|
||||
|
என்
மனவலையிலிருந்து....... மன இறுக்கம்(Autism) என்ற சமூகக் குறைபாடு (சாகரன்) இன்று உலக மன இறுக்க விழிப்புணர்வு நாள் (World Autism Awareness Day) மன இறுக்கம் என்றால் என்ன? இது ஒருவகை உளவியல் கோளாறுதான். புதிய பரபரப்பான வாழ்க்கை முறை உடலில் உள்ள உயிரியல் குறைபாடுகளை மேலும் தூண்டி இதன் அளவுகளை கூட்டிவருகின்றது என்பதே என் பார்வை. உறவுகளை வாஞ்சையுடன் அணுகி அளவளாவி அன்பு செலுத்தாதது இந்த மன இறுக்கம் குறைப்படாமல் போவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகின்றது என்பது விஞ்ஞான ஆய்வுகளின் முடிவு. இந்த குறைபாடு தீர்கப்பட முடியாததா? தீர்கப்பட முடியும் என்பதே பதில். எனது பௌதிகவியல் ஆசிரியர் கருணாகரன் அடுக்கடி கூறுவார் யாழ் இந்துக்கல்லூரியில் படித்து சித்தியடையாவதவன் எப்படி லண்டன் சென்று கணக்கியலாளராகவும், எந்திரவியலாளராகவும் மாறமுடியும் என்று 19070 களின் நடுப்பகுதியில் வெளிநாடுகளுக்கு 'மேற்படிப்பு' இற்காக செல்பவர்களைப் பார்த்து பகிடிவிடுவார். இதனைத் தொடர்ந்து அவரே இப்படியும் கூறுவார் 'பாஷை அதிகம் தெரியாத நாடு ஒன்றில் வெளியில் அதிகம் செல்லாமல் தமது கவனத்தை ஒருமுகப்படுத்தும் திறமையை இவர்கள் படிப்பில் வெளிப்படுத்துவதினால் இவர்களால் வெற்றியடைய முடிகின்றது' என்று. இங்கு ஒன்றைக்
கவனிக்க வேண்டும் மனதை ஒருவழியில் ஒரு முகப்படுத்துதல் என்பது இங்கு மனிதனை
வெற்றப்பாதைக்கு அழைத்துச் செல்கின்றது என்பதை. இதே மாதிரியான ஒரு தறையில்
தறமையானவரகளா விளங்கும் மனம் இறுக்கத்தின் பாதிபுக்குள்ளானவர் களை நாம்
பார்க்க முடியும். ஆனால் இப் பாதிப்புக்குள்ளானவர்கள் சரியான வகையில் இனம்
காணப்பட்டு ஊக்கிவிக்கப்பட்டால் மட்டும் இது சாத்தியம். இது பற்றி
taare cameen par
என்ற ஒரு நல்ல
திரைப்படத்தை அமீர் கான் நடித்து வெளியிட்டிருந்தார். தற்போதைய பரபரப்பான
சமூக வாழ்வில் எல்லோரும் பார்த்து கற்றறிய வேண்டிய திரைப்படம் இது. இதில்
மன இறுகத்திற்குள்ளான ஒரு சிறுனை எவ்வாறு ஒரு ஆசிரியராக இருந்து இதிலிருந்து
மீட்டு இச்சிறுவனின் திறமையை சமூகம் போற்றும் அளவிற்கு கொண்டு வருகின்றார்
என்பதை மிக அளகாக பதிவு செய்திருப்பார். இவனிடம் இருந்த மன இறுகத்தை யாரும் இனம்காணவில்லை, மாறாக எள்ளி நகையாடியதும், அவமானப்படுத்திதும் எனக்கு நல்ல ஞாபகமாக இருக்கின்றது. ஆனால் இவன் எமது கிராமத்துப் பாடசாலைக்கு சென்று வரும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பாக எப்போதும் சென்று வருவது, யார் என்ன வேலை கேட்டாலும் மறுக்காமல் செய்தல், வயது முதிந்தவர்களை அரவணைத்துப் போதல், இவர்களின் தலைச் சுமையை தானே கொண்டு சென்று கொடுத்தல் போன்ற மிக நல்ல காரியங்களைச் செய்வான். இதனை 'பேயன்' ஏமாந்து செய்கின்றான் என்று பார்த்தவர்களே அதிகம். இதனுடன் கூடவே காலையும், மாலையும் தனது வீட்டில் கடவுளை கும்பிடும் நேரங்களில் தேவாரங்களை உரத்த குரலில் சரியாக பாடுவார். இதேபோல் தனது குல தெய்வத்தின் சந்நிதியிலும் தினமும் மாலை நேரம் அச்சுபிழைக்காமல் இராகத்துடன் தேவாரங்களை ஒப்புவிப்பான். இத்தனைக்கும் இவரின் தகப்பனார் ஒரு ஆசிரியர். இவரை ஒரு தடவையேனும் பாடசாலைக்கு அனுப்பியது இல்லை. வீட்டில் பாடங்கள் சொல்லிக் கொடுத்ததும் இல்லை. மன இறுக்கம் உள்ள மாணிக்கன், யாராவது ஒருவர் புத்திக் குறைவான வேலைகள் செய்யும் போது இவர்களை எள்ளி நடையாடுவதற்கு மட்டும் குறியீடாக பாவிகப்பட்டானே ஒழிய இவரிடம் (கவனிக்க 'னி' அல்ல 'ரி') உள்ள திறமைகள் அடையாளம் காணப்பட்டு இத்துறையில் இவர் ஊக்கிவிக்கப்படவில்லை. இவரின் தேவைகள் அக்கறையுடன் அணுகப்படவில்லை. இப்படி செய்திருந்தால் இவர் கிராம மட்டதிலாவது ஒரு சிறந்த பாடகனாக. எல்லோருக்கும் உதவும் நல்லாளனாக பரிணமித்திருப்பான். என்ன இறுதியில் திருமண வயதைத் தாண்டியும் தாய் தந்தையரை அண்டிப் பிழைத்து இறந்தே விட்டான். இது எமக்கொரு பாடத்தை சொல்லிச் செல்கின்றது. மாணிக்கர் சரியான முறையில் இனம் காணப்பட்டு வாஞ்சையுடன் நெறிப்படுத்தப்பட்டால் இவர்கள் மனிதருள் மாணிக்கமாக வரமுடியும். தற்போதைய
பரபரப்பான வாழ்வில் ஒருவருடன் ஒருவர் கதைத்து, பேசி, அளவளாவ நேரமின்மை என்ற
ஓட்டங்கள் எங்கள் யாபேரையும், மன இறுக்கம் உள்ளவர்கள் பிறருடன் கதைக்க
விரும்பமாட்டார்கள் உன்ற முக்கிய குறைபாட்டிற்குள் தள்ளிச் சென்று முழு
மனித குலத்தையும் ஒரு மன இறுக்க குறைபாட்டாளர்களாக மாற்றி வருகின்றது என்ற
எச்சரிகை மணியை அடித்திருக்கின்றது. இதிலிருந்து மனித குலம் மீளவேண்டுமாயின்
அன்பை செலுத்தும் அன்புள்ளங்கள் அளவளாவும் நிலைகள் அதிகரிக்க வேண்டும்;.
முயலுவோம் என்று உலக மன இறுக்க விழிப்புணர்வு நாள் அன்று செயற்படுவோம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |