|
||||
|
என் மனவலையிலிருந்து........ நீதி கேட்போம்
எங்கள் மகளின் கொலைக்கு.....! (சாகரன்)
'எனது மகள்
கொல்லப்பட்டுள்ளார்'
- மகள் கொன்சலிற்றா
பற்றி நீதிமன்றத்தில்
தந்தை சத்திய வாக்கு மூலம்.
'மருந்து வாங்கி தாருங்கள்
என்று பாதிரியாருடன்
தொலை பேசியில்
கெஞ்சினாள்'
- மகள் கொன்சலீற்றாவின்
தாயின் கண்ணீர் வாக்கு மூலம்.
யாரங்கே.....! அழைத்து வாருங்கள்
மன்னார் அருள் தந்தை
இராயப்பு
ஜோசப்பை.
இசைப்பிரியா, பிரபாகரன்
கொலை வகையறாக்களுக்கு
உள்ளுரிலும்,
சர்வதேச அரங்கிலும்
உரக்க குரல் எழுப்புபவரை,
இக்கொலைக்கும்
குரல் எழுப்ப.
யாரங்கே.....! அழைத்து வாருங்கள் அருள் தந்தை
தோமஸ் சௌந்தரநாயகத்தை.
தனது கோவில்
பற்றில் அவர் கண்காணிப்பு
எல்லைக்குள்
நடைபெற்ற
கொலையைக்கு
விளக்கம்
கூற.
யாரங்கே......! அழைத்து வாருங்கள்
சுரேஸ் பிரேமசந்திரனை.
'கோவில் பூசாரியை கொலை செய்தேன்
அது கயவர்களின்
கூடாரமாக
மாறக் கூடாது என்பதற்காக.....'
என புலம்
பெயர் தேச மக்களுக்கு
மயிர் கூச்செறியச்
செய்யும்
வீர முழக்கம்
பேசும் தமிழ் பேசும்
பாராளுமன்ற
ஆயுள்? பிரதிநிதியை. இந்தக் கொலைக்கு
சிவப்பு விளக்கம் கூற.
யாரங்கே......! அழைத்து வாருங்கள்
கிளிநொச்சி
மக்கள் என்று பிரதேசவாதம்
பேசும் புலிகளின்
ஆசீர்வாதம்
பெற்ற தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு
பாராளுமன்ற
உறுப்பினர்
சிறீதரனை.
முள்ளிவாய்கால் கொலைகளில்
குளிர் காய்ந்து பாராளுமன்ற
நாற்காலியில்
அமர்ந்து
கொண்டு சங்கரியின்
பாராளுமன்ற
கனவுகளை இல்லாமல் செய்தவரை.
வெள்ளைப்
பாவாடைக்கு
நீதிவழங்க.....?
யாரங்கே.......! அனந்தி எழிலனை ஐ கூட்;டி
வாருங்கள்
தனது கணவனின்;
ஆள்கொணர்வு
மனுவிற்காக
வட மாகாண
சபைக்கு அப்பால், ஐ.நா. வரை சென்று நீதி கேட்ட
வீரவேங்கையின்
துணைவியை.
நீதி கேட்போம்
இந்தக் கொலைக்கும்.
யாரங்கே....! அழைத்து வாருங்கள்
எங்கள் வடமாகாண முதல் அமைச்சர்
சி. விக்னேஸ்வரனை. வாழும் காலத்தில்
நீதி அரசராக
இலங்கை அரசிற்கு சேவகம் செய்து ஓய்வுகால பொழுது போக்கிற்காக
முதல் அமைச்சர் பதவியை பரிசாக பெற்ற நவீன
நீதிமானை.
நீதி மன்றங்களில்
வழங்கிய தீர்ப்புக்களைப்
போல் அவரின்
குறுநிலத்தில்
நடந்த கொலைக்கும்
தீர்ப்பு
வழங்க.
யாரங்கே..........! எடுத்து வாருங்கள் டக்ளஸ் தேவானந்தாவின்
இக்கொலைக்கான தீர்ப்பை.
'....இனிமேல்
(மாதாக்)கோவில்களில்
தோத்திரப்
பாடல்கள்
பாடுவதற்கு
இளம் பெண்களை
அனுமதிக்கக்
கூடாது. முதியவர்களை மட்டுமே
அனுமதிக்க
வேண்டும்....'
என்று பெண்களை அடுப்பங்கரைக்குள்
தொடர்ந்தும்
அடைத்து வைக்கும் தீர்ப்பு கூறியவரை.
சரி இவர்கள் போதவில்லை
என்றால் நவீன இராமர்
நரேந்தர மோடியை அழைத்து வாருங்கள். குஜராத்தில் இர்ஷாத்
ஜகான் இன் மரணத்தைக்
கொண்டாடி
நாளைய பாரதப்பிரதமர்
என்று கனவு காணும்
இந்து வெறியரை.
அபிவிருத்தியில் முதலிடமாக
யாழ்ப்பாணத்தை(மன்னிக்கவும்
ஏதோ பழக்க
தோஷத்தில்
ஆரம்பித்துவிட்டேன்....
தனது தள்ளாத
வயதில் தற்போதுதான்
தனது திருமணம்
பற்றி ஒப்புக் கொண்டவரை. இந்தக்கொலைக்கு
காங்கிரஸ்காரர்தான்
காரணமம...? என்பதைக் கண்டறிய......? இதுவும் முடியவில்லை
என்றால் ஐநா வின்
மனித உரிமை
ஆணையாளர்
நவநீதம்பிள்ளையிடம்
முறையிடுங்கள். இவர் நேட்டோ தலைவன் அமெரிக்காவிடம்
ஆலோசனை பெற்று எங்கள் மகள் கொன்சலீற்றாவின்
கொலைக்கு
தீர்ப்பு
வழங்குமாறு.
சரி யார்
இல்லாவிட்டாலும்
போராட்டம்
நடாத்த அழைத்துவாருங்கள்
பெண்கள் விழிப்புணர்வு
அரங்கத்தை
சர்வதேச பெண்கள் தினத்துடன்
நின்றுவிடாமல்
எமது மகள்
கொன்சலீற்ரா
விண் மரணத்திற்கு
நீதி கேட்டு
போராடுவதற்கு.....!
எங்கே ஐயா....!
இந்த நீதி போய்விட்டது.
எங்கே ஐயா......?
மக்களே சிந்தியுங்கள்...!
நீங்கள் விழிப்படையாதவரைக்கும்
வீழ்ந்து
கிடக்கப்போவது
நீங்கள்தான்.
எமக்கு சமநீதி
வழங்க இலங்கை பௌத்த பேரினவாதம்
முன்வரப்போவதில்லை
என்ற கூக்குரலுடன்
நானும் இணைந்து கொள்கின்றேன்
என்றும் போல இன்றும்.
(சாகரன்)
(ஏப்ரல்
25, 2014) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |