Contact us at: sooddram@gmail.com

 

எனமனவலையிலிருந்து…..

புலமபெயரதேசத்தபொதவாழ்க்கையுமபுலுடாக்களும

(சாகரன்)

தற்போது புலம் பெயர் தேசங்களில் குறிப்பாக தமிழ் மக்கள் அதிகளவில் புலம் பெயர்ந்து வாழும் கனடா போன்ற நாடுகளில் எம்மவரில் சிலர் தேர்தல்களில் பங்கு பற்றுவது என்பது ஒரு புதிய தொழில் முயறசியாக ஆரம்பித்துவிட்டது. பொதுவாக பாடசாலை ஆலோசனை சபை உறுப்பினர் என்ற கீழ் நிலையிலிருந்து ஆரம்பித்து படிப்படியாக நகரசபை, மாநிலங்கள் அவை, பாராளுமன்ற உறுப்பினர் என்று தம்மை உயர்த்திக் கொள்ளல் என்ற கனவுகளுடன் புறப்படத் தொடங்கிவிட்டனர். இவர்கள் யாரிடமும் மக்கள் சேவை என்ற சிந்தனை கிஞ்சிதமும் இல்லை. மாறாக ஒரு பாதுகாப்பான பெருந்தொகையை சம்பளமாகவும், உதவித்தொகையாகவும், இன்ன பிற பயணச்செலவுகள்… இத்தியாதி… இத்தியாதி…. என சட்டவரம்பிற்குள் பெற்று சுகபோக வாழ்வு வாழ்வதே இவர்களின் ஓரே நோக்கம்.

சாதாரண உழைப்பாளிகள்  20 வீதமவரவரி செலுத்த வேண்டிய கட்டாயத்திலஉள்ள சாதாரண குடிமகனைபபோலல்லாதஇவர்களினபெரும்பான்மையான கொடுப்பனவுகளுக்கவரி ஏதுமசெலுத்த வேண்டியதில்லை. மேலுமஒரதவணை, தோராயமாக 4 அல்லது 5 வருடங்களதெரிவுசெய்யப்பட்ட அந்தப்பதவியிலதொங்கிங்கொண்டஇருந்தவிட்டால் (இதிலஒன்றுமபிரச்சனைகளவர வாய்ப்புகளஅதிகமஇல்லை) இதனபின்பாடஇவர்களுக்கஓய்வூதியமஆயுளபூராகவுமஅதுவுமவரிவிலக்குடனவழங்கப்படும். சாதாரண கனடிய உழைப்பாளி 65 வயதிற்கமேலேயதனதமுழுமையான ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவராக அரசு அனுமதிக்கின்றது. ஆனாலஇந்த அரசியல்வாதிகளுக்கஇதெல்லாமபொருந்துவதில்லை. ஏனஎனிலஅரசியலஅமைப்பஇயற்றுபவர்களஇவர்களே. இவர்களதமதநலன்களமுதன்மைப்படுத்தியசட்டங்களஇயற்றுவர். இதமாத்திரமஅல்ல இவர்களினசம்பள உயர்வும் 40 வீதமவரஏற்படுவதுமஉண்டு. சாதாரண ஒரஉழைப்பாளி சராசரியாக வேலைக்காலமமுழுவதும் வருடம் ஒன்றிற்கு 2 வீததிற்கமேலசம்பள உயர்வபெறுவதகடினமாக உள்ளபோதஇந்த அரசியல்வாதிகளினசொகுசவாழ்வைபபார்த்தீர்களா…? விடுவார்களா? இந்த பொனமுட்டையிடுமவாத்துக்களை.

