Contact us at: sooddram@gmail.com

 

'அம்மா'... ஜெயாவினஆட்சி தமிழக வரலாற்றிலகரும்புள்ளி

அம்மா’.... ஆடிய ஆட்டமஎன்ன? படுத்திய பாடஎன்ன?... கூடிய கூட்டமென்ன?.......

இந்திய நீதித்துறஅதனகடமையசரியாகசசெய்திருக்கிறது. பலவேறஊழலவழக்குகளிலதப்பிபபிழைத்த அ. இ. அ. தி. மு. க. தலைவி செல்வி ஜெயலலிதா, இன்றதமிழக முதலமைசசராக கொடிகட்டிபபறந்தகொண்டிருக்குமபோதஊழலிலமாட்டி யிருக்கின்றார். 1991 ஆமஆண்டிலிருந்து 1996 ஆமஆண்டவரஆட்சியிலஇருந்தவரஜெயலலிதா. அந்தககாலபபகுதியிலவருமானததுக்குமஅதிகமான சொத்துக்களைககுவித்தாரென்ற குற்றசசாட்டிலதொடரப்பட்ட வழக்கிலகுற்றவாளியாகககாணப்பட்ட தமிழக முதலமைச்சரசெல்வி ஜெயலலிதஜெயராமுக்குசசிறைததண்டனவழங்கப்பட்டுள்ளது. 18 வருடங்களாக விசாரிக்கப்பட்டவந்த இந்த வழக்கினதீர்ப்பகடந்த சனிக்கிழமை (27.09.2014) வழங்கப்பட்டது. தமிழகத்திலிருந்தஇந்த வழக்ககர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களருக்கமாற்றப்பட்ட நிலையிலவிசாரணைகளசெவ்வனநடத்தி வந்த சிறப்பநீதிமன்றமபரபரப்பதீர்ப்பசனியன்றவழங்கியது.

இதன்படி, ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டகாலசசிறைததண்டனையும் 100 கோடி ரூபஅபராதமுமவிதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அம்மாவினசகாக்களான தோழி சசிகலா, வளர்ப்பமகனசுதாகரன். இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டகால சிறைததண்டனையும் 10 கோடி ரூபஅபராதமுமவிதிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதஉட்பட தண்டனபெற்ற அனைவருமஇப்போதசிறையிலஅடைக்கப்பட்டுள்ளார்கள்.

கலைஞரகருணாநிதி தலைமையிலான தி. மு. க.வஜெய லலிதாவுக்கஎதிராக முதனமுதலிலவழக்கைததொடர்ந்தது. என்றாலுமஅதிலபோதிய ஆதாரங்களஇல்லாததால். ஜனதாககட்சிததலைவரசுப்பிரமணியமசுவாமி, முழுமையான ஆவணஙகளுடனமீளவழக்குததாக்கலசெய்திருந்தார். இந்த வழக்கிற்கபெங்களூரசிறப்பநீதிமன்றமபரபரப்புததீர்ப்பவழங்கி இருக்கிறது.

தனதவருமானத்திற்குமமேலதிகமாக 66.65 கோடி ரூபபெறுமதி யான சொத்துக்களஅவரகுவித்தவைத்திருந்ததநிரூபணமாகி இருக்கிறது.

பெங்களூரசிறப்பநீதிமன்றத்தினநீதிபதி ஜோனமைக்கல் டி குனஹாவினஇந்தததீர்ப்பமுழஇந்தியாவுக்குமஓரஅழுத்தமான செய்தியவழங்கி இருக்கிறது.

தமிழக அரசியலிலுமஇந்திய தேசிய அரசியலிலுமமிகவுமதுணிசசலுமதைரியமுமஉள்ள அரசியலபெண்ணாக அடையாளஙகாட்டிககொள்ளப்பட்டவரசெல்வி ஜெயலலிதா. பிரிட்டனுக்கஓரஇரும்பசீமாட்டியாகததிகழ்ந்தவரமார்க்கிரடதட்சரஅம்மயார். அதேபோல தமிழகத்திலஇரும்புசசீமாட்டியாக தன்னைககாட்டிக்கொண்டவரஜெயலலிதா. அ. இ. அ. தி. மு. க. ஸ்தாபகரஎம்.ஜீ.ஆருக்குபபின்னரகட்சிததலைமையபலாத்காரமாக கைப்பற்றிய இவர், பல நேர்மையான சிரேஷ்ட தலைவர்களினஅரசியலவாழ்வுக்கதமிழகத்திலமுற்றுப்புள்ளி வைத்தவரென்ற விமர்சனத்திற்குரியவர்.

