Contact us at: sooddram@gmail.com

 

மக்களதொகஅதிகரிப்ப

ந(ர)கர வாழ்க்கையிலசென்னமக்கள்!

சென்னமக்களினநகர வாழ்க்கநரக வாழ்க்கையாக மாறி வருகிறது.சென்னஎன்றாலகிராமத்திலுள்ளவர்களுக்கஒரவியப்பு. விண்ணதொடுமவகையிலகண்ணாடி மாளிகைகள், சாலையிலவிலஉயர்ந்த கார்கள், ஆடம்பரமான வாழ்க்கஎன்றநினைக்கின்றனர். அனைத்துமகிடைக்குமசொக்கபுரியாகவபலரசென்னையகற்பனசெய்தகொள்கின்றனர். ஆனாலசென்னையினமறுபக்கமபலருக்குததெரிவதில்லை. சென்னநகருக்குளவரும்போதகூவமஆற்றினதுர்நாற்றமபுதிதாக வருபவர்களுக்கஒரகுமட்டலஏற்படுத்தும். அதபொருட்படுத்திககொண்டசென்னைக்குளவருவதற்குளபோக்குவரத்தநெரிசலிலசிக்கி சின்னாபின்னமாகி விடுகின்றனர். இருப்பினுமசொந்த ஊரிலவேலவாய்ப்பஇல்லாததால், பிழைப்புததேடி சென்னைக்கதினமுமபலரபடையெடுத்தவருகின்றனர். இதனாலசென்னமக்களினஎண்ணிக்கஅதிகரித்தவருகிறது.

இதன்காரணமாக சென்னநகர எல்லவிரிவடைந்தவருகிறது. விவசாய நிலங்களவிற்கப்பட்டஅடுக்குமாடி குடியிருப்புகளாக மாறிவருகின்றன. சென்னைக்கவருபவர்களினஎண்ணிக்கஆண்டுதோறுமஅதிகரித்தவருவதாலகடுமஇடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதிய வாழ்க்கநடைமுறையவாழ, சென்னமக்களபழகிககொண்டுள்ளனர். வீடுகளில
இருக்குமநேரத்தவிட ரயில்களிலும், பஸ்களிலும், அலுவலகங்களிலுமநேரத்தசெலவழிப்பதஅதிகமாகி இருக்கிறது.

இந்தியாவிலபத்தஆண்டுகளுக்கஒரமுறமக்களதொககணக்கெடுக்கப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டஎடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவினமக்களதொகஎண்ணிக்கை 121 கோடி. இதிலஆண்கள் 62 கோடியே 37 லட்சமும், பெண்கள் 58 கோடியே 65 லட்சமுமாகும். இந்தியாவிலநான்கபெருநகரங்களிலமும்பையில் 2,19,00,967 பேரும், டெல்லியில் 1,89,16,890 பேரும், கொல்கத்தாவில் 1,56,44,040 பேரும், சென்னையில் (தமிழகத்தில்) 7,21,38,958 பேருமஇருப்பதாக புள்ளி விபரங்களதெரிவிக்கின்றன. கடந்த 2001ஆம் ஆண்டஒப்பிடுமபோதபத்தஆண்டுகளில் 18 கோடி மக்களதொகஅதிகரித்துள்ளது.

மக்களதொகபெருக்கத்தகட்டுப்படுத்த அரசதீவிர நடவடிக்கஎடுத்தாலும்,  அதனஎண்ணிக்கஆண்டுதோறுமஅதிகரித்தவருகின்றன. மருத்துவ வசதி காரணமாக இறப்பசதவிகிதமகுறைந்துள்ளது. 2014ல் இந்தியாவினமக்களதொகை 1.27 கோடி என்றஒரபுள்ளி விபரமதெரிவிக்கிறது.

