Contact us at: sooddram@gmail.com

 

எனமனவலையிலிருந்து….

வடமாகாண முதலஅமைச்சரபகிரங்க மன்னிப்பகோரவேண்டும

(சாகரன)
முன்னாளஆயுதபபோராட்ட அமைப்புக்களுடனசேர்ந்தஇயங்கமுடியாத - வடமாகாண
முதலமைச்சர

வட மகாண முதலஅமைச்சரவிக்னேஸ்வரனினபேச்சகண்டனத்திற்குரியது. கவலையழிப்பது, கபடத்தனமானதுமகூட. அதுவுமஇன்றைய நிலையிலதமிழமக்களினமுக்கிய அரசுததலைமைபபதவியிலஇருப்பவரஇப்படி பொறுப்பற்றதனமாக பேசுவதஎந்தவகையிலுமஏற்புடையதஅல்ல. அதுவுமமுன்னாளநீதிபதி, மூத்த குடிமகன், பெருவாரியா  தமிழமக்களினவிருப்பவாக்குகளாலதெரிவசெய்யப்பட்டவரினவாக்கமூலமரொம்பவுமவருத்தமஅளிக்கின்றது. இவரினநேர்மைததன்மையை, உண்மைததன்மையமேலுமகேள்விககுறியாக்கி நிற்கின்றது.

80 ஆண்டுகளுக்கமேலாக இலங்கையிலவாழுமஒரசிறுபான்மதேசிய இனமதனதஉரிமைகளுக்கான பல்வேறவகைகளிலுமபோராடியவந்திருக்கின்றது. இந்த போராட்டங்களுக்கதலமவழங்கியவர்களமீதான விமர்சனங்களபல இருக்கலாம். இதிலசில உண்மைகளும், பொய்மைகளுமஉண்டஆனாலபோராட்டத்திற்கான காரணங்களும், தேவைகளுமபோராட்ட வழி முறைகளுமபொய்மையானவஅல்ல. இவையனைத்துமஉண்மையானவை. பேச்சுவார்த்தஇணக்கப்பாட்டஅரசியல், கூட்டஆட்சியதிகாரம், சாத்வீகபபோராட்டம், உண்ணவிரதங்கள், மறியலபோராட்டங்களஎன்றபரிணாமமஅடைந்ததஎல்லாமஉரிமமறுக்கப்பட்ட ஒரசமூகத்தினபோராட்டமாகத்தானஆயுதபபோராட்டத்தினதுவக்கத்தைபபார்க்க முடியும்.

 உரிமமறுக்கப்பட்ட இந்த தேசிய இனத்திற்குளசிறுபான்மையினருக்குளசிறுபான்மையினரஎன்ற ஒடுக்கமுறைகளுமஇருந்தன. இதற்கான போராட்டங்களும், அதனபோராட்ட வடிவங்களுமசரியானவையே, உண்மையானவையே, தேவையானவையே. இங்ககூட எல்லாபபடிமான வடிவபபோராட்டங்களுமநடைபெற்றஇறுதியிலஆயுதமஏந்தி போராட்டங்களநடைபெற்றதவரலாறு. இதனையநாமமாவிட்டபுரம், சங்கானை, அச்சுவேலி போன்ற இடங்களிலுமதர்மபுரமபோன்ற மலையக கூலித்தொழிலாளர்களினவாழ்விடங்களிலும் (தேசிய விடுதலைபபோராட்ட காலத்திலசிறுபிட்டி கலஉடைக்குமதொழிலாளர்களினபோராட்டங்களவரை) பார்த்திருக்கின்றோம்.

இதற்கபிந்தைய காலகட்டத்தில்தானதேசிய விடுதலைபபோராட்டத்திற்கான ஆயுதபபோராட்டமமுளைவிட்டது. ஆயுதபபோராட்டமஇங்குதானமுதலிலஆரம்பிக்கவில்லஎன்பதஎம்மிலபலரஅறிந்திருக்க வாய்பில்லை. ஆயுதமஏந்திபபோராடுவதற்குரிய தேவையும், சூழலும், உந்துதலுமதமிழபேசுமமக்களுக்குமஇருந்ததஎன்பதஉண்மை. இதற்கான உசுப்பேத்தல்கள், இந்த ஆயுதகபோராட்ட அமைப்புக்களவீங்கிபபெருக்க வாய்வீச்சவீசியவர்களினவழிததோன்றல்கள்தானவிக்னேஸ்வரனவகையறாக்கள். அப்போதஎல்லாமதமக்குமஇந்தஆயுதபபோராட்டத்திற்கும்’ நேரடிததொடர்பு, உறவுகளஇல்லஎன்பதபோலகறுவாக்காட்டிற்குகுளசுகபோகமகண்டகொண்ட விக்னேஸ்வரன்களும், சுமந்திரனகோஷ்டிகளுமஏனசம்மந்தனகோஷ்டிகளுமஅடங்கும். சிலரகறுவாக்காட்டிலசுகமகாண, சம்மந்தரகுழுவினரஇந்தியாவினதமிழநாட்டிலஅரசவிருந்தினராக காலத்தகழித்ததவரலாறு.

