Contact us at: sooddram@gmail.com

 

குப்புற கவிழ்க்குமபோரவெற்றி?

ஊவமாகாணசபைததேர்தலிலஆளுமஐக்கிய மக்களசுதந்திர முன்னணி பெற்றுள்ள ஆறுதலவெற்றி, அரசாங்கத்துக்ககொடுக்கப்பட்ட சிவப்பசமிக்ஞஎன்றஎல்லோராலுமகருதப்படுகிறது. ஊவமாகாணத்திலஏற்பட்டுள்ள இந்த திடீரஅரசியலமாற்றத்துக்கஒவ்வொரதரப்புமஒவ்வொரகாரணத்தகூறிக்கொண்டிருக்கின்றன. ஆனால், ஊவாவிலஎதிர்க்கட்சியான ஐக்கிய தேசியககட்சியினதிடீரஎழுச்சிக்குமஅரச தரப்பினபின்னடைவுக்குமதனியொரகாரணமமட்டுமஇருக்கிறதென்றகருதமுடியவில்லை. ஒன்றுக்குமமேற்பட்ட காரணங்கள்தான், ஊவமாகாணசபைததேர்தலமுடிவிலபிரதிபலித்திருக்கின்றன. இததேசிய அரசியலிலதிருப்பமொன்றஏற்படுவதற்கான பிரகாசமான அறிகுறிகளையுமவெளிப்படுத்தியிருக்கிறது. இந்தககட்டத்திலஊவமாகாணசபையிலதாமபெற்றுள்ள மயிரிழவெற்றியைக்கூட, அரசாங்கத்தரப்பபெருமசாதனையாக சுட்டிக்காட்டி தப்பிக்கொள்ளபபார்க்கிறது.

விடுதலைபபுலிகளுக்கஎதிரான போரமுடிவுக்ககொண்டுவந்த தமக்கவழங்கப்பட்ட மக்களஆணஇதுவென்று, தேர்தலமுடிவவெளியான பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார். அதுபோலவே, பாதுகாப்புசசெயலரகோட்டாபய ராஜபக்ஷவுமஇதபோரவெற்றியாலஈட்டப்பட்ட வெற்றியென்றகருத்தவெளியிட்டுள்ளார்.

பாதுகாப்புசசெயலரகோட்டாபய ராஜபக்ஷ ஒரஅரசாங்க அதிகாரியேயாவார். அரசஅதிகாரிகள், அரசியலநிலைப்பாடுகளகுறித்துபபேசுவதமரபல்ல.  ஆனாலும், அரசாங்கத்துக்கசார்பாக, சிறிலங்கசுதந்திரக்கட்சியினபிரமுகரபோல பாதுகாப்புசசெயலரகோட்டாபய ராஜபக்ஷ கருத்தவெளியிடுவதொன்றுமபுதிய விடயமல்ல. இப்போதஅதுவல்ல விவகாரம், அவரவெளியிட்டுள்ள கருத்தபிரதானம்.

அதாவது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுமசரி, பாதுகாப்புசசெயலரகோட்டாபய ராஜபக்ஷவுமசரி போரிலதாமஈட்டிக்கொடுத்த வெற்றியே, தமதஅரசியலவெற்றியினஅடிப்படையென்றதெளிவாக கூறியிருக்கின்றனர்.

இதனைத்தான், கலாநிதி தயானஜெயதிலக தமதஅண்மைய ஆய்வொன்றிலபோரவாதமஎன்றகுறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கமே, இந்தபபோரவாதமமூலம்தானதாமஊவாவிலமயிரிழையிலவெற்றியபெற்றதாக நம்புகிறதஎன்றால், அரச தரப்பஆபத்தினஉச்சியிலிருக்கிறதஎன்றுதானஅர்த்தம்.