தி. மு. க. ஆட்சிககாலத்திலஊழல்களுக்கஎதிராக ஆணித்தரமாகததானஅம்மகுரலகொடுத்தவந்தார். இப்போதுதானபுரிகிறது, தனதஊழலமறைக்கவஎதிர்ககட்சிகளமீதஇவரகுரலஉயர்த்திபபிடித்திருக்கிறாரஎன்பது.

தனதஅதிகார வரம்பையுமமீறி மக்களினசொத்துக்களைசசூறயாடி இருக்கின்ற ஜெயலலிதஜனநாயக அடக்குமுறைகளிலுமவரிந்தகட்டிககொண்டசெயற்பட்டவர். தமிழக சட்டசபையிலஎதிர்ககட்சிகளினகுரலநசுக்கி எதிர்ககட்சிததலைவரவிஜயகாந்தைக்கூட சட்ட சபைக்கவரமுடியாமலநேரடி, மறைமுக அழுத்தங்களைககொடுத்ததமட்டுமல்ல, கலைஞரகருணாநிதி முதல்வராக இருந்த போதகட்டிய அழகிய சட்ட சபைககட்டடத்துக்கசெல்லமாட்டேனென அடம்பிடித்ததனதஅரக்கிததனத்தைககாட்டியவரஜெயலிதா. இப்போதசட்ட சபபழைய கட்டடத்திலேயசெய்படுகிறது. இதேபோல, கருணாநிதி கட்டிய மிகபபெரிய தேசிய நூலகத்ததூக்கி எறிந்துவிட்டதேசிய ஆஸ்பத்திரியாக மாற்றுவதற்கமுற்பட்டதுமஇந்த அமமணிதான்.

தி. மு. க. ஆட்சியிலசெய்யப்பட்ட அத்தனசமூகநலததிட்டஙகளையுமபொதுசசொத்துக்களையுமஅழித்துவிட்டதானதனதபெயரிலஉருவாக்க வேண்டுமென்பதிலஅடம்பிடித்த ஜெய லலிதபழிவாங்குமசுபாவமஉள்ளவரஎன்பதஇந்திய அரசி யலிலநிரூபித்துககாட்டியவர்.

இதனைவிடவுமகச்சதீவவிவகாரத்தையும், மீனவரபிரச்சினையையுமவைத்தஇந்திய மத்திய அரசுக்கு, அழுத்தத்துக்கமேலஅழுத்தமகொடுத்ததனதஅரசியலதக்க வைத்துக்கொள்ள முனைந்த இந்த போலி இரும்புசசீமாட்டி இன்றஅரசியலஎதிரகாலமஇல்லாமலசிறைக்கூண்டினுளமெளனியாகி நிற்கிறார்.

ஆம், ஜெயலலிதாவினஅரசியலவாழ்வுக்கபெங்களூரசிறப்பநீதிமன்றமமுற்றுப்புள்ளி வைத்துள்ளது.

என்றாலும், ‘அம்மா’.... என்ற அழுங்குப்பிடிக்குள் அ. இ. அ. தி. மு. க. வை ஜெயலலிதசிறையினுளஇருந்தகூட கட்டுப்பாட்டினுளவைத்திருக்கககூடும். அல்லதஅதற்குமமுயற்சிக்கலாம். ஆனாலுமஅடக்கமுறைக்குளஅடக்கி வைக்கப்பட்டிருந்த இந்தககட்சி உடைந்தசிதறி பலமிழந்தபோவதயாருமதடுக்க முடியாது. வரலாற்றநியதியுமஇதுதான். வன்முறைகளதமிழகத்திலதொடர்கின்றன. இந்த நிலையில், புதிய முதல்வரகட்சி தேர்ந்தெடுத்தாலுமவன்முறதொடர்ந்தால், ஆட்சிககலைப்புக்கசாத்தியமஇருக்கிறது. சிலவேளஆளுநரஆட்சியுமஏற்படுத்தப்படலாம்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com