Contact us at: sooddram@gmail.com

 

ரஞ்சன்குடி கோட்டரகசியங்களவெளிககொண்டுவர வேண்டும்: கோரிக்கவைக்குமகோட்டகாவலர

ரஞ்சன்குடி கோட்டையஅகழ்வாராய்ச்சி செய்தாலஅரிய பல வரலாற்றுததடயங்களகிடைக்கும்” என்கிறாரஅந்தககோட்டையில் 37 ஆண்டகாலமகாவலராக இருந்த ஹாசீமபாய். பெரம்பலூரமாவட்டத்திலஉள்ள ரஞ்சன்குடி கோட்டநவாப்களஆட்சி செய்த இடம். 55 ஏக்கரிலபரந்தவிரிந்தகிடக்குமஇந்தககோட்டவளாகமஇப்போததொல்லியலதுறையினகட்டுப்பாட்டிலஇருந்தாலுமமுறையான பராமரிப்பஇன்றி கொஞ்சமகொஞ்சமாக சிதிலமடைந்தவருகிறது. 1972-லிருந்து இந்தககோட்டையிலகாவலராக இருந்தவரஹாசீமபாய். 37 ஆண்டகாலமபணி செய்து 2008-ல் விருப்ப ஓய்வபெற்றுவிட்டாலுமரஞ்சன்குடி கோட்டைக்குளபுதைந்தகிடக்குமவரலாற்றுததடயங்களஉலகமஅறிய வேண்டுமஎன துடிக்கிறாரஹாசீம்பாய். இதற்ககாரணமபரம்பரபரம்பரையாயஅவரதகுடும்பத்துக்குமஅந்தககோட்டைக்குமஉள்ள தொடர்பு.

அதுகுறித்தநம்மிடமபேசினாரஹாசீம்பாய். நாங்களுமநவாபமன்னர்களபரம்பரையைசசேர்ந்தவர்கள்தான். ரஞ்சன்குடி கோட்டையகடைசியாக ஆற்காடமுகமதலி ஆட்சி செய்திருக்கிறார். எனதமூன்றாவதபாட்டனாரபாகபாபாஜி, நவாப்களஆட்சியிலபோர்பபடைததளபதியாக இருந்திருக்கிறார். அவருக்குபபின்னாலவந்தவர்களுமஇந்தககோட்டையிலமுக்கியமான பொறுப்புகளிலஇருந்துள்ளனர்.

சுதந்திரத்துக்கபிறகஎனததந்தையாருக்கஇந்தககோட்டையகாவலகாக்குமகாவலரபணி கொடுத்தார்கள். அவருக்குபபிறகு 1972-ல் வேலைவாய்ப்பஅலுவலகமமூலமாக எனக்ககாவலரபணி கொடுத்தார்கள். முன்னோர்களஆட்சி செய்த அரண்மனஎன்பதாலஇந்தககோட்டையஎனதவீடமாதிரிதானநானபார்த்தேன்; இன்னமுமபார்த்துககொண்டிருக்கிறேன். இங்கவருமசுற்றுலபயணிகளுக்கஆர்வத்துடனகோட்டையைசசுற்றிககாட்டுவேன். அப்படி சுட்டிக்காட்டியபோதுதானமேலஇருந்ததவறி விழுந்தஎனதஇடதகாலமுடமாகிவிட்டது.

மழைக்காலங்களிலஇந்தககோட்டைபபகுதியிலகாலாற நடக்கும்போதஅந்தககாலத்துசசெப்புககாசுகளஏராளமாக கண்டஎடுத்திருக்கிறேன். மொகலாயர்கள், பாண்டியர்கள், சோழர்கள், விஜய நகரபபேரரசர்களபயன்படுத்திய காசுகளஎல்லாமஎனகைக்குககிடைத்தஅவைகளபள்ளிக்கூடத்துபபிள்ளகணக்காயசேர்த்தவைத்திருந்தேன். எம்.ஜி.ஆர். காலத்திலமாநில தொல்லியலதுறஇயக்குநராக இருந்த நாகசாமி, நானசேமித்தவைத்திருந்த காசுகளதரும்படி கேட்டார். அப்போதஎனக்கஇதனஅருமதெரியவில்லை. நானசேமித்தவைத்திருந்த முக்காலபடி செப்புககாசுகளஅவரிடமஎடுத்துககொடுத்தேன்.

அவருக்குபபிறகநடனகாசிநாதனஇயக்குநராக இருந்தபோதுமஎன்னிடமஇருந்த காசுகளகேட்டவாங்கினார். இவர்களஇருவருக்குமகொடுத்த பிறகசேமித்த காசுகளைத்தானஇப்போதநானபத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். இப்போதுமவாரமஒருமுறரஞ்சன்குடி கோட்டைக்குசசென்றஅதனஅழகரசித்துவிட்டவருவேன். வரலாற்றுசசிறப்புமிக்க இந்தககோட்டையிலபல பகுதிகளமண்ணுக்குளபுதைந்தகிடக்கின்றன.

எனக்கதெரிந்தகோட்டைக்குள் 11 கிணறுகளஇருந்தன. அவஅத்தனையுமஇப்போதமணமூடிவிட்டது. அந்தககிணறுகளுக்குளபாதுகாப்புககாரணங்களுக்காக நவாபதள பதிகளபோரகருவிகளைபபதுக்கி வைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. அந்தககிணறுகளஇருந்த இடமுமகோட்டைக்குளபுதைந்துபோன இன்னுமசில முக்கியமான பகுதிகளுமஎனக்கமட்டும்தானதெரியும்.

அவற்றஎல்லாமதோண்டி எடுத்தஅதனுள்ளஉள்ள வரலாற்றுததடயங்களவெளிககொண்டவரவேண்டும். அதற்காக, நானஉயிருடனஇருக்குமகாலத்திலேயஎன்னைபபயன்படுத்திககொள்ளுங்களஎன தொல்லியலதுறைக்கபலமுறகடிதமஎழுதினேன். எந்த நடவடிக்கையுமஇல்லை. தொன்மையான இந்தககோட்டைக்குளபுதைந்திருக்குமவரலாற்றுததடயங்களவெளியிலகொண்டுவர முழுமையான அகழ்வாராய்ச்சி செய்யப்பட வேண்டும். இந்தககோட்டையசுற்றுலதலமாக்க உரிய நடவடிக்கஎடுக்க வேண்டும்’’ என்றஉணர்ச்சி ததும்பசசொன்னாரஹாசீமபாய்.

(தி இந்து)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com