இளைஞர்கள், சதாரண பாமர மக்களஆயுதங்களதூக்கிககொண்டகாடு, மேடு, மலகளிலஇரவபகலஎன்றபார்க்கமாலதூக்கமஇன்றி ஓய்வின்றிஇ உணவின்றி அலைந்ததிருந்தபோராடியதயாவருமஅறிந்ததஇதிலபுலிகளஎன்ன புளொடஎன்ற ஈபிஆர்எல்எவஎன்ன ரெலஎன்ன ஈரோஸஎன்ன என்றஅடுக்கிக்கொண்டபோகுமஎளவிற்கபல ஆயுதமதாங்கிய அமைப்புகளிலபல ஆயிரமஇளைஞர்களதமதசுகபோக வாழ்வுகளi தவர்த்தஆயுமஏந்தி பொதஎதிரக்கஎதிராக போராடியதஎல்லாமபொய்மையா,,,,,? அல்லதகுற்றமா…? அல்லதவீணான செயற்பாடா….? இதிலஇருந்த வரலாற்றுககடமைகளபழிகப்படுமவகையிலான தீண்டத்தகாத செயற்பாடா …..?  

எல்லாவற்றிற்குமஆம்……… ஆம்……… ஆம்……… என்றபதிலழித்தநிற்கின்றாரஎமதவட மாகாண சபமுதலஅமைச்சர். இந்த மாபெரும் வஞ்சக் கூற்றிற்காக முதல் அமைச்சர் பொது மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

முதல் அமைச்சரின் ஆம்……… ஆம்……… ஆம்……… இற்கு சாமரமவீசியபடி சில முன்னாளபோராளிகளுமகதிரைக்கவாழ்க்கைப்பட்டவிவாகரத்தசெய்ய விருப்பமஇல்லாமலவீழ்ந்தஇருக்கின்றனர். சீ…….. யாருக்கவேணுமஇந்த ஈனமகெட்ட பிழைப்பு. தேசிய விடுதலஆயுதபபோராட்டப்பாதையில்’ பல தவறுகளஏற்பட்டிருக்கின்றன. இதிலஅதிகமபங்கதமக்காக்கிககொண்டவர்களதமிழீழ வீடுதலைபபுலிகள். ஒரதேசிய இனத்தஇலகுவிலமீளமூடியாத படுகுழிக்குளஏகபோகமாக நின்றதள்ளி வீழ்த்தியவர்களஇவர்களஎன்றாலுமஅப்போதஎல்லாமஇததமிழ்ததேசியககூட்டமைப்பஇந்தததவறுகளுக்கஎல்லாம், ஆயுத வன்முறைக்கும், பாசிச செயற்பாடுகளுக்கஎல்லாமநியாயமகற்பிக்க இந்தியாவிற்கும், நோர்வேயிற்கும், ஏனஸகன்டிநேவியனநாடுகளுக்குமகாவடி எடுத்தவர்களுமஇவர்கள்தான்.

இதகாவடியசுரேஷஉமசிவாஜிலிங்கமுமசூட்கேசுடனதமிழநாட்டிலநடாத்திய வரலாற்றஅவ்வளவசீக்கிரத்திலதமிழபேசுமநல்லுலகமமறந்தஇருக்க வாய்ப்பஇல்லை. அப்போதஎல்லாமதெரியாமலபோனதஆயுதமதூக்குபவர்களதவறசெய்கின்றார்களஎன்று. அன்றஆயதமதூக்குபவர்களதீண்டத்தகாதவர்களஎன்றஇவர்கள சூழுரைத்திருந்தாலஇன்றஅவர்களஇருந்த இடத்திலபுல்லமுளைத்திருக்கும். இன்றமுள்ளிவாய்காலமரணத்தையும், புலிகளினஅழிவையுமதமதசொத்தாக்கி தமிழரசுககட்சி என்றுமதமிழ்ததேசியககூட்டமைப்பஎன்றதேர்தலிலநின்றவென்றஅரியணையுமஏறிவிட்டசொல்கின்றாராமஆயுதமஏந்தியவர்களுடனசேர்ந்தசெயற்பட முடியாதஎன்றஇதனைபபாரத்துககொண்டுமசுரேஷஉமசித்தார்தனுமசிவாலிங்கங்களுமசும்மஇருப்பதசுரணஅற்ற இவர்களினசெயற்பாட்டையகாட்டுகின்றது.

விக்கியாரதைரியமஇருந்தாலஇனிவருமதேர்தல்களில் ‘தமிழஅரசை’யும், ‘தமிழதேசிய’த்தையுமஆயுத வன்முறையிற்காக பாவித்த பின்புலத்ததவிர்த்ததேர்தலிலநின்றதனித்தவென்றகாட்டவும். அப்போதஉமதகூற்றுகளபிழையாக இருந்தாலுமமக்களதீர்ப்புகளுக்கதலவணங்கி உங்களஒரமுதலஅமைச்சராக ஏற்றுககொள்கின்றோமஅன்றேலஎமதவடக்கமுதலஅமைச்சரஇருந்துமஒன்றுதானஇல்லாவிட்டாலுமஒன்றுதானஎன்றஇருந்தவிடுகின்றோம்.

(சாகரன்)(ஒக்ரோபர் 15, 2014)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com