போரமுடிந்தஐந்தஆண்டுகளமுடிந்துவிட்ட நிலையிலும், இன்னமுமபோரவாதத்தினமீதுதானஅரசாங்கமநிற்கிறது.  போரவாதத்தினமீதஅரசாங்கமநின்றுகொண்டிருக்க, அதனஅடித்தளமஆட்டமகாணததொடங்கிவிட்டது.

கடந்த 2009ஆம் ஆண்டஊவமாகாணசபைததேர்தலிலபெற்ற வாக்குகளவிடவுமகடந்த 20ஆம் திகதி நடந்த ஊவமாகாணசபைததேர்தலிலஆளுமகட்சிக்ககிடைத்த வாக்குகளகணிசமாக குறைந்துள்ளன. அதற்குமஅரசாங்கமகாரணமொன்றகுறிப்பிட்டுள்ளது.
2009ஆம் ஆண்டஊவமாகாணசபைததேர்தல், போரவெற்றி கொள்ளப்பட்டு 3 மாதங்களுக்குளநடத்தப்பட்டதஎன்பதால், போரவெற்றி அலதமக்கவீசியதென்றஆளுமகட்சி தெளிவாகவகூறியிருக்கிறது.

அவ்வாறாயின், இப்போதஏற்பட்டுள்ள வீழ்ச்சியை, போரமுடிந்தஐந்தஆண்டுகளுக்கமேலாகிவிட்டது. அந்த போரவெற்றி அலஅடங்கததொடங்கிவிட்டதென்றகருதவேண்டும். ஆனாலும், அதபோரவெற்றி அலையதம்மகாப்பாற்றியுள்ளதஎன்பதஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், கோட்டாபய ராஜபக்ஷவுமஉறுதிபடததெரிவித்திருக்கின்றனர்.

அரசாங்கமதனியபோரவெற்றி வாதத்தையதமதவெற்றிக்கான காரணமாக கருதுகின்றபோதிலும், அந்த அலஓய்ந்துவருகிறதஎன்பதையுமஏற்றுக்கொண்டுள்ளதமுக்கியமானது.

தற்போததேசிய அளவிலான தேர்தலுக்ககுறிப்பாக, ஜனாதிபதி தேர்தலுக்கதயாராகிவருமஅரசாங்கத்துக்கஊவதேர்தலமுடிவநிச்சயமபதற்றத்ததோற்றுவித்திருக்குமஎன்பதிலஐயமில்லை.

அரசாங்கத்தினவாக்கவங்கி தொடர்ச்சியாக வீழ்ச்சியசந்தித்துவருமநிலையில், கூடிய விரைவிலஜனாதிபதிததேர்தலமட்டுமன்றி, நாடாளுமன்றத்தகலைத்தபுதிய தேர்தலநடத்துவதற்குமகூட அரசாங்கத்துக்கஅழுத்தங்களகொடுத்துள்ளது.

போரவெற்றி அலமட்டுமன்றி, அபிவிருத்தி அலையுமகூட அரசாங்கத்துக்கபெரிதும் கை கொடுக்கவில்லஎன்றகூறவேண்டும். ஏனென்றால், போரமுடிவுக்கவர முன்னருமசரி, அதற்குபபின்னருமசரி தெற்கிலஅபிவிருத்தித்திட்டங்களுக்காக கொட்டப்பட்ட நிதியினஅளவசாதாரணமானதல்ல.

இருந்தாலும், அவையெல்லாமஅரசாங்கத்தினவாக்கவங்கியபாதுகாக்கவில்லை.

தெனமற்றுமமேலமாகாணசபைததேர்தலுக்கபின்னரஅமைச்சரநிமாலசிறிபால டி சில்வா, அபிவிருத்திததிட்டங்களஅரசாங்கத்துக்கவாக்குகளசேகரிப்பதிலதோல்வி கண்டிருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தார். அக்கருத்தகூறியதற்காக அவரஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதுமஅமைச்சரபசிலராஜபக்ஷவினதுமவிசனத்தையுமசந்திக்க நேர்ந்தது.