என்ன தேர்தலிலபங்குபற்றுவது, பிரச்சாரங்களிலஈடுபடுதல், வெல்லுதலபோன்றவற்றிற்கவருடமகுறைந்தது 100 ஆயிரமடாலர்களுக்கமேலபணத்தஈட்டககூடிய ஒருவரால்தானமுடியும். எம்மவர்களில் 90 வீதமாவர்களவருடம் 25 ஆயிரமசம்பளமாக பெறுவதற்கஇங்கமுதலாளிமார்களவாய்ப்புக்களஅழிப்பதில்லை. அப்பஎப்படி சிலராலமட்டுமஇதமுடிகின்றதஎன்றால், பெரும்பாலுமதரகவேலசெய்பவர்கள் (வீடவாங்க விற்ற, காப்புறுதி….) வருடமபெருங்தொகபணத்தஎப்படியசுருட்டிவிடுவார்களகமிஷனாக. இதனையதமதஅரசியலபதவிகளைபபெற முதலீடசெய்கின்றார்கள். இவர்களதமக்கான வாக்கவங்கிகளையுமஎம்மவரமத்தியிலிருந்தபெறமுயற்சிக்கின்றனர். இதற்குமஇருக்கின்றது; வன்னி வீதி, தமிழரதிருநாள், இன அழிப்புக்கஎதிராக பாராளுமன்றத்திலபேசுதலஎன்றஏதாவதஒரு (தமிழ்) தேசியத்தஅவ்வப்போததூக்கியுமகொள்வர். கூடவஇவர்களுக்கபோட்டியாக உள்ள இந்திய, பாகிஸ்தானவேட்பாளர்களையுமதமதஉத்தியோகப்பற்ற பிரச்சார பீரங்கிகளமூயாழ்ப்பாணத்திலிருந்தமுஸ்லீங்களஇனசசுத்திகரிப்பசெய்யதபோன்று 'வாய்' அறிக்கைகளமூலமவிஷமபபிரச்சாரமுமசெய்வர். எம்மவர்களையுமகேட்கவவேண்டும்?

விடிய நித்திரையாலஎழும்பி கண்ணகசக்கி கொண்ட'போடபுள்ளடியவீட்டுக்கநேரே' என்பதபோலதமதவரலாற்றுககடமையசெய்தமுடிப்பர். இதிலஇன்னொரவேடிக்கஎன்னவென்றாலஇந்த தேர்தலநாயகர்களதமிழதேசியத்தைபபேசினாலுமஇவர்களகுழந்தைகளுக்கசுட்டுபபோட்டாலுமதமிழபேசவவராது. தமிழ்ககலாச்சாரமுமவராது. ஊரிலஎமததமிழதலைவர்களகொழும்பிலஆங்கிலமயாழ்பாணத்திலதமிழபோலத்தான். பிறகென்ன தேர்தலவெற்றி…. பிரமுகர்தனம்….. ஏததாங்களால்தானதமிழும், தமிழசனமுமபுலமபெயரதேசங்களிலவாழுகின்றனரஎன்றபொன்னாடபோர்த்தல்களும், ஊர்ச்சங்கங்களிலவீரபபேச்சு, வரலாற்றதிரித்துப் போடுமமொள்ளமாரித்தனமஎல்லாமஅதிகமஇவர்களிடமமேலுமதொற்றிவிடும். பாவமசாதாரண புலமபெயரதேசத்ததமிழமக்கள், பனியிலும், குளிரிலும், இரவிலும், பகலிலுமவெறுமஅடிப்படைசசம்பளத்திற்கபஞ்சமபிழைக்குமகூலிகளா  ொடர்ந்தவாழ்விற்கான டாலரைததேடி ஓட்டம்தான். கனடாவிலதினமுமவெங்காயததாழ்வைதான், ஓய்வில்லகடற்தொழில்தான். என்றுதானமுடியுமஇந்த பஞ்சமபிழைக்குமஅடிமைவாழ்வு. இதனைமாற்றயமைக்குமஒரகக்கனும், காமராசுவும், ஜோஷி முஜிகஉம், மனிகசர்காரஉமஎமமத்தியிலதோன்றபபோகின்றனரதெரியாது. தோன்றினாலுமமக்களசபஉறுப்பினர்களஆகலாமோ தெரியாத.....?

(சாகரன்)

(ஓக்ரோபர் 26, 2014)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com