Contact us at: sooddram@gmail.com

 

என்னையுமஆசானஆக்கிய ஆசிரிய

(சிவஈஸ்வரமூர்த்தி)

சின்னக்கஎனதஅரிவரி வகுப்பதாண்டிபபோகுமபோதஎன்னஅந்த வகுப்பிலகாணமலஇருப்பதைககண்டார். வகுப்பஆசிரியரசெல்வரத்தினமஆசிரியையிடமவிசாரித்தார். ஆசிரியரஎனதமாமியுமகூட. சிவபள்ளிக்கூடமவருவதில்லையஎன்றபதிலகூறினாரஆசிரியர். என்னமாடமேய்ப்பதற்கஅல்லததோட்ட வேலைகளிலஈடுபடுத்துவதாலநானபாடசாலைக்கவருவதில்லஎன அவரஎண்ணியதாக எமதஅக்காவிடமகூறினார். எனதஇரஅண்ணன்மார்களுமபடிப்பிலஅவ்வளவகெட்டிக்காரர்களஅல்ல. மேலுமஎனதஐயதோட்டக்காரனபெணபிள்ளைகளை 10ம் வகுப்பிற்கமேலபாடசாலைக்கஅனுப்புவதஇல்லஎன்ற எண்ணமமேலோங்கி இருந்த கிராமத்திலபிறந்தவர். இதன்தொடர்ச்சியாக கடைக்குட்டி என்னதோட்ட வேலையிலஒத்தாசையாக வைத்திருப்பதற்கா  ாடசாலைக்கஅனுப்புவதிலஎன்றஆசிரியநினைத்ததஎன்றஒன்றுமபுதிய விடயமஇல்லை.

அக்கசெல்வரத்தினமஆசிரியரிடமஒன்றுமகூறாமலஎனதவகுப்பைவிட்டவெளியேறினார். ஆனாலதனதவகுப்பிற்கசெல்லாமலபாடசாலையிலஉள்ள மறைவிடங்களிலஎல்லாமஎன்னைததேடினார். ஏனஎனில் தை மாதமதொடக்கமநானபாடசாலைக்கசென்றுவருவதுமஅதுவுமஎனதசின்னக்காவினபாவாடையைபபிடித்த வண்ணமபாடசாலைக்கசெல்வதுமயாருக்கதெரியாவிட்டாலுமஎன்னைககூட்டிச்செல்லுமஎனதசின்னக்காவிற்கதெரியும்தானே. இறுதியிலஎமதபாடசாலையினவிஞ்ஞானகூடத்தினமேற்கசுவருக்குமபாடசாலையினமேற்கவேலிக்குமஇடையிலஒடுக்கமாக அமைந்த பூங்கண்டுகளநிறைந்த புதருகுளிருந்து (இந்த ஓடையஆணமாணவர்களதமதஅவசர மூத்திர கழிப்பிடமாகவுமபாவிப்பதுண்டு) குழந்தைகளினகிசகிசகுரலவருவதகண்டபிடித்தார். அந்த புதருக்குளதவழ்ந்தவந்தவரஅங்ககண்ட காட்சி அவாவகோபமஅடையசசெய்தது.

ஆமாமநானுமஎனதசக மாணவனசிறியனுமசாப்பாடு, பழரசமபோன்றவற்றுடனஅங்கஒழித்திருந்தபொழுதபோக்குவதைககண்டார். பிறககேட்கவவேண்டும். பளாரஎன எனக்ககன்னத்திலமாறி மாறி அடி விழுந்தது. அந்த அறையினஅதிர்ச்சியிலசிறியனஒரஓட்டமாக வேறுபக்கமஓட என்னகொற கொரவென இழுந்தஎனதஅரிவரி வகுப்பிற்ககொண்டசேர்த்தாரஎனதஅக்கா. எனதவகுப்பஆசிரியரமுன்புமஎனக்கநல்ல அறை. எனதவகுப்பஆசிரியருமஎனதமாமியுமஇராட்சதி (அப்போதஅப்படித்தானதோன்றியது. இன்றஎனதஅம்மஎம்மிடமஇல்லாத இடத்தஎன்தாயஅவரிமுமகாண்கின்றேன்) அக்காவினஅடியிலிருந்தஎன்னைககாப்பாற்றி அணைத்துக்கொண்டார். அந்த அன்பான ஆசிரியரினஅரவணைப்பஇப்பவுமஎனஉடலிலபுத்துணர்சியஏற்படுத்துகின்றது. தொடர்ந்தஎன்மீதஅக்கறையுமபரிவுமகாட்டினார். எனக்கபுத்திமதிகளுமபாடங்களுமகற்றுககொடுத்தார். பாடசாலமுடிந்த பின்பமாலநேரங்களிலஎன்னதனதவீடடிற்கஅழைத்ததனதபிள்ளைகளுடனஎன்னையுமஒரபிள்ளையாக அன்பசெலுத்தி பாடங்களும், விளையாட்டுகளுமகற்றுக்கொடுத்தார்.