இப்போது, ஊவமாகாணசபைததேர்தலில், அமைச்சரநிமாலசிறிபால டி சில்வாவினபதுளைத்தொகுதியிலஆளுமகட்சி தோல்வியதழுவியிருக்கிறது. அதற்கஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரஅகில விராஜகாரியவசமகூறியுள்ள காரணமமுக்கியமானது.

அமைச்சர்களுக்கநிதி ஒதுக்கப்படுவதில்லை, எல்லாவற்றையுமராஜபக்ஷ குடும்பத்திலுள்ளவர்களினஅமைச்சுகள்தானகையாள்கின்றன.
இதனால், அமைச்சர்களாலசொந்த தொகுதிக்ககூட எதையுமசெய்யமுடியவில்லை. அதுதானநிமாலசிறிபால டி சில்வாவினதோல்விக்ககாரணமென்றஅவரகுறிப்பிட்டிருந்தார். இதகுறிப்பிடத்தக்கதொரகாரணமென்பதிலசந்தேகமில்லை.

ஜனாதிபதி வசமுமஅமைச்சரபசிலராஜபக்ஷ வசமுமஉள்ள அமைச்சுகளினஊடாகவபெரும்பாலான திட்டங்களநிறைவேற்றப்படுகின்றன. இதனால், அமைச்சர்களசெல்லாக்காசபோல ஆக்கப்பட்டுள்ளனர்.

ஏன், விமலவீரவன்சவினஅமைச்சுக்ககூட கடந்த 2 ஆண்டுகளில் 500 மில்லியனரூபாயகடனமிஞ்சியிருக்கிறது.  அதுவுமவீடமைப்பு, பொறியியலநிர்மாணத்துறஅமைச்சஅது. அதனநிலஇப்படியென்றால், ஏனைய அமைச்சுக்களினநிலையகேட்க வேண்டியதில்லை.
அரசாங்கத்தினபின்னடைவுக்கஇப்படியபல காரணங்களகூறிக்கொண்டிருக்கலாம்.

இவையெல்லாமஆளுமகட்சியதேர்தலிலவீழ்த்துமஎன்பதமுன்னரஅரசாங்கமஅறிந்திருந்தது. அதனாலேய  ாம, பேத, தான, தண்டமஎன்றஎல்லவழிமுறைகளையுமகையாண்டதேர்தலிலவெற்றி பெற முயன்றது. இதுபோன்றதொரமோசமான மாகாணசபைததேர்தலஇதற்கமுனநடந்ததில்லையென்றதேர்தலகண்காணிப்பஅமைப்பான கபகூறியுள்ளது.

இருந்தாலும், அரசாங்கத்தினால், குறைந்தளவஆசன மற்றுமவாக்கவித்தியாசத்திலேயவெற்றியபெறமுடிந்துள்ளது. முந்திய தேர்தல்களுடனஒப்பிட்டநோக்கினால், ஆளுமஐக்கிய மக்களசுதந்திர முன்னணிக்கஏற்பட்டுவருமதொடரவீழ்ச்சியதெளிவாகவபுரிந்துகொள்ளலாம்.

2009ஆம் ஆண்டஊவமாகாணசபைததேர்தலில் 72.39 சதவீதமவாக்குகளபெற்றிருந்த ஆளுமஐக்கிய மக்களசுதந்திர முன்னணிக்ககடந்த வாரமநடந்த தேர்தலில் 51.24 சதவீதமான வாக்குகளகிடைத்துள்ளன. கிட்டத்தட்ட 21.15  சதவீதமான வாக்குகளஅரசாங்கமஇழந்திருக்கிறது.

