|
||||
|
கனடிய தமிழ்
பயங்கரவாத
அமைப்புக்கள்
சட்டத்தின்
பிடியிலிருந்து
தப்பி வருவது எப்படி?
தமிழ்ப்
பயங்கரவாதம்
கனடிய அரசியலுக்குள்ளும்
ஊடுருவி வருகிறது. தமிழர் வாக்குகளுக்காக,
கனடிய தேசிய அரசியல்வாதிகளின்
செயற்பாடுகள், கனடாவின் எதிர்காலத்தையே
சீரழித்துவிடும்.
கனடிய தேர்தல்களில்
போட்டியிடும்
தமிழர்கள், புலிப் பயங்கரவாத
அமைப்பின்
உறுப்பினர்கள்
அல்லது அந்த அமைப்பின்
துணைக் குழு உறுப்பினர்களே.
தமிழ் இளையோரே போலித் தலைமைகள நம்பி வன்முறைக்குள்
வீழாதீர்
– அமெரிக்கச்
சிறையிலிருந்து
கனடாவை நோக்கி ஒரு அபயக்குரல்
தயவு செய்து வன்முறையைப்
பின்பற்றும்
சூழ்ச்சிக்குள்
தள்ளும் போலித் தலைமைகளை நம்பாதீர்கள்
என கனடியத்
தமிழ் இளையோர் அமைப்பின்
முன்னைநாள்
தலைவரும்.....25
வருட சிறைத்
தண்டனை அனுபவித்து
வருபவருமான
சதாஜன் சராச்சந்திரன்
கனடிய தமிழ் இளையவர்களை
நோக்கி வேண்டுகோள்
விடுத்துள்ளதாக
நஷனல் போஸ்ற் செய்தி வெளியிட்டுள்ளது.
சமூகசேவைக்காக
தன்னை அர்ப்பணித்த
இந்த இளைஞன்
அமெரிக்காவில்
ஆயுதம் வாங்குவது
போன்ற ஒரு சதிவலைப்
பொறிக்குள்
அகப்பட்டு
சிறைவைக்கப்பட்டுள்ளார்.
பிணையில்லாத 25 வருடத் தண்டனையில்
5வருடங்களைக் கழித்த நிலையில் சிறைச்சாலையில்
இருந்து அவர் கனடா
வாழ் தமிழ்
இளைஞர்களிற்கு
எழுதிய கடிதத்தை நஷனல் போஸ்ற்
என்ற பத்திரிகை
முக்கியப்படுத்தி
வெளியிட்டுள்ளது.
கனடியத்
தமிழ் இளைஞர் அமைப்பிற்கு
தலைவராக இருந்த 31 வயதான ஒரு
கணணிப் பொறியியலாளரான
இந்த இளைஞர்
தனது வீழ்ச்சிக்கு
தங்களை கனடாவில் வழிநடத்திய
தலைமையை குற்றஞ்சாட்டியதோடு. தாங்கள் விட்ட இந்தத் தவறை மற்றயை
இளைஞர்களும்
விடக்கூடாது
என்று மன்றாட்டமாகக்
கேட்டுள்ளார்.
தமிழ் இளையோர் அமைப்புப்
புலிகளது
கட்டமைப்புக்களில்
ஒன்றே என்பதை தனது கடிதம்
மூலமாக உறுதிப்படுத்தியுள்ள
மேற்படி இளைஞர் அதன் ரொறன்ரோப்
பிரிவுக்குத்
தான் தலைவராக
இருந்ததை
ஒத்துக் கொண்டதோடு
புலிகள் களத்தில் இல்லை என்ற
யதார்த்தத்தை
ஏற்று யாருமே இனி வன்முறையைத்
தூண்டும்
இந்தத் தலைமைகளின்
விருப்புக்குப்
பலியாகக்
கூடாது எனச் சாடியுள்ளார்.
ரொறன்ரோ வாழ் இளைஞர்களைக்
குறி வைத்தே
எழுதப்பட்ட
இந்த இரண்டு
பக்கக் கடிதம் தங்களை வழி நடத்தியவர்கள்
தங்களை வெறுப்புகள்,
கோபங்கள்,
வன்முறைகளின்
பக்கம் திசை திருப்பிப்
தங்களைப்
பலியாக்கியதாகக்
குற்றஞ்சாட்டியுள்ளதோடு,
தங்களைச்
சந்திக்கவரும்
குடும்பத்தாரையும்
அமெரிக்கா
வராமல் தடுக்கும்
சட்டங்களை
தங்களை துன்பத்தின்
உச்சிக்கே
கொண்டு சென்றுள்ளதாகக்
குறிப்பிட்டுள்ளார்.
எனது
பெற்றோர்களை
நான் கடந்த
மூன்று வருடங்களாகப்
பார்க்க சிறைச்சாலை
அனுமதிக்கவில்லை. எனது குடும்ப
உறவினர்கள்
யாரையும்
என்னைச் சந்திக்க கடந்த மூன்று
வருடங்களாக
அனுமதிக்கவில்லை.
ஏன் என்னை
கடந்த மூன்று வருடங்களாக
யாருமே சந்திக்கவில்லை
என்று தெரிவித்துள்ள
மேற்படி இளைய சமூக
சேவைத் தொண்டர், நான் தேர்ந்தெடுத்த
பாதையே எனது தலைவிதியை
மாற்றியது.
எனது கடந்த காலத்திற்காக
நான் மனம்
வருந்துகிறேன்.
ஒரு
கூட்டத்திற்கு
அடுத்ததாக
இன்னொரு கூட்டம் என வைத்து
எங்கள் மீது இனவெறுப்பு
உணர்வு ஏற்றப்பட்டது
என அவர்
தனது தலைமையைக்
கடுமையாகச்
சாடியுள்ளார்.
துன்பம் தன்னை வாட்டி
வதைப்பதாகவும்
அது தன்னைச்
சார்ந்தவர்களையும்
சூழ்ந்துள்ளதாகவும்
அப் பத்திரிகையில்
இணைப்பாக
பிரசுரிக்கப்பட்டுள்ள
அவரது கடிதத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளதோடு,
மக்களிற்கு
என்ன தீர்வு
வேண்டுமென்பதில்
தன்னை ரொறன்ரோவில்
வழிநடத்தியவர்கள்
சிரத்தை கொண்டிருந்ததாகத்
தனக்குத்
தெரியவில்லையென்றும்
ஆதங்கப்பட்டுள்ளார்.
ஆக பிரபாகரனின்
'தலையிடி தந்தவனிற்கே
தலையிடியைத்
திருப்பிக்
கொடு' என்ற
சிந்தனையாக்கம்
இப்போது ரொறன்றோவை
நோக்கி நியூயோர்க்கிலிருந்து
திரும்பியிருக்கிறது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |