Contact us at: sooddram@gmail.com

 

18 ஆண்டுகள.. 6 நீதிமன்றங்கள.. 90 நீதிபதிகள..

தினமும் 18 மணி நேரமஇடைவிடாதபணியாற்றிய டி'குன்ஹ

கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்றவருமசொத்துககுவிப்பவழக்கதீர்ப்பநெருங்கியதற்கபெங்களூரசிறப்பநீதிமன்ற நீதிபதி ஜானமைக்கேலடி'குன்ஹாவமிக முக்கிய காரணம். இவ்வழக்கிலநீதிபதியாக நியமிக்கப்பட்டஓராண்டுக்குளதீர்ப்பெழுதுமகட்டத்திற்கநகர்த்தியதிலஅவரதகடுமஉழைப்பும்,அசராத அணுகமுறையுமஉள்ளது. 1996-ம் ஆண்டஜூலையிலசென்னமாநகர அமர்வநீதிமன்றத்திலதொடங்கிய சொத்துக்குவிப்பவழக்கினவிசாரணசிங்கார வேலரசிறப்பநீதிமன்றம், சென்னஉயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், பெங்களூரசிறப்பநீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றமஎன கடந்த 18 ஆண்டுகளில் 6 நீதிமன்றங்களினபடிகளஏறி இருக்கிறது. சென்னநீதிமன்ற நீதிபதி சம்பந்தமஎன்பவரிலஆரம்பித்தநீதிபதி ஜானமைக்கேலடி'குன்ஹவரசுமார் 90 நீதிபதிகளஇவ்வழக்கவிசாரித்துள்ளதாக பெங்களூரசிறப்பநீதிமன்ற ஆவணங்களகூறுகின்றன.

1997-ல் ஜெயலலிதமீதான சொத்துக்குவிப்பவழக்கவிசாரிக்க தனி நீதிமன்றமஅமைககப்பட்டு 16 ஆண்டுகளுக்கபிறகஜானமைக்கேலடி'குன்ஹா 14-வது சிறப்பநீதிமன்ற நீதிபதியாக கடந்த 31-10-2013 அன்றபொறுப்பேற்றுக்கொண்டார்.

பெங்களூரசிபிஐ நீதிமன்றத்தினநீதிபதியாகவும்,பெங்களூரமாவட்ட நீதிமன்ற பதிவாளராகவுமபணியாற்றிய இவரகடந்த 11 மாதங்களிலவழக்கதீர்ப்பநோக்கி நகர்த்தியுள்ளார்.அதற்ககாரணமஅவருடைய கடினமான உழைப்பும், கண்டிப்பான அணுகமுறையுமதானகாரணம். மேலுமமனமேலமனபோட்டநீதிமனறத்தினநேரத்தவீணடித்த தனியாரநிறுவனங்களினமனுககளமிகச்சரியாக கையாண்டார். முதலமுறையாக அவர்களுக்கஅபராதமவிதித்தார். அரசவழககறிஞரபவானி சிஙநீதிமன்றத்திலஆஜராகாமலஇருந்ததாலஅவரடைய இரநாளஊதியத் தை(ரூ.1.2லட்சம்) அபராதமாக விதித்தார்.உச்சநீதிமன்றத்தாலநியமிக்கப்பட்ட அரசவழக்கறி ஞருக்கஅபராதமவிதித்த‌து அதுவமுதல்முறை.

காலை 8.15 மணிக்கவந்தவிடுவார

டி'குன்ஹசொத்துக்குவிப்பவழக்கவிசாரிக்க ஆரம்பித்ததுமவாரத்தின் 5 நாட்களுமவிசாரணையதொடர்ந்தநடத்தினார். இதற்காக தினமும் 18 மணி நேரமஒதுக்கி வேலசெய்தார்.

அதுவுமதீர்ப்பதேதியகுறித்த பிறகு, நீதிமன்றத்தசுத்தமசெய்பவர்களவருவதற்கமுன்பாக தனதஇருக்கையிலவந்தஅமர்ந்தவிடுவார். தினமுமமாலை 6 மணிக்கதானவீட்டிற்கதிரும்புவார்.வழக்ககுறித்த அனைத்தஆவணங்களையுமபடித்து, அவ்வப்போதகுறிபபெடுத்துக்கொள்வாரஎன பெங்களூரசிறப்பநீதிமன்ற ஊழியர்களநீதிபதி டி'குன்ஹாவினபாணி குறித்தவிவரித்தனர்.

அவர்களமேலுமகூறும்போது “நேற்றகாலை 7.30 மணிக்கநீதிமன்றத்துக்கநேரடியாக சென்றஇருந்தோம்.பெங்களூரசிறப்பநீதிமன்ற கட்டிடத்திலயாருமதெனபடவில்லை. ஆனாலகாலை 8.15 மணிக்கநீதிமன்ற கட்டி டத்திலஉள்ள பழைய தபாலநிலையமஅருகஇருந்த குறுகலான பாதையிலநுழைந்தார். தன்னயாருமபுகைப்படமஎடுத்துவிடக்கூடாதஎன்பதற்காகவஇவ்வழியடி'குன்ஹதேர்ந்தெடுத்துள்ளார்.

காலை 8.18 மணிக்கதனதஇருக்கையிலஅமர்ந்த நீதிபதி குன்ஹமாலை 7.30 மணி வரபணியிலமூழ்கினார்.இன்றவழங்கவிருக்குமதீர்ப்பினபக்கங்களுக்கஇறுதிவடிவமகொடுத்துககொண்டிருந்தார். இந்த வழக்கமிகவுமமுக்கியமானதஎன்பதாலவழக்கமாக தட்டச்சசெய்பவரபயன்படுத்தவில்லை.தானநீதிபதியாக பணியாற்ற தொடங்கிய காலத்திலஇருந்தபழக்கமான ஒரபெண்ணையதட்டச்சசெய்ய அனுமதித்துள்ளார்.

அதுவுமதீர்ப்பினஇறுதி வடிவத்ததனதகைப்படவகடந்த 4 தினங்களாக திருத்தி, தட்டச்சசெய்துள்ளார்” என்றனர்.

நீதிபதி டி'குன்ஹாவபொறுத்தவரஅவரஒரமுறதீர்ப்பஅளித்தால், அந்த வழக்கஅடுத்தடுத்தஉயர்நீதி மன்றஙகளஅணுகினாலுமதோல்வியஅடையும்.அந்த அளவுக்கதீர்ப்பவழங்குவதிலகெட்டிக்காரரஎன கர்நாடக நீதித்துறவட்டாரங்களகூறுகின்றன.

தீர்ப்பினஇறுதி வடிவத்ததனதகைப்படவகடந்த 4 தினங்களாக திருத்தி, தட்டச்சசெய்துள்ளார்.

(தி இந்து)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com