Contact us at: sooddram@gmail.com

 

மாவையினதலைமையிலமீண்டுமசவடாலஅரசியலஆரம்பம

பழைய குருடி கதவைததிறடி

தமிழரசகட்சியினதலைவராக எதிரபார்த்தவாறமாவசேனாதிராஜகட்சியினதெரிவசெய்யப்பட்டிருக்கின்றார். கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிக ளினதலைவர்களைபபொறுத்தவரயில், அவர்களமாவையினதெரிவமகிழச்சியுடனநோக்கவில்லை. மாவதலைவராக தெரிவுசெய்யப்பட்ட உட னேயே, பழைய தமிழரசகட்சியினபாணியிலகோஷங்களுமமுனவைக்கப்பட்டிருக்கின்றன. அந்தககோஷங்களபார்த்தால் ‘பழைய குருடி கதவைததிறடி’ எனனுமபழமொழியநினைவுக்கவரகிறது. அமரரசெல்வநாயகம் 1949இல் தமிழரசகட்சியதொடங்கிய காலததிலிருந்தஎத்தனையகோஷங்களமுன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலஅப்படியான கோஷ ங்களகட ந்த அறுபதவரடங்களாக எதைசசாதித்ததென்றகோடடாலபதிலசொல்வாரஎவரமில்லை.

இப்போதமீண்டுமஅதபழைய புராணத்தஓதியிருக்கின்றனர். பழைய மொந்தையிலபுதிய கள். முன்னரஎழுப்பிய உணர்ச்சிககோசங்களாலபோததலைககேறிய இளைஞர்களகடந்த நாற்பதவரடங்களவீணாக்கினர். இப்போதஅடுத்த தலைமுறைக்கபோதையூட்ட முற்படுகினறனர். எஞ்சியிருக்குமபழைய தலைகள்.

மீண்டுமஅரசாங்கத்திற்ககாலக்கெடகொடுத்திருக்கின்றனர். ஆறவாரங்களுக்குளபிரச்சினைக்கதீர்வகாணாப்பட வேண்டும். அதென்ன ஆறவாரம். இவ்வாறசம்பந்தனசொன்னதுதானதாமதமபலருமகூட்டமைபபினதலைவர்களுடனதொடர்புகொண்டஅப்படி யென்ன நிகழப்போகிறதஎன்றவாறகேடடிருக்கின்றனர். இந்தியஏதுமரகசியமாக சொல்லிவிட்டதஎன்றெல்லாமவினவியிரக்கின்றனர்.

இதகுறித்தகூட்டமைப்பிலஅங்கமவகிக்குமபிறிதொரகட்சியினதலைவரகோபப்பட்டஇவ்வாறகூறியிருக்கிறார். இந்தியஅங்கொன்றுமகூறவில்லை. நாங்களஎல்லசந்திப்புக்க ளிலுமஇருந்தனாங்கள். ஐயாவிடமசொலவதற்கஒன்றமில்லை. அததானசும்மஎதையதெரி வித்திருக்கின்றார். ஏதாவதசொல்லத்தானவேண்டும். ஆனாலஇவ்வாறகூறிய சம்பந்தனமறுபுறத்திலயதார்த்த பூர்வமாக வுமபேசியிருக்கிறார். கடந்த நாற்பதவரடங்களிலஎந்தவொரதலைவருமசொல்லாத விடயமஒன்றசொல்லியிருக்கிறார். அதனஅமைச்சரடக்ளஸதேவானந்தாவுமவரவேற்றிருக்கிறார். அதாவதகற்பனைகளாலுமவெற்றகோஷங்களாலுமகடந்த காலத்திலபல நல்ல வாய்ப்புக்களஇழந்தபோயி ருக்கிறோம்.

எனவே, இனியுமநாமவெற்றகோஷ ங்களிலுமகற்பனைகளிலுமகாலத்தகழிக்க முடியாது. இவ்வாறசம்பந்தனகூறியி ருக்குமஅததமிழரசகட்சியினமேடயில்தானமீண்டுமவெற்றகோசங்களும், கற்பனைகளுமமுன்வைக்கப்பட்டிருக்கின்றன. சுயநிர்ணய உரிமையினஅடிப்படையில், இணைந்த வடக்ககிழக்கிலதன்னாட்சி உரி மைகொண்ட அரசொன்றவென்றெடுக்குமவரசாத்வீத வழியிலபோராடுவோமஎன்று, எமதமக்களுக்கஉறுதி கூறுகின்றோம். இப்படியொரஉறுதியைத்தானகடந்த முப்பதவருடங்களாக தமீழ விடுதலைபபுலிகளஅமைப்பினதலைவராக இருந்த பிரபாகரனுமசொல்லி வந்தார். அவரசுதந்திர தனியரசஎன்றார். தமிழரசகட்சியதன்னாட்சி அரசஎன்றதெரிவித்திருக்கிறது. ஐக்கிய இலங்கஎன்பதமட்டும்தானமாறுபாடாக இருக்கிறது. ஆனாலசுயநிர்ணய உரிமையுடனகூடிய தன்னாட்சி அரசஎன்பதவிரும்பினாலபிரிந்துமசெல்ல முடியுமென்னுமவாதமுமஇருக்கிறதல்லவா! உண்மையிலதமிழரசகட்சி இங்கஎன்னதானகூற வருகிறது?

இப்படியான சாத்தியமற்ற, யதார்த்தத்திற்கபொருத்தமற்ற வாதங்களால்தானகடந்த அறுபதவருடங்களவீணாகின. இப்பொழுதமீண்டுமபழைய குருடி, இளைஞர்களினகதவைததட்டுகிறாளா? அன்றமுதியவர்களதூரநோக்கற்றசொன்ன கோஷங்களஉண்ளைளமயென்றநம்பிய இளைஞர்களபலர், அடுத்த பொங்கலுக்கதமிbழமவந்தவிடுமென்றநம்பி ஆயுத அமைப்புகளிலஇணைந்தனர். ஆனாலஒவ்வொரபொஙகல்களாக கடந்தசென்ற போதுதானபலருக்கவிளங்கியது. ஐயநாங்களதெரியாத்தனமஅகப்பட்டுககொண்டோமே! இன்றவாழ்விழந்தகிடக்குமபல ஆயுத அமைப்புகளினஉறுப்பினர்களஇப்படியான உணர்ச்சிவசப்பட்ட வாதங்களாலஅள்ளுண்டபோனவர்கள்தான்.

ஆனால், இவ்வாறமற்றவர்களஉசுபபியேத்தி விட்டவர்களஇன்றஎப்படியான வாழ்க்கவாழ்ந்தகொண்டிருக்கின்றனர். இன்றபோராடப்போவதாகசசொல்லுமமாவதன்னுடைய பிள்ளைகளஇழந்தி ருக்கிறாரா? காசி ஆனந்தனஎல்லோருக்குமதெரியும். ஒரகாலத்திலதமிழரசகட்சியினமேடைகளஆக்கிரமித்திருந்த சிம்மககுரலுக்குசசொந்தக்காரன். உணர்ச்சிககவிஞரஎன்றுமஅவருக்கஒரபெயருண்டு.

இவரதபேச்சைககேட்டஎத்தனையஇளைஞர்களஅமிர்தலிங்கத்திற்கஇரத்த திலகமிட்டனர். இன்றஇந்த காசி ஆனந்த னினஇரண்டபெணபிள்ளைகளஇந்திய அரசினநிதியுதவியிலபடித்தவைத்தியரகளாக இருக்கின்றனர். ஆனாலகாசி போன்றவர்களினஉருவேற்றலுக்கஅள்ளண்டபோனவர்களஎப்படி இருக்கின்றனர்? ஒரவேளஉணவிற்காக அலைந்ததிரிகின்றனர். இதுதானஅறுபதவருடகால அரசியலசவடால்களினவிளைவு.

இன்றமீண்டுமசவடால்களஎன்னுமபோதஎவ்வாறசகித்துககொள்வதென்றவிளங்கவில்லை. இந்தியாவினஉதவியுடனபிரச்சினைக்கவிரைவிலதீர்வகாணப்பட வேண்டுமென்றசம்பந்தனகூறுகின்றார். ஆனாலஇந்தியாவகடந்த 20 வருடங்களாக ஒரவிடயத்தையமீண்டும், மீண்டுமகூறி வருகிறது. அதாவது 13வது திருத்தசசட்டத்திற்குளதீர்வகாணுங்கள். இன்றஜனாதிபதி 13வது திருத்தசசட்டத்தினஅடிப்படையிலபேசுவதற்கதானதயாரென்றஅறிவித்திருக்கிறார்.

ஆனாலகூட்டமைப்புத்தானவரவில்லஎன்றுமகூறியிருக்கின்றார். இப்படியொரசூழலிலதமிழரசகட்சி சாத்வீக வழியிலபோராடபபோவதாக புதுககதசொல்கிறது. உண்மையிலடக்ளஸதேவனாந்தகுறிப்பிடுவதபோல கூட்டமைப்பிற்கஉண்மையிலேயபிரச்சினைகளஇணக்கமாக தீர்க்கப்பட வேண்டுமஎன்பதிலஅக்கறஇல்லையா? அதனால்தானசவடால்களிலகாலத்தசெலவசெய்ய விரும்புகிறதா?

(வாசுதேவன)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com