகளிலுமஆற்றிய பங்களிப்பினவெளிப்படுத்துமவகையிலுமஅமையுமஎன்றார்.

சமகால இலக்கியத்தினசி.வியினபடைப்பிலக்கியததாக்கம்’ என்ற தலைப்பிலஉரையாற்றிய பேராதனைபபல்கலைக்கழக தமிழ்த்துறவிரிவுரையாளரஎம். எம். ஜெயசீலன், சி.வியினகவிதைகளஅவரதகாலசசூழலைபபிரதிபலித்தன. சமகால கவிதபடைப்புகளிலபொருளாதார சூழலோடமேற்கிளமபியுள்ள பெருந்தோட்டததொழிற்துறைக்கவெளியிலுமஉழைப்பவர்களதபிரச்சினைகளகவிதைகளினஉள்ளடக்கத்திலஇல்லை. கவிஞர்களினபங்களிப்பகணிசமாக வளர்ந்த போதிலுமஅவபடைப்புக்களாக வெளிவரவில்லையென்றார்.

மேலுமநாவலஇலக்கியமதேக்க நிலையிலஇன்றிருப்பதையுமசிறுகதஇலக்கியமவளர்ச்சியுற்றிருப்பதையுமகுறிப்பிட்டஅவற்றிலசி.வியினபடைப்பிலக்கியத்தினதாக்கமஎத்தகையதஎன்பதையுமவிரிவாக குறிப்பிட்டார்.

சட்டத்தரணி எல். ஜோதிகுமார், சி.வியினஉழைக்க பிறந்தவர்களஎன்ற தொகுப்பிலஇரஅத்தியாயங்களாக எடுத்தஅவற்றிலசி.வி எதிர்காலத்திலதொழிற்சங்கமஎவ்வாறஏகபோகமானதாக அமைய போகின்றது. 1940களில் இலங்கையிலதோட்டததொழிளாரகளினஎண்ணிக்கமிகையாக இருந்தமையினாலஅதஇரநாட்டமுதலாளிகளுக்கிடையிலான ஒப்பந்த அடிப்படையிலமீண்டுமபரிமாற்றமசெய்தகொள்ளப்பட்டதஎன்றார்.

சி.வி பெருந்தோட்டததொழிற்துறையைககடந்தமலையக மக்களுக்கான ஏனைய தொழிற்துறைகளினதேவையஉணர்ந்திருந்தமையகுறிப்பிட்டதுடனபேராசிரியரகைலாசபதி சி.வியினஇலக்கியங்களயதார்த்தமானதஎன குறிப்பிடுவததற்செயலானதல்ல என்ற கருத்தையுமமுன்வைத்தார்.

மலையக மக்களினவரலாற்றஅசைவியகத்திலசி.வியினஅரசியலதொழிற்சங்க பணிகள்” என்ற தலைப்பிலமக்களபண்பாட்டுக்கழக செயற்பாட்டாளரசு.விஜயகுமாரஆற்றிய உரையில், மலையக தொழிற்சங்க பிளவுகளிலவரலாற்றையுமவெவ்வேறகருத்தியலகொண்ட தொழிற்சங்கங்களிலசி.வி இணைந்தசெயற்பட்டமஅவரதஅரசியலநிலைப்பாட்டினஸ்திரமின்மையவெளிப்படுத்துவதாக அமைகின்றது.

அடிப்படையிலஜனநாயகவாதிகளுமசாத்வீக நடமுறைகளிலுமஈடுபாடகொண்ட அவரதபோக்கஅரசியல், தொழிற்சங்க வாழ்விலுமவெளிப்பட்டது. எனினுமசி.வி காலத்துக்ககாலமதானசார்ந்திருந்த அரசியல், தொழிற்சங்க அமைப்புகளிலஆதிக்கசசிந்தனைக்கஉட்படாதமக்களுக்காக செயற்பட்டமலையக மக்களவரலாற்றிலகுறிப்பிடத்தக்க ஆளுமையாகததிகழ்ந்தாரஎன்றார்.

சபையோரகருத்துரையினபோததொழிற்சங்கவாதியுமதொ.தே.ச தலைவராக இருந்தசி.வியுடனசேர்ந்தபணியாற்றி யவருமான டீ. ஐயாத்துரை, சி.வியுனான தனதஅனுபவங்களவெளிப்படுத்தியதுடனசி.வி பற்றி இதுவரவெளிவந்துள்ள தகவல்களிலஉள்ள தவறுகளசுட்டிக்காட்டி அவரபற்றிய சரியான தகவல்களவெளிகொணரப்பட வேண்டுமஎனவுமகேட்டுககொண்டார். இலக்கியவாதி அந்தனி ஜீவா, சி.வியுடனான தொடர்புகளநினைவுகூர்ந்ததுடனஅவரமலையகத்தினஇணையில்லமனிதனராக திகழ்ந்தவர். அவரஇளமசமூகத்தினரஅறிய வேண்டிய தேவஉள்ளதஎன்றார்.

சட்டத்தரணி இ. தம்பையதனதஉரையில், ஆய்வரங்கிலசமர்ப்பிக்கப்பட்ட மூன்றகட்டுரைகளுமமிகவுமகாத்திரமான தகவல்களகொண்டவந்துள்ளதாக குறிப்பிட்டார். பொதுவாக இலக்கிய கூட்டங்களிலஒருவரஒருவரபுகழ்பாடுமபோக்ககொண்டிருக்குமநிலையிலஇருந்தவிலகி சி.வி பற்றிய சரியான மதிப்பீட்டவெளிகொணருமவகையிலமுக்கியமான தலைபபுகளிலஆய்வுகளவெளிவந்துள்ளமவரவேற்கத்தக்கதஎன்றார். சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுககட்டுரைகளவிரைவிலவெளியிட நடவடிக்கஎடுக்கப்படுமஎன்ற செய்தியுடனநிகழ்வுகளஇனிதநிறைவுற்றது.

(அருணபொன்னம்பலம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com