Contact us at: sooddram@gmail.com

 

சாகும்வரஉண்ணாவிரதமஇருக்க வலியுறுத்தி தமிழதேசிய கூட்டமைப்புக்கஅழுத்தம்.

நாங்களநரேந்திர மோடியோடபேசியதிலஇருந்துஇ மகிந்தருக்ககுலப்பனகாச்சலபிடித்துவிட்டதஎன்றும்இ அதுதானஅவரஎங்களபேச்சுவார்த்தைக்கஅழைத்துள்ளாரஎன்றுமதமிழதேசிய கூட்டமைப்பினஒப்பில்லதலைவரசம்பந்தரஐயதெரிவித்துள்ளார். அதமட்டுமா ? தமிழர்களுக்கநீதி கிடைக்க நரேந்திர மோடி செயலிலஇறங்க ஆரம்பித்துவிட்டார். அவரஏற்கனவஅதிலஇறங்கிவிட்டார்(ஏதகடலிலஇறங்கியதுபோல) என்கிறாரசம்பந்தர். இவ்வாறசம்பந்தரகூறிக்கொண்டஇருக்க மறமுனையில்இ இலங்கைக்கான இந்தியததூதுவரவை.கசிங்ஹதமிழதேசிய கூட்டமைப்பஇலங்கஅரசுடனஇணைந்தசெயல்படவேண்டுமஎன்றதெரிவித்துள்ளார்.
அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையினஅங்குரார்ப்பண நிகழ்வில்(27) கலந்தகொண்டஉரையாற்றுமபோதுதானஅவரஇவ்வாறதெரிவித்துள்ளார். இந்திய இலங்கநாடுகளுக்கிடையகலாசாரமஉள்ளிட்ட பல்வேறவிடயங்களிலுமசமத்துவத்தையுமஒற்றுமையையுமகாணமுடிகின்றது. இலங்கமக்களினததேவைகளுக்கேற்பவஇந்திய அரசஉதவிகளையுமஒத்தாசைகளையுமவழங்கி வருகின்றது. எனவமத்திய அரசு(அதாவதமகிந்தரினஅரசுடன்) தமிழதேசிய கூட்டமைப்பஇணைந்தசெயல்படவேண்டுமஎன்றஅவரகூறியுள்ளார். இததானஇந்தியாவினவிரும்பமஎன்கிறாரஇலங்கைக்கான இந்தியததூதுவரவை.கசிங்ஹா !
ஆனாலநாங்களஇந்தியசென்றுவிட்டோம்இ மோடியசந்தித்துவிட்டோமஇனி என்ன நடக்கப்போகிறதபாருங்களஎன்றுஇ நிலவுக்கசென்றஇறங்கிய நீலஆம்ஸ்ராஙகுதித்ததபோல தமிழதேசிய கூட்டமைப்பினசம்பந்தரகுதிக்கிறார். உண்மையிலஎன்ன தானநடந்தது?
மோடியுடன் 15 நிமிட சந்திப்புத்தானநடந்துள்ளது. 15 நிமிட நேர சந்திப்பாலதமிழமக்களுக்கஎன்ன நன்மகிடைத்துவிடபபோகிறது. இதஅடுத்த தேர்தலுக்ககூத்தமைப்புக்காரர்களுக்ககூட்டங்களிலபேச உதவுமஒழிய மக்களுக்கஇதனாலஎந்தபபயனுமகிடைத்துவிடபபோவதில்லை.
சொகுசவாகனங்களுக்குமமடிக்கணணிகளுக்குமசம்பாத்தியத்துக்குமதமிழமக்களஇவர்களுக்கவாக்குபபோட்டார்கள். தமிழமக்களினஉரிமைகளுக்காகபபோராடும்படி தானதமிழமக்களஇவர்களுக்கவாக்குபபோட்டார்கள்.
ஆயுதபபோராட்டமபயங்கரவாதிகளினதலைமையினகீழஆகிபபோனதாலஎல்லாமதலைகீழாக மாறிப்போயவிட்டது. தமிழமக்களமேலஆதிக்கமசெலுத்திவந்த பயங்கரவாதததலைமையுமஅழித்தொழிக்கப்பட்டவிட்டது. ஆனாலுமஅந்தபபயங்கரவாதிகளாலவளர்த்தவிடப்பட்ட தமிழதேசிய கூட்டமைப்பினரதற்போததமிழமக்களுக்கதலைவர்களாக இருக்கிறார்கள்.
புலிததலைமஅழிந்தபோய் 5 வருடங்களாகிபபோய்விட்டது. ஆயுதபபோராட்டமமுடிந்தபோயவிட்டது. அப்படியானாலதற்போததமிழமக்களுக்கததலைமதாங்குபவர்களஎன்ன செய்ய வேண்டும். போராடாமலஉரிமைகளவென்றெடுக்க முடியுமா?  போராடபபுறப்படுங்களதலைவர்களே!
தமிழதேசியககூட்டமைப்பிலதலைவர்களாக இருப்பவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபஉறுப்பினர்களுமஉடனடியாக சாகும்வரஉண்ணாவிரதபபோராட்டத்தஅறிவிக்க வேண்டும்.
சூத்திரன
்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com