மக்களதொகஎண்ணிக்கையில் 7வது இடத்திலதமிழகமஉள்ளது. தமிழகத்தினதலைநகரான சென்னையினமக்களதொகஎண்ணிக்ககடந்த 10 ஆண்டுகளிலஜெடவேகத்திலஅதிகரித்திருக்கிறது. சென்னையில் 1951ல் 14,16,056 பேரும், 1961ல் 17,29,141 பேரும், 1971ல் 24,69,449 பேரும், 1981ல் 32,66,034 பேரும், 1991ல் 38,41,398 பேரும், 2001ல் 43,43,645 பேரும், 2011ல் 46,81,087 பேருமஉள்ளனர். 2012ல் 47,17,599 பேரும், 2013ல் 47,54,499 பேரும், 2014ல் 47,92,949 பேருமஇருப்பதாக புள்ளி விபரங்களதெரிவிக்கின்றன. இவ்வாற
ஒவ்வொரஆண்டுமசென்னையிலமக்களதொகஅதிகரித்தவருவதாலஅடிப்படதேவைகளுக்ககூட மக்களஅல்லல்படுமநிலஉருவாகி இருக்கிறது.

சென்னநகரிலஒரசதுர கி.மீட்டரில் 24,418 பேரவசிக்கின்றனர். நெருக்கடியான சூழ்நிலையிலமக்களகுடியிருப்பதாலஅவர்களுக்கதேவையான அடிப்படவசதிகளமுழுமையாக கிடைப்பதில்லை. குறிப்பாக சுகாதாரமான குடிநீர், காற்று, கழிவறைகளஇல்லாமலமக்களசிரமப்படுகின்றனர்.

தமிழகத்திலிருந்தமட்டுமல்லாமலவேறுமாநிலங்களிலிருந்துமவேலதேடி சென்னைக்கவருபவர்களினஎண்ணிக்கசில ஆண்டுகளாக அதிகரித்துள்ளன. இவர்களசென்னையிலகட்டுமானபபணிகள், ஓட்டலவேலை, காவலாளிகளபோன்ற வேலைகளிலஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கசொற்ப தொகையஊதியமாக வழங்கப்படுகிறது. இதனாலவாடகவீடுகளிலகுடியிருக்க வழியில்லாமலபிளாட்பாரங்களிலும், மெரீனகடற்கரையிலுமதங்கி காலத்தகடத்துகின்றனர்.

நடுத்தர வர்க்கத்திலுள்ளவர்களதேனீக்களைபபோல அடுக்குமாடி குடியிருப்புகளிலகுடியிருக்கின்றனர். சுகாதார சீர்கேட்டினபிறப்பிடமான வடசென்னையில், பத்துக்கபத்தரூமில்தானபலரமுடங்கி கிடக்கிறார்கள். இன்னுமசிலரகூவமகரையோரத்திலும், ரயிலதண்டவாளத்தையொட்டியுமதங்கியிருக்கின்றனர்.

நகரப்பகுதிகளிலவீட்டவாடகஅதிகமஎன்பதாலசென்னையிலிருந்து 100 கி.மீட்டரதூரத்திலிருக்குமபகுதிகளிலிருந்ததினமுமவேலை, கல்விக்காக வந்தசெல்பவர்களுமஉண்டு. இதனால
சென்னமின்சார புறநகரரயில்களிலும், அரசபஸ்களிலுமகாலை, மாலை, இரவநேரங்களிலகட்டுக்கடங்காத மக்களகூட்டமஅலைமோதுகின்றன.

இதன்காரணமாக சிக்னலுக்காக மக்களபல மணி நேரமகாத்திருந்தநேரத்தவிரயமாக்க வேண்டியதுள்ளது. போக்குவரத்தநெரிசலசமாளிக்க மேம்பாலங்களஎன எத்தனையமுயற்சிகளஅரசமேற்கொண்டாலும், அதற்கநிரந்தர தீர்வஇன்னுமஎட்டப்படவில்லை. இதனாலதினந்தோறுமநகரத்தினவாழ்க்கையநரக வேதனையோடகடந்தவருகின்றனர்.

சென்னையைபபோல பிற மாவட்டங்களுமதொழில், கல்வி போன்றவற்றிலவளர்ச்சியடைந்தாலமட்டுமஇதற்கதீர்வகாணமுடியும்.

- எஸ்.மகேஷ

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com