வீட்டிலகட்டித்தருமசாப்பாட்டையும், குளிர்பானத்தையுமபாடசாலைக்ககொண்டசென்றவகுப்பிற்கசெல்லாமலபுதருக்குளமறைந்திருந்தநண்பர்களஇருவருமநமக்கிடையஇவற்றைபபரிமாறி குழந்தைபபருவத்தகாலத்தஓட்டுவதிலலயித்துப்போயிருந்த என்னஅன்பையுமபண்பையுமபடிக்க வேண்டுமஎன்ற ஆர்வததையுமஊட்டிய அந்த செல்வரத்தினமஆசிரியரநானஇன்றைய ஆசிரியரதினத்திலஎனமனககண்முன்னாலநிறுத்துவதிலபெரமகிழ்ச்சி அடைகின்றேன். தொடர்ந்தவகுப்புகளிலமுதலமாணாக்கனாக மிளிர இவரஎனக்கஅரிசுவடிட்டவர்.

வகுப்பிலபூனஎலி விளையாட்டிலபூனைக்கயாரமணிகட்டுவதஎன்றமேசைகளிடையபூனையாக தவழ்ந்தஎங்களஎல்லோருக்குமகற்பித்த அந்த ஆசிரியையஇன்றுமஎனநினைவுகளிலவாழ்கின்றார். அவரிடமநானசிரித்த முகத்ததவிர எதனையுமபார்க்கவில்லை. தன்னிடமகல்வி கற்குமகுழந்தைகளிமஅப்படியொரபரிவு. பல அன்னைகளினமொத்த வடிவமஇவர். ஆனாலஇந்த ஆசிரிய அன்னையகான்சரஎன்ற வியாதி வெகசீக்கிரத்திலமரணத்ததழுவவைத்துவிட்டது. அரநூற்றாண்டுகளகழிந்தும இன்றுமஇன்னமுமஅந்த சிரித்த கனிவான முகமுமபரிவான பரவசமூட்டுமபேச்சுமதட்டிக்கொடுத்தஅரவணைத்துசசெல்லுமஅந்த நல்லாசிரியையநினைவஎனஇதயத்திலபசுமையாக இருக்கின்றது. எனஇதயத்திலபசுமையாக இருக்கின்றது.அவரகூர்வதிலநானபெருமைப்படுகின்றேன். அரிசுவடி என்ன என்றகற்றுக்கொடுத்த அந்த ஆசானால்தானநானஇன்றசமூக நலமசார்ந்த பொதுவாழ்விலுமஎழுத்துலகத்திலுமகூடவமேற்படிப்பு, பட்டங்களுமபெற்றவாழ வழி வகுத்துள்ளதஎன்பதநன்றியுடனபணிவுடனநினைவகூருகின்றேன். இன்றநானுமஓரஆசிரியனாக 35 வருடங்களுக்கமேலாக விருப்புடனசெயற்படுவதற்குமசெல்வரத்தினமஆசிரியஆரம்பித்தவைத்த அந்த அரிசுடி சுழியகாரணமஎன்பதநானகண்ட நிதர்சனமான உண்மை. இந்த ஆசிரியரதினமநாளிலஅவரவணங்கி வாழ்த்தி நிற்கின்றேன்.

(செல்வரத்தினமபோன்ற நலஆசிரியர்களுக்கஇதசமர்பணம்)

(Sep 06, 2014)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com