Contact us at: sooddram@gmail.com

 

நட்புக்கமிகப்பெரிய விலகொடுத்தாரஜெயலலிதா?

மன்னார்குடியிலவந்த குடும்பத்தினருடனான அதிமுக பொதுசசெயலாளரஜெயலலிதாவினநட்பஒரநாளஅவரதஅரசியலவாழ்வமுடக்குமஎன்ற அவரதஅரசியலவிசுவாசிகளபலரதகணிப்பஉறுதி செய்யுமவகையிலஅமைந்துள்ளதசனிக்கிழமவெளியான தீர்ப்பு.

1991-96 காலகட்டத்திலஜெயலலிததமிழக முதல்வராக இருந்தபோதநடந்த சம்பங்களகுறித்தநன்கஅறிந்தவர்களினகுற்றச்சாட்டசசிகலஅந்தககாலகட்டத்திலஅரசியலசாசனத்திற்கஅப்பாற்பட்டஅதிகாரங்களகையிலவைத்திருத்தாரஎன்பதாகவஇருக்கும். சசிகலாவுமஅவரதசகாக்களுமதமிழகமமுழுவதுமஇடங்களவாங்கிககுவிப்பதிலமும்முரமாக இருந்தனர்.

1980-களில் அதிமுகவினகொள்கபரப்புசசெயலாளராக இருந்தாரஜெயலலிதா. அப்போதஇருந்தஜெயலலிதாவும்-சசிகலாவுமநல்ல நட்புறவிலஇருக்கின்றனர். கட்சிககூட்டங்கள், பொதுககூட்டங்கள், தேர்தலபிரச்சாரங்களஎன ஜெயலலிதஎங்கசென்றாலுமஅவருடனசசிகலாவுமஇருப்பார்.

ஜெயலலிதாவினவீட்டிலேயசசிகலதங்க ஆரம்பித்தார். சசிகலதவிர அவரதகுடும்பத்தைசசேர்ந்த 8 பேருமஅவருடனஜெயலலிதாவினவீட்டிலதங்கினர். சசிகலாவினஉறவினர்களிலஒருவரான பாஸ்கரனதொலைக்காட்சி ஒன்றநிர்வகித்தவந்தார். மற்றொரஉறவினரவி.என்.சுதாகரனஜெயலலிதாவினவளர்ப்பமகனஆனார்.

1995 செப்டம்பரிலநடைபெற்ற சுதாகரனினபிரம்மாண்ட திருமண நிகழ்ச்சி ஊடகங்களிலவெளியானதே, பொதுமக்களமத்தியிலஎதிர்ப்பஅலைகளஏற்படுத்தியது. அந்த எதிர்ப்பினபலனதேர்தலிலஎதிரொலித்தது. மக்களவைததேர்தலிலஅதிமுக 39 தொகுதிகளிலுமதோல்வியடைந்தது. 1996 பொதுததேர்தலில் 4 சட்டமன்ற தொகுதிகளிலமட்டுமஅதிமுக வெற்றி கண்டது.

சிறிய பிரிவு:

தேர்தலபின்னடைவுக்குபபின்னர், சசிகலா, மற்றுமஅவரதகுடும்பத்தினருடனான நட்புறவதுண்டித்துககொள்வதாக ஜெயலலிதஅறிவித்தார். வளர்ப்பமகனையுமகைவிட்டார். வாழ்நாளமுழுவதநகைகளஅணியப்போவதில்லஎன சூளுரைத்தார்.

சசிகலாவினநடவடிக்கைகளுக்கஅமலாக்கபபிரிவமுதலிலசெகவைத்தது. தொலைக்காட்சி சேனலுக்கடிரான்ஸ்பாண்டர்களவாங்கியதிலஅந்நிய செலாவணி விதிமுறைகளமீறியதாக பாஸ்கரனகைதசெய்யப்பட்டார். 1996 ஜூனமாதமசசிகலாவுமஅந்நியசசெலவாணி சட்ட விரோத பயன்பாடு, கடத்தலதடுப்புச் (COFEPOSA) சட்டத்தினகீழகைதசெய்யப்பட்டார். தொடர்ந்தடி.டி.வி.தினகரனுமகைதானார்.

ஆனால், சசிகலவிடுதலையான பின்னர், மீண்டுமமலர்ந்ததஜெயலலிதா - சசிகலநட்பு. ஆனால், அரசபி.ஆர்.ஓ.வாக இருந்த சசிகலாவினகணவரஎம்.நடராஜனஎப்போதுமஜெயலலிதாவினநலஅபிப்ராயத்தைபபெறவில்லை. அவரஅதிகாரத்தைககைப்பற்ற முயற்சிப்பதாக ஜெயலலிதசந்தேகித்தார்.

இதனால், டிசம்பர் 2011-ல் சசிகலகுடும்பத்தினரசசிகலகுடும்பத்தினரநட்வவளையத்திலஇருந்தமீண்டுமவெளியேற்றினாரஜெயலலிதா. அதிமுகவகையகப்படுத்த நடராஜனும், மற்றவர்களுமகூட்டுசசதியிலஈடுபடுவதாகககருதி ஜெயலலிதஇந்த நடவடிக்கையமேற்கொண்டார்.

ஜெயலலிதாவினநடவடிக்ககட்சிததொண்டர்களமத்தியிலபெருமமகிழ்ச்சியஏற்படுத்தியது. மன்னார்குடி குடும்பத்தினருடனான நட்பஜெயலலிதாவுக்ககேடவிளைவித்ததாக கட்சியினரநம்பினர். ஆனால், அதிமுக தொண்டர்களமகிழ்ச்சி 100 நாட்களமட்டுமநீடித்தது. சசிகலா, தன்னமன்னித்தஏற்றுககொள்ளுமாறவிடுத்த கோரிக்கைக்கபணிந்தாரஜெயலலிதா.

1990-களில் சசிகலாவுமஅவரதகூட்டாளிகளுமதுவங்கிய தொழில்நிறுவனங்களமூலமகிடைத்த சொத்தபின்னாளிலஜெயலலிதாவநீதிமன்றங்களிலநிறுத்தியது. சட்ட விரோதமாக சம்பாதிக்கப்பட்ட பணத்தஇந்த நிறுவனங்களவருவாயஎன திரித்துககூறின என்பததற்போதநிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழில்: பாரதி ஆனந்த

(தி இந்து) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com