Contact us at: sooddram@gmail.com

 

மத ஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும்

(வவுனியன்) (இலங்கையிலிருந்து.....)

இலங்கையில் போருக்கு பிந்திய காலப்பகுதியில் மத ஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இது இலங்கை ஒரு பல்லின சமூகமாக இணைந்த வாழுதலுக்கு பெரும் தடையாக அமையும் விடயம் ஆகும். சிறப்பாக அதிகப்படியாக முஸ்லீம் மத ஸ்தலங்கள் மீதான தாக்குதல்களே அதிகரித்து வருகின்றன. மேலும் இந்துக் கோவில்களும் தாக்குதலுக்கு உள்ளான துபோல் பௌத்த கோவில்களும் தாக்குதலுக்க(பௌதிக தாக்குதல் என்பதற்கு அப்பால் உளவியல் தாக்குதல்) உள்ளாக்கப்பட்டிருக்கின்றன. புத்த கோவில்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதைவிட உருவாக்கப்பட்டன என்பதே உண்மை நிலை ஆகும். இதுவே இவ் கோவில்கள் ஏனைய மத, இன மக்களால் பௌதிக ரீதியில்லாமல் உளவியல் வெறுப்பிற்கு உள்ளாகி இருக்கின்றன. மத, இன நல்லிணக்கத்துடன் இலங்கையராக வாழுதல் என்று விரும்பும் யாரும் இவற்றை வரவேற்க மாட்டார்கள்.

எப்படி புலிகளின் காலத்தில் தமிழ் பிரதேசங்களில் நடைபெற்ற குற்றச் செயல்களுக்கு (சிறப்பாக கொலை, ஆள்கடத்தல்களுக்கு) புலிகள் பொறுப்புக் கூறவேண்டியவர்களாக இருந்தார்களோ அதேயளவு பொறுப்பு இன்று அரசாங்கத்திற்கும் இருக்கின்றது. அது கிறீஸ் பூதமாக இருக்கலாம், பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களாக இருக்கலாம், இந்துக்கோவில்கள் மீதான தாக்குதல்களாக இருக்கலாம், குடியேற்றங்களாக இருக்கலாம் ஏன் வலிந்து நிறுவப்படும் பௌத்த கோவில்களாக இருக்கலாம் இவை எல்லாவற்றிற்கும் இலங்கை அரசே பொறுப்பு கூற வேண்டிய நிலையிலேயே இருக்கின்றது. இவ் நிகழ்வுகள் நடைபெறும்போது முத்தரப்பும் பொறுப்புடன் நடந்து கொள்ளாமல் உணர்ச்சிவசப்பட்டு இனவாத, மதவாத அடிப்படையில் அறிக்கைகளை விடுவதும், செயற்படுவதும் வேணும் என்றால் தமது பிழைப்பு அரசியலை நடாத்த உதவுமே தவிர இன ஐக்கியம், மத நல்லிணக்கத்திறகு உதவாது.

சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் இனத் தீவிரவாதிகளான பொது பல சேனாவாக இருக்கட்டும் ஜாதிக ஹெல உறுமயவாக இருக்கட்டும் இன்ன பிற சிங்களப் பேரினவாத அமைப்புக்களாக இருக்கட்டும் இனவாத செயற்பாட்டை நிறுத்த வேண்டும் அல்லது இவற்றின் செயற்பாடுகளை தடைசெய்ய வேண்டி பொறுப்பு இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். மறு புறத்தில் தமிழர் தரப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறப்பாக சுரேஸ் பிரேமசந்திரன் போன்றவர்களின் இனவாதம் நிறைந்த மறுப்பு அறிக்கைகள் அவர்களின் தேர்தல் வெற்றிக்கான உசுப்பேத்தலை ஏற்படுத்துவதற்கு மட்டுமே உதவலாம். மாறாக தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க உதவாது. முஸ்லீம் மக்களைப் பொறுத்தவரையில் ஒரு தரப்பினர் ஒன்றும் நடைவில்லை என்று எல்லாவற்றையும் மூடி மறைக்க முற்படுவதும், இன்னொரு தரப்பினர் மத நம்பிகையை வைத்து மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயலாது ஜிகாத் பேசுவதும் நல்லதல்ல. இவை எல்லாவற்றிற்கும் அப்பால் சகல இனங்களிலும் பிரச்னையின் உண்மைத் தன்மையை அறிந்து மத நம்பிகையாளர்கள், இன உணர்வாளர்கள் மத்தியில் எவ்வாறு மத, இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம் என்று முயற்சிப்பதை இங்கு கவனத்தில் எடுத்தல் வேண்டும். ஆனால் இன்னமும் மத, இன நல்லிணகத்தை குழப்பும், இதில் குளிர்காய நினைக்கும் சக்திகளே பலமாகவும் மறுதரப்பினர் பலவீனமாகவும் காணப்படுவது வருந்தத்தக்கது.

(நன்றி: பூபாளம(கனடா))

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com