அரசாங்கத்தினகோட்டையென்றகூறப்பட்ட மொனராகலமாவட்டத்தில் 2009ஆம் ஆண்டு 81.32 சதவீதமான  ாக்குகளபெற்ற ஆளுமகட்சியால், இம்முறை 58.34 சதவீதமான  வாக்குகளையபெற முடிந்திருக்கிறது. இதஆளுமகட்சியினவாக்கவங்கியினவீழ்ச்சி குறித்த வெளிப்படையான தோற்றம்.

இதவிட மறைமுகமாக நிகழ்ந்துவருமமாற்றம் – வீழ்ச்சியினபுலப்பாடொன்றுமஉள்ளது.  அதஎன்னவென்றால், இந்த 5 ஆண்டுகளுக்குளபுதிய வாக்காளர்களஎந்தளவுக்கஆளுமகட்சியிலிருந்தவிலகியுள்ளார்களஎன்பதகாட்டுவதாகும்.

2009ஆம் ஆண்ட  ஊவமாகாணசபைததேர்தலில் 418,906 வாக்குகளபெற்ற ஆளுமகட்சியால், இம்முறை 349,906 வாக்குகளையபெறமுடிந்திருக்கிறது. இக்காலகட்டத்திலஆளுமகட்சிக்கு 69 ஆயிரமவாக்குகளகுறைந்திருக்கின்றன.

ஆனால், கடந்த மாகாணசபைததேர்தலின்போதபதிவசெய்யப்பட்ட வாக்காளர்களினதொகையவிடவும், இம்முறபதிவசெய்யப்பட்ட வாக்காளர்களினதொகை 67 ஆயிரத்தினாலஅதிகரித்திருந்தது.

வாக்காளர்களினஎண்ணிக்கஅதிகரிப்புக்கஈடாக, ஆளுமகட்சியினவாக்கவங்கி சரிந்துள்ளது. இதனஅர்த்தமஎன்னவென்றால், புதிய வாக்காளர்களஆளுமகட்சியாலகொஞ்சமகூட ஈர்க்கமுடியவில்லஎன்பதேயாகும். புதிய வாக்காளர்களகவர்வதென்பதஇன்றமுதன்மையான விவகாரம்.

இந்தியாவிலநரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதாககட்சி புதிய வாக்காளர்களகவர்ந்ததஅதனபிரமாண்ட வெற்றிக்கான காரணம்.

போருக்கபின்னர், வளர்ந்த - வாக்குரிமபெற்றதொரசமூகமநாட்டிலஉருவாகிவிட்டது. போரினபாதிப்பையோ, அதனவிளைவுகளையபெரிதாக அனுபவிக்காத சமூகமொன்றஉருவாகி வருகிறது. அந்தசசமூகத்தஅரசாங்கத்தினபோரவெற்றி வாதமஒருபோதுமகவரப்போவதில்லை. அதுவும், நவீன தகவலதொடர்பயுகத்திலநன்கபரிச்சயமான அந்த இளமசமூகமநன்மை, தீமைகளஇலகுவாக புரிந்துகொள்ளும், அறிந்துகொள்ளுமதிறனபடைத்ததாகவுமஇருக்கிறது. இத்தகையதொரசமூகமவாக்குரிமையபெறும்போதஅதஅரசாங்கத்துக்கநிச்சயமஆபத்தானது.

அண்மையில், ஐ.தே.க.வினஊடாக இளைஞர்களுக்கதகவலதொடர்பபயிற்சி வழங்குமதிட்டமொன்றநடைமுறைப்படுத்தப்பட்டபோதஅரசாங்கமமிரட்சியடைந்தது. அதற்கஅமெரிக்காவஉதவியளிப்பதாகவுமகுற்றஞ்சாட்டியது. இதபேஸ்புக், டுவிட்டரபோன்ற வலைத்தளப்புரட்சி ஒன்றுக்கான அடித்தளமென்றஅரசாங்கமகூறியதநினைவிருக்கலாம். இவற்றினூடாக இலகுவாகவபிரசாரத்தமுன்னெடுக்குமவாய்ப்புகளஉள்ளன என்பதஏற்கத்தானவேண்டும். அதனால்தானஅரசாங்கமஅச்சமகொண்டது.

ஊவமாகாணசபைததேர்தலிலஐ.தே.க.வுக்கஅதிக வாக்குகளகிடைத்திருப்பதற்கஇளமசமூகமஅதனநோக்கிததிரும்பியுள்ளதுமஒரகாரணம்.

மாகாணசபைததேர்தலில் 5 ஆண்டுகளுக்குளஏற்பட்டிருக்குமஇந்த வீழ்ச்சி நிச்சயம், தேசிய அளவிலான தேர்தலிலுமபிரதிபலிக்குமென்பதிலஐயமில்லை.

கடந்த கால தேர்தலஅனுபவங்களினபடி, மாகாணசபைததேர்தலிலஆளுமகட்சி பெறுமவாக்குகளவிட, ஜனாதிபதிததேர்தலிலகுறைந்தளவவாக்குகளையபெறமுடிந்திருக்கிறது.

எனவே, தற்போதமாகாணசபைததேர்தல்களிலபெற்றுள்ள வாக்குகளையேனுமஆளுமகட்சியால், ஜனாதிபதிததேர்தலிலதக்கவைத்துக்கொள்ள முடியுமஎன்பதசந்தேகம்தான்.

குறிப்பாக ஜனாதிபதிததேர்தலில், எதிர்க்கட்சியினவாக்கவீதமஇன்னுமஅதிகமாக வாய்ப்புகளஉள்ளன. இதஅரசாங்கத்துக்கஉள்ள முக்கியமான சவால்.

எனவேதான், எந்த நெருக்கடி வந்தாலுமஎதிர்வருமஆண்டதொடக்கத்திலஜனாதிபதிததேர்தலமட்டுமன்றி, கூடிய விரைவிலநாடாளுமன்றததேர்தலையுமகூட அரசாங்கமநடத்த முற்படுமென்பதிலசந்தேகமில்லை.

அதேவேளை, அரசாங்கத்துக்கஏற்பட்டுள்ள நெருக்கடியபிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. சரியாக கணிப்பிட்டகாய்களநகர்த்த ஆரம்பித்துள்ளதஅரசியலிலமுக்கிய திருப்பமெனலாம்.

இதுவரஉட்பூசல்தானஐ.தே.க. வுக்கமுதலஎதிரியாக இருந்த நிலையில், அவற்றமூட்டகட்டிவைத்துவிட்டஇளமதலைமுறையமுன்னிலைப்படுத்த கட்சியினமூத்த தலைவர்களதயாராகியுள்ளனர்.

அவர்களினவிட்டுக்கொடுப்புமஇளமதலைமுறையினரினபரந்த மனப்பாங்குமமீண்டுமஐ.தே.க. வை அரியணஏற்றுவதற்கவழியேற்படுத்தக்கூடும்.

குடும்ப அதிகாரமஓங்கியமையும், போரவெற்றி அலையும், சிறுபான்மமக்களினநம்பிக்கையீனமுமஅரசாங்கத்தினவீழ்ச்சிக்கமுக்கிய காரணமாகியுள்ளன.

ஆனாலும், ஊவதேர்தலிலபெற்ற மயிரிழவெற்றிக்கபோரவெற்றிதானகாரணமென்றகாண்பிக்க முற்பட்டதைக்கொண்டே, இவற்றுக்கமுடிவகட்ட அரசாங்கமஇன்னமுமதயாராக இல்லையென்பத  உறுதிசெய்ய முடிகிறது.

எனவ
ே, இந்த அரசாங்கத்தஎந்த வெற்றி வாதமஉச்சத்துக்ககொண்டுசென்றதோ, அதவெற்றி வாதம்தானஅதனைககீழிறக்கவுமகாரணமாகபபோகிறதபோலவதென்படுகிறது.

(கே.சஞ்சயன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com